Тёмный

இது தமிழ்நாட்டிற்கு ரொம்ப புதுசு | Waste Management | Vino Vlogs 

Vino Vlogs
Подписаться 709 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 25 дней назад
இது கண்டிப்பா நம்ம நாட்டுக்கு மிகவும் தேவையானது நல்லது அருமையான வரவு 🎉🎉🎉வாழ்த்துக்கள் 🌹🌹❤❤❤
@arulravi3625
@arulravi3625 21 день назад
இதை அரசாங்கம் தெருவுக்கு தெரு வைத்தால் நன்றாக இருக்கும் 🎉
@ganesanmedia5616
@ganesanmedia5616 19 дней назад
சரியாக சொன்னீர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களை அரசாங்கம் கையில் எடுத்து அங்கங்கே குப்பைகள் தேங்காமல் நாடும் வீடும் நன்றாக இருக்கும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரா
@SanthakumarJothimani
@SanthakumarJothimani 24 дня назад
₹40,000 விலைக்கு value add இல்லை, இதில் உற்பத்தி ஆகும் வேப்பத்தை எனர்ஜி ஆக மாற்றவேண்டும் 😊😊😊
@PodakkudiFishmarket
@PodakkudiFishmarket 24 дня назад
100% correct
@mvrajeswari
@mvrajeswari 20 дней назад
Maybe when more no of units are sold the cost may come down
@SouthernHeritage
@SouthernHeritage 21 день назад
Avoid plastic usage as much as less. Some people burn plastics as they think they clean the environment, but actually that is too dangerous instead let it be in ground. If burnt it releases poisonous gas and affects immediately especially for children's and babies.. Avoid burning plastics nearby your houses or residential locality. Better try to avoid asking carry bags at shops...
@svelu33
@svelu33 23 дня назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். Air Pollution எப்படி தவிர்ப்பார்கள்?
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 24 дня назад
தமிழக அரசு ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை வீதிகள் இருக்கோ அத்தனை வாங்கி பயன் படுத்தலாம். அனைத்து வீதிகளும் சுத்தமாகும். அரசு மானியவிலையில் வாங்கலாம். அரசு யோசிக்குமா?
@antonysagayaraj717
@antonysagayaraj717 23 дня назад
நல்ல கருத்து...
@SathyaMurtht
@SathyaMurtht 22 дня назад
எரிவதால் வெளிவருபவற்றை (gases) சிந்தியுங்கள்......? சரியான களம்......வெற்றி ........................வெகுதூரம் இல்லை சகோதரர்களே
@mytrades3241
@mytrades3241 23 дня назад
இந்த வெப்பநிலை சமையலுக்கு அல்லது எரிசக்தி யாக மாற்றம் செய்யும் அமைப்பு தேவை வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் இன்னும் வசதியாக இருக்கும்...
@gladysmanjula6488
@gladysmanjula6488 22 дня назад
Good product. Why don't government initiate this product for every street in the country.
@santhoshs3127
@santhoshs3127 25 дней назад
Plastic cover bottles use pannalama
@kta7334
@kta7334 24 дня назад
ஒவ்வொரு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது . அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் மானியம் தொகையல் கொடுக்க வேண்டும் குப்பை இல்லாத நாட்டு உருவாக்க வேண்டும் ...
@vathima18
@vathima18 24 дня назад
வணக்கம் போட நீங்க தலையிலே அடிச்சுகிறீங்களே. இது அபூர்வமா இருக்குங்க. புது style. Continue பன்னிங்க தம்பி.பாக்க அசிங்கமா இருந்தாலும் அழகா இருக்குங்க.
@k.k.chandrassekar2540
@k.k.chandrassekar2540 23 дня назад
It's very important for india
@pichamanikumar3500
@pichamanikumar3500 22 дня назад
People are ready to pollute land but are thinking of using such a good product.
@BharathiShankar-sf8dh
@BharathiShankar-sf8dh 25 дней назад
Sir, Nice video.. Food wastages podalamaa..
@user-qd9kk9jl8s
@user-qd9kk9jl8s 23 дня назад
It's not a machine.... Just a tower bin..... Each family in our world., burn all the wastage in steel or iron bin which you have.... Iam doing this in my home weekly twice.....
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 19 дней назад
One can welcome this idea but it is to be ensured no environmental airpollution. Any research on this.? Such idea if effective, need to be centralised and produced energy could be utilised constructively. Home usage seems not advisable in populated urban sector inviting unwanted problems ?
@sangeetharajkumar8256
@sangeetharajkumar8256 24 дня назад
It's nearly 39k 😮, it's definitely useful for waste management but not sure if it's work😢
@MariaRoselinerosy
@MariaRoselinerosy 24 дня назад
Can we dispose plastic bottle 🍼🍾 is this degradable no problem for environment
@karthiksacademy3655
@karthiksacademy3655 21 день назад
Kandipa air pollution aagum.. hard plastic, tyres etc. itha maadri item eriyuma..
@britto6323
@britto6323 23 дня назад
Stupid idea, air polution, ban this producy
@LakshmiD-lc8ls
@LakshmiD-lc8ls 25 дней назад
Very good
@KavyaAshok-tt4gg
@KavyaAshok-tt4gg 20 дней назад
Anna nalla saree holesale shop video podunga anna
@manojd9758
@manojd9758 23 дня назад
Bro seconds tablet shop video podunga
@premanath7507
@premanath7507 19 дней назад
Is this video available in English or Hindi?
@ramumeenakshi
@ramumeenakshi 25 дней назад
Price?
@spicyeater794
@spicyeater794 23 дня назад
Super sir 🎉🎉
@venkatesanamirthalingam6800
@venkatesanamirthalingam6800 25 дней назад
HOW MUCH PRICE THIS ITEM - YOU DON'T TELL
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 25 дней назад
👍
@MariaRoselinerosy
@MariaRoselinerosy 24 дня назад
🎉🎉🎉
@tvlmani
@tvlmani 22 дня назад
4000 ரூபாய் வாங்கலாம், 40 ஆயிரத்துக்கு எங்க போக
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 21 день назад
40k??? அதுல என்ன இருக்கு இவளோ விலை சொல்றாங்க !!!
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 23 дня назад
Air pollution 🤔🤔🤔
Далее
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,8 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 621 тыс.