Тёмный
No video :(

இடியப்பம் அச்சு இருந்தா உடனே ஈசியா பரோட்டா செய்யலாம் //parota recipe tamil 

Monis World - Food factory
Подписаться 36 тыс.
Просмотров 2,2 млн
50% 1

#easyparotarecipeintamil#instantparota#parotaintamil#softparotaintamil#idiyapamparota

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 528   
@jeganathanjega9792
@jeganathanjega9792 Год назад
புதிய யோசனைக்கு வாழ்த்துகள்..வள வள என்றில்லாமல் சுருக்கமான, தெளிவான செயன்முறை விளக்கம். Nice voice...beautiful fingers..
@joycemargaret6369
@joycemargaret6369 Год назад
Exactly..well said. Paratha also fine fingers also fine. ❤
@sujam.k5909
@sujam.k5909 Год назад
​@@joycemargaret6369a new job I Aa rhi a a a new a a new job and the rest is a nice to have you seenaaa
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Thankyou 😍
@sulaimansheik4591
@sulaimansheik4591 26 дней назад
Pulinju paarrha theriium 😂
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Год назад
நான் செய்தேன் சிறப்பா சுவையா இருந்துச்சு
@angappanp4479
@angappanp4479 Год назад
வித்தியாசமான யோசித்தற்கு வாழ்த்துக்கள்
@vishnuramc5384
@vishnuramc5384 Год назад
Super 👌
@vimalfashions3875
@vimalfashions3875 8 месяцев назад
Super super.....உங்ககிட்ட இருந்து இன்னும் இது போல நிறைய எதிர் பார்க்கிறோம்
@user-ti3jt1yp7s
@user-ti3jt1yp7s Год назад
உங்க கை நடுங்குது அத பார்த்தாலே தெரியுது எவ்ளோ கஷ்டமா இருக்குதுனு ஆனா நல்ல ஐடியா try பண்ணலாம் 👍🏻👌🏻
@gajendranramsamy322
@gajendranramsamy322 Год назад
இதனை சேமியா பரோட்டா என்று அழைக்கலாம். சூப்பர்.
@NishaNisha-nt1tb
@NishaNisha-nt1tb Год назад
வேற லெவல் நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன் 👏👍
@sulaimansheik4591
@sulaimansheik4591 Год назад
Did you ever try to use maida in the ulakku to squeeze it, it will never come out. I tried finally gave up. Not one piece came out. Trust me.
@maxichan7726
@maxichan7726 Год назад
Super sister ரொம்ப நாளா வீட்டில புரோட்டா செய்து சாப்பிட ஆசை எப்படி செய்வது என்று தெரியவில்லை உங்கள் ஐடியா சூப்பர்
@selvisubramani3607
@selvisubramani3607 16 дней назад
நம்மள யாரும் அடிச்சிக்க முடியாது அடிச்சிக்கமுடியாது சூப்பர் சகோதரி. நன்றி
@daisynathan5018
@daisynathan5018 Год назад
Super idea. Hats off I'll try. Looks yummy.
@subramaniyanswaminathan2918
மிகவும் அருமை. மற்ற வகை மாவிலும் இது போன்றுசெய்து பார்க்கலாம். நன்றி வணக்கம்.
@elroysvlog7216
@elroysvlog7216 Год назад
Hh
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Год назад
கோதுமை மாவில் செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மைதாவை பயன்படுத்தி, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்.. கோதுமை மாவில் இதே போல பரோட்டா செய்யும்போது , தரமான தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கப் மாவுக்கு ஒரு முட்டை வீதம் சேர்த்துக் கொண்டால் , பரோட்டாவிற்கு அதிக சுவையும் மிருதுவான தன்மையும் கிடைக்கும். . நன்றி. .. 💚🙏
@selvir9351
@selvir9351 Год назад
சூப்பர் சூப்பர் பா எப்படி உனக்கு இப்படி தோனுச்சு இந்த முறையில் செய்யணும் என்று சூப்பர் சூப்பர் கண்ணில் பார்த்தாலே தெரிகிறது நன்றாக இருக்கும் என்று ரொம்ப நைஸாக சாஃப்டா கிரஸ்பா இருக்கும் சிந்தாமல் சிதறாமல் சூப்பரா ஐடியா பன்னி செய்த மா சூப்பர் சூப்பர்
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es Год назад
இந்த குழலில் பிழிய முடியும் ஆனால் மரம் குழலில் பிழிய முடியாது
@dhalanyad7768
@dhalanyad7768 Год назад
மிக அருமையான புரோட்டா நன்றி சகோதரி
@saravanad1591
@saravanad1591 Год назад
புரோட்டா எப்படி செய்வது என்று சொல்லிவிட்டீர்கள் அதை தொட்டு சாப்பிட சால்னா எப்படி வைப்பதுனு சொல்லி தந்துடீங்கனா ரொம்ப usefull லாக இருக்கும்.
@sujathashanmugam6601
@sujathashanmugam6601 Год назад
Very creative ma. Hats off to you.👏👏👏😍
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Thanks a lot
@harimala6103
@harimala6103 Год назад
​@@monisworld-foodfactory1355 welvome
@ValamarValamar
@ValamarValamar Год назад
@@harimala6103 tgffgg
@knpkitchens7147
@knpkitchens7147 Год назад
Super sis! Fantastic idea for begginers and parotta lovers😇
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Thank you so much 😊
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Год назад
பரோட்டா செய்ய Room போட்டு யோசிப்பாங்க போல.
@suba-ln3dl
@suba-ln3dl Год назад
எல்லோரும் சேனலில் இந்த வீடியோ தான்.
@sumasuma4223
@sumasuma4223 Год назад
😀😀😀
@reshak6595
@reshak6595 Год назад
🤣🤣🤣🤣
@thaimutharima987
@thaimutharima987 Год назад
😂
@Mahalakshmi-pn9kw
@Mahalakshmi-pn9kw Год назад
😂😂😂
@KimPeterRasmus
@KimPeterRasmus Месяц назад
வாழ்த்துகள் மிக அருமை நன்றி சகோதரி-- -Denmark --S-A-S
@srm5909
@srm5909 Год назад
ஐடியா புதிதாக இருக்கிறது. பார்க்கவே நன்றாக உள்ளது.
@mathivathani8074
@mathivathani8074 11 месяцев назад
Very innovative and creative.... thank you so much
@sureshjaya9911
@sureshjaya9911 Год назад
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் நீங்க செஞ்ச பரோட்டாவை சூப்பரா இருக்கு
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 Год назад
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@sakthivlogsmedia8198
@sakthivlogsmedia8198 Год назад
அருமையான பதிவு👌👌👍
@malarhabi4418
@malarhabi4418 Год назад
புதுமையான செய்முறையாக உள்ளது 👌 மாவை பிசைந்த பிறகு உரலில் பிழியும் முன் ஊற வைப்பதற்கு நேரம் கொடுக்கத் தேவையில்லையா? அதாவது மாவு பிசைந்ததுமே உரலில் போட்டு பிழிந்து விடலாமா?
@Jeejay_9094
@Jeejay_9094 Год назад
Try it with wheat flour
@padmanabhanchandrasekar6439
Very very nice . Looks yummy . I will try
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Hope you enjoy
@Kbkkingkitchen
@Kbkkingkitchen Год назад
How to make it is very difficult because maida flour is very hard to pressing with idiyappam kuzhai. So you are great👍👍👍
@umaprasad6457
@umaprasad6457 Год назад
Super idea very nice thank you for sharing god bless you ❤️
@indraabie7559
@indraabie7559 Год назад
Super new method thanks for sharing 😊
@vijivithesh2999
@vijivithesh2999 Год назад
Wow.. great invention 🎉🎉🎉🙏🙏👍👍
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 Год назад
புது விதமான ஐடியா.வாழ்த்துக்கள்
@durgasgarden6774
@durgasgarden6774 Год назад
Looking like 🎉Nool parota
@parvathysuresh2821
@parvathysuresh2821 Год назад
New method.. definitely I will try..
@babyjohnmarybabyjohnmary8865
@babyjohnmarybabyjohnmary8865 7 месяцев назад
Fantastic idea for parrota piriyars....... 🎉🎉🎉🎉😊
@vasugidakshinamurthy5171
@vasugidakshinamurthy5171 Год назад
Adada எவ்வளவு ஈசியா இருக்கு ரொம்ப நன்றிமா நாளைக்கே செய்யனும்போல இருக்கு Super
@parvathimoorthy115
@parvathimoorthy115 8 месяцев назад
இது வேற லெவல்
@punithavalli3493
@punithavalli3493 Год назад
super sister எவ்ளவோ try pannium layers varala but this method is nice
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Год назад
சூப்பர் ஐடியா சகோதரி.
@vickyvideos786
@vickyvideos786 Год назад
Very much usefull idea very easy to do parota we can try in wheat parota easily today Sunday will try
@reehanarecipes435
@reehanarecipes435 Год назад
Semma super idea sister
@vinaykumar.vkumar1295
@vinaykumar.vkumar1295 Год назад
Wow super technique i love parota but never tried at home this is easy method definitely I'm going to try this parota less effort hope tastes good
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Thanks a lot
@karthikgopi1725
@karthikgopi1725 Год назад
Nanum today try pana poren sis.. Nite tiffin
@jeyaramans3312
@jeyaramans3312 Год назад
அழகான தெளிவான சிக்கனமான பதிவு
@samachitapochi2545
@samachitapochi2545 Год назад
Super dear, nanum try pani paaka poren
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Год назад
Good in short time ...quick work is done ...tastey breakfast ordinner ..ready ..no videos so far introduced this recipe....of new style Thanks video uploader
@nibishaprema665
@nibishaprema665 2 месяца назад
Arumai 👌
@dagumatiradha2901
@dagumatiradha2901 Год назад
Super idea....we can also prepare with wheat flour too...👌👌
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Yes, definitely
@v.ramesh7935
@v.ramesh7935 Год назад
@@monisworld-foodfactory1355 wheat flour use pannalum hot water dhaan use pannanuma
@akkaraisamayal4663
@akkaraisamayal4663 Год назад
மிகவும் அருமை i wll try ❤️❤️
@SampathKumar-nm1gp
@SampathKumar-nm1gp Год назад
Super idea super technique
@sundargeetha6276
@sundargeetha6276 Год назад
எப்புட்றா 😳👌👌👌👍
@kokilakoki7296
@kokilakoki7296 Год назад
Nalla idiya va eruke sis try pandra
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km Год назад
அருமை அம்மா நன்றி தாயீ உனக்கு வாழ்த்துக்கள்
@kiriselvi5572
@kiriselvi5572 Год назад
Wow. YOUR Method Fantastic. I will try.
@m.b7859
@m.b7859 Год назад
சூப்பரா இருக்கு👍🙏🙏🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 Год назад
Super ஓ Super idea. Room போட்டு யோசிச்சீங்களோ.
@rajivrajiv6874
@rajivrajiv6874 Год назад
அருமையான பதிவு அக்கா
@captprabhu2444
@captprabhu2444 Год назад
Semma idea da chellam. Nenga Vera level👍
@yasworld333
@yasworld333 Год назад
Wow super
@mariajohn1978
@mariajohn1978 Год назад
It's different idea ..... I'm not try... but better thinking ... I will try....
@ravindranp.r9704
@ravindranp.r9704 Год назад
Super. ஆனால் பரோட்டா சாப்பிட மத்திய வயதினர்(45-55) வயதினர் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் வீட்டில், மருத்துவர்கள் மைதாவை தவிர்த்துவிடவும் கோதுமையை பயன்படுத்தவும் அறிவுறுத்துகின்றனர். *இப்போது கோதுமை பரோட்டா வந்துவிட்டது* ஆனால் பெரிய ஓட்டல்களில்தான் கோதுமை பரோட்டா கிடைக்கிறது. கோதுமை பரோட்டா வீட்டில் எப்படி செய்வது என்று பதிவிடவும்
@geetharathinapriya6275
@geetharathinapriya6275 Год назад
Wow ! இதில் Chilli Parrotta- வும் செய்யலாம்!
@shreyaaar9685
@shreyaaar9685 7 месяцев назад
Thankyou sister, it came out very well.. Happy about ths recipe 😊
@e.sarmilkeswaran3654
@e.sarmilkeswaran3654 10 месяцев назад
Semma idiya sister 😊
@dhushyanthr659
@dhushyanthr659 Год назад
Instead of maida we can add gothumai mavu
@bujjimusharap8898
@bujjimusharap8898 Год назад
Rly super idea
@SRS.2002
@SRS.2002 Год назад
அருமை செல்லம்...
@canisters650
@canisters650 Год назад
First time I’m seeing good thinking
@sofiaali5420
@sofiaali5420 Год назад
Very nice tips easy thanks sis
@valliammaialagappan5961
@valliammaialagappan5961 Год назад
இடியப்ப குழல் பிழியும் போது சிரமமாக இருக்காதா?
@poongavanamrave7055
@poongavanamrave7055 Год назад
ஓம்ப்பொடி அச்சு உபயோகிக்கலாம்
@purpleheart-ot7
@purpleheart-ot7 Год назад
பிழியவே முடியாது... கஷ்டமா இருக்கும்
@semonnathan5207
@semonnathan5207 Год назад
வீடியோ வில் உள்ளது போல கையால் சுற்றும் அச்சு பயன் படுத்தலாம்
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Hot water saytu pisauranala siramama irukatu
@marthandamtuber7508
@marthandamtuber7508 Год назад
Grand Designs for Party ru-vid.compc4YCfPXr-s?feature=share
@krishnavenikrishnaveni3324
@krishnavenikrishnaveni3324 Год назад
Superb sister. Very creative idea
@musicaltamil5010
@musicaltamil5010 Год назад
Fantastic
@parthavocals4077
@parthavocals4077 Год назад
Great thought superb idea 👏👏👏
@kkv835
@kkv835 Год назад
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க சூப்பர். யோசிச்சி தா பிரசர் வருது வாழ்கவளமுடன் 🐓🐏🌷
@Universe0706
@Universe0706 Год назад
You can use bigger achuu too … good idea -- super
@vimalfashions3875
@vimalfashions3875 8 месяцев назад
U mean murukku pizhiyum achu??? Superrrrrrr
@chidambaramsuriya3177
@chidambaramsuriya3177 Год назад
Super ma
@nivethithavenkat1995
@nivethithavenkat1995 Год назад
Idavida easy method onnu irruku.normal a maida mavu mix ready panni folk spoon vachu koncham keeral pota podum .nool parota ready
@malinim633
@malinim633 Год назад
Semma tips .😅😅vera level...mass katitinga
@SyedAliFathima-v1g
@SyedAliFathima-v1g День назад
Super
@radhab9804
@radhab9804 Год назад
Super idea sister🥰🥰🥰😍😍😍🙏🙏🙏🙏
@seethalakshmi8906
@seethalakshmi8906 Год назад
Excellent idea. Thank u. We dont use maida. Let me try in wheat same method.
@geethalakshmi8114
@geethalakshmi8114 Год назад
Sister idiyappam seyya tighta irukuma
@raveathulfarzaana
@raveathulfarzaana Год назад
Awesome idea Vera level
@kavithasivakumar8311
@kavithasivakumar8311 Год назад
Super👌👌nice idea🤩
@PRIKYAN
@PRIKYAN 10 месяцев назад
Ungaluke yevlo kashta eruku puzhia, yen ipdilan suggest pandringa. Idiyappam ku softa maavu erundhale kai valikum . Idhula ivlo tight ah maavu erundha valikadha sollunga.
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 8 месяцев назад
Super 👌😍 tq sooooooo much for this video
@deepikadeepika3045
@deepikadeepika3045 Год назад
Super ideya sister
@dheepikhayuvaraj9825
@dheepikhayuvaraj9825 Год назад
Good idea, super
@taashikagundu8215
@taashikagundu8215 Год назад
Like this we can do poricha parota. Try.
@nithyageetha5457
@nithyageetha5457 Год назад
So nice
@Hariharan-th7
@Hariharan-th7 Год назад
Super semma idea
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari Год назад
Super technique 👌👌🙏🥰
@monisworld-foodfactory1355
@monisworld-foodfactory1355 Год назад
Thank you so much 😊
@krishnavenimurugan2740
@krishnavenimurugan2740 Год назад
Super ideama👌👌👌
@alexsr8208
@alexsr8208 Год назад
சூப்பர் மேடம்
@gowthamiv2760
@gowthamiv2760 Год назад
Wow ! super method!
@meenakshiroja4324
@meenakshiroja4324 Год назад
சூப்பர் மா. ஜெய் ஹிந்த்
@bimasu
@bimasu Год назад
Good thinking. I will definitely try.
@sg-dv2dj
@sg-dv2dj Год назад
நன்று... more views varum ....
@varnika888
@varnika888 Год назад
Superb easy method
@parasakthiperumal9192
@parasakthiperumal9192 Год назад
அருமை மா
@selvithanu2591
@selvithanu2591 Год назад
சூப்பர்
@magalakshmikarthikeyan7989
@magalakshmikarthikeyan7989 Год назад
Super akka... Use full video 👍👍👍
Далее