அருமை 👌 எங்கள் ஊர் போலவே அனைத்தும் மாறாமல் செய்கிறீர்கள், திருப்பூர் பக்கம் கொஞ்சம் கொஞ்சம் மாத்தி செய்வாங்க, but உங்கள் பக்கம் *திருமணச் சீர்கள்* எங்களைப் போலவே இருக்கு💞💞💞😊😊😊
Nice explanation. Interesting to watch this type of wedding rituals with reasoning. Who is arumai periyavar? Any elders from the family or elderly person from ur clan?
Thank u so much mam......he is not from our family but in our community lot of aged ppl ll do this.... among them we ll book some one for marriage or other functions
Thambi vazhkaiyil innoru pen varapogiraal.....avalum nam thambiyum endrum santhoshamaga iruka kaduvilai vendi avargal muhurtha pudaivai matrum thirumangalyam vaithu poojai seivathey innaiseer.....oru sila arthamum undu 👇 மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே - சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.
Kkng ka ithula iruka maretha arumaikarar tha saangiyam pannunaru athu eppona 23 yrs before but ippo yaarum ipti panrathu illa en na saangiyam panna arumaikarar illa yaarum saangiyam panna kaththukkala so ippo yaaralayum panna mutiyala sister
@@KarurClassicKitchenohh kk ka, akka unga samayal recipes ellam super, 👌 ennada ivan itha mattum papan polarukenu nenikathinga😄😄 veetlayum unga samayal video pathu seivom❤️
@@KarurClassicKitchen செய்வார்கள் ஆனால் இந்த மாதிரி முறையாக எடுத்து செய்ய யாரும் இல்லை அதுமட்டுமின்றி இது என்னுடைய தோழிக்கு தான் செய் வேண்டும் என்று சொன்னாங்க அவர்கள் நம்ம பக்கம் உறவுகாரங்க இல்லைங்க அதனால் தான் எல்லா இனத்தவருக்கும் பொதுவாக செய்யரவகள் இருக்காங்களா என்று கேட்டேன்.