வணக்கம், நிறைய பேரு எண்ணைய் ஏன் இவ்வளவு சேர்த்துருக்கீங்க அப்படினு கேட்குறீங்க. நாம எப்பவும் பணியாரம் செய்ய மாட்டோம். எப்போவாவது செய்வோம். அதுவும் கடையில் போய்ட்டு நாம சாப்பிடும் போது எதுவும் யோசிக்காம சாப்பிடுறோம். இது நாம வீட்டுல மாவு அரைச்சி ஆரோக்கியமா செய்யுறோம். எண்ணைய் ரொம்ப கம்மியா சேர்த்தா வறண்டு போன மாதிரி இருக்கும்.அதனால உங்களுக்கு வேணம்னா எண்ணைய் குறைவா சேருங்க. மொத்தமா இந்த உணவு சரி இல்லனு தயவுசெய்து சொல்லாதீங்க... மேலும் சீனி மற்றும் மைதா இல்லாத (NO SUGAR NO MAIDA) ஆரோக்கியமான சமையல் குறிப்புகளுக்கு எனது RU-vid CHANNEL bit.ly/SubscribeNHR SUBSCRIBE செய்யவும் ..நன்றி..
For more healthy & interesting recipes (especially without sugar & maida (all purpose flour), please SUBSCRIBE TO MY CHANNEL & PRESS THE BELL ICON to get the immediate notifications for my latest recipe updates : bit.ly/SubscribeNHR .. Thank you...
Idhu uthapam style... Not for kara paniyaram... Idhula konjaam rice flour 1 cup add panni coconut milk 3 spoon oothi.. Konjam soda or eno powder 1.4 tspn serthu nalla kalaki oru 15min to 3 hours oora vechutu oothanum.. Kara paniyaram
sister nan indalium chatti use panunathu illa.. irumbu dosai kaluku season eppadi pananumnu oru video poturukken athey maathiri indalium chatikum try pani paarunga.. nalla varumnu ninaikiren.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oy3EL9xjzRQ.html