Тёмный
No video :(

இதை அவசியம் பின்பற்றுங்கள் உங்கள் வாழ்வில் மங்களம் பெருக... Mahaperiyava sayings - Aalayavideo 

Aalayavideo
Подписаться 354 тыс.
Просмотров 192 тыс.
50% 1

இதை அவசியம் பின்பற்றுங்கள் உங்கள் வாழ்வில் மங்களம் பெருக... Mahaperiyava sayings - Aalayavideo
விருந்து வைத்த மஹாபெரியவா நெகிழ்ச்சியான நிகழ்ச்சி - Mahaperiyava Sayings...
• விருந்து வைத்த மஹாபெரி...
மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
KanchiMahaperiyava Blessings to change the Life
• #மஹா பெரியவா அருளால் வ...
மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1
Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0
#Periyava, #Mahaperiyava #Aalayavideo

Опубликовано:

 

19 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 3 года назад
கண்டிப்பாக இனி நல்ல வார்த்தைகளையே பேசுகிறேன். நல்ல தகவலுக்கு நன்றி
@rameshram1057
@rameshram1057 3 года назад
மகாபெரியவா திருவடிகளே சரணம்
@natarajanndl6540
@natarajanndl6540 4 года назад
ஐயா எனக்கு 20வயது இருக்கும் போது காஞிபுரம் சங்கரமடம் சென்றேன் பெரியவரை தரிசிக்க 1983 வருடம் அப்போழுது அவருக்காக மஞ்சள் வாழைபழம் வாங்கிசென்றேன் தட்டில்பார்த்தால் விதவிதமான பழங்கள் முந்திரி பாதம் என்றுவைத்தார்கள் நான்நினைத்தேன் சுவாமி நம்பவாங்கி வந்தத எங்க பாக்க போராருனு மனசுல நினைச்சிகிட்டு இருந்தேன் ஆசிவழங்க வெளியவந்தார் எனக்கு ஆசிர்வாதம் வழங்கினார் பிறகு நான் வாங்கி வந்த பழத்தை கையகாட்டினார் எனக்கு உன்றும் புரியவில்லை அங்குவிசாரித்தேன் அன்று அவருக்கு ஆகாரம் என்று சொன்னார்கள் நான் மகிழ்ச்சி அடைந்தேன் இன்று வரை அவரை மறபதில்லை நான்பெற்ற பாக்கியமாக கருதுகிறேன்
@mythilyraja9735
@mythilyraja9735 4 года назад
மிகவும் அருமையான பதிவு ஐயா மகா பெரியவா திருவடிகளே சரணம் நன்றி ஐயா
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 года назад
Om Namasivaya. Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava saranam OM Namasivaya OM Namasivaya OM Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava saranam OM Namasivaya OM Namasivaya OM Namasivaya OM Namasivaya OM Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava saranam..
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 3 года назад
My crores & crores Namaskarams to Kanji Mahaswami & to his Thiruvadiye Saranam.
@jayakanthi7709
@jayakanthi7709 3 года назад
Arumai arumai nalla thagaval harahara sankara jayajaya sankara om maha periyava pottri pottri
@palsamypazhaniyandi1669
@palsamypazhaniyandi1669 Год назад
I belongs to reserved category but i admired by maha periyava. Hare hare Sankara Jaya jaya sankara
@sankarnaga7811
@sankarnaga7811 3 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏
@kasthuris2731
@kasthuris2731 3 года назад
அரூமை👌👌👍🙏🙏🙏🙏🙏💛
@shanthip5631
@shanthip5631 3 года назад
Kaanji Maha periyava saranam
@r.arikrishnan9036
@r.arikrishnan9036 3 года назад
நன்றிஜாயா🙏🙏
@ragavants411
@ragavants411 3 года назад
Jaya Jaya Sankara hara hara sankara
@sripatharamansubramanian7035
@sripatharamansubramanian7035 4 года назад
Positive vibes are always good.... Confidence increases after listening to this Sir. Mahaperiyava Charanam
@suseelasomasundaran5861
@suseelasomasundaran5861 4 года назад
Very nice and good advice for people
@santhoshtravels4401
@santhoshtravels4401 4 года назад
நல்லா தகவல். உங்கள் குரல் கம்பிரமாக இனிமையாக நன்றி
@maheswarijhdewcgfhfdhfpara9667
@maheswarijhdewcgfhfdhfpara9667 2 года назад
Guruve saranam Narpavi narpavi vazhga valamudan
@kumariraju1438
@kumariraju1438 4 года назад
Pathivukku nandri
@karthikyoki
@karthikyoki 4 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 4 года назад
Super romba azhaga sonneenga. Thanks
@malarfamily6732
@malarfamily6732 4 года назад
Maha periyava thiruvadi saranam
@subramaniammathimani675
@subramaniammathimani675 3 года назад
இனி என் குழந்தைகளைத் திட்டுவதை நிறுத்தி விடுவேன். காஞ்சி மகான் என் கண்களைத் திறந்து விட்டார். அற்புதம் அற்புதம் அற்புதம். ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம். தெய்வம் சொன்ன பிறகு நான் மாறாகச் சொல்லக் கூடாது. இனி மங்களம் நிலவட்டும்.
@prabhavathib1359
@prabhavathib1359 4 года назад
நல்ல பதிவு. அனைவரும் அறிந்து பிறகு நடந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்.💅💅💅🙏🙏🙏.
@jayaprakashkrishnamurthy3456
@jayaprakashkrishnamurthy3456 4 года назад
கருத்துச்செரிவு/சொல்வளம் மிகச் சிறப்பு.
@gnanamanip.4369
@gnanamanip.4369 4 года назад
Great advice Sir, Maha periyava Thiruvadi Saranam
@pappytharamanathan9476
@pappytharamanathan9476 3 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@vijaysridhar4145
@vijaysridhar4145 4 года назад
Jaya jaya Shankara Har Har Shankara, jagath Guru Sri Kanchi Kamakoti Perma Charya Tiruvadi Charanam,Sri Kanchi Mahaperiva Tiruvadi Charanam 🙏🙏
@lakshmibaik934
@lakshmibaik934 4 года назад
குரு வே சரணம் குரு பாதமே சரணம்.மங்களம் உண்டாகட்டும்.
@paramesvarannarayanaswamy9337
@paramesvarannarayanaswamy9337 3 года назад
'
@marimasschannel2505
@marimasschannel2505 4 года назад
மகாபெரியவா சரணம் ஐயா தங்களின் பக்திபரவசகுரல் மனஅமைதியை தருகின்றது அந்த நடமாடும்தெய்வத்தின்அனுக்கிரகம் தங்களுக்குபரிபூரனம்
@jayanthiramesh6470
@jayanthiramesh6470 4 года назад
Om Maha periyava thunai
@abinayapranav8218
@abinayapranav8218 4 года назад
ஹர ஹர மகாதேவா பெரியவா உங்களுடைய ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கட்டும் பெரியவா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@kavitharamesh1121
@kavitharamesh1121 3 года назад
நல்லதொரு கருத்துக்கள் ஐயா
@stnpschool
@stnpschool 4 года назад
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
@muralidharanci5863
@muralidharanci5863 4 года назад
அருமை அருமை யானபதிவு ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர
@geetharajanb6413
@geetharajanb6413 4 года назад
🙏Shri maha periyava padam kamalam charanam 🌷🙏 Thanks Sir🙏
@bsshankar913
@bsshankar913 4 года назад
OM SRI GURUBHYO NAMAHA 🙏🙏🙏🙏🙏
@sankarabala8111
@sankarabala8111 3 года назад
தங்களின் தொகுப்புகளை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது பார்த்து வருகிறேன். அருமையாக அற்புதமாக அழகாக பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது தெய்வீகப்பணி. மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை
@aalayavideo
@aalayavideo 3 года назад
Romba nandri ayya.
@m.sindhujam.sindhuja4943
@m.sindhujam.sindhuja4943 3 года назад
என் பெரியவா போற்றி.மிகவும் பிடிச்சிருக்கு . கருத்துள்ள கருத்து கள்.அண்ணா மிகவும் நன்றி.
@v.sugumarv.sugumar5879
@v.sugumarv.sugumar5879 4 года назад
மிகவும் நல்ல பதிவு
@thayanethi7996
@thayanethi7996 4 года назад
SRI MAHA PERIYAVAA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM
@jeyakrishnaswamy3221
@jeyakrishnaswamy3221 4 года назад
Jaya jaya sankara hara hara sankara maha periyava paadam saranam saranam
@kalukalpana4289
@kalukalpana4289 4 года назад
Maha periyava thiruvadigale potri🙏🙏
@mmuttummaari9856
@mmuttummaari9856 4 года назад
Kanchi Maha Periyava Swami ki Jai Kodi Kodi Dandavat Pranam 🤗🤗🤗🤗
@parvathyraman9465
@parvathyraman9465 4 года назад
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA.KANCHI SANKARA KAMAKOTI SANKARA
@jeyasudhasudha1692
@jeyasudhasudha1692 2 года назад
Elam video vum pakuren sir nandriega
@crafts4fans421
@crafts4fans421 4 года назад
மஹா பெரியவா சரணம்.பெரியவா பாதமே சரணம்.
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 4 года назад
உண்மை உண்மை என்னை கேட்டால் நான் சொல்வேன் நமது கலாச்சார பண்பாடுகள் புத்தொளிர் பெற ஏன் இப்படி ஒரு பாட சாலை அனைவருக்கும் என தோற்று விக்கக் கூடாது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது நினைக்கும் போதே தெரிந்த விஷயங்கள் தான் என்றாலும் இப்படி கேட்கும் போது எவ்வளவு சந்தோஷம் ஏற்படுகிறது நானே யோசிக்கிறேன் ஒரு வைராக்கியம் உண்டாகிறது எவ்வளவு கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் இனி வார்த்தையில் அதி முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்று நன்றி வணக்கம் ஜெய் பவானி
@naahalakshimia7229
@naahalakshimia7229 3 года назад
....
@rajiraji836
@rajiraji836 4 года назад
நன்றி ஐயா
@mkmani6404
@mkmani6404 4 года назад
உண்மைதான் சார் நல்ல பதிவு நன்றி
@nandakumarr8671
@nandakumarr8671 3 года назад
Yes what a great person👍👍
@crafts4fans421
@crafts4fans421 4 года назад
ஜெய ஜெய ஷங்கர, ஹர ஹர ஷங்கர, காஞ்சி ஷங்கர, காமகோடி ஷங்கர.குருவே சரணம்.
@ravishankarduraisamy9760
@ravishankarduraisamy9760 3 года назад
Very valid points well expressed, without repeating or wasting time. Good guidance to e eryone. Jaya jaya Sankara Hara Hara Sankara....
@g.sanjaisanjai3697
@g.sanjaisanjai3697 4 года назад
Om shrimaga periyava saravanan pavaa
@nirmala.snirmala.s6313
@nirmala.snirmala.s6313 4 года назад
நல்ல பதிவு ஐயா நன்றி
@meenaviswanathan552
@meenaviswanathan552 4 года назад
Maha Periyava thunai.sharanam.
@goviadasamyrajagopal743
@goviadasamyrajagopal743 4 года назад
Om Sri mahaperiya saranam saranam saranam saranam saranam
@kumarpandi6672
@kumarpandi6672 4 года назад
Hara hara sanhara jaya jaya sanhara
@chandraayengar5677
@chandraayengar5677 4 года назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara periyava Thiruvadigle charanam 🙏🙏🙏🙏
@venkataramanans1624
@venkataramanans1624 4 года назад
காஞ்சி மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@Rahul-wy5rq
@Rahul-wy5rq 3 года назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@karupumurugw2782
@karupumurugw2782 3 года назад
Arumaiyanapathivu NANDRI. Harahara Sankara. Jayajayashangara. Periyaval'padam'saranam.
@rajasreemurali2643
@rajasreemurali2643 4 года назад
அருமையான பதிவு சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@saradhasubramaniam7925
@saradhasubramaniam7925 4 года назад
அருமை
@neelarajan2807
@neelarajan2807 4 года назад
super info to follow in day today life
@mmurugan--
@mmurugan-- 3 года назад
மங்களம் உண்டாகட்டும் அருமை நன்றி
@sheelavasudevean3350
@sheelavasudevean3350 3 года назад
அருமையான பதிவு. குரல் பணியச் செய்கிறது
@geethakp7401
@geethakp7401 4 года назад
Periyava charanam
@annaduraiadvocate8589
@annaduraiadvocate8589 3 года назад
நல்லன செய்வோம்
@sandys4491
@sandys4491 3 года назад
You are very true sir. Words have power. Thank you somuch for reminding us sir.
@shivsankarbalu2556
@shivsankarbalu2556 3 года назад
Good Prabhu nameskaram
@radhikaradhika9915
@radhikaradhika9915 3 года назад
Aiyya na migavum kasta patty kondiruntheyn yen kastam ipa padi padiyaga kurainthu kondu varukirathu atharku karanam yen Appa kanjimaha periyava yennuden irukurar....
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 4 года назад
Very very useful message. Thank you very much sir. Thanks universe.
@Shreeram_vlogs_780
@Shreeram_vlogs_780 4 года назад
Enakku aasi valanki varukirar En kutumpathil vaalnthu varukirar Avarukku ellarum ontruthaan En experience 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@saranyaamarnath3084
@saranyaamarnath3084 4 года назад
True100 % Hara hara shankara jaya jaya shankara
@suriyar6763
@suriyar6763 4 года назад
Arumaiya.
@lalithambalvaidyanathan3257
@lalithambalvaidyanathan3257 4 года назад
Sir namaskaram,rombha nandraga erukku,we all follow this
@meenakshisundaram363
@meenakshisundaram363 3 года назад
I feel very happy n relaxed after hearing Mahaperiya words n my day goes off very well.thx for ur presentation n it is really awesome.Jaya shankara hara hara shankara🙏🙏🙏🙏
@girijaramachandran9517
@girijaramachandran9517 4 года назад
Thanks for this group
@ashwinachu5137
@ashwinachu5137 4 года назад
Hara Hara shankara jaya jaya shankara
@chandrasekaran8038
@chandrasekaran8038 4 года назад
Maha pereyava patha saranam
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏
@trishakrishnan6404
@trishakrishnan6404 3 года назад
Good message
@ramilakuppusamy2670
@ramilakuppusamy2670 4 года назад
அருமை சார் பெரியவா சரணம்
@jayanthi.sshanmugham9496
@jayanthi.sshanmugham9496 4 года назад
Follow his way it becomes positive vibration everything good
@thillairanirathinavelu2807
@thillairanirathinavelu2807 3 года назад
My crores and crores Namashkarams to Our Kanji Mahaswami.
@maheshwaryshankar8587
@maheshwaryshankar8587 3 года назад
Harahara shankara🙏🌺💐
@gayathriravindar8571
@gayathriravindar8571 4 года назад
All your videos are very informative.
@Shreeram_vlogs_780
@Shreeram_vlogs_780 4 года назад
Arumaiyana urai Enakku kannathil araithamathiri irukkirathu. Enimey olungakaka pesa periyava help pannuvar. Manitha muyarchi Deiva Anukulam Jeya jeya shankara Hara Hara shankara🙏🙏🙏
@bhanumathybalaraman9281
@bhanumathybalaraman9281 4 года назад
Hariom. Anushapoojai format.please if possible.
@Shreeram_vlogs_780
@Shreeram_vlogs_780 3 года назад
@@bhanumathybalaraman9281 கண்டிப்பாக மஹா பெரியவா அனுமதி கொடுத்தார்கள் என்றால் நான் செய்கிறேன். எப்படி செய்வது என்பதை எனக்கு சொல்லுங்கள். நா புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த பூஜை செய்வதற்கு.
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 года назад
Mika Nandri sir
@thulasikrishnasamy4569
@thulasikrishnasamy4569 3 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@pandimadevivenkatesh6797
@pandimadevivenkatesh6797 4 года назад
Mahaperiyava charanam🙏🙏🙏🙏
@logeshyuvraj5222
@logeshyuvraj5222 3 года назад
மிகவும் நன்றி
@valliyammaimookkaiah9295
@valliyammaimookkaiah9295 4 года назад
Kandippa ayya
@sri9618
@sri9618 3 года назад
Simple humble
@rajak1002
@rajak1002 4 года назад
Good .Mahaa periyava history sollunga
@gandhigandhi6889
@gandhigandhi6889 3 года назад
Super
@RamaDevi-pe6rh
@RamaDevi-pe6rh 4 года назад
Thank
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 3 года назад
Thagavaluku nandri Arumai
@vaidyanathanr1173
@vaidyanathanr1173 4 года назад
Good advice
@kamalaramgopal6888
@kamalaramgopal6888 4 года назад
Nice explanation
@kaviviji3275
@kaviviji3275 4 года назад
இனி நல்ல வார்த்தைகளே கூறுகிறேன்
@sarngnisarngni3132
@sarngnisarngni3132 3 года назад
நானும்.....👍
Далее
Sri Venkateshwara Suprabhatham
20:43
Просмотров 7 млн
Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi
29:46
Просмотров 150 млн