Тёмный

இது தான் செண்ட்ரல் ஜெயில் போல...! சிறைவாசம் அனுபவங்கள்..! காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்காணல் 7 

Shiva Media
Подписаться 69 тыс.
Просмотров 215 тыс.
50% 1

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
CONTACT : 9443427327
Whats App Number : 9443427327
விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
G-pay numper :-9443427327
UPI ID :- nakkheeransiva@okicici
Bank Account
P.Sivasubramaniam,
Attur branch
City Union Bank,
A/C-238001000926852.
IFSCode-CIUB0000238.
MICR code 505054002.
இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
V.P.P வசதியும் உண்டு.
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@jeyagandanjeyaram4370
@jeyagandanjeyaram4370 2 года назад
சிவா மீடியாவின் உண்மையான பதிவு, கோவிந்தன் ஐயாவின் குழந்தை தனமான சிரிப்பு அருமை. வாழ்த்துகள் SS Sir.
@thalapathynoor5856
@thalapathynoor5856 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சுவாரஸ்யம்👍👍
@subashg6579
@subashg6579 2 года назад
கோவிந்தன் எல்லாமே நல்லா அழகா இன்ட்ரஸ்டா சொல்லி இருக்காங்க அவங்களுக்கு நன்றி சொன்னதா சொல்லுங்க
@kalyanikalyani2383
@kalyanikalyani2383 2 года назад
Shiva sir உங்களின் பதிவு பேட்டி எடுக்கும் பொறுமை திறமை மிகவும் அறுமை நன்றி....🙏🙏
@jayachandiran35
@jayachandiran35 2 года назад
காமராஜ்பேட்டை கோவிந்தன் அவர்களின் எதார்த்தமான பேச்சு என்னை கவர்ந்துவிட்டது.
@JOHNSONS-er6no
@JOHNSONS-er6no 7 месяцев назад
அண்ணன் கோவிந் அவர்களின் பேச்சு மிக அருமை & வேடிக்கை சூப்பர் 👍👍👌👌
@Sanjay-654
@Sanjay-654 2 года назад
காமராஜர் பேட்டை .கோவிந்தன் அவர்கள் பேசுவது .சூப்பர் அவர்களின் அடுத்த பேச்சுக்காக காத்திருக்கிறேன்.
@lokeshloki1366
@lokeshloki1366 2 года назад
Hi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@TSenthilKumar
@TSenthilKumar 2 года назад
காமராஜ் பேட்டை கோவிந்தன் வீரப்பனாரின் தலைமை போர் தளபதி ( போர் வீரன், தலைமை போக்குவரத்து வழிகாட்டி, பல மொழி கற்று தேர்ந்த, தலை சிற்ந்த குழு வீரர் மற்றும் வழிகாட்டி 💪🙏🙏 சிவா அண்ணா வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏 இதற்கு முன்னால் நீங்கள் பகிர்ந்த அனைத்து பதிவுகளை பார்த்து விட்டேன்.. நன்றி அண்ணா..🙏🙏🙏 ஆனாலும் வழக்கு பதிவு செய்த பத்திரிகைக்கும் (ந...கீ...) மற்றும் உங்களுக்கும் நடந்த சட்ட போராட்டம் என்னவென்றும் நீங்கள் மரியாதை மிக்கமாக பகிர்ந்தும் மிக அருமை சிவா அண்ணா 🙏🙏🙏 உங்கள் காணொளியின் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா💪💪💪👌👌👌 தொடர்ந்து நீங்கள் பதிவு செய்த முந்தய வீரப்பனார் பற்றிய காணொளி மற்றும் நீங்கள் சந்தித்த உண்மையாக வீரப்பனாரிடம் இருந்த மக்களின் காணொளிகளை பதிவிடுங்கள் அண்ணா..💪💪🙏🙏 சிவா மீடியாவின் caption "மெய் பொருள் காண்பது அறிவு".. பின் குறிப்பு : வீரப்பனார் அவர்களை பற்றி தெரியாமல் மற்றும் வீரப்பனார் வாழ்ந்த காலத்தில் நானும் பார்த்தேன் என்று கூறிக்கொண்டு திரியும் கண்ட கண்ட பயலுக்கு பதில் கூறாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள் அண்ணா..🙏🙏🙏 நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💪💪💪 த. செந்தில் குமார்
@ragusrinivasan6587
@ragusrinivasan6587 2 года назад
திரு கோவிந்தன் பெரிய சம்பவகாரர் போல🤩
@akilansivakumar5905
@akilansivakumar5905 2 года назад
சிவா அண்ணா......வீடியோ போடுங்க.........
@mappillaisamy4071
@mappillaisamy4071 2 года назад
Dau
@subramaniamrm1610
@subramaniamrm1610 2 года назад
@@akilansivakumar5905 Ĺĺ
@dhakshanadhakhana8405
@dhakshanadhakhana8405 Год назад
@renu3786
@renu3786 2 года назад
நிறைய English வார்த்தைகள் use பண்றார். Super 👍👍
@priyakutty1442
@priyakutty1442 2 года назад
வணக்கம் சிவா அண்ணா.கா.பே.கோவிந்தன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@r.ramarajraja9585
@r.ramarajraja9585 2 года назад
இவரை வைத்து த்ரில்லர் வெப் சீரிஸ் எடுக்களாம். Screenplay semmaya soluvaru...
@nethajikannan6056
@nethajikannan6056 2 года назад
அண்ணன் செம்ம விவரம்....
@knowit8633
@knowit8633 2 года назад
Semma English words usage ... Nice 😁😁
@r.ramarajraja9585
@r.ramarajraja9585 2 года назад
ஆங்கில உச்சரிப்பு அழகு...
@hills_rider3270
@hills_rider3270 2 года назад
He's very intelligent and interesting character!!
@jeevasekar8467
@jeevasekar8467 2 года назад
அண்ணா உங்கள் உண்மை உழைப்பும் இருக்கு .அது மட்டும் இல்லாமல் உங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம். நீங்க நிம்மதியா இருங்க . அது மட்டும் அல்ல உங்களை பற்றி அநாவசிய பேச்சு பேசுபவர்கள் வாயை மூடி ஒரு சிறப்பான சவுக்கடி video எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் அண்ணா🙏❤️
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
அண்ணா சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் ரொம்ப நன்றின்னு நிறைய பதிவிடுங்கள் 🙏
@MSMANI-sw7ji
@MSMANI-sw7ji 2 года назад
Shiva media channels fantastic 👏
@judgeveera8300
@judgeveera8300 2 года назад
ஒரு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்ரீநிவாஸ் ஒரு உதாரணம்
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 2 года назад
அய்யா கோவிந்தன் நீங்க பெரிய ஆள்
@parrotnoseaseel
@parrotnoseaseel 2 года назад
அருமையான பேட்டி , தடை படுத்தாத நீரோடை போல பேச வைக்கும் நிருபர்.
@thilagarp9189
@thilagarp9189 Год назад
நான் சொல்ல நினைத்தேன்...... தற்போதுதான் பேட்டி பார்க்கிறேன். எனக்கு இதுதான் தோன்றியது.
@udayakumaruday1884
@udayakumaruday1884 2 года назад
Shiva sir.good speech .l like kamaraj Petta Govindan..
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
Digital mathay ammaஎன்றகன்னடசேனலில்வீரப்பன்அவர்களைபற்றி.காமராஜ்பேட்டைகோவிந்தன்.கன்னடம்அழகாகபேசுகிறார்
@Indtami
@Indtami 2 года назад
He is very intelligent..the English words which he is using in-between like cops and lawyer..the govt failed to use these talents
@duraisamyduraisamy8102
@duraisamyduraisamy8102 2 года назад
Sir marimuthu interview podunka
@tamilbakthan9196
@tamilbakthan9196 2 года назад
@சிவா அண்ணா, கேஸ் எப்போது முடியும், உங்கள் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்துதும் உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம்.. இல்லை என்றால் ஆடியோ புக் ஆக ரிலீஸ் செய்யுங்கள் அண்ணா நாங்கள் வாங்க தயாராக உள்ளோம்
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 года назад
நண்பர் சிவா அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.. அந்த முகிலன் மீது சந்தேகமாகவே உள்ளது.. வீரப்பன் கூட்டாளிகள் பலபேர் உங்களிடம் பேட்டி தந்து உள்ளார்கள்.. ஆனால் அதில் யாருமே முகிலன் என்ற பெயரை பற்றி பேசவே இல்லை.. அதிலும் வீரப்பன் கூட்டாளிகள் பலபேர் இன்னும் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில்.. முகிலன் மட்டும் 3 மாதத்தில் வெளியே வந்த மர்மம் என்ன என்று வெளி கொண்டு வர வேண்டும்.. துப்பாக்கி சித்தனுடன் ஒரு பேட்டி எடுக்க வேண்டும்..
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 2 года назад
True story's always so interesting.
@lokeshloki1366
@lokeshloki1366 2 года назад
🙏👌
@salamondavid1873
@salamondavid1873 2 года назад
இவரின் வார்த்தை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பதுபோல் உள்ளது
@salamondavid1873
@salamondavid1873 2 года назад
இவருக்கு வனகாவலரை பயிற்சி கொடுக்கும் வேலையை கொடுக்கலாம்
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
TRUE
@manikrishnan66
@manikrishnan66 2 года назад
சிவா அண்ணா வணக்கம் நான் கிருஷ்ணன் சத்தியமங்கலம் முகில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்
@user-qx3bw2bx8g
@user-qx3bw2bx8g 2 года назад
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்க தோன்றுகிறுதுங் ணா...
@magizh3650
@magizh3650 2 года назад
So innocent true speech
@pradeepkckuttan9377
@pradeepkckuttan9377 2 года назад
Siva sir's Effort is marvelous
@vinayagamvinayagam8720
@vinayagamvinayagam8720 2 года назад
அண்ணா மாரிமுத்து ஐயா பதிவு போடுங்க 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@fzdk6270
@fzdk6270 2 года назад
Nalla oru vilakkam ayya nanrrii👊👊
@krishnakumarramasamy
@krishnakumarramasamy Год назад
அடே கேய்ந்தா நிங்க மிருணாள் ஜயா
@europeanlanguageacademy2020
@europeanlanguageacademy2020 2 года назад
Gopal is a dummy piece, shiva sir is the hero in revealing veerappan real story.
@devendhirandeva4410
@devendhirandeva4410 2 года назад
அண்ணா அன்பு ராஜ் அவர்களின் நேர்கானாலும் போடுங்க
@kamaliramesh791
@kamaliramesh791 2 года назад
Siva sir what about today’s video. Why not yet uploaded?
@pandipandi9616
@pandipandi9616 Год назад
Nallavunga ..ellarayum suttutanga kalam pathil sollum...
@girishbabus9210
@girishbabus9210 2 года назад
Sir, please translate your episode to kannada, so karnataka people can also hear the true story
@BaluBalu-sw4cd
@BaluBalu-sw4cd 2 года назад
Super anna
@KarthikDonKarthikDon
@KarthikDonKarthikDon 2 года назад
Video and photos quality super Anna intha chennal.....
@NaveenKumar-xy3jg
@NaveenKumar-xy3jg 2 года назад
Actually these videos were shot 2 years ago
@ADHIBAR
@ADHIBAR 2 года назад
DFO srinivaas arumaiyana manithar ah valnthurukkar, epdithan kolvatharku manasuvancho
@Nmmb790
@Nmmb790 2 года назад
கோபாலு அப்போ புழுகு மூட்டை சிவா அண்ணா your great
@aklankaleefa6923
@aklankaleefa6923 2 года назад
Anna ♥️♥️👍
@கார்த்திக்தனபால்
அருமை💛
@sunils.k833
@sunils.k833 2 года назад
Thank you so much sir for your message truth 💐🙏
@iyappana7662
@iyappana7662 2 года назад
Vanakkam 🙏❤️ ANNAA
@prabhamuthu7444
@prabhamuthu7444 2 года назад
நன்றி சிவா அண்ணா ❤️🙏
@duraisamy2865
@duraisamy2865 2 года назад
Anna 🌹💐🙏💐🙏💐🙏💐🌹
@SenthilSenthil-jz2ux
@SenthilSenthil-jz2ux 2 года назад
Sir vanakkam .
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 2 года назад
சம்பவங்கள் கோர்வையாக இல்லை. நிகழ்ச்சி கள் சுவரசியமான முறையில் விளக்க படவில்லை. முகில் பேட்டி பொய்யோ உண்மையோ ஆனால் சுவாரஷ்யம் இருக்கும்
@lalgudiduraipradeep2829
@lalgudiduraipradeep2829 2 года назад
கோர்வையாக வர இது கற்ப்பனை கதையில்லை
@sheshashesha7789
@sheshashesha7789 2 года назад
Boss❤️❤️❤️👑
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 2 года назад
Good morning shiva Anna
@sureshsanji8602
@sureshsanji8602 7 месяцев назад
Escaped death so many times... govindan out smarted every one. Even in this interview he is very cautiously telling his story.😂😂
@ramachandran9644
@ramachandran9644 2 года назад
Super Siva sir
@imthiyazthaks
@imthiyazthaks 2 года назад
Anburaj video poduga
@tamilr5365
@tamilr5365 2 года назад
Super 🐘
@mohan4148
@mohan4148 2 года назад
First like
@armysworld9309
@armysworld9309 2 года назад
Sir we are eagerly expect ed ur vedio in my aruppukkottai area people
@varunwilson6243
@varunwilson6243 2 года назад
Anna neenga unmaiyavea periya sathanayal ethu purithavagalu mattum purium
@sdeepak30
@sdeepak30 Год назад
Sir please order wise playist upload pannunga
@sekaroasis
@sekaroasis 2 года назад
Kamarajpet govindhan ji FC
@raj19708
@raj19708 2 года назад
அன்ணய நேரத்துல அங்கதா இருந்த wood lands hotella .....தைரியலய.....
@lynsisters2722
@lynsisters2722 2 года назад
Sir apdea antha mukilan pathi konjam solla solunga
@prakashb2815
@prakashb2815 2 года назад
How many days waiting rajKumar kidnapping story continuing from nakkiran gopal fiar on virrapan ...plz continues
@armysworld9309
@armysworld9309 2 года назад
We are waiting
@vlakshman7315
@vlakshman7315 2 года назад
Hi sir. Why there is no video from you. We are waiting.
@saravanaprakash3429
@saravanaprakash3429 2 года назад
We're is next videos sir from past 1month their us no videos sir y
@NilgirisTn43
@NilgirisTn43 2 года назад
Sir Vanakkam Na unga( thodar )veriyan.... Intha pathivu ungalukku siramatha kodugalam ..... Unga book 4 padithavan Nee enna sollla varinga Intha ulagathula ellarum sulnila kathi tha ......
@subramaniyanchandrasekaran3150
@subramaniyanchandrasekaran3150 2 года назад
Why no new videos what happened shiva Anna..
@tamilbakthan9196
@tamilbakthan9196 2 года назад
சிவா அண்ணனின் வீடியோகளை யாராவது டவுன்லோட் செய்து வைத்து உள்ளீர்களா?
@megaladevi5668
@megaladevi5668 2 года назад
Waiting for next video
@shanmugasundaram2146
@shanmugasundaram2146 2 года назад
Super sir
@nmagesh7032
@nmagesh7032 2 года назад
Siva media Enna achi. Siva subaramani Siva
@akilansivakumar5905
@akilansivakumar5905 2 года назад
சிவா அண்ணா..........விடயோ மோடிக்ங்க............
@mohanaselvan5484
@mohanaselvan5484 2 года назад
nxt video thala🙄🙄🙄🙄
@prakashriyasri1249
@prakashriyasri1249 8 месяцев назад
ஏன் இவர் தானாக சரணடைந்தார்.. புரியவில்லை
@prabhur1381
@prabhur1381 2 года назад
Hi Shiva 🐾🐾🐾
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 года назад
Shiva அண்ணா ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு வீரப்பன் அவர்களை நீங்கள் நேரில் பார்த்தீர்களா
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
இல்லை, ஆனால் ஆள் அனுப்பியிருந்தார்
@karthiksivamani7469
@karthiksivamani7469 2 года назад
Anna waiting ur video
@rprakashrprakash8882
@rprakashrprakash8882 2 года назад
Hi anna
@rgrajargraja1132
@rgrajargraja1132 2 года назад
Welcome... Anna... From rajah tamilan Chennai
@sakthivelg2192
@sakthivelg2192 2 года назад
சிவா சார் பாலாறு, உத்தேசமாக எந்த மலைப்பகுதியில் எந்த இடத்திலிருந்து உற்பத்தியாகிறது?
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
இரண்டு பாலாறுகள் உள்ளன. இதில் வரும் பாலாறு சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கேர்மாலம் காட்டில் உருவாகிறது. கொளத்தூர் பக்கம் காவிரியில் கலக்கிறது.
@prakashvanathi8320
@prakashvanathi8320 2 года назад
Sir, all the videos that are coming now are old videos. Upload new videos
@rajakaunder8042
@rajakaunder8042 2 года назад
What happened other gange..
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 11 месяцев назад
அந்த புன்னகை...
@ManiKandan-iu2oy
@ManiKandan-iu2oy 2 года назад
Enn Anna electionnaala.video podalaiya.eilla copy right issue va.pls video audio.👍
@thuglifecommanter4619
@thuglifecommanter4619 2 года назад
Shiva media la ippo video podrathu illayaa
@manigandan4290
@manigandan4290 2 года назад
Shiva Anna video yen upload pannala
@senthilkumarkuppusamy3382
@senthilkumarkuppusamy3382 2 года назад
What is the new chennal ?
@tamilpigeonfarm6746
@tamilpigeonfarm6746 2 года назад
Shiva mediya என்னாச்சு அண்ணா
@malamala4702
@malamala4702 2 года назад
Why no videos from Siva brother
@kalaivanandeeban9825
@kalaivanandeeban9825 2 года назад
why no videos from last month
@andrewsherwin7521
@andrewsherwin7521 2 года назад
Anna yen innum video upload painama iruiknga...!!!
@govindarajgovindaraj2847
@govindarajgovindaraj2847 2 года назад
Video pooduga sir
@EUMCAkashA
@EUMCAkashA 2 года назад
Comment la solluga Siva sir
@user-ip4eg2hl3w
@user-ip4eg2hl3w 2 года назад
அண்ணா எந்த வேளையும் ஓட மாட்டேங்குது வீடியோ போடுங்க அண்ணா
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
நீதிமன்ற விவகாரம் கொஞ்சம் மெதுவாகத் தான் போகும்
Далее
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32
Growing fruit art
00:33
Просмотров 2,3 млн
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32