Тёмный
No video :(

இதையெல்லாம் செய்தால், உங்கள் தைரியம் அதிகரிக்கும் | Fear NOT | Motivation Tamil | SABARI PARAMASIVAN 

SABARI PARAMASIVAN
Подписаться 47 тыс.
Просмотров 549 тыс.
50% 1

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
நமது Online Book Meetings-ன் அறிவிப்புகளைப் பெற, நமது WhatsApp Channel-ல் இணைந்து கொள்ளுங்கள். Link 👉🏼👉🏼 shorturl.at/hiDQR
@sureshdeepa746
@sureshdeepa746 7 месяцев назад
இந்த புக் எங்க கிடைக்கும். எனக்கு வேண்டும்
@arunadevi2001
@arunadevi2001 7 месяцев назад
Sister " life of yogi" book review pannunga
@rchithu8819
@rchithu8819 7 месяцев назад
À​@@arunadevi2001
@syedhusulthanbeevis7022
@syedhusulthanbeevis7022 6 месяцев назад
Sister Unga yella kadhaiyum na keppen enakkum book padikka romba pudikkum but low cost la book kidacha nalla irukkum low cost la book kidaikkum idam irunthal solluga
@ThillaiMathu
@ThillaiMathu 6 месяцев назад
​@sureshdeepa746
@kayalvizhikeerthana7611
@kayalvizhikeerthana7611 Месяц назад
அக்கா நான் ஒன்று கூறுகிறேன் எதிர் காலத்தை பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள் அது உங்களை தைரிய படுத்தும் எனக்கு தெரிந்த ஒரு சிறிய விஷயம்😊😊😊
@Malarmathi-mv3kr
@Malarmathi-mv3kr Месяц назад
ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து ,அதை படித்து, எங்களுக்காக அதை சுருக்கமாக, கதை விளக்கத்துடன், நீங்கள் சொல்லுவது அருமை. இப்படிக்கு, உங்கள் பேச்சின், மற்றும் கதையின் ரசிகை..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vetriselvimanivatchala2346
@vetriselvimanivatchala2346 8 месяцев назад
அக்கா அக்கா சூப்பர் அக்கா இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த கதை வந்து எனக்கு ரொம்ப மோட்டிவேஷனலா இருக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் வாழ்க்கையில எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது அப்படி எல்லாம் நான் யோசனை பண்ணி பார்த்து இருக்கேன் நிறைய தடவை ஆனா அதெல்லாம் தாண்டி வந்து இருக்கும்போது எனக்கு எவ்வளவு தைரியமா நான் இருந்து இருக்கேன் அப்படின்னு நீங்க லாஸ்ட் பாயிண்ட் சொன்னீங்க இல்ல அது மட்டும் எனக்கு நல்ல வந்து புரியுது என்ன பார்த்து நான் அதிகமா வந்து பாவப்பட்டுவேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது நான் அப்படி இருக்கேன் அப்படின்னு ஆனா அதெல்லாம் வந்து கடந்து வரும்போது நான் எவ்வளவு ஒரு தைரியமான இடத்தில இருந்து வந்து இருக்கேன் உங்கள் சேவை தொடரட்டும் ரொம்ப நன்றி கா
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
மிக்க நன்றி சகோ
@nabishanabi4095
@nabishanabi4095 7 месяцев назад
Super sabari👍 இந்த எல்லாம் தகுதியும் எனக்கு இருக்கு நானும் ரொம்ப தைரியமானவள் தான் நன்றி 🙏🙏🙏
@sathya.lsathya1832
@sathya.lsathya1832 6 месяцев назад
இந்த கதை மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்கிற தைரியம் 💪 மிக்க நன்றி சகோ🤝
@user-um6er6dt9v
@user-um6er6dt9v 5 месяцев назад
துரோகம் மற்றும் ஏமாற்றம் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கும் பிறவி நான் தான் sister. நான் விரும்பும் எந்த பொருளையும் மற்றொருவர் விரும்புகிறார் including in my life. Sollunga iam a (un) lucky ya sister
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
No,, மற்றவர் விரும்பும் அளவுக்கு நல்லவற்றை சொந்தமாக வைத்திடுக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலியே .. To make yourself more lucky, pls start thanksing for whatever you have on your hand 😍😍 You will be more and more lucky too..
@user-um6er6dt9v
@user-um6er6dt9v 5 месяцев назад
@@sabarisparamasivan 🥺🙏
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 2 месяца назад
100% முற்றிலும் உண்மை சகோதரி தாங்கள் குறிப்பிட்ட 5 முக்கியத்துவம் வாய்ந்த குணநல மாற்றங்கள் அற்புதம். ❤🎉என் இனிய நல்வாழ்த்துகள்!
@jayanthig2305
@jayanthig2305 5 месяцев назад
சரியான நேரத்தில் சரியான ஒரு advoice சகோதரி எனக்கு மிகவும் தேவையான ஒரு கதை.❤
@umamani1469
@umamani1469 3 месяца назад
Me🎉🎉🎉
@pavithrapandurangan5356
@pavithrapandurangan5356 8 месяцев назад
இதுவரை நான் கேட்ட கதைகளில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏
@deen679
@deen679 6 месяцев назад
Sister.. என்னால நாகபாம்பு மற்றும் சில பாம்பு வகைகளை என்னுடைய கைகளால் உயிருடன் பிடித்திருக்கிறேன்.. But என்னால சில மனிதர்களை கையாள முடியவே இல்லை பயமாக உள்ளது..
@sabarisparamasivan
@sabarisparamasivan 6 месяцев назад
Kastam than sago
@mycreativemagics7
@mycreativemagics7 5 месяцев назад
Snakes r better than humans
@oraschannal2097
@oraschannal2097 5 месяцев назад
Unmai
@ayyappansri
@ayyappansri 5 месяцев назад
The most unrated and dangerous species on this earth is "Human"
@GbharathiGbharathi
@GbharathiGbharathi 4 месяца назад
Hi டோன்ட் ஒர்ரி பா
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 6 месяцев назад
மிக்க பயனுள்ளதாக இருந்தது இந்த கதை 🙏🙏 மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கான point, மிக்க நன்றி சபரி👍🙏🙏🙏
@pavinutrition
@pavinutrition 11 дней назад
சபரி அக்கா உங்களுடைய கதைகள் அனைத்தும் என் குடும்பத்துடன் ரசித்த பார்க்கும் அழகிய நினைவுகள் உங்கள் பயணம் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 8 месяцев назад
Yennoda Akka intha pazhakkam yellamey yennidam irundhadhu pa but ippo illai neenga solli kodutha affirmation words I follow now I will change pa 😊👍❤️🙏 thankyou Akka 😊
@narmathapaddhu1634
@narmathapaddhu1634 4 месяца назад
சகோதரியே இந்த கதை கேட்கும் போது நீங்கள் சொல்லும் கதையில் உள்ளதைபோல் தைரியம் அற்ற நபராக வாழ்ந்து வருகிறேன் மிகவும் அருமை நான் இன்றுமுதல் கண்டிப்பாக மாறிவிட்டேன் எல்லாம் நன்மைக்கே
@user-bb1vw1fs1m
@user-bb1vw1fs1m 8 месяцев назад
Super akka.. Neenga sonna five points correct akka.... Akka unga tamil story um intha mathri motivation vedio vum enakku remba pidikkum... Remba stress ah irukkum pothu unga voice ah ketta mind relax ah feel aaguthu... ♥️♥️♥️ your voice akka.....
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
Thanks for listening Saho.. happy to know that this is useful to you
@rukmania2490
@rukmania2490 4 месяца назад
நான் எதுக்கு எடுத்தாலும் படுவேன் அக்கா... இந்த‌ கதை எனக்கு ஒரு பாடமாக இருக்கு...நன்றி அக்கா
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 8 месяцев назад
அக்கா இந்த 5 குறிப்புகளும் ரொம்ப அருமை...❤❤❤
@harishraj2317
@harishraj2317 4 месяца назад
Super super super super akka neenga solvathu ellame enakum iruku ithayam romba palakeenama poitu 😢
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 8 месяцев назад
5குறிப்புகளும் உண்மையே. நன்றி நீங்கள் சொல்லியதிற்கு தமிழ் கதைகள் பதிவு போடவும்
@oceanr7149
@oceanr7149 8 месяцев назад
Problems vantha epdi thairiyama handle panrathu,epdi thairiyama yeppamum irukrathu,vaazhrathunu video podunga 🙏
@Tamil-mallu
@Tamil-mallu 8 дней назад
Romba motive ah iruku thank u sabu enakey advice panamari iruku thank u
@tamilselvan-bh4xd
@tamilselvan-bh4xd 8 месяцев назад
அனைத்தும் எனக்காக சொன்னது போல இருந்தது அக்கா நன்றி 😊
@anusuyarajapandiyan4229
@anusuyarajapandiyan4229 5 месяцев назад
சூப்பரா இருந்தது சிஸ்டர் நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் டெய்லி லைஃப்க்கு தேவைப்படுது சிஸ்டர் வாழ்க வளமுடன்🙏🥰👍👌
@PavithraPavithra-gn8hv
@PavithraPavithra-gn8hv 4 месяца назад
Madam . Ninga sona five points en past Life la illai.. Marriage after enaku 5 points iruku 😢😢 Indha video partha piragu Nan enakul nalla maatram vandhu iruku. Thanks ma'am.❤
@kannanmari1250
@kannanmari1250 8 месяцев назад
அருமையான பதிவு சகோதரி
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan 2 месяца назад
ரொம்ப நன்ிங்க நா ரொம்ப பயந்த சுபாவம் எதுக்கு எடுத்தாலும் பயம் யார் பார்த்தாலும் பயம் யார் பேசினாலும் பயம் சிஸ்டர்
@robertddhanam2499
@robertddhanam2499 8 месяцев назад
Kandippa entha tips ellarukume useful erukum sis thank u very much sis❤💙🧡💜💚
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
Thanks for listening Saho 🌷🌷
@ParameswariJ-xv5ro
@ParameswariJ-xv5ro 21 день назад
நன்றி எனக்கு- புரிந்தத❤️🎉
@varalakshmiravi6449
@varalakshmiravi6449 26 дней назад
Unga voice romba nalla irukku mam gambirama irukku super
@vetriselvi5145
@vetriselvi5145 3 месяца назад
நன்றி சபரி❤
@srsmranju9305
@srsmranju9305 6 месяцев назад
Enaku romba pidichi iruku intha story... Epo naa iruka switwashion ku yetha story thank you sister
@user-dg4yg5bs4v
@user-dg4yg5bs4v 5 месяцев назад
நன்றி சகோதரி மிகவும் நல்ல பதிவு எல்லோரும் பார்த்து கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
@dhanwanthtilak4202
@dhanwanthtilak4202 8 месяцев назад
Iam from bangalore sister Iam your biggest fan of you and your fantastic stories ❤️
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 8 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி நன்றி ❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
@abinayap9552
@abinayap9552 Месяц назад
💙 மிக அருமையான பதிவு சகோதரி 💙
@Swarnalatha_swarnalatha
@Swarnalatha_swarnalatha 2 месяца назад
பயன் உள்ளதாக இருந்தது.❤❤❤❤
@oasisashok3353
@oasisashok3353 8 месяцев назад
Very useful and valid points. We must be follow the said 5 points foe our success. Thank you 👍🙏
@nilaartist3122
@nilaartist3122 8 месяцев назад
Akka new year relatedaa seekiram intha month end kulla oru vd post panunka akka Example protective day Happy day sad day neutral day ipdi 365 daysa piruchu ithu relatedaaa podunka akka
@shanjeron9071
@shanjeron9071 7 месяцев назад
Very good message thanks 🙏 nicely thank goodness 😅 thank you so much sis❤
@sharkes715
@sharkes715 8 месяцев назад
I appreciate these five points You made better thankyou so much akka 👍✨
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
Thanks for listening Saho 🌷🌷
@murllymaturai752
@murllymaturai752 8 месяцев назад
வணக்கம் தோழி.. மிக அருமையான அறிவிப்பு 🙏🏼🙏🏼
@JAIGANESH-qs7zb
@JAIGANESH-qs7zb 7 месяцев назад
Your 5 points super...! Your Voice super...! Your video super...!
@v.naveenraj8295
@v.naveenraj8295 7 месяцев назад
Enakku thevaiyana kadhai thank you.
@iammani-u5v
@iammani-u5v 3 месяца назад
ஹாய் அக்கா 🙏எனக்கு தைரியம் குடுங்க 🙏😭
@arulsudhakars407
@arulsudhakars407 5 месяцев назад
Tq lot and lot..two days ah mentally distribute ah eeuntha video partha apro..oru good positivity ❤❤❤❤
@nishanisha.a3368
@nishanisha.a3368 6 месяцев назад
எங்கே நம் நல்ல எண்ணங்கள் காயப்படுத்தப்பட்டு யாரோ ஒருவருடன் நாம் compare பண்ண படுகிறோம் என்று தெரிகிறதோ அங்கு படும் காயமானது அதான் நீங்கள் பாராட்டி கொண்டே இருக்க ஒருத்தி இருக்கிறாள் தானே அவள பத்தியே பேசிக் கொள்ளுங்கள் என்று நம்மை யோசிக்க வைக்கிறது, அதை பொறாமை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது அவளுக்கு என்னை அடிமை ஆக்கி என் தனித்துவத்தை அவளை வைத்து காயப்படுத்துகிறீர்கள் என்று எடுத்து கொண்டாலும் சரி, என்னதான் நாம் மற்றவர்களால் காயப்பட்டு தனிமையில் இருந்தாலும் எந்த உதவியும் இல்லாமல் மேலும் கஷ்ட படும் போதும சரி, நீயும் உன் மகனும் மற்றவர்களை பற்றி ஒரே மாதிரி யோசிப்பது என்று தள்ளி வைத்து பார்க்கும் போதும் சரி நம்மை புரிந்து கொள்ள ஒருவரும் இல்ல‍ 😢
@sabarisparamasivan
@sabarisparamasivan 6 месяцев назад
அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் நல்லது.. மனதளவில், நிச்சயமாக விலகவும்
@SumathiSumathikavas-wd9kt
@SumathiSumathikavas-wd9kt 2 месяца назад
I like you அக்கா.. நீங்க செம்ம அறிவு அக்கா....supera solurenga
@muhizhmathi6243
@muhizhmathi6243 12 дней назад
Thankyou very much sister
@vijilakshmi3053
@vijilakshmi3053 3 месяца назад
Correct sister etu enaku use full iruchi ena masula payama iruku nee soluratu correct
@Nirmalkeekee
@Nirmalkeekee 8 месяцев назад
Hai sago, நான் இப்போ தான் உங்க வீடியோ பாக்குறேன் so Happy Christmas sago🎉🎉🎉 அப்பறம் நீங்க சொன்ன 8 poitumey என் மனசுக்கு மட்டுமில்ல வாழ்க்கைக்கும் ரொம்ப நெருக்கமானது sago ஆனா என்ன 4,5 தான் இன்னும் கொஞ்சம் improve ஆகனும் . especially last 3points அப்படியே என் points than ரொம்ப happy sago correct ஆன ரூட் ல தான் போறோமானு அடிக்கடி ஒரு doubt வரும் ஆன அப்போ லாம் அந்த doubt clear ஆகிறது போல ஒரு வீடியோ வரும் உங்க மூலமாக அது நிறைய முறை நடந்திருக்கு சொன்னா நம்ப மாட்டீங்க இப்போ கூட அப்படி தான் கடவுள் உங்க மூலம் எனக்கு பதில் அனுப்பி இருக்கார் sago ❤❤❤ so thank you soo much🙏🏻🙏🏻🙏🏻 for you and my Wounderful God 🫂🫂🫂
@lakshmilakshmi-ew7zu
@lakshmilakshmi-ew7zu 8 месяцев назад
இந்த கதை நல்ல இருக்கு சகோதரி ❤❤❤
@sowntharyav1394
@sowntharyav1394 5 месяцев назад
Thank you sister ..........🙏🙏🙏🙏🙏
@arabathaliali9025
@arabathaliali9025 18 дней назад
மேடம்🎉❤😊.சூப்பா்
@umasankar1868
@umasankar1868 7 месяцев назад
நன்றி சகோதரி🎉🎉🎉
@DivyaDivya-gd6rx
@DivyaDivya-gd6rx 8 месяцев назад
Thankyou so much mam for these effective and worth facts.And your way of exposing these valid points. I addicted ur voice....🙂🙂🙂🙂
@surekhadevendran2922
@surekhadevendran2922 8 месяцев назад
True words
@nilaartist3122
@nilaartist3122 8 месяцев назад
Na nyt thoonkitenka so na ipothan elunthona keten....... Very nice akka but unka vpicela epavumbola ulla energy eillathamari na feel panae akka........ Epovum kekailayae oru vibe energy boost aakum but neenka inaki konjam dulla iruntha mari na feel panren akka....
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 7 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி!!!!
@AarifaSuhail-ww1io
@AarifaSuhail-ww1io 8 месяцев назад
Unga voice sema motivational irukku...kambeeramana kural..lucky to have this
@MrStickySticky_Animations
@MrStickySticky_Animations 8 месяцев назад
Plz talk about the book 'The Evolution of the idea of God' By Grant Allen . Most underrated book in the world.
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 8 месяцев назад
அருமை அன்பு வாழ்த்துகள் ❤🎉
@vijiiyer1047
@vijiiyer1047 2 месяца назад
Super 5 points mam, I always like ur speech the way you explain I love it. your voice is also bold and beautiful 👌
@AAiswarya-zw7es
@AAiswarya-zw7es 8 месяцев назад
Yes true ❤❤❤
@rajeshprema1547
@rajeshprema1547 2 месяца назад
நன்றி நன்றி நன்றிங்க 🙏
@rameshsivasankaran6756
@rameshsivasankaran6756 7 месяцев назад
நன்றி சகோதரி
@ayyappansri
@ayyappansri 5 месяцев назад
The true legend of narration 🎉
@user-yf4jx2vf5l
@user-yf4jx2vf5l 7 месяцев назад
Romba Thanks Mam correct ana situation la intha msg ah enna ku kuduthathu ku❤
@vidhyavidhyasangar882
@vidhyavidhyasangar882 3 месяца назад
Yellamey enakkagave sonna mathiri irukku tqq sis
@shafrinaskitchen8422
@shafrinaskitchen8422 3 месяца назад
ரொம்ப நன்றி சகோதரி
@user-ft9tp4ss2d
@user-ft9tp4ss2d 2 месяца назад
Thank you Sabari sago...❤❤❤❤
@saideepasaideepa9998
@saideepasaideepa9998 Месяц назад
நன்றி சபரி சிஸ்டர்
@kalar2131
@kalar2131 8 месяцев назад
நன்றி
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️
@yogeshyogesh801
@yogeshyogesh801 8 месяцев назад
Nalla thakaval akka
@padminipraba7569
@padminipraba7569 7 месяцев назад
Super ma.vazgha valamudan vazgha nalamudan .TQ
@gopalakrishnan7487
@gopalakrishnan7487 5 месяцев назад
Hello Madam, Your book reviews are awesome, very clear voice, it will reach many people's life and big motivation factor, congratulations, please keep posting like this motivational speech and reviews, it is also a God's service, many people's are having low confidence in this speed world. God bless you madam.
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
Thank you so much for listening Saho 🌸🌸
@sabinamalick6533
@sabinamalick6533 8 месяцев назад
Akka super. Unga story enaku rmb pudikum Inspiration enaku nariya suitivation movitation irukum
@katranaithoorumarivu9484
@katranaithoorumarivu9484 5 месяцев назад
மிக பயனுள்ள தகவல் சகோதரி. மிக்க நன்றி 🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
நன்றி சகோ 🌸🌸
@vijibalan5906
@vijibalan5906 8 месяцев назад
Wow so beautiful words dear Sabari, thank you so much dear for sharing these points ma 😊👍👌❤️
@bharanishree8770
@bharanishree8770 7 месяцев назад
Really inspiring...actually got some energy to restart my preparation fr exam...and as u said..to start mindfulness...i first thank you😊
@user-km6js6oe8x
@user-km6js6oe8x 4 месяца назад
Ennoda Nambikkai nayagi mam nenga unga story enna ebadi mathirukunu ungalauku theriuma na Nambikkai illama Ella thaiyum ezhanthu irukum podhu our Nambikkai ya irundhu mam thank you
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 8 месяцев назад
Sabari always super ❤
@butterfly51015
@butterfly51015 3 месяца назад
Supera sonninga sis. But seyal padutha than kastama iruku
@user-pn1mk9it5p
@user-pn1mk9it5p 7 месяцев назад
Thnk u sister... ❤ Ths one is very useful for all🎉 👌💐💐💐💐
@user-ku4wi1sn1b
@user-ku4wi1sn1b 2 месяца назад
Enaku nadantha Intha niglvu athilirunthu meela mudiyala rompa nampinen en kanavarai. Enna yamamithitar innoruthikku mun parvaiyil nan ilakaramagirupen avapothu antha penodu p. Call thatti ketan phone tha pesinen endru adhattukirar... enala ehilum concentrate panna mudila athey niyapagama iruku.. Head wait irukka Mari feel
@rukumanirukumani143
@rukumanirukumani143 Месяц назад
Super sister👌💐
@abiramirajendran6496
@abiramirajendran6496 6 месяцев назад
Arumai. Miga arumai. Enadhu magan perum, sabari.... 😊❤
@yoganandhm5167
@yoganandhm5167 8 месяцев назад
Not following your Monday and friday schedule pls do follow it keep your mental and physical health strong stay blessed we all with you have a great life and new year ahead நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... உங்கள் ஆரோக்கியம், செல்வம், அறிவு, வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்
@santhanalakshmij1793
@santhanalakshmij1793 8 месяцев назад
Very very thanks sis Nan rompa mosamana situation la mobila on pannunen 1st unga video tan yenna kapathichu thank you very much sis
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
😍😍
@user-up5iy5br8f
@user-up5iy5br8f 5 месяцев назад
yes sister thisvideo all points is correct,life problems face esay method 👍
@Nicwin
@Nicwin 7 месяцев назад
சூப்பர்... உங்கள் ரசிகை நான்
@A_L_Narayanan
@A_L_Narayanan 7 месяцев назад
Superb True Points 👏👏👏👏thank U so much 🙌🙏🏻
@saraswathis8060
@saraswathis8060 29 дней назад
Super mam continue your journey 💐💐💐
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 4 дня назад
🎉🎉🎉👌sister
@Rskpinky
@Rskpinky 8 месяцев назад
Motivate and inspiration your channel history 🎉
@SASUKE-4
@SASUKE-4 4 месяца назад
Itharkkum Nan romba nalla valthen ..ipi. Nan kavalaya. Uruken... Anal. ❤ Yen ithayam. Thariyama. Irukkum... Nan. Muyarchchi seithu konde irukken .. yennal. Jeikka mudiyum... Nan. Sathithuvitten .. ,70. ...innum. 30. Irukkum. Mudijum...,,,💪👍🏼. Ugalukkum. Nanri. Sister..❤
@AathiSri-cz9qn
@AathiSri-cz9qn 2 месяца назад
Sister.it seems to be speacially made for me.thanks the useful video in a perfect time.
@user-hf4yb8sz9g
@user-hf4yb8sz9g Месяц назад
Mam super nga
@mayoorrasiah3515
@mayoorrasiah3515 4 месяца назад
Very useful information 95% related to me.
@Nicwin
@Nicwin 2 месяца назад
அருமை சகோ
@user-rf5ff2xb5p
@user-rf5ff2xb5p 4 месяца назад
நன்றி அக்கா ❤❤❤
Далее