#UG Signed bro pls video about Voyager 1&2 details about that till now onwards what's happening whrere is the going current place like information full ha Voyager pathhi full explaination ooda oru video bro pls🙏
உலகத்துல பூச்சி, பறவை, கடல்வாழ் உயிரினம், விலங்கு னு பிரிசுருக்கு ஓகே வா இங்க எனக்கு என்ன டவ்ட் னா விலங்குல பாலூட்டி னும் பறவை மாரி கடல்வாழ் உயிரினம் முட்டை இட்டு பால் கொடுக்காது ஓகே வா இப்போ உலகத்துல முட்டை இட்டு பால்குடுக்குற உயிரினம் பிளாட்டிபஸ் தா ஆனா டைனோசர் பாலூட்டி யா இல்லையா?....
எப்படி இது பூமி என நம்புவது. நம் சூரிய குடும்பத்தில் மிகவும் பிரகாசமான கோள் சூரியன் தான். அப்படியானல் படத்தில் காட்டப்படுவது சூரியனாகதானே இருக்க முடியும்?