Тёмный

இதுவரை யாரும் பார்க்காத Deepa அக்காவின் வீடு😍உள்ளே இருக்கும் பொக்கிஷம்😱1st ever Home Tour 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 1,3 млн
50% 1

#deepa #cookwithcomali #deepashankar @laughlinesstudio995
#deepadiary
MARAKKA MUDIYATHA KALYANAM 03: • MARAKKA MUDIYATHA KALY...
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

19 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 715   
@Behindwoodstv
@Behindwoodstv 2 месяца назад
MARAKKA MUDIYATHA KALYANAM 03: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wzAZRnmSVvw.html
@user-fq4jd7ty2s
@user-fq4jd7ty2s 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@soffiyajames1350
@soffiyajames1350 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊oo😊😊😊😊😊😊😊😊😊😊lllll😊😊l😊😊😊😊😊😊😊ll😊😊
@soffiyajames1350
@soffiyajames1350 2 месяца назад
​@@user-fq4jd7ty2s😊😊l😊😊😊😊😊
@lalithagopinathan4451
@lalithagopinathan4451 2 месяца назад
😊
@shivsugee
@shivsugee 2 месяца назад
இது தான் உண்மையான home tour...போலி தனம் கொஞ்சம் கூட இல்லை...எனக்கு பிடித்த ஒரே home tour இது..மிக நல்ல மனது உங்களுக்கு தீபா அக்கா.... வாழ்க வளமுடன்...
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 2 месяца назад
Really superb
@balaprem81
@balaprem81 Месяц назад
தீபா வீடு எங்கே இருக்கு...சென்னை தானா...
@bharathrama1389
@bharathrama1389 2 месяца назад
வீடு சிறியதா பெரியதா என்பது முக்கியமல்ல நல்ல உள்ளம் தேவை தீபா அக்கா உங்களிடம் அது இருக்கிறது
@LUCK8434
@LUCK8434 2 месяца назад
Yes 100% true sister 🙏🙇💕💓💓💓💓💓
@Sweetie754
@Sweetie754 2 месяца назад
Home tour என்ற பெயரில் ஓவரா சீன் போடுராங்க ஆனால் இது தான் என் வீடு என்று பெருமை காட்டாமல் இருப்பதைக் காமிக்கும் நல்ல குணம்
@rajilithu2873
@rajilithu2873 2 месяца назад
அக்கா எனக்கு ஏனோ உங்கள் பேச்சு கேட்டாலே சந்தோஷமாக இருக்கும் தீபா அக்கா...❤❤❤ இந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்தது அக்கா....❤❤❤
@shree8797
@shree8797 2 месяца назад
😊
@encyclopediacr7
@encyclopediacr7 2 месяца назад
அக்கா நீங்க காமராஜர் picture வைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருந்தது❤❤❤
@phoenixvdstube
@phoenixvdstube 2 месяца назад
வீட்டை சுத்தமா அடுக்கி வெச்சி காட்டுறது Home Tour கிடையாது, இதுதான் உண்மையான Home Tou
@BruhTubs
@BruhTubs 2 месяца назад
Very disrespectful anchor..she even looks disgusted at some points. Fire her! I love Deepa's simplicity and transparency..so down to earth and real.
@Gururam984
@Gururam984 2 месяца назад
Correct she her reaction... Disgusting.. Hello behindwoods fire her stupid munji
@b.shivakumarkumar7835
@b.shivakumarkumar7835 2 месяца назад
Anchor very good & gives respect ony
@VTlife_360
@VTlife_360 2 месяца назад
எதார்த்தமான வெகுளி மனசு கொண்ட தீபா அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 месяца назад
Ambhani வீட்டு கல்யாணம் irritatinga இருந்துச்சு பாக்கவே ஆனா தீபா உங்க வீட்ட பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@warrio617
@warrio617 2 месяца назад
Ambani veeta paathu vaitarichal vera onnum ella
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 месяца назад
@@warrio617வயித்தெரிச்சலா அவங்கள பாத்தா 🤣🤣🤣🤣
@Intuition419
@Intuition419 2 месяца назад
Avlo irritate iruntha en pakura kanna mudiko
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 месяца назад
@@Intuition419 அதை எல்லாம் யாருபாப்பா social mediava open பண்ணாவே அதை வச்சி தானே ஓட்டிட்டு இருந்தானுங்க பணத்தை ஒரு papera பாக்குறவங்களுக்கு irrritata தான் இருக்கோம்
@younismhy3257
@younismhy3257 2 месяца назад
ஓஹ் அம்பானிய பாத்தா வாயேத்தெரிச்சல்.. ஏழை பாத்தா சந்தோசமா இருக்கு கெட்ட எண்ணம்...
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 месяца назад
தீபா வீடு சூப்பர் மா உன்னோட மனசுக்கு நீ நல்லாருப்ப மா
@nafzee8233
@nafzee8233 2 месяца назад
Fridge open pannanona smell warudhu solradhu ellam sarilla ma
@manivannankannan1623
@manivannankannan1623 2 месяца назад
Yes...Anchor insulted Deeba
@anotetosomeone6260
@anotetosomeone6260 2 месяца назад
It was just an experience back at her home... everytime she opens her fridge it stinks
@senthilkumari3576
@senthilkumari3576 2 месяца назад
Yes
@saranrajt11
@saranrajt11 2 месяца назад
தீபா அக்கா உங்க வீடு சூப்பர் அக்கா. எப்பவும் போலவே இருக்கு உண்மையான ஹோம் இது தான் அக்கா 💯 வாழ்க வளமுடன்
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 2 месяца назад
லோன், வாங்கி, கட்ட,முடியாமல்,தவிப்பதை,விட, இருப்பதை, வைத்து, நிம்மதியாக, வாழ்வது, மேல், கள்ள, கபடமற்ற, மனம்,அக்கா, உங்களுக்கு,வாழ்வில், மென்மேலும், வளர, வாழ்த்துக்கள் ❤❤
@vijayaeswari9428
@vijayaeswari9428 2 месяца назад
❤ இயல்பான ஓரு பேச்சு,வீடு உண்மையான ஆத்மா
@Hema-0708
@Hema-0708 2 месяца назад
A big hate 😡 to anchor look at her expression. how awkward she was doing. She didn't like to take up this video it was very evident. As an anchor, you expected perfection and uniqueness. But life is not that drawn at one single formula. As Deepaa Akka mentioned she leads a happy life My biggest hate for the anchor 😡👹👺👻👽👿😈💀☠️
@Sara-nm9wt
@Sara-nm9wt 2 месяца назад
Very true
@sunithastehly9943
@sunithastehly9943 2 месяца назад
Echoed the same feelings my friend, I did not like the awkward look of the anchor as she failed to behave, Deepa was very pure and her happiness mattered most in this video. She maybe a small artist but she deserve all the respect and aura that she carries....- Love from USA. The anchor need to be axed for these type of videos.
@ammuammubabu1663
@ammuammubabu1663 2 месяца назад
Yes... I too think so... 😢status reacts here... She underestimates Deepa... I oppose this anchor strictly
@elakkiyasambandham6730
@elakkiyasambandham6730 2 месяца назад
Yes true
@shimhasharon2265
@shimhasharon2265 2 месяца назад
True
@Atharvakutty
@Atharvakutty 2 месяца назад
Anchor reaction irrutating 😡deepa akka u look so beautiful❤❤❤❤❤❤
@gaythriselva
@gaythriselva 2 месяца назад
Anchor yen ipdi panranga ...her face reaction 😡
@priyush9
@priyush9 2 месяца назад
Fact
@thabresh_
@thabresh_ 2 месяца назад
I also noticed the same. Anchor expected a rich and luxurious home. It is middle-class home. Deepa narraration with smile is makes me watch this video! Anchor is irritating!
@Viji_nkl
@Viji_nkl 2 месяца назад
she is over actiong for promo purpose, ellor veedum immadi than irukkum, irukkanum namakku pidicha maadri atleast veetilavathu irukkalam
@priyapriyanga6509
@priyapriyanga6509 2 месяца назад
அதெல்லாம் ரொம்ப பணக்காரவங்க தானே அதுதா
@jivitharames2813
@jivitharames2813 2 месяца назад
உண்மையான அன்பான சகோதரி தீபா.
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 месяца назад
தீபா உங்க வீடு போல எங்க வீடும் இருக்கும்.. யாராவது வீட்டுக்கு வரேன் என்று சொன்னா வீட்டை கிளீன் பண்ணுவோம்.😅
@priyadharshiniv17eee41
@priyadharshiniv17eee41 2 месяца назад
Same pichhhh pa.... Nalla vela nama v2 matdum tha yaaravathu vantha matdum tha clean pannuuvomnu ninachen
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 месяца назад
@@priyadharshiniv17eee41 ஓஹோ! அப்படியா 😄👍🏾நீங்களுமா சூப்பர் .💕..
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 месяца назад
Full episode பார்த்து கடைசி சில நிமிடங்கள் தீபா மேடம் கண்கலங்க வைத்து விட்டார்.நிறைவான நிகழ்ச்சி நன்றி சோபனா
@user-gz3ul8em6t
@user-gz3ul8em6t 2 месяца назад
என்னமோ தெரியல அக்கா உங்க முகத்தை பார்த்தாலே மனசுல சந்தோசம் தானா வருது நல்ல சிரிச்ச முகம் அக்கா நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்
@thabresh_
@thabresh_ 2 месяца назад
Who noticed - "Anchor irritated face reaction and that fake smile."?
@KingKing-eu1zy
@KingKing-eu1zy 2 месяца назад
Yes
@NIRANJANKUMARM-m
@NIRANJANKUMARM-m 2 месяца назад
Yes broo..
@Gururam984
@Gururam984 2 месяца назад
Yes bro avamunji pora reaction ivalalam yaar anchor aah potta over scene
@manoriyaz5244
@manoriyaz5244 2 месяца назад
I also noticed
@Padmini-ig1hl
@Padmini-ig1hl 2 месяца назад
@trp2371
@trp2371 2 месяца назад
தங்கள் குழந்தை குணம் மிகவும் அழகாக இருக்கிறது.தங்கள் இயல்பான பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது
@divyanair8909
@divyanair8909 2 месяца назад
Anchor is really had pls remove her She showed her house in most humble way. Who is anchor to judge. Pls ban her
@naveenprasathks2892
@naveenprasathks2892 2 месяца назад
Chamathu❤ most loyal heart deepa akka❣️
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 месяца назад
தீபா அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உங்களின் கள்ளம் கபடம் இல்லாத பந்தா இல்லாத பேச்சு ரொம்ப பிடிக்கும்.அருமையான வீடு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
@lathamadhesh190
@lathamadhesh190 2 месяца назад
Avaruku simran ellam vena deepa podhu ultimate 😊
@kattupoochi3887
@kattupoochi3887 2 месяца назад
தீபா அக்கா உங்களின் பேச்சு நடிப்பு இல்லாத குழந்தை பேச்சு வாழ்க வளமுடன் சந்தோசமான நிறைவு பேச்சு ❤❤❤❤❤ அக்கா உங்கள் தம்பியின் வாழ்த்துக்கள்
@2ksbarbie943
@2ksbarbie943 2 месяца назад
Deepa is great soul
@indhumadhis7132
@indhumadhis7132 2 месяца назад
உன்மையான ஓம் டூர் இதுதான்❤❤❤
@kalaranjani2195
@kalaranjani2195 2 месяца назад
Deepa Akka unmaiyana innocent words ,ungaloda nalla manasuku unga family yoda yeppayum happy aah erukanum akka , love u deepa akka❤
@kalaiselvi4535
@kalaiselvi4535 2 месяца назад
தீபாமா பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்குமா.மேலும் மேலும் நீங்க வளர இந்த அம்மாவின் அன்பான வாழ்த்துக்கள்.கோவையில் இருந்து கலைச்செல்வி அம்மா!
@akshithlittlechamp23
@akshithlittlechamp23 2 месяца назад
வணக்கம் அம்மா நானும் காரமடை கோவை 🤗🤗🤗🤗
@meenamurugan3774
@meenamurugan3774 2 месяца назад
@muthamilselvi8226
@muthamilselvi8226 2 месяца назад
இந்த காமெடியான பேச்சு தீபா அக்காவோட அப்பா கணேசன் சார் கிட்ட இருந்து வந்தது... அவர் இவங்கள விட பயங்கரமான பேச்சாளர் தமிழ் வாத்தியார் ❤️
@psaranyapaul6790
@psaranyapaul6790 2 месяца назад
Pnk school Tamil sir😊❤
@mgrangolitime8985
@mgrangolitime8985 2 месяца назад
எங்கள் பள்ளியின் கலைவாணர் கணேசன் அய்யா😎
@gnanaprakash9825
@gnanaprakash9825 2 месяца назад
Deepa Akka is a good soul
@anus7095
@anus7095 2 месяца назад
Celebraties na make-up💄 ellame video post panna mattange, but deepa akka very realistic... ❤❤
@Hema-0708
@Hema-0708 2 месяца назад
Deepa Akka is too natural and realistic.❤❤❤❤ and most of the common people live like. No pride and simple and honest and truthful soul❤
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 2 месяца назад
Deepa chellam நல்லா இருப்பக்கா நீ இப்பிடியே சிரிச்சிட்டே இருக்கனும் ❤
@relaxingwithmusic507
@relaxingwithmusic507 2 месяца назад
Intha maathiri one innocent people future la irupangala 🤔she is sooooo cuteeeee😍love the way she speaks ❤❤❤
@ksarane9947
@ksarane9947 2 месяца назад
Deepa akka ungala engalukku romba pidikkum ungaloda innocent also neinga innum nalla varanum 👍
@karthikmic8002
@karthikmic8002 2 месяца назад
இருவரும் பாசமாக பழகக் கூடிய மாமனிதர்கள்....
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 2 месяца назад
தீபா சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீங்கள் சூப்பர் 🎉🎉🙏
@Ammu-rakshana-ig1lb9tl7t
@Ammu-rakshana-ig1lb9tl7t 2 месяца назад
Veedu super a iruku ka nenga epavum happya irunga love u akka ❤❤❤️😍
@Ethayavathupesalam
@Ethayavathupesalam 2 месяца назад
அக்கா புது வீடா கட்டு. இந்த வீடு ரொம்ப பழசாகிருச்சு. இது மேல கட்டுனா தாங்காது வீடு. நல்லாவும் இருக்காது. ரெண்டு ஆம்பள பிள்ள வச்சுருக்க கொஞ்சம் பெருசா கட்டு. தேவைப்படும்
@shkmhdadrmn
@shkmhdadrmn 2 месяца назад
கரிசனமான அறிவுரையாக ப் பார்க்கிறேன்👌
@rajivraju-sh4xg
@rajivraju-sh4xg 2 месяца назад
Ethutha original home tour nega ethea mari happy ah erukanum🎉🎉❤❤❤❤❤
@srigayathri6483
@srigayathri6483 2 месяца назад
Anchor ennamo periya maharani nu nenappu manasukulla.. Avlo sangadama irundha edhuku interview eduka varanum..
@Saravanan_Munuswami
@Saravanan_Munuswami 2 месяца назад
The house is full of life and love.. it reminds the humble start of all our parents house in the 80's...100% better than the so called celeberaties show off bathroom tours :)
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 месяца назад
தீபாக்கா மனசு அவ்ளோ அழகு❤❤❤
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 2 месяца назад
அற்புதமான வீடு அருமை❤❤ உங்க மனசு பெரியது தீபா அக்கா ❤
@maryjustinponcidas9743
@maryjustinponcidas9743 2 месяца назад
தீபா வாழ்க வளமுடன் கடவுள் உங்களை ஆசீர் வகிப்பார்.
@s.selvikumar1282
@s.selvikumar1282 2 месяца назад
Deepa Akka Valga Valamudan Valarga Vettriudan God Bless You Akka
@MeenaKumari-fu5yz
@MeenaKumari-fu5yz 2 месяца назад
தீபா அக்கா மனசு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐலவ்யூ அக்காஎந்த படம் வந்தாலும் அந்த படத்தில் நீங்க நடிக்கிறேங்கனு தெரிஞ்சா உடனே பார்த்து டுவேன். அவ்வளவு பிடிக்கும் உங்க ளை
@kalaiselvi4535
@kalaiselvi4535 2 месяца назад
வாழ்த்துக்கள்மா!சிறிய வீடுதான் உண்மையான மகிழ்ச்சி.பெரிய வீடாக இருந்தால் செல் போனில் தான் குடும்பம் நடக்கும்.("ஹலோ சமையல் ஆயிடுச்சு சாப்பிட வாப்பா"னு அம்மா ஒரு ரூமில் இருந்து போன் பண்ணுவா."இருமா வரேன்"னு பிள்ளைகள் பதிலை அவங்க ரூமில் இருந்து தருவாங்க.)
@vijianu4647
@vijianu4647 2 месяца назад
தீபாக்கு நக்கல் கேரம் போர்டுக்கு story unmai thaan silarukku maamnar veetu சொத்து லாம் கிடைக்காது ஏன்னா...நமக்கு முன்னாடி அனுபவிக்க ஆள்ளாம் இருப்பாங்க நம்மள தவிர ....நாம் எப்பவும் ஓடிக்கொண்டே தான் இருக்கணும்..
@53peace
@53peace 2 месяца назад
So simple and no fakeness at all. Deepa is so proud to show that you don’t need a lot of money to be happy. Loved this tour . What a super star this lady really is! Love her attitude and I have learned a lot in this 15 minutes. 👏👏❤️💐
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 2 месяца назад
தீபா அக்கா எதார்த்தமான பேச்சு சாதாரண வீடு ❤️🎉🥳
@vimalas2021
@vimalas2021 2 месяца назад
Deepa vazhga valamudan sikiram peria veedu kata vazhthukkal
@saranyaraja5065
@saranyaraja5065 2 месяца назад
Behind woods change the anchor
@user-dt9wj8jx5t
@user-dt9wj8jx5t 2 месяца назад
house ah paint pana semaya erukum ... nice 💗💗💗
@ritanesrani7416
@ritanesrani7416 2 месяца назад
❤உங்கள் வீடு பார்த்தும் சந்தோக்ஷம்
@user-ki9wg2qn3o
@user-ki9wg2qn3o 2 месяца назад
Veedu eppadi irunda enna super deepa neenga eppavumey idey sandosathoda irukkanum❤❤❤
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 месяца назад
நிஜம் இயல்பான வீடு புன்னகையுடன் அன்பான உரையாடல் ❤ அருமை அருமை அருமை ❤❤🌷🌷🌷
@M.A.KEERTHIGA.
@M.A.KEERTHIGA. 2 месяца назад
Super mam.Manasukku rompa சந்தோசமா iruku. அழகு
@abicse9181
@abicse9181 2 месяца назад
தூய்மையான உள்ளம் அக்கா உனது…. Love you akka. Am surprised akka ❤
@user-dt9wj8jx5t
@user-dt9wj8jx5t 2 месяца назад
please give her more chance... thamaraselvi big boss, onum ela onum ela nu soli nala eruku rich ah, adhuvae adhu avalo pora solichi ..🤣🤣evanga sema simpel ah erukanga pa famous also 😍
@mahalakshmiilayaraja12
@mahalakshmiilayaraja12 2 месяца назад
Super akka.... neraiya happy moments unga life la kandipa nadakanum.......
@stard6606
@stard6606 2 месяца назад
God will bless you and you will do well inlife...wishing you success in cinefield
@akilasiva9620
@akilasiva9620 2 месяца назад
My favourite Deepa akka❤ alaguka unga veedu.
@aishuaishu6178
@aishuaishu6178 2 месяца назад
Deepa akka unga video paka manasu relax ah iruku❤❤❤❤
@ANANDNATARAJAN.B.KB.KRISHNAN
@ANANDNATARAJAN.B.KB.KRISHNAN 2 месяца назад
Seyarkkai illatha iyarkai veedu, this is the real family with no artificial dramas
@tamilmanikumar9581
@tamilmanikumar9581 2 месяца назад
manithanin manadu kannadi endru kelvipatrukken intha nalla manathidam than nan parkiren how sweet God bless Akka ...💌💌
@balaamenvidhubala6716
@balaamenvidhubala6716 2 месяца назад
சூப்பர் சுத்தமான பேச்சு உண்மை ❤ நீங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை ரொம்ப பிடிக்கும் ❤ நீங்கள் ஆசிர்வாதிக்கபடுவிர்❤I love you sweet drear
@Megalaskitchen
@Megalaskitchen 2 месяца назад
தீபா akka super ungala romba pudikkum
@vanithaperumal34
@vanithaperumal34 2 месяца назад
வீடு சின்னதா இருந்தாலும் உங்கள் மனசு பெரியது அக்கா🎉❤❤❤
@sorubaskitchen
@sorubaskitchen 2 месяца назад
Deepa sister veedu romba super a irukku. Neenga thiramyana mathavangala kku help pannanum nu ninikireenga intha manasu yaarukkum varathu.👍🏻
@nilamagalseema9968
@nilamagalseema9968 2 месяца назад
Nalla manasu deeba akkaku ❤
@vaijayanthimalav902
@vaijayanthimalav902 2 месяца назад
I love her so much, esp the way she speaks... very simple and down to earth person... God bless her... big fan of her...
@kowsalyababu9605
@kowsalyababu9605 2 месяца назад
Akka unga veeda pathathula romba santhosham akka neenga nala manasu ulavanga akka epoum arogyama nala irupingq akka
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 месяца назад
Hi Ma , wish you, God be with you and your Family till your Happy Looooooooooooooooooooooong Life. With lot 0f Blessings.
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 2 месяца назад
தீபாஉங்கள்பேச்சுரொம்ப அருமை அழகு
@AnnanyaRam
@AnnanyaRam 2 месяца назад
மிகவும் அருமையான உண்மை, சூப்பர் வாழ்க்கையில் சந்தோசமான வாழ்கை
@sathyakavi1431
@sathyakavi1431 2 месяца назад
தீபா அக்கா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் வீடு சூப்பர் 🙏
@Tinku-18
@Tinku-18 2 месяца назад
தீபா அம்மா ❤
@nanduclothes1571
@nanduclothes1571 2 месяца назад
Such a innocent smile and loyal person 💕
@pappybaskar.7596
@pappybaskar.7596 2 месяца назад
நீங்கள் சிரிப்பது அழகு உங்கள் வீடும் பேச்சும் மிகவும் அழகு தீபாஅக்கா.❤
@kavitha7560
@kavitha7560 2 месяца назад
House🏠 super akka smile very nice akka
@seethadevi3273
@seethadevi3273 2 месяца назад
தீபாஅக்காநல்ல அக்கா
@saradhas6048
@saradhas6048 2 месяца назад
Super அக்கா
@ahananeelakantan
@ahananeelakantan 2 месяца назад
Drishti Sutti Potufies. She's so full of life. ♥️ Love this woman maaaxxxxx! 😍🔥 So real and regal.. Mad respect to her and her husband ♥️
@afrinansari9643
@afrinansari9643 2 месяца назад
Semma deepa akka neenga ..unga manasuku neeng nalaarkanum
@radhacharan8101
@radhacharan8101 2 месяца назад
Happy to see ur home akka, respected kids, 12.00 mins well said akka
@arunmani2483
@arunmani2483 2 месяца назад
Anchor over scene podra🤬 athu enna periya pudingi maari moonji 7 konal la poguthu. Deepa akka enna peasunaalum avlo keavalama face reaction pandra..! Yellam money thimiru Pola unaku .!
@user-xq7if9qf4p
@user-xq7if9qf4p 2 месяца назад
எதார்த்த மான வாழ்க்கை எதார்த்த மான பேச்சு அருமை வாழ்த்துக்கள் அக்கா 🎉❤
@rameshr8031
@rameshr8031 2 месяца назад
Niraivqna veedu akka. Romba santhoshama iruku.
@TomatoBlues
@TomatoBlues 2 месяца назад
Such a lovely video. Could feel her spirits in his.
@cool_rider_chandru4177
@cool_rider_chandru4177 2 месяца назад
வீடு சிறுசா இருந்தாலும் உங்க மனசு பெருசு
@KumuthaB-on3kq
@KumuthaB-on3kq 2 месяца назад
God gives all prosperities to you Deepa sister
@revareva9797
@revareva9797 2 месяца назад
Very happy Deepa all the best
@mohanraj8964
@mohanraj8964 2 месяца назад
தீபா அக்கா உங்க வீடு அழகாக உள்ளது
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw 2 месяца назад
I don't know y some people always find a error and talk back about her in all things...she is very simple and not done any alterations even after knowing it is to publish in media ...
Далее
Заметили?
00:11
Просмотров 3 млн
Archana's Home Tour | Wow and Happie Spaces | Wow Life
19:57
Заметили?
00:11
Просмотров 3 млн