Тёмный

இதனால் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றோம்! உண்மையை உடைத்த குற்றவாளிகள் திடீர் பரபரப்பு! | Sathiyam News 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 406 тыс.
50% 1

#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
இதனால் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றோம்! உண்மையை உடைத்த குற்றவாளிகள் திடீர் பரபரப்பு! | Sathiyam News
Watch Sathiyam News Live for the latest news updates: ru-vid.comT81X-Zf5ZO4
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/channel/0029VaA2...
Facebook : www. SathiyamNEWS
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com/in/app/sathiya...
Android App : play.google.com/store/apps/de....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 28 дней назад
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் தமக்கு தாமே வரும்.
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 28 дней назад
ஆக... முன்னர் செய்த வினை தற்போது அவருக்கே திரும்ப நடந்துள்ளது.
@Vcn-ry4qc
@Vcn-ry4qc 28 дней назад
முதலில் கொலை செய்த கொலையாளி வீரனும் அல்ல
@noorulhameednoorulhameed2344
@noorulhameednoorulhameed2344 28 дней назад
முன் கொலையில் நீதி வழங்கி இருந்தால் இந்த கொலை தடுத்திருக்கலாம்.
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 28 дней назад
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் உண்மை யான சகோதரர் ஆவார்
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 28 дней назад
ஆம்ஸ்ட்ராங் சிறந்த போராளி,,,, ஆழ்ந்த இரங்கள்......
@mathanvino7653
@mathanvino7653 28 дней назад
தவறு செய்தால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஒரு நிலைமை இருந்தால் தான் குற்றங்கள் குறையும்
@bhaskarans8551
@bhaskarans8551 28 дней назад
பழிக்கு பழி வாங்க ஒவ்வொருவரும் நினைத்து விட்டால் நாடு சுடுகாடு ஆகிவிடும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Mahalingam-ch4ep
@Mahalingam-ch4ep 28 дней назад
கத்தி எடுத்தவன் கத்தியில் தான் சாவு
@valarumkalaigal
@valarumkalaigal 28 дней назад
😢ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@k.p.prakesh9239
@k.p.prakesh9239 28 дней назад
இவர்.ஓரு.முன்னால்.கொலை.குற்றவளி.
@tamilolipmk127
@tamilolipmk127 28 дней назад
ஏற்க முடியாத உயிர் இழப்பு நான் யூடியூப் இல் பலமுறை ஒரு பேச்சை கேட்டுள்ளேன் சிறந்த பண்பாளர் பட்டியல் இன மக்களின் பாதுகாவலர் மற்றவர்களெல்லாம் பாதுகாவலன் என்ற போர்வையில் கொள்ளைக் கும்பல் தலைவனாக உலா வருகிறார்கள் என்னைப் பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@user-zx3bx1zd2j
@user-zx3bx1zd2j 28 дней назад
ஒரு நிமிஷம் செய்தியை ஏன்டா சொன்னதே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கீங்க
@armugamarmugam8984
@armugamarmugam8984 21 день назад
உப்பு தின்னா யாரா இருந்தாலும் தண்ணீர் குடித்தே ஆகணும்
@mranonymous9714
@mranonymous9714 28 дней назад
இவன் என்ன பெரிய தியாகியா???கட்டப் பஞ்சாயத்து பண்றவன்.... முடிவு இப்படித்தான் இருக்கும்...
@benomanyeggs3037
@benomanyeggs3037 28 дней назад
இந்த நேரத்தில் ஆற்காடு நவாப் எங்கே போனார்?
@mathanvino7653
@mathanvino7653 28 дней назад
படிக்குப்பழி என்ற ஒரு நிலைமை வந்துவிட்டால் சட்டமும் காவல்துறையும் எதற்கு. தவறு செய்தவர்களுக்கு தக்க நேரத்தில் சரியான தண்டனைகள் கொடுக்காததால் இதுபோல் நடக்கிறது
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 28 дней назад
ஸ்டாலினும் காவல்துறையும் கடந்த 6 மாதமாக நடந்துள்ள அரசியல் கொலைகள் நாம் தமிழர் காங்கிரஸ் அதிமுக என்று அனைத்துக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை கொடுக்க வேண்டும்.
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 28 дней назад
எப்படியோ முடிந்தது ஒருவன் வாழ்வு" இனி அடுத்தது என்ன நிகழ்ச்சியோ?
@anandaraj7082
@anandaraj7082 28 дней назад
Good afternoon sathiyam tv views Jesus Christ bless you
Далее
KOORMAN Full Movie 2023 | Stereo  HD I Crime thriller
1:49:35