மிக மிக அருமையான பணி சகோதரன், பிரேமானந்..சேவையில் உயர்ந்த பணி,, தான் பெற்ற அறிவை பிறருக்கும் ஊட்டுவதே.. எந்தவொரு கஸ்டமான விடயத்தையும் மிக மிக எளிமையாக , அழகிய தமிழில் புரிய வைக்கிறீர்கள்.. அமெரிக்காவில் வசிக்கும் நான், உங்களின் இந்த சேனலுக்கு அடிமையாகிவிட்டேன். தினமும் உங்கள் வீடியோக்களை பார்த்து, அதை நண்பர்பர்களுக்கும் பகிர்ந்துவிட்டே உறங்குவேன்.. இன்னொரு மிக மிக அதிசயமான செய்தியை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள " திருகோணமலை" என்ற மாவட்டத்தில் " கன்னியா " என்ற இடத்தில், 7 சிறிய கிணறுகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளது ,இது ஒரு இந்துக் கோயிலில் அமைந்துள்ளது.. இந்த 7 கிணறுகளின் அதிசய தன்மை என்னவென்றால் 7 கிணறுகளும் வெவ்வேறு வகை temperature இல் உள்ளது முதலாவது கிணறு கையை வைக்க முடியாத அளவு மிக அதிக சூட்டிலும் மற்றையவை படிப்படியாக குறைந்து இறுதியில் உள்ள கிணறு குளிர.நீரைக் கொண்டுள்ளது.. இந்த ஏழு கிணறுகளும் சுமார் 20 அடி நீளத்துக்குள்..அருகருகே அமைந்துள்ளது.. இது எப்படி சாத்தியம் என்று இன்னும் தகுந்த விஞ்ஞான ரீதியிலான விளக்கம் கிடைக்கவில்லை,, உங்களால் முடிந்தால் அங்கு நேரில் சென்று,,ஆராய்ந்து அதற்குரிய விளக்கத்தை அளிக்க முடியுமா??
I have this Genaille Lucus Ruler in my house and have explained it in my school ........I have attend your workshop and received from you...Waiting for more workshops
Enna ku oru doubt, train ku en suspension spring irukku? Lorry ku irukura leaf spring why car la ila? Car ooda suspension why inclined aa iruku. Suitcase layum wheels aa connect panra clamps why inclined a irukku,. Why rail tracks maximum I shape la irukku.? Diaphragm pumps epdi vela seiyuthu. Calculus use panrom, use panromnu solreenga, aana enga epdi use panroomnu solalamae??? Nama sports sheo, corner la oru chinna cutting irukkum, athu eduku?. Point masskum, extended masskum enna different? Ithellam na googlela theduna, aana sariyaana answer kedakala, soneengaana nalla irukkum. 😁😁 Radial engines en ipa flights la use panrathila?.
@@arunachalamchockalingam ellame free free free nu kettu tha intha nilamai la irukom... Of course everyone needs... Yen unga family ah run panna ungaluku money vendama...?? Tow and half an hour movie ku pay pannuvinga education ku pay panna sonna kastama iruka
இது ஒரு வித்தியாசமான கணக்கு முயற்சி செய்து பாருங்கள் 10 க்குள்ள 1 எண் உதாரணமாக 5 இந்த எண் 30 க்குள் 3 முறை வரும் 100 க்குள் எத்தனை முறை வரும் முயற்சி செய்து பாருங்கள்
Bro delta districts eppadi recover akuruthu pathi video panunga and coconut trees ah eppadi rebuild pathi sollunga pls...we need this help much more than other relif materials
Sir ur video r so interesting to watch and my request is to conduct this kind of workshop for college students too sir ,because they don't know about this kind of fundamental knowledge
Really good tool..👌 What if the multiplicand has the same digit more than once? Say 122334 and multiplier being a two digit number? Please let me know if there is a method to find the product using this calculator?
2 Questions What if number repeats like 4844*6 why did we choose 2 first in the video.. I do understand last number was 3 and to multiply it with 4 will give 12 and 2 must be the last digit but the table has other numbers as well.. How are they used
Very nice but a doubt for me bro if one number repeat again and again how can u find it please can you reply bro.for example 347594342 is multiplied with 9 . Then again one doubt for me that is ....For example in shot form what we should write EX or EG I like u very much am sambath studying 9th from kanyakumari district. BY TAMILZHAN
hello mr. lmes founder i have a question for u enga veetula sudden ahh tiles ellam vedika arambichidichu enna problem ethanala appdi achu solla mudiyuma
Anna ennaku 20 age aguthu nanum ithula join pannikkalama pls, na padikka bothula ithu mathiri illa pakkave romba intrest ha eruku , aprm intha scale enga kitaikum nanum itha try pani pakkanum anna
Bro I am 13 yrs old. I got a question, if we have a same digit two or more than that how will u solve for example 6787853×9.u only have one scale for each number