Тёмный

இடிந்துவிழும் 17 மாடி வெஸ்ட்மின்ஸ்டர் FLAT... 1500 பேரின் உயிருக்கு காத்திருக்கும் ரிஸ்க் | Chennai 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 721 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** இடிந்துவிழும் 17 மாடி வெஸ்ட்மின்ஸ்டர் FLAT... 1500 பேரின் உயிருக்கு காத்திருக்கும் ரிஸ்க் | Chennai
#Chennai #JainHousing #construction #flat #ChennaiFlat
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@bharathi4553
@bharathi4553 Год назад
தனியார் கம்பெனி என்று மற்ற சேனல்கள் போல மூடிமறைக்காமல் வெளிப்படையாக Jain housing என்று சொன்னதற்கே பெரும் பாராட்டுகள்....உண்மையை உரக்கச் சொல்வதே செய்தி தர்மம்.....இதே தைரியம் இனிவரபோகும் காலங்களிலும் இருந்தால் மகிழ்ச்சி.....🙏
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 Год назад
True
@blackhawk1963
@blackhawk1963 Год назад
நான் ஆதரிக்கிறேன்
@SadhanaRani-sr9tf
@SadhanaRani-sr9tf Год назад
Aiyaa avanukakita pesi parthudu athuku avanuku amount ku set aglaana tha news la poduvanuga
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Год назад
👌🏼👌🏼👌🏼
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
😍😍
@selvam2754
@selvam2754 Год назад
எப்படி செய்தாலும் 17மாடி கட்டிடத்தை வலுப்படுத்துவது முடியாது என்றே தோன்றுகிறது. அந்த ஓனரை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.
@sethu143sethu
@sethu143sethu Год назад
Very very very very good contrary like aur comment very very very much sir
@karthik3472
@karthik3472 Год назад
😂😂 Navalur hieranandini kelvi padalaya adhula 25 kita Varum
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Год назад
முடியாது… அவர் குஜராத்தி ஜெயின்.😢
@ckrajan1
@ckrajan1 Год назад
ஈவு இரக்கமற்ற ஜெயின் மனசாட்சி இல்லாத ஜெயின் தரமற்ற கம்பி, சிமெண்ட், தரமற்ற கட்டிடம் வட இந்தியர்களின் தரத்திற்கு உதாரணம் தான் இந்த ஜெயின்
@subburam7340
@subburam7340 Год назад
First safeguard yourself!
@dharumagi1467
@dharumagi1467 Год назад
மாவீரனின் மைன்ட் வாய்ஸ் ...சரியாகத்தான் இருக்கும் போல😢..கடவுளே
@bhuvis1151
@bhuvis1151 Год назад
Nan ninachen nenga solitenga
@BalajiB-m1c
@BalajiB-m1c Год назад
Yes i agree. ஏன்னா நம்ம மண்ல கட்டிட்டு நமக்கு வாடகைக்கு தர மாட்டானுக. அது இருந்தா என்ன இடிஞ்சு விழுந்தா என்ன.
@naga4046
@naga4046 Год назад
இதுக்கு எங்க சிமென்ட் சீட் வீடே பரவாயில்லை
@kalidhasm9606
@kalidhasm9606 Год назад
Correct
@gunas546
@gunas546 Год назад
நம்மை போன்ற வீடு உள்ளவர்கள் எவ்வளவோ நாம் தேவளாம் தோன்றுகிறது
@dei_sonamutha
@dei_sonamutha Год назад
Correct 😂👍
@thsgsysusj6
@thsgsysusj6 Год назад
சிமெண்ட் சீட் போடா கூடாது அது பழசன தூள் தூள உதிரும் இது நுரையீரல் பாதிப்பு வரும் ஓட்டு வீடு நல்லது
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாகச் சொன்னீர்கள்😊🙌
@honeyhoney2140
@honeyhoney2140 Год назад
தயவு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்... உயிர் முக்கியம்
@jayaarumugam1576
@jayaarumugam1576 Год назад
எஸ்
@theman6096
@theman6096 Год назад
என்ன செய்வது???????
@dakshnamoorthy5759
@dakshnamoorthy5759 Год назад
முதலில் வீட்டை விட்டு வெளியே வாங்க மீண்டும் பணத்தை அதில் போடாதீர்கள். வழக்கு தொடருங்கள்.
@revathybalakrishnan4431
@revathybalakrishnan4431 Год назад
Correct uyir mukkiyam, builders mela case podunga
@invisibledon4060
@invisibledon4060 Год назад
@@revathybalakrishnan4431 athuku panam mukkiyam..
@RamaKrishnan-fe5cq
@RamaKrishnan-fe5cq Год назад
10 ஆயிரத்துக்கு வாங்குன பிரிட்ஜ் கூட கேரண்டி இருக்கு 50லட்சம் வாங்கின வீட்டுக்கு எந்த ஒரு கரண்டியும் கிடையாது
@invisibledon4060
@invisibledon4060 Год назад
1crore bha veedu
@theman6096
@theman6096 Год назад
பில்டங் மாபியாஸ்
@invisibledon4060
@invisibledon4060 Год назад
100 rs philips bulb ku gurantee tharanga..bulb laye date potu tharanga.. Intha building ku 5 varusham gurantee 8varusham ayiruchu..
@kravikumar1984
@kravikumar1984 Год назад
If they have RERA no they can file case there. But it can be done with 5 yrs of completion
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
@TheSonOfGodJesusChrist
@TheSonOfGodJesusChrist Год назад
அரையும் கொறையுமாக வீட்டை முடித்து விட்டு பணத்தை வாங்கிட்டு தெறிச்சுட்டானுங்க 😮😮😮
@koilmani3641
@koilmani3641 Год назад
எதாவது ஆகும் முன் மக்கள் வெளியெரி விடுங்கள் உயிர் முக்கியம் அரசு மக்களை காப்பாற்றுகள்
@saravananp2853
@saravananp2853 Год назад
அப்ப எங்க பணம் 💸💸💸😅😅😅😅😅
@amruthayoga7675
@amruthayoga7675 Год назад
​@@saravananp2853😊 ii😮😮
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
​@@saravananp2853கட்டிடம் தயாரித்தவர்கள் பராமரித்தவர்கள் இருவரும் இணைந்து சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
@gopiraj9170
@gopiraj9170 Год назад
மிகவும் வேதனை அளிக்கிறது... அங்கு குடியிருப்போர் வேறு இடத்திற்கு விரைந்து மாற வேண்டும்... முழுவதும் தரைமட்டமாக்கி நல்ல தரமான புதிய கட்டிடம் பில்டர் கட்டி தர வேண்டும்
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா? அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
@venkatdurai8195
@venkatdurai8195 Год назад
கூறைவீட்டில் நிம்மதியாய் வாழ்ந்தோம்....அடுக்குமாடியில் எமனை எதிர்கொண்டு வாழ்கிறீர்கள்
@RamachandranK-xo5cx
@RamachandranK-xo5cx Год назад
No media will report on such issues because of the hefty advertisment revenue from the builder. You have boldly defied the pattern. God Bless You.
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 Год назад
சரியான பெயருடன் செய்தி போட்டதுக்கு வாழ்த்துக்கள் என்னடா 8வருஷத்தில் இப்படி யா நல்லா கட்டி இருக்கீங்க டா
@malaichamymalaichamy8992
@malaichamymalaichamy8992 Год назад
அரசு தலையிட்டு வீடு வாங்கியவர்களுக்கு மொத்தபணத்தையும் திருப்பி கொடுத்து அந்த அப்பார்ட்மென்டை மொத்தமாக இடிக்கவேண்டும் அவனை பிடித்து ஆயுலூக்கும் வெலியவரமுடியாத வழக்கில் உல்லேதல்லவேண்டும்
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
பில்டர் கட்டிட வடிவமைப்பாளர் கட்டிட தொழிலாளர்கள் கட்டிட பராமரிப்பாளர்கள் வீட்டு கடன் கொடுத்த வங்கிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டு குற்றவாளிகள். வீடு வாங்கிய ஒவ்வொருவருக்கும் இவர்களே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 Год назад
Correct 👌
@premsriraam
@premsriraam Год назад
This is what happens when you give a salary of 7500 for Engineer and 25000 for Mason.
@renoldedwin3786
@renoldedwin3786 Год назад
True
@stockmarketrealities2230
@stockmarketrealities2230 Год назад
Unmai
@stockmarketrealities2230
@stockmarketrealities2230 Год назад
Edha sonna evanukum mandaila er mantingudhu
@logarajans7996
@logarajans7996 Год назад
True
@husttlearvind5369
@husttlearvind5369 Год назад
Idha katunava engineer da, mastri Katra vidu innu quality irukum da
@ananthkumar3124
@ananthkumar3124 Год назад
Construction works done 30 years back was far more superior than today. Real estate sector in India is 500% unethical and highly substandard. We don't even deserve to compare ours' with global standards.
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz Год назад
True words - 40 yrs before construction of house was genuine .
@varnanthirugnanasambandan559
Yes yes
@aaraar3869
@aaraar3869 Год назад
Reason is bribe has gone through the roof.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 8 месяцев назад
We can only pity for the so called unfortunate " intellectuals" who took the decision to invest in such projects
@ramnagarajnagaraj4184
@ramnagarajnagaraj4184 Год назад
அனைவரும் உடனடியாக காலி செய்வது ரொம்ப ரொம்ப நல்லது காசு போகுதே என்று பணம் ஆசை இருந்தால் அங்கே இருந்து போய் சேர்ந்துதான் ஆகனும் எமலோகத்துக்கு பாய்
@ekannan514
@ekannan514 Год назад
Government should take immediate action against the builder and do justice to the flat owners. The builder should be banned from constructing further buildings.
@sathishkumarvaradharajan2911
They already taken action by giving completion certificate.
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா? அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
@avydalinkansivaperumal1576
@avydalinkansivaperumal1576 Год назад
அங்குள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@jothivasanthjothivasanth2961
👍
@revathybalakrishnan4431
@revathybalakrishnan4431 Год назад
Paavam yenna panna poranganu theriyala,yethanai per loan pottu intha house vankinanganu theriyala,Ada paavingala ippadi yemathidangaley
@avydalinkansivaperumal1576
@avydalinkansivaperumal1576 Год назад
உயிரைக் காப்பாற்ற, உடமைகளை தொலைப்பது நன்று.வங்கியில் வாங்கிய கடனை கட்ட அங்கேயே இருந்து உயிரை விடுவதற்கு பதிலாக, வீடு வாங்கிய அனைவரும் மாதச்சம்பளம் வாங்கும் வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிவிட்டு , உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவது புத்திசாலித்தனம்.
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb Год назад
உலகநாயகனால் இது உலகமறிந்த செய்தியாக மாறியது நன்றி நம்மவரே....
@subikshacivil3639
@subikshacivil3639 Год назад
மாவீரன் படம் பார்த்து கட்டி இருப்பானோ 😂😂😂
@Simbhuraj
@Simbhuraj Год назад
இது அரசின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட தடை செய்ய வேண்டும். Individual house மட்டுமே நிலைநடுக்கங்களுக்கு தாங்கும்
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 Год назад
இவனுக்கு பெரிய contract கொடுத்து காசு பார்துடுவான்னகள்
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Maaveeran story mathriya.. But intha flat la 70 lakhs 1crore la kuduthu vangirupangala...😮😮
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz Год назад
😮😮
@anubabu2314
@anubabu2314 Год назад
1 crores
@invisibledon4060
@invisibledon4060 Год назад
@@anubabu2314 yez three range la vachurpanga 70lakhs 1crore and luxury 1.5crore..nu Mothama 1500 perta epdiyum 1700crore collect pannirupanga.. Athula 1000crore ku building kattitu..700 crore adichurpanga ithan nadanthurkum..
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Ipdi la building iruntha ayayo ivlo kasu potu vangi ipdi irukuthey endru mana ulaichal thaan varum daily.. Athum ithu day by day chinna chinnatha nadakurathala avungaluku athu palagi poidum athuku adopt ayitu vala arambuchurvanga..ithann builders oda plus point..
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 Год назад
Very sad to see so many people have invested heavily and are now in uncertainty .Criminal case should be initiated against builders .
@sja505
@sja505 Год назад
Nothing...he will be in safe hand...
@naveendotcom
@naveendotcom Год назад
That too it was built in 2015 😳
@humanityfirst2652
@humanityfirst2652 Год назад
He will see 1000s of cases like this..... Money monsters ...
@comedysettai8454
@comedysettai8454 Год назад
@@humanityfirst2652 maarvadi group of construction
@revathinatarajan5395
@revathinatarajan5395 Год назад
​@@naveendotcom8 years la ibdha latchanam.
@Yarowne
@Yarowne Год назад
என்று புதுமை நமது கிராம் ... சொர்க்கமே என்றாலும் அது நம்ஊர போல வருமா...🎉🎉🎉. சிங்கார சென்னை அப்படி தான்... கவர்ச்சி என்றுமே அதிர்ச்சி தான் ..
@brillit888
@brillit888 Год назад
Sari anigai poi irunga.... Antha bulider dash enmathununathuki ethukku enga oora oora solringa .. check panni parumga antha builder eathavathu Village la irunthu than vanthu irupan
@narendrant5368
@narendrant5368 Год назад
​@@brillit888avaru pesuna avara mattum Target pannunga...adhu enna Village la irundhu vandhu iruppan..... ISRO scientists la neraya Peru Village la irundhu vandhavangadhan .....👍👍neenga ellarum porakkum podhae hi-tech oda dhan irundheengala....
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub Год назад
சட்டமும் நீதியும் வலுவிழந்து உள்ள நிலையில் இந்த கட்டுமான நிறுவனங்கள் மிகவும் கேவலமாக கட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்
@southtamiltv
@southtamiltv Год назад
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதுல நிறைய பிராப்ளம் அதுல வேலை பார்த்ததுக்கு பேமெண்ட் வரவில்லை
@balajim6970
@balajim6970 Год назад
பாக்கு வாயனுக கிட்ட வீடு கட்ட சொன்ன இப்படித்தான்...
@saravananp2853
@saravananp2853 Год назад
உன்மை உன்மை. 😅😅😅😅😅😅
@krishnamoorthian9071
@krishnamoorthian9071 Год назад
பாக்கு வாயன்கள் மட்டுமில்லை. டாஸ்மாக் வாயன்களும் இப்படி தான்
@subramanians9798
@subramanians9798 Год назад
Ella payalkalum appadithan lancham vanki tamil athykarithan approval kudukkan
@prakasamm9255
@prakasamm9255 Год назад
1500பேர் இப்பவே வெளிய அனுப்புங்கள்,
@sivanandhamhalasiyam9875
@sivanandhamhalasiyam9875 Год назад
Westminister இல்லை waste minister என்று இப்ப தான் தெரியுதா minister என்ற பெயறை கேட்டவுடன் வாங்காம இருந்திருக்கலாம்
@kingslysamuel7502
@kingslysamuel7502 Год назад
Minster
@AB-ey6vh
@AB-ey6vh Год назад
@@kingslysamuel7502inda naaingalukku avlo than Varum😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Sivanandhamhalasiyam9875 sir ungala mathri intelligent ana people a avunga irunthurka mattanga sir... Puthusa kattuna veeda ulla poi patha pala pala theriyum 10 varusham kaluchu thaan athoda quality theriyum atha udachu pathu check pannavum mudiyathu ungala mathri comment podavum mudiyathu🤣🤣 Kalaila newspaper vangurathula irunthu night kosupathi vanguravarikum emathitu thaan irukanga...emathutu thaan irukom...ellarumey... Athuvey ungaluki therila..ena athuku neenga palkitinga...nala pinna veedu vangumbothu jakirathai sir avungalkavathu 10varusham valututu idithu ipola idathoda navutitu poiranga..pathirapathivu mosadi nu..
@kannan749
@kannan749 Год назад
High court should address this issue as suo motto case and punish these construction company!As these company is working 5 states , there are thousands of lives at risk!Occupants should file a case already ,I don't know what's the hesitation!
@alexmercer3001
@alexmercer3001 Год назад
These people are wanting a compensation, they are thinking if they file a case, that construction company will deny them that.
@sarasteephen3677
@sarasteephen3677 Год назад
Builders will bribe the judges also nowadays. So the flat buyers will not get justice. Justice will be denied by delaying the case process. This has already happened in many places.
@sarasteephen3677
@sarasteephen3677 Год назад
In india, courts, law and police are only to support criminals.
@muthuram2000
@muthuram2000 Год назад
இதுதான் வடக்கத்தியன் தொழில் தர்மம்,இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ளுங்கள். இந்த கட்டிடத்துக்கு clearance certificate, occupancy certificate கொடுத்த அரசு அதிகாரிகளை கடுமையாக டீ சட்டத்தின்மூலம் தண்டிக்க வேண்டும். எல்லாம் லஞ்சம்
@srisrirama6086
@srisrirama6086 Год назад
வெண்ண இத ஆய்வு செய்தது யாரு ஊரில சாதாரண ரோடு புதுசா போடுஅபோதம் வெறும் கையாலயே எடுக்குறோம் அதயும் டுமிலன்தான் கட்டினான் போய் பாரு
@rsrealestate2338
@rsrealestate2338 Год назад
Correct
@lbalaji8137
@lbalaji8137 Год назад
Yenda badu, innum vadakan THANA...
@r.govindarajanrangarajan8638
Approval koduttha. Therkankalai enna seivathu
@ramasamypalaniappan6444
@ramasamypalaniappan6444 Год назад
Jains!!
@thomasjacob5861
@thomasjacob5861 Год назад
The main reason for the above failure after a few years of construction is the quality of water used for construction having more chloride content than the permissible limit. That is why we are very strict in checking water fitness for construction purpose in all the sites Next is the week and poor bonding quality of cement mortor used for plastering Next may be lack of cover to steel reinforcement especially at slab bottom which is clearly visible at the worn out ceiling parts Next mat be quality of RMC and its quality and mix design Hope the structural design of this 17 storied building is safely done for avoiding future structural collapse
@aarongnanam
@aarongnanam Год назад
Is this a fixable issue or will the ceiling fall off again after some years?
@j.sivaramakrishnan9422
@j.sivaramakrishnan9422 Год назад
​@@aarongnanam bro that's not a fixable issue as you can see the main reinforcements are starting to corrode that may extend to all over the building and fixing this will take a serious engineering job with proper consultation with IITs will be better if you care about your life
@arunadevi1609
@arunadevi1609 Год назад
Many of us not paying attention to quality of water used for construction. As said by one of resident it was built with high chloride water. That is the main reason for this . Strengthening will not give permanent solution. Demolish it and rebuilt with stringent quality control measures at the builders cost.
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
எந்த ஒரு வாகனத்தையும் வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள். இந்த செய்தியை பார்த்த உடனே குற்றவாளி யார் என்பதை தொழில் வல்லுனர்கள் கூறிவிடுவார்கள். உண்மையில் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கும் நீதிபதியோ மரணத்தை விடவும் கொடுமையான தண்டனை கொடுக்கும் உன்மையான தெய்வம் இருக்கும் நாட்டிலோ மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். ஓட்டல் உணவை அந்த ஊழியர்கள் உரிமையாளர் சாப்பிட மறுத்தாலோ தயங்கினாலோ அது தரம் இல்லாதது என்று பொருள். ஒரு விமானத்தில் பயணம் செய்ய உரிமையாளர் ஊழியர்கள் தயங்கினாலோ மறுத்தாலோ அது தரம் இல்லாதது என்று பொருள். இந்த பில்டிங் கட்டிய ஊழியர்கள் கம்பெனி உரிமையாளர் இங்கே தங்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்?
@DOY574
@DOY574 Год назад
இந்த விஷயத்தில் மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களில் மக்கள் வீண் விளம்பரங்களை கண்டு ஏமாறுகின்றனர் ஒரு கனவு இல்லம் என்று வாங்கியவர்கள் இன்று தூக்கத்தை தொலைத்திருப்பது வேதனையிலும் வேதனை 😢😢😢
@arunachalamsomasundaram8424
What is CMDA doing here. Member secretary CMDA may please wake up and take necessary action against the builder.
@nirajtkka3917
@nirajtkka3917 Год назад
Cmda கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் படி உள்ளதா? என்று பார்க்கும் தரத்தை பார்க்க எந்த அரசாங்க அமைப்பும் இல்லை
@lathaprabhakarharipriya2852
Ramana Pada pannieil irruku ellam mudintha piragu varuvanga government cm in deep sleep he will wake after big dissaster
@Fnn895
@Fnn895 Год назад
2015 ADMK government 💪💪💪
@vravicoumar1903
@vravicoumar1903 Год назад
போனால் போகட்டும்.ஆறு அடி நீளமும்.இரண்டு அடி அகலமும் கொண்ட அழகான வீடு (பள்ளம்) நமக்கென்று இறைவன் கொடுத்து இருக்கிறார்.மயானத்தில்.. ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SasiKumar-vb3jg
@SasiKumar-vb3jg Год назад
அது வரை எங்கு இருப்பது?
@vravicoumar1903
@vravicoumar1903 Год назад
@@SasiKumar-vb3jg விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகில் நீர்வாழ் ஒரு இடம் கிடைக்காமலாபோகும்.. படைத்தவன் பாதுகாப்பான். ஓம் நமசிவாய.
@Tamilpasanganaanga
@Tamilpasanganaanga Год назад
Jain's should give alternate residence to all the residents , Govt should immediately evacuate the building ....it should be sealed and proper testing if building is in danger condition it should be demolished.
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 Год назад
Yes. It is a must one.
@revathinatarajan5395
@revathinatarajan5395 Год назад
Avan alternate veedu kudukka vendaam.Adhuvum ipoadidhaan erukkum.Vaatti pottu nashta eedaaga panam tharanum2015 la rule pannavangalum edharkku poruppu yerkkanum.
@givegreatness4407
@givegreatness4407 Год назад
அதுக்கு வாய்ப்பில்லை ராஜா எனென்றால் அந்த பில்டிங் பணம் அவுங்களுக்கு தான் சென்றுள்ளது அப்புறம் எப்பிடி ஒரு கவுன்சிலர் கூட வர மாட்டார் 😂😂😂😂 செத்தா தான் நடவடிக்கை
@sudha-h8m
@sudha-h8m Год назад
Yaru namba Tamilnadu governmentaa😢
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
@Kiran.N.
@Kiran.N. Год назад
The Jain housing owner should be arrested immediately
@mrcommonman6549
@mrcommonman6549 Год назад
sachin mehta @ Sandeep mehta
@danielpraveen9636
@danielpraveen9636 Год назад
வடக்கன்கள் தமிழன் தலையில் மிளகாய் நல்லா அரைச்சிட்டான் இதுக்கு தனிமனை வாங்கி வீடு கட்டி போனால் இந்த அவஸ்த்தை வந்திருக்குமா ஜனங்கள் சிந்திக்கனும்
@nAarp
@nAarp Год назад
மாவீரன்❤❤❤❤
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Год назад
ஏரியா கவுன்சிலர், எம்எல்ஏ, மின்வாரிய அதிகாரிகளுக்கு எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தானுகளோ தெரியல.
@safety326
@safety326 Год назад
சிமெண்ட் விலை அதிகம்னு எல்லோரும் Msand தான் அதிகம் உபயோகப்படுத்துறாங்க அதனால் பல கட்டிடங்கள் சரியான முறையில் இல்லாமல் இருக்கிறது ஒரு பத்து வருடத்துக்கு முன்னாடி M.Sand புழக்கம் மிக குறைவு
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 Год назад
Already Jain housing project kerala la problem vanthuchi. Aapo kuda avaga company problem illama business panni kittu irukaga
@kjkmr1
@kjkmr1 Год назад
உண்மையான ஆண்மகன்கள் இருக்கும் News channel …. வாழ்த்துக்கள்
@sakthimurugan4265
@sakthimurugan4265 Год назад
Appreciate news tamil for presenting this
@jaguarg3761
@jaguarg3761 Год назад
If column cracks, it shows the ultimate has reached. Please get out from the place and save your lives.
@Kiran.N.
@Kiran.N. Год назад
Jain housing should repair the building with free of cost And a builder should take care of the building should be minimum 10years and law should be updated and strength in construction and civil field
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
எந்த ஒரு வாகனமோ வீடோ வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள்.
@RAJESHKUMAR-tz3lg
@RAJESHKUMAR-tz3lg Год назад
வீரன் தன் உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றினான், முற்றும்..... வீரமே ஜெயம்....
@VP_12345
@VP_12345 Год назад
உண்மை உண்மை யாகவே மக்களுக்கு சுயமான அறிவே இல்லை.
@vijayakumars9596
@vijayakumars9596 Год назад
Same in Appaswamy Bloomingdale pammal Apartments
@subramaniansbi
@subramaniansbi Год назад
It is unfortunate that all builders in Chennai are like this. Almost every project by every builder is like this. Leakage problem persists in our project (jains only)right from the beginning and even after 15 years. We have been continuously doing repairs in each and every flat. We are a gated community with 684 flats.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Год назад
ஜெய்ன் கம்பனி ஃப்ராடு 🔥🔥🔥இங்கிலாந்து பேர சொன்னா விலை ஜாஸ்தி போய்டுமே 🤯🤯
@SureshSMP-po4lu
@SureshSMP-po4lu Год назад
ஜெயின் னை இவர்களின் சொத்துகளை முடக்கி,அவர் அவருக்கு ஒப்படைக்க வேண்டும்...
@kamarajm4106
@kamarajm4106 Год назад
Owner a arrest பண்ணிட்டு 2 மடங்கு பணத்தை வசூலித்து, பிறகு அவனை konnudanum
@saravananp2853
@saravananp2853 Год назад
அது தான் முடியாதே அவன அரஸ்ட் பன்னி கோர்ட்டில் நிருத்தினால் அவன் மஞ்சள் நோட்டீஸ் குடுத்திருவான் அப்பரம் எப்படி
@vinniebuddy4486
@vinniebuddy4486 Год назад
Please take this issue very serious and give an open investigation before public...Every civil Construction eating ppl money alot.....Pls put them in Jail..who ever signing authority ..give justice to People
@jairajj.m842
@jairajj.m842 Год назад
Westminster is a area in London🇬🇧 which has the famous buckingham palace!!! Customers be careful with fancy titles and names. District collector and corporation to take cognisance.
@srirammanoharan3386
@srirammanoharan3386 Год назад
Westminster court is a Britain high court
@bodhisattva6308
@bodhisattva6308 Год назад
Haha correct. Just fancy foregin names we seem to like
@diesal-w2x
@diesal-w2x Год назад
நாங்க Kodambakkam ல இருந்தப்போ... கனகதாரா ஃபிளாட் இப்பிடி இருந்தது... வீடு ஆடும்... கடல் மணல்
@surender7826
@surender7826 Год назад
Where you stay now
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Год назад
பணம் வரும் உயிர் வராது ஜாக்கிரதை மக்களே
@italiandiary
@italiandiary Год назад
அந்த வீட்டின் விலை 70 லட்சம்..... இந்த அடுக்கு மாடி இடித்து விடவும்.... இந்த செய்தி வெளியிட்டவர்.... நன்றி
@sunlight8937
@sunlight8937 Год назад
😮
@karthickp1430
@karthickp1430 Год назад
File the Case in Court Against Owner and Ask for a Refund Amount, Demolition of this type of building before the accident occurs in the surrounding area also affects
@deepasubramani104
@deepasubramani104 Год назад
நாங்களும் போன வருடம் அண்ணா நகர் ல கமலம் பில்டர்ஸ்க்கிட்ட வீடு வாங்கினோம் இதே நிலமை தான். நாங்கள்தான் செலவு செஞ்சு பாத்துட்ருக்கோம்.
@sumigopi6685
@sumigopi6685 Год назад
அரசு குடியிருப்பு போல் உள்ளது. தேவை தான் சொந்த வீடு பந்தா.
@gossgowtham
@gossgowtham Год назад
Who's here after Kamal Hassan tweet?
@ramamurthysundaresan8956
@ramamurthysundaresan8956 Год назад
Courts are very prompt in giving priority for political cases. They must also give top priority and importance to the cases of the flat owners and give relief to them. How the state govt is sleeping by not taking any action. They should stop giving OC to the other projects which may be under construction by the Jains. They Must be put behind the bars immediately.
@gscreens5521
@gscreens5521 Год назад
GOPALAN Enterprises Bangalore நான் Graphics Designer -னரா.. வேலை பார்த்தேன்.... மேலும் அவர்கள் செய்யும் மொல்லமாறித்தனத்தையும் பார்த்து உடனே வேலையை உதறி விட்டு வெற இடத்துக்கு போய்விட்டேன்.
@lakshminarayananr8871
@lakshminarayananr8871 Год назад
JAIN Housing நடவடிக்கை எடுத்து அதில் உள்ள மக்களுக்கு நஷ்டயீடு கொடுத்தும் அரசு நடவடிக்கை விரைவில் ஏடுக்கவும்.
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN Год назад
இப்போது மாவீரன் 5 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வாங்கும் ஆசையை தவிர்த்து; சொந்த ஊரிலேயே 1சென்ட் நிலம் வாங்கினான் மாவீரன் 😂
@sandhyamukundan8123
@sandhyamukundan8123 Год назад
Jain's should give alternate apartment to the residents.. immediately all residents should be settled safely in another good quality apt.. this apt should be sealed.. govt should help them
@soci-pl7pr
@soci-pl7pr Год назад
உடனடியாக வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுத்து குடியிருப்போரை வெளியேற்றாவிட்டால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் போகும் வாய்ப்புகள் அதிகம். அரசும், நீதிமன்றமும் இதை முன்பே செய்திருக்கவேண்டும்.
@karthik-pg3ii
@karthik-pg3ii Год назад
Maveeran story became real 🔥🔥
@shyams4307
@shyams4307 Год назад
True
@akoramoorthir1704
@akoramoorthir1704 Год назад
இதைவிட்டு நிமிட கணக்கில் உடனே வெளியேறுவதே சிறந்தது பாதுகாப்பு உயிராவது மிஞ்சும்.
@s.kumaravelmdu7955
@s.kumaravelmdu7955 Год назад
Arrest that builder first.
@subburam7340
@subburam7340 Год назад
மாவீரன் ( திரைப்படம் )போல யாராவது கிளம்பி அனைவரையும் காப்பாற்ற புறப்படுங்கள் அடலீஸ்ட் மாவீரன் படமாவது பாருங்கள் உயிரை காப்பாற்ற முயற்சி எடுங்கள்!
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Год назад
உங்கள் அக்கறைக்கு நன்றி நியூஸ் தமிழ்
@adotrrdota727
@adotrrdota727 Год назад
ours 40 years old slum clearance board building 200 Sqr Ft. house really really very better than this much expentive house. ours 40 years building really very strong with out even one piller. Our building Can't able to demolise at the time of reconstruct really very strong.
@sugeethasugavanan
@sugeethasugavanan Год назад
100% agreed. To make money mind set is not bad but in what and which matters right? Whatever I do I want money alone people are thinking nowadays
@adotrrdota727
@adotrrdota727 Год назад
@@sugeethasugavanan Thanks. Nowadays we are talking about social status but not about social responsibility. We are every one mentally corrupted by money. Not ready to be genuine and respect with responsibility. But we are talking about politicians and government officials.
@sugeethasugavanan
@sugeethasugavanan Год назад
@@adotrrdota727 ' How you live' is more important than ' Where you live'
@sugeethasugavanan
@sugeethasugavanan Год назад
@@adotrrdota727 after corona so many life loses also people still running behind money is stunning me
@crazyincars
@crazyincars Год назад
CM kitta poi direct ah complaint pannunga. Inta govt officials or local MLAs will get money from the builders and won't take any action.
@akshayaarun6608
@akshayaarun6608 Год назад
உடனடியாக நுகர்வோர் நீதி மன்றம் சென்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vijayanand2106
@vijayanand2106 Год назад
Sir please ask what CMDA is doing. Is there job over with just giving approval. Can’t they check frequently the quality of construction. God be with you all.
@kumaresanr5033
@kumaresanr5033 Год назад
First time I'm seeing a honest news channel... publishing the builder name
@rohit_sk7900
@rohit_sk7900 Год назад
Real Maaveeran story!😳
@PriyaEzhil
@PriyaEzhil Год назад
Thank God! I thought of buying their apartment in perungudi.
@DarylK-e6m
@DarylK-e6m Год назад
Great escape
@gopalakrishnanr7223
@gopalakrishnanr7223 Год назад
Kudos to News Tamil ❤
@sumi3421
@sumi3421 Год назад
fitness certificate கொடுப்பது யார் ? பில்டிங் அப்ரூவல், அதன்பிறகு தரம், கட்டி முடித்தப்பின் கம்ளீசன் ரிப்போர்ட் கொடுப்பவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் ?
@muqaddamsheriff7206
@muqaddamsheriff7206 Год назад
Let the authorities not wake up after the disaster, but well before itself please. It is a timely eye-opener and a warning signal for every one.
@PradeepaPandeeswaran
@PradeepaPandeeswaran Год назад
new tamil chennalku valthukkal... super ithu pola pala news unmaikalai velikonduvaranum ..
@musiconly7214
@musiconly7214 Год назад
No refund until civil case solved in 30 years ...
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Год назад
தயவு செஞ்சு எல்லாத்தையும் பாதுகாப்பான இடத்துக்கு மாத்துங்க நஷ்ட ஈடு வாங்கி குடுங்க
@shammazrehman4681
@shammazrehman4681 Год назад
A defects liability period is the time period specified in the contract during which a contractor is legally required to return to a construction site to repair any defects which have appeared in that contractor's work since the date of completion.16 Apr 2022
@thivinprajothprajoth6357
@thivinprajothprajoth6357 Год назад
Maaveeran
@kanniyappangopi8414
@kanniyappangopi8414 Год назад
It means that the building life is 7 .5 years.
@rajuvenkataraman2840
@rajuvenkataraman2840 Год назад
முதலீடு செய்த அனைவருக்கும் நியாயமான வட்டியுடன் பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்.இதை அரசும் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்.
@charlespoliceline2047
@charlespoliceline2047 Год назад
தயவுசெய்து முதலில் அந்த வீட்டை விட்டு குடும்பமாய் காலி செய்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பிறகு எந்த கட்டுமான வீட்டு உரிமையாளர் உங்களுக்கு விட்றார்களோ அவங்க வீடுகள்ல போயி நீங்க தங்கிடுங்க பிறகு கேஸ் போட்டு அவங்க கிட்ட இருந்து பணத்தை வாங்குங்க அவங்க வந்து பணம் கொடுத்துட்டா பிரச்சனை இல்ல ஜெயிலுக்கு போனா திரும்பி வந்து விடுவாங்க கடவுள்தான் தண்டனை கொடுக்கணும் மாமா இதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பொறுத்த வரையிலும் அப்பார்ட்மெண்ட்டே நான்ாங்கவே மாட்டேன் சிறிய இடம் இருந்தாலும் சரி நம்ம சொந்த பணத்தில் கொஞ்சமா கட்டி நிம்மதியா வாழலாம் படுபாய் பசங்க பணத்துக்காக என்னென்ன செய்யலாம் என்று பாருங்கள் எப்படி இப்படி எல்லாம் செஞ்சிட்டு அவங்க நிம்மதியா தூங்குறாங்கன்னு தெரியல இந்த மொபைல் பார்த்துட்டு இருக்க எனக்கே இவ்வளவு வயிறு எரியுது என்ன நீங்க எல்லாம் பணம் கொடுத்து கஷ்டப்படுறீங்களே எவ்வளவு கஷ்டமா இருக்கும் அரசு நிச்சயமாக நடவடிக்கை வரை போராடுங்கள் வேறு வழி இல்லை
@subramanians9798
@subramanians9798 Год назад
Voolal arasu eppadi nada vadikkai edukkum?
@rajkumart6953
@rajkumart6953 Год назад
கட்டிடமே இடிந்து விழும் நிலையில் உள்ள போது வீடுகளை உட்புறம் சரி செய்வதும் செலவு செய்வதும் பயன் தராது. நண்பர்களே உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
@supriyaanbarasan3008
@supriyaanbarasan3008 Год назад
Bulider should liable to replace the loss incurred by the genuine buyers.
@SampathKumar-dk2ym
@SampathKumar-dk2ym Год назад
Pls confirm SBC of soil.i doubt shrinking of whole structure.and u normal cracks.lives r important then the money.stability certificate from genuine structural engineer is most important.
@babulalsharma8833
@babulalsharma8833 Год назад
Our government should look into this with immediate effect. Safety of people is more important.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Год назад
வீடு கட்டுவது அவ்வளவு சாதாரண காரியமல்ல இந்த உண்மையை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் கொஞ்சமாவது சிரமப்பட்டால்தான் நல்ல ஒரு வீட்டைக்கட்ட முடியும்
@ksnataraj8
@ksnataraj8 Год назад
கோடிகள் இல்லா விட்டாலும் குடிசையில் குடியிருந்தாலும் நிம்மதியாக தூங்கலாம்..
@lalithabhavani5570
@lalithabhavani5570 Год назад
காண்ட்ராக்டர்தான் இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும். பாவம் மக்கள்😊
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
பற்றி எரிகிறது. பார்த்தாலே பயங்கரம்.. அரசும் சரியில்லை எனும் போது யாரிடம் முறையிடுவது.. இறைவா எங்களுக்கு புத்தியை கொடு... எளிமையை கொடு...
@lalithabhavani5570
@lalithabhavani5570 Год назад
சொந்த நாட்டு மக்களுக்கே இப்படி ஒரு துரோகமா.இதை வேடிக்கை பார்ப்பது தர்மமல்ல.
@jagannathanseshadri3709
@jagannathanseshadri3709 Год назад
High time the company makes repairs using chemically treated outside plast coating before iron rods in concrete get fully rusted and gives way
Далее