Тёмный

இது Train-அ இல்ல Flight-அ? 😱 - TOP Class Yal Devi Train Experience🎉 | Rj Chadru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 222 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs #train #luxury #luxurytrain
Hello guys! After a long gap in railway maintenance, trains are back on track (for testing purposes). I took a special train journey to see what it feels like, to reach Jaffna.
Get ready to embark with me on this journey to see what's inside the train. My latest vlog gives you a perfect sneak peek of the amenities and services every traveller needs on the journey.
So don't miss this exclusive moment and take a ride with me!
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

13 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@varman001
@varman001 Год назад
சிறந்த காணொளி நன்றி சந்துரு ஐயா. இலங்கையில் யாழ்தேவி சேவை இருக்கும் போது தான் இலங்கை சுபிட்சமாக இருக்கின்றது என்று அர்த்தம். எல்லா இலங்கை மக்களுக்கும் போக்குவரத்து சேவையை வழங்கும் இலங்கை அரசுக்கு நன்றி. இதற்கு உதவி வழங்கிய இந்திய அரசுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி. பொது சொத்துக்களை மக்கள் மதித்து உபயோகிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@dhamakumar4194
@dhamakumar4194 Год назад
தகவல்களுக்கு மிகவும் நன்றி தம்பி, நம் ஆட்கள் இதை எப்படி நல்ல படி வைத்திருப்பார்களா? கவலையாக உள்ளது..தன்னுடைய சொத்துகள் மட்டும் தான் முக்கியம் மற்றவனுடையதெல்லாம் வீணாக வேண்டும் என்ற உன்னத கொள்கையோடு பலர் வாழ்கிறார்கள். மச்சான்மார்களோடு சேர்ந்து கொண்டு கிறித்து உடைத்து விளையாடும் நண்பாகளும் உண்டு. இலவசமாக கிடைத்த சொத்தை நல்லபடி பார்ப்பார்களா? இல்லை தாய்லாந்து யானைகதையாகிவிடும். நல்லதே நடக்கட்டும். இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளை சமர்ப்பிப்போம்.
@marimuthu1395
@marimuthu1395 Год назад
👌👍 தங்கள் அன்புக்கு நன்றி . தமிழ் சொந்தங்களே ❤️ தமிழ் சகோதரன் ( இந்தியா )
@thavamt1776
@thavamt1776 Год назад
​@@dhamakumar4194trains in India are worse. Not clean, bad maintenance etc Search for videos "trains in India" and you will know the reality
@shivashiva-bz4th
@shivashiva-bz4th Год назад
​@@thavamt1776இ௩்கு இந்தியா வில் வைத்துக் கொள்ள துப்பு இல்லை, இல௩்கைக்கு உதவி செய்ய போய் விட்டது 😡😡😡😡
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 Год назад
@@marimuthu1395 Thanks for PM Modi
@lakshanabarathy3647
@lakshanabarathy3647 Год назад
Really happy to see...how Sri Lanka developed after the war and hope people's can traveling without problems and headaches to Jaffna. Thanks for the video great full video bro🙏🏼. Good job👍🏼
@girichennai2756
@girichennai2756 Год назад
இந்தியாவில் சமீபகாலமாக ஓடும் "வந்தே பாரத்" இரயிலைப் போலவே இருக்கிறது. இரயில் அருமையாக உள்ளது. அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள். மக்கள் பொறுப்பாக நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.👌👌👌👌
@VijayMathews27
@VijayMathews27 Год назад
இந்தியா வழங்கிய ரயில் பெட்டிகள் தான் அதுதான் ஒன்றாக உள்ளது
@Dubukku
@Dubukku Год назад
Padi பாலம் அருகே பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது
@kumaaar
@kumaaar Год назад
​@@Dubukkuஅந்த ரயிலா இது..
@skipper2594
@skipper2594 Год назад
this is not india,lankans have common sense ,they will use this properly
@girichennai2756
@girichennai2756 Год назад
@@skipper2594 India's population is 142 Crores, but Srilanka's population is only 2 Crores. Because of heavy population in India, many things are uncontrolable. Let us wait and see Srilankans comman sense.😅😅😅😅
@naguleshvarinaguleshvari1443
அழகான பதிவுகள் அண்ணா நன்றி உங்களுக்கு இப்படி ஒரு பதிவுகளில் தான் நம் நாட்டில் உள்ள அழகை ரசிகின்றோம் அண்ணா நன்றி உங்களுக்கு
@AJALEEL99
@AJALEEL99 Год назад
👍 அருமை! அறுபதுகளில் உடுப்பெல்லாம் கரியாகிப் பயணித்த 'புகை இரத'த்துக்கும் இன்றைய யாழ்தேவி க்கும் எத்துணை வேறுபாடு! அந்தோ, இலங்கை இன்னும் அந்நியர் கரங்களிலும் கடனிலும்!
@senthilkumar7619
@senthilkumar7619 Год назад
இந்தியாவில் தமிழ் நாட்டில் ஓடும் வந்தேபாரத் ரயில் போல ஸ்ரீலங்கா ட்ரெயின் உள்ளது சந்துரு சார்!👌👌👌👌👌
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 Год назад
மோடியின் அரசாங்கம் தந்தது ரயில் திராவிடமும் சோனியாவும் தந்தது மரண ஓலம்
@skipper2594
@skipper2594 Месяц назад
Bcz train boxes were bought and imported from india?
@cnanbasha6618
@cnanbasha6618 Год назад
இலங்கை அழகான நாடு பார்க்க அமைதியாக உள்ளது இதில் பயணிக்க விறுப்புகிறோன் அப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை சந்ரு
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
Hi, Chandru, எங்கள் ஊருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு யாழ்தேவி train, பார்க்க அழகாக வசதியாக இருக்கின்றது , நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏💐💐💐Usha London
@thavamt1776
@thavamt1776 Год назад
Recently his videos have become more anti-srilanka and supportive of India
@rkm9011
@rkm9011 Год назад
I have noticed RITES in the compartment..RITES is the Government of India Enterprise sector for Railway manufacturing and service provider company in India'..it's good to see in srilanka
@bharathtvstiruvarur8215
@bharathtvstiruvarur8215 Год назад
I am from South India, Tiruvarur 👍 near Nagapattinam last month 28 th came to srilanka , very nice country clean & nite We are came 3 rd time visit srilanka 👍
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ அருமையான காணொளி...... யாழ் தேவி... மிகவும் அழகாக உள்ளது..... இந்தியா அரசுக்கு.... நன்றி..... இலங்கை போக்குவரத்து... உதவி செய்தது...... நன்றி.....
@enkirubaiunakkupothum
@enkirubaiunakkupothum Год назад
This is great to see, and new train tracks are mostly welcomed to sri lankan transportations. This should follow to many other long train travels too....
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு(இந்தியா) ஒரு பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும் அல்லது கப்பல் சேவை துவங்கலாம். தமிழ்நாட்டு மக்கள் இலங்கைக்கு குறிப்பாக யாழிற்கு சுற்றுலா வருவதற்கு ஏதுவாக இருக்கும்.இலங்கையின் சுற்றுலாத்துறையும் மேம்படும்🔥
@varman001
@varman001 Год назад
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்கனவே கப்பல் சேவை விமான சேவை உள்ளது என்பதை நீங்கள் அறியவில்லையா? பாலம் அமைப்பது சரியாக வராது மீன்வளத்தையும் படகு போக்குவரத்தை அது பாதிக்கும்.
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
@@varman001 சென்னையிலிருந்து கொழும்புவிற்கு விமானக்கட்டணம் சுமார் இந்திய ரூயாய் 18000 ஆகின்றது ஆனால் மக்கள் போக்குவரத்து கப்பல் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து யாழிற்கு ஆரம்பித்தால் வெறும் 5000 ரூயாயில் பயணச்செலவை முடித்துவிடலாம். அதுதான் நடுத்தர மக்களுக்கு வசதியாக இருக்கும். குடும்பத்தில் 4 பேர் வீதம் பார்த்தால் விமானம் 4×18000ரூ = 72000ரூ கப்பல் 4×5000ரூ = 20000ரூ
@varman001
@varman001 Год назад
@@ArAwindhAn நீங்கள் சொல்வது உண்மைதான்... எனவே பாலம் கட்டுவதை தவிர வேறு எத்தனை சேவைகளை உருவாக்கினாலும் மக்களுக்கு நல்லது தான்.
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
@@varman001 பாலம் கட்ட இந்திய அரசு முன்வராது காரணம் இராமயணம் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இருப்பதாக ஐதீகம் உண்டு. கப்பல்சேவை தான் சரியாக இருக்கும். ஈழப்போருக்கு முந்தைய காலத்தில் 70,80 களில் ராமநாதபுரத்தில் இருந்து சிலோனுக்குச்சென்று ஆடைகளை விற்றதாக என் தாத்தா கூறியுள்ளார்.
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
​@@ArAwindhAnயாழ்ப்பாணம் மட்டும் சுற்றிப்பார்க்கக்கூடிய இடமில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டும் ஈழத்தமிழர்கள் வாழவில்லை..
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
Great Vlog : Great to see you at Thavakaran & Sangavi ‘s reception: Great coverage: I thought the Service begins in august : great
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Год назад
சந்துரு! வீடியோ நல்ல விளக்கம். நல்ல. காணொளி. பார்க்க நல்லாய் இருக்கிறது.பாராட்டுக்கள்!
@vij327
@vij327 Год назад
Thanks india🇮🇳
@shivaattanayake4904
@shivaattanayake4904 Год назад
At 2.57 can already see a person with his legs up on the seat😮.
@pavithrapavithra9994
@pavithrapavithra9994 Год назад
அருமை அருமை. சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிக்க நன்றி.💐💐
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
நன்றி திரு சந்துரு அவர்களே தேசத்தின் ஒவ்வொரு சிறு சிறு முன்னேற்றங்களும் மனநிறைவை மகிழ்ச்சியை கொடுக்கின்றன. ஒரு காலத்தில் சொர்க்கத் தீவு என்று அழைக்கப்பட்ட இந்த தேசம் மீண்டும் சொர்க்க தேசமாக முன்னேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sd4544
@sd4544 Год назад
Good job 👏 👍 chandru anna
@SuzansNotebook
@SuzansNotebook Год назад
Interesting 😊 nice Yal Devi 😊
@karthikeyanp9958
@karthikeyanp9958 Год назад
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎊🎉❤
@jayamj7085
@jayamj7085 Год назад
வாழ்த்துக்கள் நண்பரே
@faznasamathmeedin9657
@faznasamathmeedin9657 Год назад
Good program Thank you very much 💐💐💐💐💐
@jonathansimon1352
@jonathansimon1352 Год назад
Very interesting vlog.Thanks for the tour 👍🏻
@jayanathliyanage1880
@jayanathliyanage1880 Год назад
I don’t understand the language, but enjoyed your video brother ❤
@thamilanvanni6638
@thamilanvanni6638 Год назад
சந்துரு கொஞ்சம் டிக்கெட் களின் விலைகளையும் போட்டு இருக்கலாமே? எனவே மகிழ்ச்சியா இருந்தது.
@ragusuthani2906
@ragusuthani2906 Год назад
சந்துரு தம்பி நான் உங்களை wellawattaயில் கண்டு கதைத்தநான் மிகவும் மகிழ்ச்சி உங்களது கானொளிகள் எல்லாமே வரவேற்றகத்தக்கது வாழ்த்துக்கள் தொடரவும் தவக்குமார் வீட்டிற்கும் போய்யுள்ளீர்கள்
@sureshjebaraj9830
@sureshjebaraj9830 Год назад
Nice thalaiva❤
@tharmathuraisubramaniam9773
Super vedio Thanks...
@Matpak-xz6km
@Matpak-xz6km Год назад
Yarl thevi.train super aka irukku Thank u so much chandru brother
@NPeriyarNPeriyar-oi3oj
@NPeriyarNPeriyar-oi3oj Год назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@sukugviji9800
@sukugviji9800 Год назад
WOW Super 👌 Thank you
@nagaselvam8105
@nagaselvam8105 Год назад
நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக! வாழ்க வளத்துடன் ....
@estudio_photography
@estudio_photography 11 месяцев назад
Nice Vlog brother.
@rifkanvlogs
@rifkanvlogs Год назад
மிக்க நன்றி அண்ணா, உங்கள் பதிவுகளுக்கு. இலங்கையில் இருந்து 🇱🇰
@ezhileahilpalansamy5847
@ezhileahilpalansamy5847 Год назад
அருமையான பதிவு நன்றி அண்ணா
@paramalingamthamileesan5528
Congratulations bro
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Год назад
Happy to see trains made in India are useful to Srilankans. From Chennai city
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
Not only train track relaying also by india
@skipper2594
@skipper2594 Месяц назад
​@@drarunselvakumar5009is it ? 😂 what else do you want to give credit to india ? To giving birth to sri lankans .😂
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Месяц назад
@@skipper2594 do your own research
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 Год назад
நல்லாருக்கு 🎉🎉❤
@anilkumariks9266
@anilkumariks9266 Год назад
Nice ! Sri Lanka 🙂
@seenus4538
@seenus4538 Год назад
Super super srilanka menmelum valara vendum yentha naatirkum thirogam seiyamal
@rajeswarigopal674
@rajeswarigopal674 Год назад
Ada pavingla. Super Mr chandru normal speaking
@HameedVlogs
@HameedVlogs Год назад
Super 🎉 neenga thumbnail la use pandra Tamil font name enna sollunga bro
@duraisamysubbaiyan48
@duraisamysubbaiyan48 Год назад
Chandra sir supera irruku
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
கொழும்பு - மட்டக்களப்பு புலதிசி புகையிரதத்தில் பயணம் செய்யுங்கள்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
கிழக்கிற்கு வரும் தமிழ்ப்பெயர் கொண்ட கடுகதி ரயில்தான் எனக்கு தெரியும் சகோ... நீங்கள் சொல்வது புதிதாய் இருக்கு.. மற்றைய ரயில்கள் வித்தியாசமான நேரங்களில் மட்டக்களப்பு நோக்கி வரும் என்பது தெரியும்.. பெயர் கேள்விப்படவில்லை..
@luxmijansirani7593
@luxmijansirani7593 Год назад
அழகா இருக்கு போக ஆசை தான் காசு வேணுமே ❤️❤️😊
@dennythambipillai380
@dennythambipillai380 Год назад
Thanks for the nice video ❤ beautiful ❤
@bhavaninirmalaraja9107
@bhavaninirmalaraja9107 Год назад
Hope to keep the train clean .
@Mahe15
@Mahe15 Год назад
04:36 Azhagiya Theiyae my fav 😍 song 👍
@RaptorF22Titanium
@RaptorF22Titanium Год назад
Indian coaches are very nice and comfortable well done indian coach manufac greeting from Srilanka
@arumugamm6040
@arumugamm6040 Год назад
வாழ்த்துக்கள் தம்பி. தமிழ் வாழ்க.
@nagesbala9910
@nagesbala9910 Год назад
வீட்டில் இருந்துபார்க்க வைத்தசந்துருவுக்குநன்றி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 Год назад
அருமையான பதிவு நன்றிகள்
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Thank you brother Sabesan Canada 🇨🇦
@sureshsurendran737
@sureshsurendran737 Год назад
Very nice. Thanks 👍
@HLOgameryt.
@HLOgameryt. Год назад
வாழ்த்துக்கள்
@haribioscope
@haribioscope Год назад
அருமையான பதிவு 👌
@jayanathliyanage1880
@jayanathliyanage1880 Год назад
Congratulations Yal Devi❤❤❤❤❤❤
@ZMRoshan95
@ZMRoshan95 Год назад
Super very good
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Год назад
இந்த ரெயில் பெட்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. யாழ் புகையிர பாதைகளை திருத்திதந்ததும் இந்தியா தான்
@autoworld871
@autoworld871 Год назад
Its from a credit line. That means we have to pay you back. Don't act like you did it for love or something.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Год назад
@@autoworld871 there is no free lunch. At least India is doing something in Tamils areas, because Sri Lanka Govt do not do any developments here.
@skipper2594
@skipper2594 3 месяца назад
sri lanka did so much to develop north and east ,but TN politicians never let lankan tamils get prosperous bcz its harming their politics, did lanka stopped developing jaffna station or TN? did lanka stopped cement plant that could give jobs for kilinochchi locals did lanka put barriers to eastern pro development in tourism ? do you how many investors left north and east bcz tamils protest not to build hotels, amusement parks and tourism zones in east if the investor is non tamil? choose one, development or racism
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 3 месяца назад
@@skipper2594 sorry, I did not understand your question in last line
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 3 месяца назад
@@skipper2594 In fact, Sri lanka went to bankruptcy, only because Sinhalese people keep discriminating Tamil people since independence. They are still doing it, WHY?
@atuvi566
@atuvi566 Год назад
அருமையாக இருக்கிறது. இனி மக்கள் கையில் தான் எல்லாம்
@arumugamselveswary4266
@arumugamselveswary4266 Год назад
Congratulations
@saraswathysa8447
@saraswathysa8447 Год назад
Wow super thanks to india
@santhisingaram8435
@santhisingaram8435 Год назад
Nice ❤
@freefire-dg4fc
@freefire-dg4fc Год назад
How long it's took to Colombo to vavuniya and jaffna pls mention anna🎉
@rajannairnair3600
@rajannairnair3600 Год назад
Good, Thanks To Indian Railway"s
@karthigaiyan1
@karthigaiyan1 Год назад
Tell total distance in kilometers and timings ,total travel duration and fare.
@user-dc4yi4em5n
@user-dc4yi4em5n Год назад
Indiyavil thayarikkappatta engine pol ulladhu , conmmdippaga trichyil thyarikkappattadhu.
@Mahe15
@Mahe15 Год назад
Enga vante bharat 👍 mathiri erukku ICF made da 👌 ine Srilanka bharat tha
@Sadeeskumar1234
@Sadeeskumar1234 Год назад
வாழ்த்துக்கள் ❤❤❤
@user-zv5sq9yh4p
@user-zv5sq9yh4p Год назад
இலங்கையில் ரெயில்வே மின்மயமாக்கினால் ரொம்ப நல்லா இருக்கும்!
@Dubukku
@Dubukku Год назад
அங்கு மின்சாரம் தட்டுப்பாடு.மொத்த நாடுமே ஜெனரேட்டர் மூலமாகத்தான் ஓடுகிறது.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Год назад
Hii..ரெம்ப..அழ்க..இருக்கிரது..வாழ்த்துக்கள்..🌲🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤝🤝🤝🌿👍👍👍👍🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@ikku4827
@ikku4827 Год назад
சூப்பர்‌ சந்துரு .மதுரை
@ara3388
@ara3388 Год назад
Souper ❤
@RASHATH_RM
@RASHATH_RM Год назад
Anna your video supper
@HollandPonnu
@HollandPonnu Год назад
Very nice video
@aswinkrish7667
@aswinkrish7667 Год назад
why the new seat corners seems dirty??
@asha7199
@asha7199 Год назад
Anna first class ticket price enna
@sahabdeens6597
@sahabdeens6597 Год назад
Super
@rl5914
@rl5914 Год назад
Thanks 🙏🏻
@meshakkamaraj9393
@meshakkamaraj9393 Год назад
Nice
@saravanakumarnarasimhan6354
@saravanakumarnarasimhan6354 8 месяцев назад
ICF make this train chandru sir but maintenance is excellent.
@rajeskumar5233
@rajeskumar5233 Год назад
உலகம் முழுவதும் இந்தமாதிரி புகையிரதம் பயன்பாட்டில் உள்ளது எதோ இந்தியன் தந்த வசதி இதற்கு முன்னர் நமது வளத்தை அளித்தும் அவன்தான்
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
அதுதானே எங்கடா ஆளை காணோம் என்று பார்த்தோம். யாரும் நம்முடைய வளத்தை அழிக்க வில்லை( அளிக்க அல்ல) அழித்துக் கொண்டது நாமாகத் தேடிக் கொண்ட அழிவு) நன்றாக சமநிலையுடன் நடுநிலையாக சிந்தித்துப் பார் உண்மை புரியும். இந்த மாதிரி வெறுப்பு எதிர்மறை பேச்சுக்களை நிறுத்துவதுதான் நாம் செய்த மாபெரும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். அது மட்டும் தான் நமது எதிர்கால முன்னேற்ற அமைதிக்கு உதவும் இதில் சந்தேகமே வேண்டாம்
@LallaLaala-ph6xg
@LallaLaala-ph6xg Год назад
Selfish pechu. Comment pannamale pohalam. Thaai naatta paaratta theriyadha nee ellam vekka padanm
@raveenaraveenara5705
@raveenaraveenara5705 Год назад
Anna super
@Emmyjerika
@Emmyjerika Год назад
Anna colombo to jafna 1st class ticket evvalavu anna.....???
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Год назад
அருமையான காணொளி பதிவு பார்க்க பார்க்க வித் தி யாசமான ,, சந்துரு அய்யா எளிய வசீகர தமிழ் பே ச் சால். காண ஆவல் தூண்டு ம் காணொளி,,, தமிழ்நாடு தமிழன்,,,,,,.....
@hardrock5052
@hardrock5052 Год назад
நன்று நன்றி
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz Год назад
Jaffna to Colombo traval time avalavu neram
@manivannakaruna6830
@manivannakaruna6830 Год назад
இலங்கை தமிழர்களுக்காக பாரத பிரதமர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். வாழ்க பாரதம்🇮🇳 வாழ்க தமிழ்
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 Год назад
இலங்கை தமிழர்கள் சார்பாக மோடி அவர்களுக்கு நன்றி
@jathujathu5882
@jathujathu5882 Год назад
Good
@saraswathysa8447
@saraswathysa8447 Год назад
Thanks
@RavikumarKumar-jq8vh
@RavikumarKumar-jq8vh Год назад
Thanks brother iam kumbakonam
@SP-oz6tm
@SP-oz6tm Год назад
Hi சந்துரு நீங்க phoneஇல video எடுக்கும் போது பாவிக்கு hand stand இன் பெயரை அறியத் தரவும் please. i really like it
@AYYAPPARAGHU
@AYYAPPARAGHU Год назад
Vande Bharat ah????
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Год назад
Hi சந்துரு &மேனகா
@readytoknow
@readytoknow Год назад
oh yu have started this instead of fighting with that beautiful lady
@mushtaqimthikab2249
@mushtaqimthikab2249 Год назад
Bro I'm beruwala mahagoda zaviya rod no 41 ❤🎉
@sivarajsanmugan5074
@sivarajsanmugan5074 Год назад
கொழும்பு to யாழ்ப்பாணம் எத்தனை மணித்தியாலம் எடுக்குது
@mayuranakp2026
@mayuranakp2026 Год назад
ஒரு நாளைக்கு ஏந்துன தரம் போகும், கொழும்பு ல இருந்து யாழ்ப்பாணதுக்கு.
Далее