Тёмный

இதெல்லாம் உங்களுக்கு எப்போ புரியா போகுதோ..😔 | Siragadika Aasai | Episode Preview | 27 June 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 493 тыс.
50% 1

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@finchersworld6176
@finchersworld6176 3 месяца назад
Vetri vasanth what an outstanding performer you are🥺🥺👏. Emotional scenes la ungala adichika vera alae ila. Tears on your eyes, redness of the face because of anger, trembling voice with perfect voice modulation, body language vera level perfection vetri vasanth 👏👏👏. Kudos to all your commitment and sincerity in your acting profession❤. You deserves proper recognition to shine in big screen soon ❤. Muthu character is the main pillar of siragadikka aasai serial ❤
@VGRagni
@VGRagni 3 месяца назад
Yes
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
Excellent acting yes true 🙌🙌🙌🙌🙋🙋🙋👌👏👏👏👏
@thangapushpam2467
@thangapushpam2467 3 месяца назад
இப்படி ஒரு தாய் யாருக்கும் கிடைக்க கூடாது ஒரு கண்ணுல வெண்ணெய் ஒரு கண்ணுல சுண்ணாம்பு😢😢😢😢😢😢
@djkrithikkumar8450
@djkrithikkumar8450 3 месяца назад
Enoda mamiyar epafiyhan
@djkrithikkumar8450
@djkrithikkumar8450 3 месяца назад
Epadithan
@saranyavellingiri3252
@saranyavellingiri3252 3 месяца назад
My mother in law and father in law is same as Vijaya😢
@bavanimahendran1978
@bavanimahendran1978 3 месяца назад
I have this type of mamiyar i suffered lot.
@kdikingyt8929
@kdikingyt8929 3 месяца назад
Enoda mamiyarum eptitha😢​@@djkrithikkumar8450
@thangapushpam2467
@thangapushpam2467 3 месяца назад
முத்து கிட்ட நிஜ குடிகாரன் தோத்துருவான் இதுக்கே முத்துக்கு அவார்டு குடுக்கலாம்
@mohankavi7697
@mohankavi7697 3 месяца назад
Muthu anna acting vera level
@MariRam-r5g
@MariRam-r5g 3 месяца назад
இன்று இநத காட்சிகள் அருமை. அண்ணா தம்பி பாசம். கணவன் மனைவி நேசம் டைரக்டர் சார் உங்களுக்கு நிறைய சல்யுட் ❤
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 3 месяца назад
அண்ணாமலை ஒழுங்கா இருந்தா விஜயா இப்படி இருக்க மாட்டாங்க
@karthickkumar5892
@karthickkumar5892 3 месяца назад
Avangaluku kuduthu character pa,avaru enna seivaru
@manorajan3115
@manorajan3115 3 месяца назад
Correct அண்ணாமலை சரியில்லை.
@nirmalasaiprasad3740
@nirmalasaiprasad3740 13 дней назад
Avar oru selfish illena Vijayava muthu meenava ipadi kashtapada vidruka Matar avangala Thania poga solirupar
@priyavarshini6974
@priyavarshini6974 3 месяца назад
Vetri vasanth acting la ithu best episode in this serial he nailed it😢😢😢today episode made me cry🙏🙏🙏
@AnwarAnwar-ig1ei
@AnwarAnwar-ig1ei 3 месяца назад
What a performance man.. hats off to vetri vasanth 🎉
@thilakavathirajendran934
@thilakavathirajendran934 3 месяца назад
முத்து நடிப்புக்கு நான் அடிமை
@shobanam6651
@shobanam6651 3 месяца назад
என் மாமியார் இப்படித்தான். பெரிய பையனுக்கு நா என்ன வேணாலும் செய்வாங்க பண்ணுவாங்க தப்பே செஞ்சாலும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இரண்டாவது பையன் என் ஹஸ்பண்ட் இன்ன வரைக்கும் அவ என்ன பண்றான் நல்லா இருக்கானா சாப்பிட்டானா என்ன பண்றேன்னு ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. ஆனா பெரிய பையனுக்கு மட்டும் தினமும் டிபன்ல சாப்பாடு போயிடும். என் நிலைமை எப்ப மாறனும்னு எனக்கே தெரியல😢😢😢
@dr.jeyalakshmisureshkumar4712
@dr.jeyalakshmisureshkumar4712 3 месяца назад
Just simple solution buy AC and cot for hall let Annamalai and Vijaya sleep in hall. Muthu meena will be in their room. Even this can be a timely solution. Vetri vasanth is acting very well than anyone. He has good future. If director doesn't change storyline to be positive soon, then for sure he has no future.
@vadivelvithya8919
@vadivelvithya8919 3 месяца назад
இன்றைய எபிசோட் பார்த்து அழுது கொண்டே தான் பார்த்தேன் முத்து அழுதது ரொம்ப கஷ்டமாக இருந்தது 😭😭😭😭😭😭 கவலை வேண்டாம் முத்து 2:48
@AarthyMurugan
@AarthyMurugan 3 месяца назад
2:41 bgm soo touching ❤
@thiribhuvani
@thiribhuvani 3 месяца назад
Excellent act by Muthu🥰😘
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
*** வெற்றி வசந்த் ** நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முத்து ❤மீனா மட்டும்தான் இந்த சீரீயலின் உயிர்நாடி அப்ப்ப்பா என்னா நடிப்பு * வெற்றி வசந்த் * மனதை உடைத்தது *Hats off *vetri vasanth ❤keep it up 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌💐💐💐
@Lakshmip7090
@Lakshmip7090 3 месяца назад
Idhe maadhiri deepavali kku meena vettukku pogum bodhu kudichittu vandhu, azhuthukitte insult aachu nu sollum bodhu, emotional ah irukkum..parallel ah onnu onna items ah kettu ..vey nu solli..adhvum appa thittuvaaru, adhaan saapdarennu sollum bodhu, comedy ah irukkum .. muthu class & mass acting😎😊 excellent actor
@soniyas6768
@soniyas6768 3 месяца назад
Muthu actiing emotional super super😢😢😢😢😢
@devikadevikaseenuvas5751
@devikadevikaseenuvas5751 3 месяца назад
அண்ணா நீங்கள் கண்கலங்க திக❤❤❤❤
@VGRagni
@VGRagni 3 месяца назад
இவ தாய் இல்ல..... பேய் 😡
@monishasha5624
@monishasha5624 3 месяца назад
She knows that (vijaya) but ever like to expose towards her love through muththu 😢😢😢.
@aji1220
@aji1220 3 месяца назад
I literally cried....Muthu good acting
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 3 месяца назад
ரவியும் சில விடயங்களை ஸ்ருதியிடம் தெளிவாக உறுதியாக சொன்னால் அவ புரிஞ்சுப்பா. ரவியும் அண்ணாமலை போலத்தான்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
வரவர இந்த சீரீயல் புரோமோ கூட பார்க்க‌கஷ்டமா இருக்கு சே ஆனாலும் இவ்வளவு மோசமா காட்டக் கூடாது கரிமம்😡😡😡😡😡😱😱😠
@madhuriiyer1914
@madhuriiyer1914 3 месяца назад
Super emotional
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 3 месяца назад
Muthu thani kudethanam ponal life nalla erukkum. Appo than evanga veetu velaikku sandai pottuppanga
@Punitha-mm1wq
@Punitha-mm1wq 3 месяца назад
Enga appa ku intha Mari nadanthuruku paavam en appavaiye mathikatha en Patti engalaium kandukathu😢
@nkvlifestyle9855
@nkvlifestyle9855 3 месяца назад
ரோகிணி பத்தின உண்மை தெரிந்த தான் நல்ல இருக்கும் இல்லை என்றால் நாடகம் போர்அடிக்கும்
@susila9299
@susila9299 3 месяца назад
Vijiya sariyana sathikari avale pathale kovamtha varuthu
@ParimalaManikandan-m4n
@ParimalaManikandan-m4n 3 месяца назад
Vetri vasanth acting very soulful
@Leemsrose
@Leemsrose 3 месяца назад
After my father in law die , our house is only made of bricks and sand
@jesusharmila4159
@jesusharmila4159 3 месяца назад
En ammavum ipadi than.. sometimes na yen peranthenu thonum
@ibrahimasik231
@ibrahimasik231 3 месяца назад
இதுப்போல ஒரு தாய் இருந்தா குடும்பம் விளங்கிடும்...
@Anstia2030
@Anstia2030 3 месяца назад
Ipadi oru ammava paathathulla
@Sarittha-e3u
@Sarittha-e3u 3 месяца назад
Ippadi score panna naan ennada aaguradhu. 😘🤗
@waary19
@waary19 3 месяца назад
Yeah everyone knows muthu acting superb!.. ok then when rohini & manoj going to get trapped?..always the same concept..either meena or muthu get insulted 😏
@SathyaSathya-eu6nn
@SathyaSathya-eu6nn 3 месяца назад
Ipo ela indha serial patha erichal agudhu..... Rohini um maata mata....Manoj um thirundha matan...indha pombala vera....
@ButterflyWingsRumesHema
@ButterflyWingsRumesHema 3 месяца назад
Ellar veetulayum ipdi dhan......enga V2 la kuda nalla job la irundha dhan parents kuda madhipanga....
@Annadurai-tz7lc
@Annadurai-tz7lc 3 месяца назад
It's My Life 😢
@rajabahammath5149
@rajabahammath5149 3 месяца назад
Inthe maari amma caracter veanam
@SaranyaThirunavukkarasu
@SaranyaThirunavukkarasu 3 месяца назад
Enga veettila intha mathirithan nadakum
@mohammedshaffer3430
@mohammedshaffer3430 3 месяца назад
super amma eppa
@jayashreechandrasekaran6462
@jayashreechandrasekaran6462 3 месяца назад
இந்த சீரியலில் நடுவில் ஒருமுறையாவது ரோகிணி விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொள்ள வேண்டும். ரோகிணி அவள் அம்மாவிடம் போன் பேசும் போது அதை விஜயா கையும் களவுமாக ஏற்கனவே திருமணம் ஆன செய்தியை கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் சீரியல் பார்த்தற்கும் ஆசையாக இருக்கும்.
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 3 месяца назад
👌👌❤️
@bhamanedunchezhian9284
@bhamanedunchezhian9284 3 месяца назад
என் மாமியாரும் இப்படித்தான்
@SuhaSuhasini-lt5km
@SuhaSuhasini-lt5km 3 месяца назад
Edhu Thai Ella pei
@user-ms-love
@user-ms-love 3 месяца назад
Ennudaiya mamiyar eppatithan
@sheelafernando7945
@sheelafernando7945 3 месяца назад
Eppadoum oru amma erupangala
@HarshanS-og2bt
@HarshanS-og2bt 3 месяца назад
😢😢😢😢😢😢😢
@gomathikarthikeyan711
@gomathikarthikeyan711 3 месяца назад
Enga veetla ipdi oru mamiyar irukuranga intha nadagam parkumbothu en husband padura siramam therituthu ipadi irukiravanga ethuku rendu kulanthai pethukuranga
@bindhu2656
@bindhu2656 3 месяца назад
Music off
@Kkkkkkkk-w2t3i
@Kkkkkkkk-w2t3i 3 месяца назад
இந்த நாடகத்தில் சுந்தர்ராஜன் வேஸ்ட் நடிப்பு நல்லா இல்லை
@dreamlife2946
@dreamlife2946 3 месяца назад
First
@vidhyajahir6231
@vidhyajahir6231 3 месяца назад
சாமி இருந்தா தான் அது கோவில் ❤❤❤ அப்பா என்ற ஒற்றைச் சொல் .... ஆழமான கடலினும் பெரியது ❤❤❤❤
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
ஆனால் இந்த * வார்த்தை * குடும்பத்தை உண்மையாக நேசிக்கும் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் * அப்பாக்களுக்கு * மட்டுமே பொருந்தும் சுயநலமாக இருக்கும் அப்பாக்களுக்கு இல்ல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MatramVarum
@MatramVarum 3 месяца назад
இந்த விஜயா ரொம்ப மோசமான அம்மா 😢 சீக்கிரம் முத்து flashback காட்டணும் 😢
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf 3 месяца назад
ரோகிணி பெரிய இவ மாதிரி பெரிய உத்தமி மாதிரி முத்துவ பாத்து முறைக்குறா சனியன் ரோகிணிக்கு மட்டும் ஏன் எந்த பிரச்சனையும் வரமாட்டக்குதோ தெரியல
@JeshinthaJeshi
@JeshinthaJeshi 3 месяца назад
ரோகிணி சனியன் சீக்கிரம் மாட்டானும் பாவம் முத்து மீனா
@MariRam-r5g
@MariRam-r5g 3 месяца назад
முத்து நடிப்பு இன்று சூப்பர். இ‌ன்னு‌ம் ஒரு விஜய் சேதுபதி யா பார்க்க முடிந்தது செம ❤
@Tysonmano
@Tysonmano 3 месяца назад
முத்து மீனா தனி குடித்தனம் போனால் கூட ரொம்ப நிம்மதி யா இருப்பாங்க 😢 இங்கே இருந்து கொண்டு கெட்ட பெயர் தான் இதில் சமையல்காரி மீனா..முத்து வீட்டுக்கு ஆகாதவான் 🤷‍♀️🤧🤬 இந்த கிழவி பேசுவதை விட அப்பன் அதை வேடிக்கை பார்ப்பது கடுப்பு வருகிறது,,🤢
@VGRagni
@VGRagni 3 месяца назад
❤இந்த பாவி முத்து 🌹அப்பா sentiment scene வந்தாலே நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் வீட்டில் வேற எல்லோரும் இருப்பாங்க . அவங்கள் முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியலயே 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
@MuthuRaj.k
@MuthuRaj.k 3 месяца назад
Nice msg 😊
@VGRagni
@VGRagni 3 месяца назад
​@@MuthuRaj.k🙏🏼
@MuthuRaj.k
@MuthuRaj.k 3 месяца назад
@@VGRagni welcome madam
@prasanthsubramanian9969
@prasanthsubramanian9969 3 месяца назад
200% true. Enga appa nabagam dha first vanchu
@Tysonmano
@Tysonmano 3 месяца назад
இந்த முத்து அப்பன் வாயை திறந்து பேசி இருந்த இவ்வளவு பிரச்சினை வருமா 🤧🤢🙆‍♀️🤬 இந்த ஆளை வெட்டியா வைத்து இருக்கீங்க.... இந்த கிழவி அதற்கு மேல் 🤬🤢
@Handlepadma
@Handlepadma 3 месяца назад
நச்சுனு அடுச்சு சொன்ன முத்து ப்ரோ சூப்பர்
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 3 месяца назад
Muthu rompa pavam paa😢😢😢😢😢,vetri acting super ❤❤❤❤❤
@Sabaru83
@Sabaru83 3 месяца назад
அண்ணாமலை ஒரு நல்ல தகப்பன், முதிய வயசுக்கு தகுந்த பக்குவமா பேசக்கூடிய சாதுவான குணமுடைய best goodwill & supporting கேரக்டர் தான் ஆனா விஜயாவ கண்டிக்கிறப்ப கூட ரெண்டு அறையும் விட்டு கண்டிக்கிறதால அவர் கேரக்டருக்கு எந்த பாதிப்பும் கலங்கமும் வந்துட போறதில்ல🤨😒 அதுக்கு பொண்டாட்டிய அடக்கி ஆளுறதா அர்த்தமும் கிடையாது, முத்து மீனாவ insult பண்றப்பலாம் மனோஜ் பவுடருக்கு முன்னால விஜயாவ ஓங்கி ரெண்டு குடுத்தாலே போதும், அதுங்க தன்னால அடங்கிடுங்க!😕 மொதல்ல குடும்ப பெரியவெருக்கு மரியாதையிருந்தா தான புள்ளைங்களும் மதிப்பாங்க?!🙄🥴
@arulmozhi9361
@arulmozhi9361 3 месяца назад
Intha Annamalai amaithiya eruppathu kovam kovama varuthu
@sureshpavithran8035
@sureshpavithran8035 3 месяца назад
இந்த மாதிரி பாரபச்சத்தில் வளரும் என் போன்ற பிள்ளைகளுக்கு தான் தெரியும் முத்துவின் வலி.எங்க உழைப்பு சம்பாத்தியம் எல்லாத்தையும் சுரண்டி உங்க செல்லப்பிள்ளைக்கு கொடுத்து எங்க வாழ்க்கையை அழித்தாக்கூட ஏன் எங்களை புழு மாதிரி பார்ப்பதும் 😢😢😢😢😢 நடத்துவதும்.எங்களால சத்தியமா முடியல எங்களுக்கு குடும்ப குழந்தை ன்னு அனால் கூட அதே வன்மத்தை ஏன் காட்டுறீங்க😢😢😢😢😢.முத்து அழும் போது நானும் நிறைய அழுதேன்😢😢😢❤❤❤❤❤❤❤❤
@MSekarMSekar-jb9en
@MSekarMSekar-jb9en 3 месяца назад
Muthu pavam super acting vetri vasan bro 😢😢😢😢
@reetasankar5005
@reetasankar5005 3 месяца назад
Muthu romba pavam 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sswathi7812
@sswathi7812 3 месяца назад
Vara Vara mokkaya podu serial yeppa paru appa sentiment வீடு ரூம் nu ஒருத்தரும் முன்னேற mari kaatrudu ila adenna ரெண்டு pillakalaimattum padika vecha appa mutthuva yen padika vaikala iduku perdan பாசமா இங்க அப்பா கேரக்டர் சரியவே சொல்லல டைரக்டர். அட போங்கப்பா
@yogalekshumimarimuthu2173
@yogalekshumimarimuthu2173 3 месяца назад
This is the only serial where everyone is acting so well
@gokulr380
@gokulr380 3 месяца назад
Epadi oru keduketta pombala yaru life layum Vara kudathuuu
@moorthyramar1731
@moorthyramar1731 3 месяца назад
அண்ணாமலை ஒரு அரை விடுங்க சார் 😡விஜயாவுக்கு
@sarigamano695
@sarigamano695 3 месяца назад
Muthu kastama iruku 😢😢😢😢😢 neenga solurathu saritha 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🏾🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤
@umarani8692
@umarani8692 3 месяца назад
மனோஜ் ரோகிணி மூஞ்யிம் மொ கரையும்😡🤬😡🤬
@pavithrasam7994
@pavithrasam7994 3 месяца назад
Muthu acting super
@geethavanakodeeswaran1947
@geethavanakodeeswaran1947 3 месяца назад
Geetha Dear muthu son Neenga charactor ku Aluthathupol nadithathu Unmail neenga aluthathai Parthu naan aluthutean Son super heart touch
@muthulakshmi728
@muthulakshmi728 3 месяца назад
Semma kanneer today nailed it Muthu anna wow what a performance anna you rocked it today😢😢😢😢
@sujapaviammu
@sujapaviammu 3 месяца назад
Intha serialum veena poyirichu. Nallaave alla😢
@r.k9313
@r.k9313 3 месяца назад
Vetri bro acting ❤❤❤
@Sarittha-e3u
@Sarittha-e3u 3 месяца назад
Omg omg, for the first time I didn’t hate it when you were speaking drunken in front of your family. Instead I was just crying. Manushananaada nee VV. You’re something special. You have so much potential and talent. I just can’t stop watching your dialogue delivery and your voice modulation and your body language. Simply incredible. You are such a great artist. ❤❤❤
@prabhamahasri8013
@prabhamahasri8013 3 месяца назад
Appa appathan
@finchersworld6176
@finchersworld6176 3 месяца назад
How many of you notice Muthu father and meena are always interfering and disturbing Vetri vasanth whenever he scored with his extra ordinary performance?. His father always overlapping his dialogues whenever muthu delivered his dialogues with a flow and his father made that scene as an ordinary one, example this scene end ah abrupt ah end panrar muthu father so that the fire in this scene get reduced. On the other hand, meena is always pull or hold Muthu's hands whenever muthu delivered his dialogues aggressively or beat manoj with full of anger. Muthu kuda serndu score pana meena try panuva.. In this scene also muthu many times asked her to leave her hands because its kind of irritation, hindrance and disturbance for any actor if anyone hold their hands when we talk with others. I don't like this behaviour of these two. But others will never disturb vetri vasanth , they always give space to him to perform well👏
@VGRagni
@VGRagni 3 месяца назад
அது எப்படி மற்றவர்கள் disturb பண்ண முடியும்.. Script என்னவோ அதை தான் பேசவும் நடிக்கவும் முடியும்..
@finchersworld6176
@finchersworld6176 3 месяца назад
@@VGRagni If you watch this scene till the end itself u will understand it easily. It's not about script, it's their own behaviour of frequent overlapping inbetween vetri's performance often which always looks hindrance whenever Muthu delivered his dialogues in a flow. Director should notice this major mistake and told both of them to stop their behaviour which is always annoying to watch. It happened many times..
@M.Nirmala745
@M.Nirmala745 3 месяца назад
சினிமாவில் நடிக்கக் கூடிய அளவுக்கு திறமை இருக்கு..
@VGRagni
@VGRagni 3 месяца назад
@@finchersworld6176 அப்டிலாம் இல்ல bro.... அங்கே ஒருவர் dialogue சொல்ல சொல்ல தான் இவங்க அதை பேசி நடிக்கணும். வேறு extra பேச முடியாது. அப்படி மீனா interfere பண்ணினாலும் முத்துக்கு தெரியும். அவர் அதை பார்த்துப்பார்.
@finchersworld6176
@finchersworld6176 3 месяца назад
@@VGRagni naan ena solrenu purinjikama Meena va support pananumnu panrenga. Ok no comments
@DeepaManivel
@DeepaManivel 3 месяца назад
Seriyal kathai overa ezhukuthu nalla ella
@vaanmathiviswanathan7183
@vaanmathiviswanathan7183 3 месяца назад
Elarum avana kaya paduthananga okay but ninga inum muthu ah yen avanga ammaku purikalanu Sola ah ila ah yen
@manjulakarthik2157
@manjulakarthik2157 3 месяца назад
Nowadays i would stop watch this serial, because of rohini character ( she is very bad example of society)
@SakthiKingsaloon
@SakthiKingsaloon 3 месяца назад
Jeeva panam koduthathu eppa therium
@ShafiVlogs248
@ShafiVlogs248 3 месяца назад
முத்து அண்ணா தான் நல்ல மனிதர் ❤❤❤
@SelvaMunthukumar-jq4ix
@SelvaMunthukumar-jq4ix 3 месяца назад
Supermuthu
@bhuvaneswarim6170
@bhuvaneswarim6170 3 месяца назад
Annamalai sariya irutha nalla irukum
@YasothaR-jg9dj
@YasothaR-jg9dj 3 месяца назад
அப்பா இருந்த இடத்தில் என் அண்ணன் இருந்தார் இப்போது உயிரோடு இல்லை
@ddsthoughts51
@ddsthoughts51 3 месяца назад
Ama Ivan oru loosu 😂😂😂😂Samy samynu mixer mama koopidu😂
@lathasai400
@lathasai400 3 месяца назад
Waste piece annamalai
@janardana.k4303
@janardana.k4303 3 месяца назад
Ekdum erukuraga...
@shobanam6651
@shobanam6651 3 месяца назад
என் மாமியார் இப்படித்தான். பெரிய பையனுக்கு நா என்ன வேணாலும் செய்வாங்க பண்ணுவாங்க தப்பே செஞ்சாலும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இரண்டாவது பையன் என் ஹஸ்பண்ட் இன்ன வரைக்கும் அவ என்ன பண்றான் நல்லா இருக்கானா சாப்பிட்டானா என்ன பண்றேன்னு ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. ஆனா பெரிய பையனுக்கு மட்டும் தினமும் டிபன்ல சாப்பாடு போயிடும். என் நிலைமை எப்ப மாறனும்னு எனக்கே தெரியல😢😢😢
@Karthika-zf8lc
@Karthika-zf8lc 3 месяца назад
Intha annamalai yean ippad irukkuraru
@prabhusaarathi1355
@prabhusaarathi1355 3 месяца назад
Super scenes director vazhuga
@cherylpriscillagodfrey7509
@cherylpriscillagodfrey7509 3 месяца назад
Ooo
@nirmalasaiprasad3740
@nirmalasaiprasad3740 13 дней назад
Pai.anu vantha muthu ammava eathuka koodathu (nanum oru ammathan)
@M.KalyaniM.Kalyanil
@M.KalyaniM.Kalyanil 3 месяца назад
Bad boy monige
@arafachannel3717
@arafachannel3717 3 месяца назад
Romba overa yerichal aaguthu serial vara vara
@cikkantherammaamma9833
@cikkantherammaamma9833 3 месяца назад
Idhu mathiriyum ammava nan parthiruken
Далее
Siragadika Aasai | Episode Promo 2 | 27th June 2024
0:59
Новый вид животных Supertype
00:59
Просмотров 160 тыс.
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 916 тыс.
Новый вид животных Supertype
00:59
Просмотров 160 тыс.