Тёмный

இதுதாங்க இங்கு பிரச்சனை...🙏🙏🙏 

santha7469
Подписаться 919 тыс.
Просмотров 154 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 790   
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
ஏய் வாங்கப்பா உங்கள நினைச்சுக்கிட்டே இருந்தேன் வயநாட்டுல நிலச்சரிவுன்னு நியூஸ் பார்த்தேன்பா🥹🥹 பாத்து பத்திரமா இருங்கப்பா😔 இப்ப உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊💖💖
@JFamilyLifestyle-t2h
@JFamilyLifestyle-t2h Месяц назад
Loosu
@sathyam7667
@sathyam7667 Месяц назад
Ama
@saranyaselvam6897
@saranyaselvam6897 Месяц назад
😢
@harimeri7375
@harimeri7375 Месяц назад
Ungala pathathum manasu nimmathiya erukku
@deepakdpk4266
@deepakdpk4266 Месяц назад
​ பத்திரமா இருங்க
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
உண்மையிலேயே இந்த மாதிரி கேட்கிற உறவுகளுக்கு இந்த வீடியோ பதிலாக இருக்கட்டும்😊😊 நீங்களும் பார்த்து பத்திரமா இருங்க😊 கேரளாவுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.🙏🥹
@ARUNACHALAMYOGANATHAN
@ARUNACHALAMYOGANATHAN Месяц назад
God bless you to ALL.TKY.
@Akash-zx6ft
@Akash-zx6ft Месяц назад
News pakurapo ungalatha nenachite irunthen sis
@logammallogammal7333
@logammallogammal7333 Месяц назад
வயல் நாட்டில் இந்த நிகழ்ச்சி நாங்கள் பார்த்தவுடன் உங்கள் ஞாபகம்தான் எங்களுக்கு வந்தது இந்த வீடியோவை நீங்கள் போட்டதற்கு நன்றி நீங்கள் மிகவும் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கவும்
@judemervin451
@judemervin451 Месяц назад
பாவம்😢😢 அங்க உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்😔🥹🥹 உங்க குடும்பமும் பார்த்து பத்திரமா இருங்க🥹😊😊💖🎉🎉
@judemervin451
@judemervin451 Месяц назад
அப்பாடா உங்கள பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியே வந்துச்சு எனக்கு😊😊💖💖🎉🎉
@shivanadans5397
@shivanadans5397 Месяц назад
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Месяц назад
போதும் நம்ம ஊர பாத்து வந்து சேருங்க மா.வயநாடுனாலே உங்க நினைவு தான் வருது.பசங்களை எங்கேயும் அனுப்பாதீங்க.பத்திரமாக இருங்க
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
உங்க குழந்தைகளையும் வெளியே விளையாட எங்கயும் விடாதீங்க, பாத்து பத்திரமா இருங்க உங்க குடும்பத்துக்காக நாங்க வேண்டிக்கொள்கிறோம்.🙏💖
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Месяц назад
பாத்து பத்திரமா இருங்க உங்களை பார்த்த பிறகு மனசு லேசா இருக்கிறது மகளே வாழ்க வளமுடன் அம்மா வேலூர் 🎉🎉
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Месяц назад
சாந்தா ராஜா பத்திரமாக இருங்க எப்படி இருக்கிறீர்களோ என்று பதறிய உறவுகளுக்கு விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி கஷ்டமான சூழ்நிலைதான் மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன்
@dummygaming9584
@dummygaming9584 Месяц назад
Loosu marupadiyum varanumnu kadavul kita vendikurenu comment potu irukaa type Panna therilainaa muditu iru loosu mathiri anupathaa
@angaalamani3465
@angaalamani3465 Месяц назад
தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கேட்க்கும் சந்தோஷமாக உள்ளது. இன்னும் பல பல ஆண்டுகள் நீங்கள் இருவரும் எங்களை மகிழ்விக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@ammamxerox47
@ammamxerox47 Месяц назад
சாந்தா ராஜா உங்களை பார்த்ததும் நிம்மதியாக உள்ளது
@celinlawrance8706
@celinlawrance8706 Месяц назад
இறைவன் கேரள மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்
@kanagasundari1657
@kanagasundari1657 Месяц назад
உங்களை தான் நினைச்சிக்கிட்டே இருந்தேன்... இயற்கையின் சீற்றத்தை தடுக்கும் வல்லமை யாருக்கும் கிடையாது.. இனி யாருக்கும் எதுவும் நேராமல் இருக்கனும் இறைவனை பிரார்த்திப்போம்
@Jasminevo6jx
@Jasminevo6jx Месяц назад
சாந்தா ராஜா தம்பி உங்கள் குழந்தைகள் சேச்சி குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லோரும் நலமாக இருக்கா நான் கடவுளிடம் துவா செய்கிறோம் 🤲🏻🤲🏻 எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்
@sheelasheela1229
@sheelasheela1229 Месяц назад
உங்கள தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம் உங்க வீடியோ பார்த்ததும் சந்தோசமாக இருக்கு.
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
இந்த மாதிரி சூழ்நிலையில நாங்க விசாரிக்கலான்னே அப்ப நாங்க என்ன உறவுகள் சொல்லுங்க🥹 நாம எல்லாம் உறவுகள் தானப்பா😊😊🎉🎉💖💖💖
@user-dt8ii7zf9y
@user-dt8ii7zf9y Месяц назад
வயநாடு நியூஸ் கேட்டதும் உங்கள் ஞாபகம் தான் வந்தது அக்கா... நீங்கள் நலமாக இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது... பார்த்து பத்தரமாக பாதுகாப்பாக இருங்கள்...
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Месяц назад
கேட்டதும் மிக மன வருத்தமாக உள்ளது 😂
@bhairavajay
@bhairavajay Месяц назад
அண்ணா அக்கா உங்களை பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியாவே இருக்கு ❤❤❤❤
@vijidasa1723
@vijidasa1723 Месяц назад
வயநாடு nu news la பார்த்ததும் உங்க ஞாபகம் தான் வந்தது😊be safe all....
@haseenabanu4446
@haseenabanu4446 Месяц назад
அதேதான் எனக்கும் நினைவு வந்துடுச்சு... எல்லோரும் பார்த்து பத்திரமா இருங்க
@krishnaveniradhakrishnan235
@krishnaveniradhakrishnan235 Месяц назад
Yes enakkumthan.
@MalathiChellapandi-wu1cx
@MalathiChellapandi-wu1cx Месяц назад
வயநாடு ன்னு சொன்ன உடனே உங்கள தான் பார்த்தேன் அப்பா இப்போ தான் உயிரே வந்துச்சு 🙏🙏🙏
@user-lj6ul7ed9r
@user-lj6ul7ed9r Месяц назад
அல்லாஹ் பாதுஹாப்பான் எல்லாரையும்
@LakshmiSuresh08
@LakshmiSuresh08 Месяц назад
பாதுகாப்பா இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Месяц назад
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.இறைவன் அருள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்கட்டும்.சேச்சி குடும்பத்தையும் விசாரித்ததாக கூறவும்
@chithraravi7826
@chithraravi7826 Месяц назад
நீங்கள் பாதுகாப்பாக இருப்பது கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏
@N.S.K.1966
@N.S.K.1966 Месяц назад
ராஜா தம்பி சாந்தாமா பத்திரமாக இருங்கள் உங்கள் நலம் எங்களுக்கு முக்கியத்துவம் இறைவன் துணை இருப்பார் ❤❤❤❤❤❤
@nivenive7551
@nivenive7551 Месяц назад
Nenajukitte irundhom....ungala paathadhukaprom dhan nimmadhiya irukku indha video pottadhukku thanks😊
@agfgaming8021
@agfgaming8021 Месяц назад
வயநாடு சொன்ன உடனே உங்க நியாபகம் தான் வந்தது...❤❤❤பாத்து பத்திரமா இருங்க...இந்த நிகழ்வு ரொம்ப கஷ்டமா இருக்கு இயற்கை இடம் மக்கள் தோற்று தான் போகிறோம்😢😢😢😢... கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்..
@_ka_v_i_ya_
@_ka_v_i_ya_ Месяц назад
அக்கா அண்ணன் உங்கள பார்த்தபின் சந்தோசமா இருக்கு பாதுகாப்பா இருங்கள்❤️😘
@ignicon296
@ignicon296 Месяц назад
சாந்தா நீங்க எல்லாரும் பாதுகாப்பா இருங்க
@TamilBharathi-dn6ee
@TamilBharathi-dn6ee Месяц назад
Be safe akka மழை பாதிப்பு என்று உடனே உங்கள் பற்றி நினைத்து கொண்டு இருந்தேன்
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
பாவம் அவங்களாம் 😭பாத்து பத்திரமா இருங்க நீங்க வெளிய போக வேண்டாம் 🥹 மனசு ரொம்ப கஸ்ட்மா இருக்கு 3 வருஷம் முன்னாடி ஆடி மாசம் தா கேரளா தண்ணில அழுஞ்சுது 😢இப்ப ரொம்ப மழை பாவம் மக்கள் 😔
@muthulakshmi5134
@muthulakshmi5134 Месяц назад
இந்த வீடியோ வை முன்பே பார்த்த மாதிரி யே இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள். வாழ்க வளமுடன் 🙏
@Viji-ci5pr
@Viji-ci5pr Месяц назад
எல்லா உயிர்களும் மதிப்பு மிக்கது தான். ஆனால் தெரிந்த முகம் நீங்கள் மட்டும் தான். நெஞ்சில் கல் விழுந்தது போல் ஒரு பாரம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மனதில் ஒரு நிறைவு. இனி இப்படி நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.இந்த இழப்பில் இருந்து மீண்டு வரும் மன வலிமையை கடவுள் கொடுக்கட்டும்.
@vasanthi-yr7hg
@vasanthi-yr7hg Месяц назад
வயநாடு என்றவுடன் தம்பிசாந்தாஉங்க குடும்பம் பற்றி கவலையாக இருந்து பார்த்தவுடன் சந்தோஷமாக இருக்கு
@shyamalav4789
@shyamalav4789 Месяц назад
நான் இப்பதான் நியூஸை பார்த்த உடனே வந்து ஷார்ட்ஸ் சாந்தா அண்ணா எப்படி இருக்காங்கன்னு பார்க்கலாம்னு வந்தேன்
@abiabi9885
@abiabi9885 Месяц назад
பாத்து பத்திரமா இருங்க அக்கா அண்ணா உங்கள பாத்த அப்பறம் தான் சந்தோசமா இருக்கு 😊
@manjuladevi2723
@manjuladevi2723 Месяц назад
கேட்கவே மனசு கஷ்டமாக இருக்கு அண்ணா அண்ணி safe Ahaa Irunga நிறைய குடும்பங்கள் இந்த விபத்தில் சிக்கி தவிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக இருங்கள்
@parthiban51643
@parthiban51643 Месяц назад
வயநாடு என்ற உடன் நீங்கள் தான் நினைவுக்கு வந்தது. உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் தற்போது நிம்மதியாக இருக்கிறேன்❤❤❤
@karpagamsudalaimuthu2953
@karpagamsudalaimuthu2953 Месяц назад
அன்பு சகோதரன், சகோதரி க்கு பிள்ளைகளுடன் பத்திரமாக இருக்கவும். இன்னிக்கும் "RED ALERT"சொல்லியிருக்கிறார்கள். முடிந்தால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும். உங்களை பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி வந்தது 😟🥺💖
@lakshmin7045
@lakshmin7045 Месяц назад
அக்கா அண்ணா நலமா.... பசங்க நலமா.... பாதுகாப்பா இருங்க.... ❤❤❤❤❤
@reginamari4174
@reginamari4174 Месяц назад
இப்பத்தான் நிம்மதியா இருக்கு. வயநாடுனு சொன்னவுடனே உங்க குடும்பம் தான்ஞாபகம் வந்தது. நீங்க நல்லா இருக்கிறீங்களா சந்தோசம். ❤️
@kamatchisuresh1388
@kamatchisuresh1388 Месяц назад
அண்ணா அண்ணி உங்களை பார்த்தவுடன் சந்தோஷமா இருக்கு பத்ரமா இருங்க❤❤❤❤❤
@lakshmin7045
@lakshmin7045 Месяц назад
ரொம்ப மகிழ்ச்சி அண்ணா அக்கா... கடவுளுக்கு நன்றி.....❤❤❤
@kathijavinulagam
@kathijavinulagam Месяц назад
எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது இப்போது தான் கொஞ்சம் மனதுக்கு சந்தோஷப்படுகிறோம் இருக்கு உங்க இருவரையும் பார்த்து பிறகு பார்த்து பத்திரமா இருங்க முடிந்தால் நீங்கள் ஊரு பக்கம் வந்து விடுங்கள்
@umamaheswaria7861
@umamaheswaria7861 Месяц назад
உண்மையிலேயே உங்களை பார்த்திலே ரொம்ப சந்தோசம்.
@eishaeisha2453
@eishaeisha2453 Месяц назад
உங்கள பற்றி நினைத்து கொண்டு தான் இருந்தோம் கடவுளுக்கு நன்றி கவனமாக பத்திரமாக இருங்க பிள்ளைகளும் கவனம்🙌💖
@jesyselvaraj3196
@jesyselvaraj3196 Месяц назад
உங்க குடும்பத்த நினைத்து ரொம்ப பயந்துட்ட இப்படி ஆனாது ரொம்ப வேதனைதா ஆனாலு நீங்க ஸேப்பா இருக்ரிங்க thank you God ❤😅
@sharmillasharmi9864
@sharmillasharmi9864 Месяц назад
கடவுளுக்கு நன்றி, நீங்கள் பத்திரமா இருப்பதற்கு 🙏
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Месяц назад
உங்களை இன்னைக்கு பார்க்க வந்தால் எனக்கு உயிரே வந்துச்சு பத்திரமா இருங்க அண்ணா அண்ணி safe ஆ இருங்க அண்ணா அண்ணி
@ThainesraniTamilarasan-hb9gx
@ThainesraniTamilarasan-hb9gx Месяц назад
ஆமா பா காலையில் கேள்வி பட்டேன் உங்களை தான் நினைத்தேன் பா ❤
@suseelamanickam138
@suseelamanickam138 Месяц назад
அனைவருடனும் இறைமை துணை நிற்கட்டும்... பத்திரமாக இருங்கள்.
@hareeshvlogs2097
@hareeshvlogs2097 Месяц назад
Anna Anni ungala nenachu romba kavalaya erunthuchu. Ungala partha apramtha nimmathiya erukku. Pathu patharama erunga.valga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@geetham2461
@geetham2461 Месяц назад
கடவுளுக்கு நன்றி.... பத்திரமாக இருங்கள்
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di Месяц назад
இனியும், பத்திரமா, இருங்கள்,நீங்கள், இருப்பது தாழ்வான, பகுதியா,அடிக்கடி, வெளியில், செல்லாதீர்கள். வய ,நாட்டு, சொந்தம், நீங்க தான்❤❤
@sellappa8325
@sellappa8325 Месяц назад
அல்லாஹ் விடம் துவா செய்தோம் 🙏
@renugasoundar583
@renugasoundar583 Месяц назад
உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
காத்து ரொம்ப அடிக்கிகுதாம் மரம் அதிகமா இருக்கு அங்க வெளிய போக வேண்டாம் நீங்க pls 😔
@leobeemrao494
@leobeemrao494 Месяц назад
நம்பிக்கையுடனும், ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் இருக்க வேண்டும்.. அன்பு மக்களே.!
@poongodigunaseelan8969
@poongodigunaseelan8969 Месяц назад
பார்த்து பத்தரம இருங்கள் உங்ககளுக்ககா முருகனிடம் வேண்டுகிறேன்❤
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 Месяц назад
வயநாடு என்றாலே உங்க நினைவுதான் வருகிறது.
@calligraphy8791
@calligraphy8791 Месяц назад
சாந்தா அக்கா இந்த வீடியோ இப்பதா பார்த்தேன் இயற்கை சீற்றத்திலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கேளுங்கள் எல்லோருக்கும் 🤲🤲🤲
@ammukuttychellakutty..chan2087
@ammukuttychellakutty..chan2087 Месяц назад
சாந்தா ராஜா காலையில் இருந்து உன் விடியோ வரும் என்று எதிர்பார்த்தோன் எப்படி இருக்கிங்க
@renuviswanathan2739
@renuviswanathan2739 Месяц назад
Santha.. Raja.. Ungalukku problem onnum illaye.. Take care.. 🙏🙏🙏
@user-mc4kx6re7j
@user-mc4kx6re7j Месяц назад
உடனே நீங்க தான் ஞாபகம் வந்தது அக்கா அண்ணா பசங்க நல்லா பார்த்து இருக்க
@shamnaayoob8855
@shamnaayoob8855 Месяц назад
Neenga nalla irukkeengennu therinjathil rompa santhosham akka anna. Aanalum antha vipathilu maatunavangale nenacha varuthama irukk 😔
@vasanthaj-gu1ek
@vasanthaj-gu1ek Месяц назад
Shantha and raja safe aha irunga.ungala parthathum than konjam nimmathi.[pondicherry].
@shanthamanivijay277
@shanthamanivijay277 Месяц назад
ஹாய்!ராஜா,சாந்தா உங்களை நல்லா பார்க்கும் போது ஆறுதலா இருக்கு.சந்தோஷம்.நீங்க இருக்கும் இடம் பாதுகாப்பானது தானா? எதற்கும் பத்திரமா இருங்க.வயநாட்டில் உயிரையும் உடமையையும் உறவுகளையும் இழந்தவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துத்துக் கொள்கிறேன்.இறைவன் அவர்களுக்கு நல்ல தைரியத்தைக் கொடுக்க வேண்டிக் கொள்கி றேன்.ராஜா,சாந்தா குழந்தைகள் எல்லோரும் பார்த்து பத்திரமாக இருங்கள்.இப்போதைக்கு வியாபாரத்துக்கெல்லாம் போகாதீங்க.ஜாக்கிரதையாக இருங்கள்.
@monikasdairy4362
@monikasdairy4362 Месяц назад
Saftya irunga akka anna payama irunthuchu news pakkayela take care
@thilagathilaga7786
@thilagathilaga7786 Месяц назад
❤சாந்தா உங்கள் குடும்பம் பத்திரமாக இருங்கள்
@BalaBala-zz8up
@BalaBala-zz8up Месяц назад
அண்ணா அக்கா நீங்களும் உங்களை சுற்றி உள்ள அணைவரும் பாதுகாப்பாக இருக்க 😮😮
@ArputhaSelvi-ii7db
@ArputhaSelvi-ii7db Месяц назад
சாந்தா ராஜா கவலைப்படாதீர்கள் கடவுள் துணை இருப்பார்
@arokiadass513
@arokiadass513 Месяц назад
மனசு வருத்தமாக உள்ளது மரங்களையும் சரிவான பகுதியில் ஒரு வகையான புல்வகைகளை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு வீடுகள் தள்ளி தள்ளி தான் இருக்கும் அழகான ஊர் அலங்கோலமாக உள்ளது
@kumarm6586
@kumarm6586 Месяц назад
❤ பாதிப்புககு வருத்தம்தான் ஆனால் கேரளா மாநிலம் படித்த அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள் தான் எனற நாங்கள் தான் அகந்தை இருக்கிறதே முல்லைபெரியார் அனை மற்றும் மற்ற அனைகளுக்கு எவ்வளவு வஞ்சகம் செய்கிறது தமிழ்நாட்டில் இருக்கும் தென்மாவட்டங்களில் உள்ள மலைகளில் எவ்வளவு மலைகள் வெட்டி எடுத்து செல்கின்றன கேரளாவில் இருந்து மாமிச கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டி சுகாதார கேடு வருகின்றன இதெல்லாமே அந்த அறிவு கெட்ட அரசாங்க த்துக்கு தெரியவில்லை யா இயற்கை யை அழித்து பாவகாரியஙகள் செய்யும் அந்த கேரளா அரசுக்கு நல்ல. அறிவுரை சொல்லி ஒரு வீடியோ போடலாமே எவ்வளவு வோ அறிவுரை மற்றவர்கள் ளுக்கு சொல்றீங்க கேரள அரசாங்கத்துக்கு நல்ல காரியங்கள் செய்ய சொல்லுங்க கடவுளின் பிரதேசம் ன்னு சொல்றாங்க. பாவச்செயல் நிறையசெய்றாங்க
@user-xr7lc9mz7c
@user-xr7lc9mz7c Месяц назад
அண்ணா அண்ணி பத்திரமா இருங்க நிதின் பிரகதிய வீட்டுக்குள்ளே வச்சுக்கோங்க வெளியில் நீங்களும் வர வேண்டாம் .கேரளாவில் நீங்க எப்படி இருக்காங்கன்னு எங்களுக்கு அப்ப அப்ப மெசேஜ் குடுங்க
@porkodis5944
@porkodis5944 Месяц назад
Ungala paartha aprm than manasu normal akuthu pathrama irunga ❤❤
@user-tx3mx9dm8u
@user-tx3mx9dm8u Месяц назад
Yes iam also scared thank God anyway stay safe Santha and Raja anna
@stellajerold8940
@stellajerold8940 Месяц назад
Yes, ellorum safe ah irunga
@sindhumska5876
@sindhumska5876 Месяц назад
கோவை சிந்து.....Ok Ok நீங்களும் பாத்து பத்திரமா இருங்க 🙏🙏
@josephineselvarani3958
@josephineselvarani3958 Месяц назад
Anna Akka pathu safe ah irrunga
@Jemiazeem
@Jemiazeem Месяц назад
நியூஸ் கேட்டதும் உங்கள் நியாபகம் தான் வந்தது அக்கா பாத்து பத்தரமா இருங்க அக்கா அண்ணா
@mashaallah5727
@mashaallah5727 Месяц назад
Anna ungaladan nenachukitrundom... Thank god... Thanks na vedio potaduku.... Kavala padadinga... Prayer pannunga....
@user-lj6ul7ed9r
@user-lj6ul7ed9r Месяц назад
இன்ஷாஅல்லாஹ் பத்திரமா இருங்க
@arunaselvam993
@arunaselvam993 Месяц назад
நீங்க சேஃப் ஆ இருங்க நாங்களும் எல்லாருக்காகவும் வேண்டிக்கொள்கிறோம்
@user-xe9cx4zo5w
@user-xe9cx4zo5w Месяц назад
காலைல போன் பேசினதுக்கு அப்புறம் ரொம்ப நிம்மதியா இருந்தேன் இப்ப நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப நிம்மதியா இருக் கேன்
@vasanthamullai851
@vasanthamullai851 Месяц назад
அவங்க நம்பர் ஆஹ் தர முடியுமா plss
@vasanthamullai851
@vasanthamullai851 Месяц назад
அவங்க கிட்ட பேசணும்னு ரொம்ப ஆசை
@ranidevadas1163
@ranidevadas1163 Месяц назад
Thank god neenga safe irukkaraduku romba sando sham. Yeno diyo alnda andapangal Vynadu nadunda tragedy kku. God bless them all . we will pray for everyone.❤❤❤❤
@sasikalamarimuthu3636
@sasikalamarimuthu3636 Месяц назад
Unga video parthu than nimmathi vayanadunu parthathume unga nyabagamthan vandhathu god great safe ah irunga
@swarnambalc1834
@swarnambalc1834 Месяц назад
Vayanadu nilacharivunu news parkumbode rathiri urakkathula ungaly ninachutan nanum yen Kanavarum pesikituirundom. Payanthukitu irundom. Ippodan samadhana iruku
@sarojagopalsamy6394
@sarojagopalsamy6394 Месяц назад
உங்களை பார்த்த பிறகு தான் நிம்மதி யாக உள்ளது
@ambigan9578
@ambigan9578 Месяц назад
பசங்களையும் காட்டுங்கப்பா. பத்திரமா இருங்க. Stay safe. Take care. God bless.
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k Месяц назад
Elarum nalla irukanum nengalum nala care full ah safe ah irunga akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@Madhesh4550
@Madhesh4550 Месяц назад
சகோதரி நானும் இதைத்தான் கேட்க நினைத்தேன் அதற்காகவே வீடியோவை தேடினேன் நன்றி விளக்கம் கொடுத்ததற்கு.சகோதறி நீங்கள் அனைவரும் பத்திரம் பத்திரம் பத்திரம் பத்திரமாக இருக்கவும்
@abdulbasith6443
@abdulbasith6443 Месяц назад
பத்திரமா இருங்க பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்கோங்க சாந்தா அக்கா& அண்ணா
@mano2ganesh162
@mano2ganesh162 Месяц назад
❤❤Romba safe a irunga nangalum pray pannikurom ❤❤🎉
@vinokesavan8643
@vinokesavan8643 Месяц назад
உங்களை பார்த்தவுடன் என்கண்கள் குளமாயிற்று பத்திரமாக இருங்கள்
@lakshanyarajkumar1407
@lakshanyarajkumar1407 Месяц назад
Unga video paathadhum na sandhosam enaku tvla news vandhadhum ungala ninaichen sis and brother God Grace neenga nalla irukinga ippo dha manaku happy ah irukku
@muthulakshmi7323
@muthulakshmi7323 Месяц назад
அக்கா அண்ணா பார்த்து பத்திரமாக இருங்க இறைவனை வேண்டிகிறோன்
@roselineselvi2399
@roselineselvi2399 Месяц назад
மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, நீங்களும் பத்திரமாக இருங்கள் நாத்தனாரே...
@sgopika4582
@sgopika4582 Месяц назад
நீங்களும் உங்களை சுற்றி உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்.... நாங்க எர்ணாகுளம்...
@san360degree8
@san360degree8 Месяц назад
சாந்தா அக்கா உங்கள தான் வீட்ல பேசிட்டு இருந்தேன். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ னு. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். Actress மனோரம்மா மாதிரி ஒரு சில இடத்துல பேசுவீங்க. Semmaya இருக்கும் போங்க. Safe a இருங்க.
Далее