Тёмный

இது லாபத்துக்கா? இல்ல Service-ஆ?நயன்தாரா-வும் கோமதி-யும் என்ன தான் பண்றாங்க!! ||  

Vibrations of Mind
Подписаться 238 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Buy FEMI9 Products from the below Link
www.femi9.in/products/femi-anion
Toll Free no:1800 309 3291
---------------------------------------------------------------------------
Join our WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5l...
For Collaboration with Vibrations of Mind
+918523993454 (what's up only)
E-mail : vom.vibrationsofmind@gmail.com
----------------------------------------------------------------------------

Опубликовано:

 

29 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@srinivasan5113
@srinivasan5113 4 месяца назад
3200 இருந்தால் வியாபாரம் செய்யலாம் என்று சொல்லுவாங்க join பண்ண பிறகு. நீங்கள் வாங்கும் 15 நாப்கின் உங்களுடைய சொந்த உபயோகாத்திருக்கு என்று சொல்லுவாங்க. 30000 ரூபாய் சம்பாரிக்க முடியும் என்று சொல்லுவார்கள் அதற்கு 168000 கொடுத்து 1000 பாக்கெட்ஸ் எடுக்க சொல்லுவார்கள். Marketing எதுவும் செய்து கொடுக்க மாட்டார்கள். அதுக்கும் நீங்கள் தான் செலுவு செய்ய வேண்டும். தயவு செய்து full details தெரிந்து கொண்டு செய்யுங்கள்.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
வணக்கம் நண்பரே எங்களோடு இணைந்து பொருளின் தரத்திற்காகவும் பெண்களின் நலத்திற்காகவும் அனைத்து சகோதர சகோதரிகளும் விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இதை வியாபாரமாக பெரிய அளவில் செய்யும் சகோதர சகோதரிகளுக்கு நிறுவனம் மார்க்கெட்டிங் உதவியும் செய்கிறார்கள். தங்களுக்கு இந்த உதவி தேவை என்றால் நிறுவனத்தை தாராளமாக தொடர்பு கொள்ளலாம் நன்றி நண்பரே
@umakumarkumar4833
@umakumarkumar4833 5 месяцев назад
வாழ்க வளமுடன் அருமையான பதிவு femi 9 பெண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.மண்ணையும் பெண்மையையும் காப்போம் பிரபஞ்சத்திற்கு நன்றி கோமதி அம்மா அவர்களுக்கு நன்றிகள் மற்றும் நயன்தாரா மேடத்திற்கும் நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤
@uthayabharathi5232
@uthayabharathi5232 5 месяцев назад
அருமையான தெளிவான பேச்சு.வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.வாழ்க வளமுடன்.
@varalakshmipargunan4615
@varalakshmipargunan4615 5 месяцев назад
Femi 9 use panniya piragu ennoda health la pala martrangal parthen... Very super and powerful product... I love Femi9.... Pad vanganum na athu Femi9 pad mattum than.... Yaru oruthar health nala irukanum nu nenaikaragalo avanga kandipa Femi9 ah kandipa vangi use pannuvanga.... Thank you mam... Thank you universe....
@user-ow4ov9kj2l
@user-ow4ov9kj2l 4 месяца назад
Very motivational, inspirational speech. Wow mam.👍🙏
@jayagowridhakshanamoorthy8175
@jayagowridhakshanamoorthy8175 4 месяца назад
Savaal and vassal great energy maam. Vazgavalamudan
@mohana9776
@mohana9776 5 месяцев назад
Very nice sister enakkum valkayiledavadhu sathikkavaendumendra asaiulladhu
@revathiirusan157
@revathiirusan157 4 месяца назад
அருமையான product femi 9 அத நா உணர்ந்து பல பெண்களின் கர்ப்பபையை காப்பாற்றி வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இத எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏
@jayaneshrajg776
@jayaneshrajg776 5 месяцев назад
Very amazing product
@deviragu1546
@deviragu1546 5 месяцев назад
வணக்கம் அம்மா. உங்கள் ஆணித்தரமான பேச்சு போதும் அம்மா இந்த பிராடக்ட்டின் தரம் பற்றிக்கூற. ரொம்ப நல்ல நாப்கின். இதை பயன்படுத்தினால்தான் இதன் அருமை தெரியும். Femi9 பயன்படுத்தி மண்ணையும் பெண்ணையும் காப்போம்❤❤❤
@shivaranjani928
@shivaranjani928 5 месяцев назад
Femi9... Amazing product. I love it......
@VlogsofDeshna
@VlogsofDeshna 5 месяцев назад
வளர்ந்து கொண்டே இருங்கள்... வாழ்த்துக்கள் 👍😃🙏🙏🙏
@yamunayinkalam7972
@yamunayinkalam7972 4 месяца назад
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..
@swamynathansanmukam6074
@swamynathansanmukam6074 5 месяцев назад
Verinice. Thanks
@mohammedshareefjkhonda6643
@mohammedshareefjkhonda6643 5 месяцев назад
சூப்பர் மேடம்
@vanithar367
@vanithar367 5 месяцев назад
வாழ்க வளமுடன் அம்மா .பெமி நாப்கினை ஒரு வருசமாக பயன் படுத்தி வருகிறேன்.எனக்கு இருந்த மாதவிடாய் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்தது.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் கூற்றின்படி பெமி 9 நாப்கினை என்னால் முடிந்த அளவு எல்லாப் பெண்களுக்கும் கொண்டு சேர்ப்பேன் என்று சங்கல்பம் செய்கின்றேன் அம்மா.வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.
@sobanapalani88
@sobanapalani88 5 месяцев назад
Best quality 👌
@Femi9Srilanka
@Femi9Srilanka 5 месяцев назад
Superb peoduct.... just use once .. you feel tbe deference
@sivasfemicare1576
@sivasfemicare1576 5 месяцев назад
Super amma ❤ nanum one of the user ha vanthen 2years use panren super Femi to femi9 epo nanum stockist ha erugen Iam very happy and proud of femi9 one year la 1 crore achieve to pengalin karpapai kapathanum. Not for business only service ❤❤❤❤
@dharanividuthalaikumaran7524
@dharanividuthalaikumaran7524 5 месяцев назад
Femi9 really amazing product...can't compare to any other brand...save women and earth...❤
@thivyapinky7594
@thivyapinky7594 5 месяцев назад
வரும் + மானம் = வருமானம் inspiration words ❤❤
@Danny-ii2pq
@Danny-ii2pq 5 месяцев назад
Super mam
@sanjhith6318
@sanjhith6318 5 месяцев назад
Save earth Save women
@femi8731
@femi8731 5 месяцев назад
Best product femi9
@aadhusartandcraft3881
@aadhusartandcraft3881 5 месяцев назад
Unga varthaigal romba karuthaga eruku mam,Nan distributer eruken mam Femi9 la ,product unmaiyaga ve romba nalla result kudukuthu,Nan kandipa sales ku try panite than erupen,enoda name S.Ranjani
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv 4 месяца назад
உங்களுக்கு இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா
@user-db1ef8ll2d
@user-db1ef8ll2d 4 месяца назад
👌
@NITIKAA999
@NITIKAA999 4 месяца назад
Best Quality...Best Product...Thank you Gomathi mam...
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv 4 месяца назад
நீங்க பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை அந்த நாப்கின் னோடு பதிவுகளை தமிழ்வழியில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இன்று முதல் நானும் விரும்புகிறேன்
@abdulsalam-kh8vh
@abdulsalam-kh8vh 5 месяцев назад
Femi குவாலிட்டி சூப்பர். Femi9 சுமார்..
@sunraise5999
@sunraise5999 4 месяца назад
5 லட்சம் உபயோகிப்பாளர்கள் + 6000 டிஸ்ட்ரிபியூட்டர் + 200 ஸ்டாக்கிஸ்ட் + 20 சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆனா இப்போ வரைக்கும் 2500 பேர்தான் வீடியோ பாத்திருக்காங்க அப்போ கணக்கு எங்கயோ இடிக்குது.....வருமானம் + நயன்தாரா இருந்தா யூடுப் வீடியோ எதுக்கு....😮
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
நாம் குழந்தையா இருக்கும்போது வந்த பொருளுக்கு இன்றுவரை விளம்பரம் வருது. அதற்காக விற்ப்பனை இல்லை என்று அர்தமா. Social media என்பது அழியாத ஒரு பதிவு நண்பரே
@heysiri5686
@heysiri5686 4 месяца назад
Super speech
@user-hx2hb1vv5l
@user-hx2hb1vv5l 5 месяцев назад
நன்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
@snowalfric2307
@snowalfric2307 4 месяца назад
மிக மிக அருமையான ஒரு நாப்கின். இதை நான் கடந்த 11/2 வருடம் பயன்படுத்தி வருகிறேன் 7 வருடங்களாக இருந்த தைராய்டு எனக்கு இப்போது நார்மலாகியுள்ளது. இதை பயன்படுத்துவதால் அலர்ஜி இல்லை, வலி இல்லை, அசௌகரியம் இல்லை. Thankyou so much mam for this wonderful product ❤
@subaverynicecutesuba7301
@subaverynicecutesuba7301 4 месяца назад
@VanithaVelusamy
@VanithaVelusamy 5 месяцев назад
வணக்கம் அம்மா இது மிகவும் அருமையான தரம் ஒன்று. பெண்கள் Femi 9 நாப்கின் பயன்படுத்தி பலன் பெற எனது வாழ்த்துகள். நன்றி.
@KalaiVani-qv5wu
@KalaiVani-qv5wu 5 месяцев назад
Best product for all women.
@shakilybanuh1832
@shakilybanuh1832 3 месяца назад
prefect Joplin mam
@allahisthebest840
@allahisthebest840 5 месяцев назад
The best napkin for the women. Thank you mam for this wonderful product
@Deva18909
@Deva18909 5 месяцев назад
மண்ணையும் பெண்ணையும் வளமாக்குவோம் ❤❤❤
@balachandran8705
@balachandran8705 5 месяцев назад
Vera level mam neenga .
@suprajapraveen481
@suprajapraveen481 5 месяцев назад
She is real inspiration mam. Even in 50s we can . She is motivator achiever inspiration and everything.
@user-ns6bk8bh4k
@user-ns6bk8bh4k 5 месяцев назад
Super mam ❤❤indu
@shanmugamssc2013
@shanmugamssc2013 4 месяца назад
நயன்தாரா ஏற்கனவே பெரும் கோடீஸ்வரி மேலும் இந்த அம்மையார் ஸ்டாக்கிஸ்ட்டை வைத்தும் பாமர மக்களை வைத்து FEMI9 நாப்கினை Rs.249/- க்கு விற்கச்சொல்லி வரும் லாபதில் பாதி கொடுத்து மேலும் பெரும் பணம் நயன்தாராவிற்கு கொடுப்பாதற்கு கடுமையாக சமூக விழிப்புணர்வு கொடுத்து போராடுகிறார். வாழ்த்துக்கள் 🙏.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
ஜியோ சிம்,டாடா ரிலையன்ஸ் பங்க், ஐபிஎல் நடத்துபவர்கள், இவர்களெல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் தான் இவர்கள் தயாரிக்கும் பொருளை நாம் வாங்காமல் இருக்க முடியுமா? ? லட்சக்கணக்கான பெண்கள் மாதவிடாய் காலத்தில் femi9 நாப்கின் மூலமாக சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்கள் ..உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள் .. கெமிக்கல் நாப்கின் பயன்படுத்துவதனால் பாமர மக்களுக்கும் புற்றுநோயை வந்து கொண்டு தான் இருக்கிறது ... விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தொழில் அதிபர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எங்களோடு இணைந்து முன்னேறுவதற்கு உண்டான பாதையை தேடுங்கள் .நேர்மறை எண்ணத்தோடு செயல்படுங்கள் தோழரே 🙏
@v.murugan3321
@v.murugan3321 5 месяцев назад
❤❤❤
@rubabharathi2577
@rubabharathi2577 5 месяцев назад
She is inspiration to all Femi9 family members
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 месяцев назад
😍😍
@amirthavarshini8568
@amirthavarshini8568 5 месяцев назад
Super mam 🎉🎉
@kamarunnisa2035
@kamarunnisa2035 5 месяцев назад
Superb quality femi9 napkin
@TECHTOGROWINDIA
@TECHTOGROWINDIA 5 месяцев назад
Good Company.
@srinivasan5113
@srinivasan5113 4 месяца назад
😮
@nagalakshmi7800
@nagalakshmi7800 5 дней назад
Oru packet la etthanai pad irukkum
@AmuthuSelvam
@AmuthuSelvam 4 месяца назад
நானும் வாங்கி யூஸ் பன்னி பாத்தேன் சூப்பர்
@kalaivani5579
@kalaivani5579 4 месяца назад
Hi sis epd order pannanumnu konjam sollunga pls
@Femi9_bhuvanas
@Femi9_bhuvanas 5 месяцев назад
ரொம்ப நல்ல நாப்கின். நான் உபயோகித்து ரொம்ப நல்லா இருக்குனு நான் பிசினஸ்ல இணைந்து இருக்கேன். ரொம்ப நன்றி அம்மா இந்த நாப்கின்ன கொண்டு வந்ததுக்கு. கண்டிப்பாக ஒரு கோடி பெண்களுக்கு நாம கொண்டு போய் சேர்ப்போம். வெற்றி நமதே... வாழ்க வளமுடன்...
@sujithajaganbabu
@sujithajaganbabu 5 месяцев назад
FEMI 9 பயன்படுத்தும் அனைத்து பெண்களும் சொல்லும் ஒரு வார்த்தை, பெண்களின் கர்ப்பப் பையை காக்கும், FEMI 9 என்னும் நல்ல பொருளை அனைத்து பெண்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே. அதில் நானும் ஒரு பங்கு வகிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 5 месяцев назад
வணக்கம் அம்மா தங்களுடைய உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நல்ல பொருளை கொடுத்திருக்கிறீர்கள் நிச்சயம் உங்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான்
@Nithya2308
@Nithya2308 5 месяцев назад
Trustable napkin, trustable company. Go with it . Experienced.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
வணக்கம் நண்பரே எங்களோடு இணைந்துள்ள சகோதர சகோதரிகள் வியாபாரிகள் அல்ல. பொருளின் தரத்தையும் பெண்களின் நலத்தையும் மனதில்வைத்து அவர்களே விழிப்புணர்வு கொடுக்கிறார்கள். வியாபரத்தை பெரியளவில் கொண்டு செல்ல விருப்பம் உள்ளவர்க்கு நிறுவனம் மார்க்கெட்டிங் உதவியும் செய்கிறது. தங்களுக்கும் தேவை என்றால் நிறு வனத்தை தொடர்புகொள்வும் நன்றி
@sooresh7173
@sooresh7173 4 месяца назад
I'm using MOM ANION, Rs.99/- only 5 in1 Anion Same Technology and Excellent performance but I'm previously FEMI9 user now Rs.249/- To much price. Equal quality product why this high rate? This is not like service minded. People should think must.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
வணக்கம் நண்பரே நீங்கள் சொன்ன அந்த mom ஐந்து pcs மட்டுமே உள்ளது . FEMI9 10 மற்றும் 12 PCS உள்ளது. FEMI9 பார்த்து காப்பி அடித்து வியாபாரம் செய்பவர்கள் நிச்சயம் விலை குறைவாக இருப்பதற்கு ஏதாவது தரத்தை குறைக்க முடியுமா என்று யோசனை செய்து தான் வியாபாரத்துக்கு வருவார்கள். இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமல் இங்க வந்து உங்களுடைய அறிவை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பொருளை பார்த்து காப்பியடிப்பது ஈஸி ஆனால் அதனுடைய தரத்தை முழுமையாக கொண்டு வருவது விலையை குறைக்கும் பொழுது கிடைக்குமா யோசியுங்கள்.
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 4 месяца назад
வணக்கம் நண்பரே நீங்கள் சொன்ன mom 5pcs மட்டுமே உள்ளது Femi9 10மற்றும் 12pcs உள்ளது. நீங்கள் எதை வைத்து விலை அதிகம் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்த பொழுதும் வியாபாரத்துக்கு வரும்போது தரத்தை குறைத்து எப்படி போட்டியை சமாளிப்பது என்று யோசனையில் தான் வருவார்கள். எங்களுக்கு யாரும் போட்டி அல்ல நாங்கள் சரியான விலையை கொடுக்கிறோம் என்கின்ற உறுதியோடு இருக்கிறோம். இந்தத் தளத்தில் வந்து இன்னொரு பொருளை பேசுவதற்கு உண்டான அவசியம் உங்களுக்கு ஏன். மற்றவர்களை குறை கூறி உங்களுடைய வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா. இந்த முக்கியத்துவத்தை வியாபாரத்திலும் தரத்தில் செய்து காட்டுங்கள்.
@creativevibrance5175
@creativevibrance5175 5 месяцев назад
femi9 மிக மிக நல்ல product. Femiஐ ஒராண்டுக்கும் மேலாக பயன்படுத்துகிறேன்.அதனால் எனக்கு இருந்த மாதவிடாய் பிரச்சனை சரியாகி நலமுடன் இருக்கிறேன். கோமதி அம்மா அவர்களுக்கு நன்றிகள் பலகோடி.
@Siviaa
@Siviaa 3 месяца назад
Ivunga number irundha thanga mam
@SheelaSheela-se2vr
@SheelaSheela-se2vr 4 месяца назад
Super mam
Далее
МЕГА ФОКУС С ЧИПСАМИ
00:42
Просмотров 283 тыс.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
МЕГА ФОКУС С ЧИПСАМИ
00:42
Просмотров 283 тыс.