Brother un content and unga videos Nallaruku but unga voice konjam listen pana etha mari ila. Clarity ah ila. Inum knjm bold ah and slow va sona nalarukum.
சமச்சீர் கல்வி புத்தகம் எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவம் பேஜ் நம்பர் 21 உங்களுக்கு தெரியுமா படித்து விட்டு இந்த பதவியைப் பார்க்கிறேன் மிகவும் அருமையான தகவல் நன்றி நண்பா 👍
அற்புதம் மணிதன் ஆராய நினைப்பவர்களுக்கு கிடைக்கப் பெராத ஒன்றுமாக அமையபடுகிண்மது உறலுகளே.இவற்றை காணவோ இல்லை கேட்க்கவோ உண்மையிலேயே தவம் செய்திருக்க வேண்டும் உறவுகளே புத்தி கூர்மையானது அந்த அளவிஇற்க்கு இருக்கிண்றது அதனை பயன் படுத்திட தெரியாது இருந்து கொண்டிருக்கிண்றோம் நாம இவற்றில் விஞ்காணிகளோ இயற்க்கைதனில் சாதித்திட பிறந்தவர்கள் ஆவார்கள் அன்பர்களே நண்பர்களே அன்றாடவயிறு முட்ட தின்னது தான் மிச்சம் நான் ஒன்றும் அறியா நம்மை பற்றியே கூறினேன் தவறு இருக்கும் பச்சத்தினில் மன்னிக்கவும் உடன் பிறப்புகளே இவற்றை பார்த்து கேட்டு வரக்கூடிய வயிற்றெறிச்சளே வேர ஒன்றும் இல்லை அப்பனே நன்றி வணக்கம் .
சார் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். சூரியனுக்கு மேல் உள்ள ஜோடியாக் நட்சத்திரங்ள் வழியாக தான் கிரங்கள் பயணிகின்றன எல்லாரும் அறிந்த உண்மை. அந்த zodiac நட்சத்திரங்களின் இருந்து பூமிக்கு ஒளி வந்து அடைகிறது? அல்லது saturn. Urenus. Neptune planet க்கு ஒளி வந்து அடைகிறதா? தாங்கள் பதில் திரும்பாது கேட்டு கொள்கிறேன்.