Hi Maam, Thank u so much for sharing the 2 varieties - Sweet & Kara Black Urad dal Puttu which looks amazing , tasty & healthy also. Arumaiyana recipes. 👌👏👍😋🙏
தோலுடன் முழு பருப்பாக உள்ளதைத்தான் உளுந்து என்று சொல்கிறோம். தோலுடன் உள்ள இரண்டாக உடைத்ததைத்தான் உளுத்தம்பருப்பு என்று சொல்கிறோம். மிக்க நன்றி. நாளையே செய்து பார்க்கிறேன்.