Тёмный

இது ஹோட்டேலா? இல்லை அரண்மனையா? 😳 | TAMIL FLIGHTS |  

TAMIL FLIGHTS
Подписаться 1,1 тыс.
Просмотров 1,7 тыс.
50% 1

#Venice #Italy #VeniceCity #VeniceTourism #VeniceTravel #VeniceItaly #VenetianCity #VenetianArchitecture #VenetianCanals #VenetianMask #VenetianCarnival #VenetianGondolas #GondolaRide #GondolaVenice #VenetianFood #VenetianLife #VenetianCulture #VenicePhotography #VenicePictures #VeniceImages #VenicePhotos #VeniceCityscape #VeniceCityView #VeniceSkyline #VeniceLandscape #VeniceTravels #VeniceTrip #VeniceVacation #VeniceHoliday #VeniceGetaway #VeniceWeekend #VeniceFun #VeniceExplore #VeniceDiscover #VeniceAdventure #VeniceLove #VeniceBeautiful #VeniceAmazing #VeniceStunning #VeniceGorgeous #VenicePicturePerfect #VeniceMustSee #VeniceInstaGood #VenicePhotoOfTheDay #VeniceTravelGram #VeniceExplore #VeniceWanderlust #VeniceCityLove
#veniceintamil #venicetamil

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@dhuvaragann3034
@dhuvaragann3034 День назад
காணொளியை பதிவு செய்த விதமும், அதனை சுவாரஷ்யமான தொகுத்த விதமும், விபரித்த விதமும் சுகானுபவம் ❤❤❤
@rathikapathmathas1408
@rathikapathmathas1408 День назад
இக் காணொளியில் இருவிடயங்கள் அவ்வளவு அழகாக இருந்தது. ஒன்று விமானத்தில் இருந்தவாறு பதிவுசெய்யப்பட்ட நீலவானமும் தரையிறங்குகையில் பதிவான பச்சைப்பசேலென்ற புற்தரைகளும். இன்னொன்று தங்குமிடம்(Hotel)! வெளித்தோற்றத்தை பார்க்கையில் “சரி ஏதோவொரு Hotel » என்கிற அலட்சியம் இருந்தது….ஆனால் உள்ளே பார்க்கையில்”அடேங்கப்பா..இரசிகன் வாழ்ந்திருக்கிறான் பாரு!” என்று எண்ணுமளவுக்கு அவ்வளவு அற்புதமாக பார்த்துப் பார்த்து அலங்கரித்திருக்கிறார்கள். மெத்தை விரிப்பு முதல் சாளரத்தின் திரைகள்வரை சிவப்பும் தங்கமும் சேர்ந்த வர்ணங்கள் இன்னும் மெருகூட்டுகின்றன. ஆனாலும் வெனிஸ்ஸ்ஸ்… நீரோடமைந்த ஈரூடகங்கள் போன்ற மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் பதிவை எதிர்பார்த்திருக்கிறோம்…. பகிர்வுக்கு நன்றி🙏!
@shanthini5699
@shanthini5699 День назад
Nice place 👌
@murusri5840
@murusri5840 День назад
அருமையான காணொளி, நன்றி ❤❤
@nislanunitedgj7865
@nislanunitedgj7865 2 часа назад
Brother, warm welcome to Venice, Italy 🇮🇹❤ I'm also living Mestre, Venezia and basically you are staying near my house. Good luck and enjoy brother 😊 We are here for your urgent. Kind wishes from Mohamed Nislan from Sri Lanka and currently living in Venice, Italy 🇮🇹.
@dhuvaragann3034
@dhuvaragann3034 День назад
எங்களையும் வெனீசுக்கு அழைத்துச் செல்லனும் எங்கிற உங்க மனசு தான் கடவுள் ❤❤🎉
@dhuvaragann3034
@dhuvaragann3034 День назад
அற்புதமான பயண அனுபவம்.❤❤❤
@rajandivi6302
@rajandivi6302 16 часов назад
Excellent vlog
@sivamalarjeyanthan
@sivamalarjeyanthan День назад
Super
@GowrySivakaran-y1r
@GowrySivakaran-y1r День назад
Enjoy
@dhuvaragann3034
@dhuvaragann3034 День назад
Tamil Flights Fans Assembled ❤❤
@dhuvaragann3034
@dhuvaragann3034 День назад
ஏனாம் பஸ் நம்பர பெருசா எழுதினா போலீஸ் புடிக்குமாமா..??!😂😂
@t.r4587
@t.r4587 16 часов назад
அண்ணா இந்த so விடுங்க plz
@mahadevan350
@mahadevan350 День назад
காரணம் அப்பொழுது அப்பொழுது மாதவன் வருகின்றார்
@TAMILFLIGHTS
@TAMILFLIGHTS День назад
அவர் என்னுடைய பேவரிட் + இன்ஸ்பிரேஷன்
@mahadevan350
@mahadevan350 День назад
@@TAMILFLIGHTS கண்டிப்பாக அவர் எனக்கு பிடித்த ஒரு யூடியூப் மிகவும் அருமையான நல்ல உள்ளம் கொண்டவர் உங்களைப் போல
Далее