இது வரை நடத்தி வந்த என் தெய்வம் # Pr. stiju | Tamil new Christian song 2024#power of elshaddai ministries |nagercoil #Nandri song_latest new song_composed by Pr. Stiju Muthu Kumar_kanyakumari #
CREDITS &
SPECIAL THANKS TO:
Music Produced :
Pr. Ebi Sam.
Vocals Recorded Mixed & Mastered
@ RHEMA Records (Ebi Sam).
Backing Vocals:
Sis.Priya Prakash & Sis.Sheeba.
Flute & Sax:
Bro.Jotham. Recorded @ Seventh Sound by Samson Ramphony.
VIdeo Shoot:
Bro. Krishnan @ ORBITZ Photography. Kerala.
Video Editing:
Bro. Jone @ Dream Star Media. Nagercoil.
Song Sung & Composed:
Pr. C. Stiju Muthukumar
POWER OF ELSHADDAI MINISTRIES.
Nagercoil. Contact: 9629920174.
SONG'S LYRICS. in Tamil.
இது வரை நடத்தின என் தெய்வமே
உமக்கு நன்றி ஐயா (2)
நன்றி நன்றி (6)
என்றும் நன்றி.
1- நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (நாம் ) - நன்றி..
2- என் கண்ணீருக்கும் என் முழங்காலுக்கும்
மகிமையாக மற்றுவீரே - நன்றி..
3- என் பிரயாசத்திற்கும் என் அலைச்சலுக்கும்
நிறைவான பலனை தருபவரே - நன்றி..
4 окт 2024