ஆஹாஹா!!என்ன கற்பனை!!உங்க புதுவிதமான ஐடியாவில் பிறந்த இந்த ரெசீபீக்கு பேர் என்னவோ?!ரொம்ப புதுசாகவும் அருமையாகவும் 👌 இருக்குது!!தாங்யூ சகோதரீ!! உங்களின் இந்த புதிய டிஷ்சுக்காக உங்களுக்கென் 👏 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!நன்றீ சகோதரீ!!
Thank u so much ☺️ Thanks for sharing your experience.Thanks for your feedback 😍 please watch my other videos also share with your friends and family keep watching 💞
Super video நான் America வில் இருந்தை yummy recipes RU-vid channel. நான் இலங்கைத்தமிழ். உங்கள் channel லுக்கு America விலும் Srilanka வில் யாழ்ப்பாணத்திலும் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள். எனது channel லும் வளர உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி
Idhu suthriyan idhula mutton pottu samma gravy ah panna sammmaiya irkum most of the muslims vitla pandradhu dhan but ninga pandradhu method wrong. Adhu direct ah gravy la pota dhan nalla irkum la... May be vl try dis💓