Тёмный

இதை செஞ்சு பாருங்க.. மன அழுத்தம் உடனடியாக மறையும்! DO THIS AND SEE YOUR STRESS DISAPPEARING! 

Alpha Mind Power Chennai
Подписаться 161 тыс.
Просмотров 92 тыс.
50% 1

மன அழுத்தம் அதிகமாகும் பொழுது பல விதமான உடல் நல பிரச்சினைகள் வந்து விடுகின்றன. அவ்வப்பொழுது அந்த மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அதை மிக எளிமையாக எப்படி செய்வது என்று சொல்கிறார் ஸ்ரீமாதா..
To watch in English: • DO THESE 3 STEPS & FEE...
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#Stress #Mind #Relax #Meditation #AlphaMeditation #Breath #Happiness #மனஅழுத்தம் #மனம் #ரிலாக்ஸ் #தியானம் #ஆல்ஃபாதியானம் #மூச்சு

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Mobile App: Alpha Mind Power Website: www.alphamindpower.net Ph: 044-46972233, 6379691989
@archies23
@archies23 Год назад
Thank you Guruji. Wonderful video with simple explanation 👏 👍
@santhakumari3486
@santhakumari3486 Год назад
Madam pls I need your help pls
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
@@santhakumari3486 pl call us on 6379691989 for an online counseling with Guruji
@ponnampalamshanmugalingam9596
மன அழுத்தம் குறைய மன அமைதி வேண்டும்.நல்ல பதிவு. நன்றி.
@shanmugamg8376
@shanmugamg8376 Год назад
மிக நன்றி ஶ்ரீ மத்தாஜீ அவர்களுக்கு தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க வளமுடன் 🍎🙏
@geethak8990
@geethak8990 Месяц назад
கண்டிப்பாக செய்துபார்க்கிறேன் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். கோடான கோடி நன்றிகள் மாதாஜி
@padmavathygovindarajan6090
@padmavathygovindarajan6090 9 дней назад
Vazhga valamudan ma...I practiced this breathing exercises...I got very good result... Thank you very much...
@balajiv1828
@balajiv1828 Год назад
No one tells as simple and as impactful as this. Thank You Amma
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 9 месяцев назад
Sure 😊 mam 🙏 thank you so much ❤️💐💐🙂 heart full thanks again
@keerthanasankar5636
@keerthanasankar5636 Год назад
அம்மா உங்கள் விடியோ பார்த்தால் புத்துணர்ச்சி அளிக்கும்
@ranjisabesan6502
@ranjisabesan6502 Год назад
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@yagnapriamurugesan2981
@yagnapriamurugesan2981 Год назад
Thank you so much Srimatha. Always you give fully packed positivity
@sathyaramakrishnan253
@sathyaramakrishnan253 Год назад
Thanks Guruji.I have started Meditation and following your instructions and am happy
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Год назад
Beautifuly said Guruji 🙏 in your soft calming voice 🙏 thank you 😊💕
@vijayalakshmi149
@vijayalakshmi149 Год назад
நன்றி குருஜி.செய்து பார்க்கிறேன்
@lalithaganesan2548
@lalithaganesan2548 Год назад
Namaskaram Guruji The video is--- An excellent approach of giving opportunity to those who claim no time or no opportunity to get exposed to DHYANAM.. THANKYOU SO MUCH MA"M,,,.
@tarabai8658
@tarabai8658 Год назад
Thanks a lot Guruma. Because of your meditations, we are blessed spiritualy Ma.
@selviharitha5015
@selviharitha5015 Год назад
குழந்தையின் இழப்பை இப்படி தாங்க முடியும் எல்ல பிரச்சைனை ஒன்று அல்லவாழ்வதற்கு அரத்தம் இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@Divya-ws7cq
@Divya-ws7cq Год назад
Ennoru baby petthukkarathutha athatku theervu eelatha kulathayota name vaiga God bless you 🙏🙏🤲🤲🤰
@thanikachalamr2894
@thanikachalamr2894 Год назад
அற்புதமான பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவுரைகள்.நன்றி.
@jayasvlogs3112
@jayasvlogs3112 Год назад
Thank u amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@geetharamesh9913
@geetharamesh9913 Год назад
Good mam..it's a great service thanks n regards to you
@anbuselvan3627
@anbuselvan3627 Год назад
Nandri Amma. Naan romba stress la irukeen. Ungalida pesa vendim.
@prabhuganesh8171
@prabhuganesh8171 Год назад
Thank you very much mam I will try this tips surely Your speech gives postive energy
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 4 месяца назад
Thank you for your wonderful message
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Thank you very much mam....... it is true... stess level reduced...
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 Год назад
Pranams Guruji.yes just few times of this practice released lot of tension anf stress.easy to foloow.I do meditation aswell.Tq Guru Matha.
@jothichetty5964
@jothichetty5964 Год назад
Nice mam, thank you so much for your guidance.
@gunaananth7807
@gunaananth7807 3 месяца назад
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
@aishwaryaramamoorthy7063
@aishwaryaramamoorthy7063 Год назад
Thanks mam for sharing this. Definitely will try! Also, please teach us how to talk with others subconscious mind. It will be helpful if you share it mam. Thanks a lot once again!
@rajeshwarik6263
@rajeshwarik6263 Год назад
Very useful amma🙏
@kadavulthugal8766
@kadavulthugal8766 Год назад
Thank you so much .....Guruji.....thank you universe.....
@renganayaki5020
@renganayaki5020 Год назад
Iam very happy for your instructions. Thanks lot. Share my family members. They also do meditation.
@julieimmaculate5525
@julieimmaculate5525 Год назад
Very nice
@vijayaveluganesan8214
@vijayaveluganesan8214 Год назад
I made experienced as per the exercise and felt good. Thanks a lot ji
@ridhukrithik3971
@ridhukrithik3971 Год назад
Thank you Amma 😊.. luv you
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 Год назад
நன்றி குருஜி நன்றி
@mohand8022
@mohand8022 Год назад
Excellent mem.I am experiencing this daily.Thanks a lot.
@VimalaJosephinemary
@VimalaJosephinemary 20 дней назад
Thanks
@sanajhoonsanajhoon6099
@sanajhoonsanajhoon6099 Год назад
It was nice mam thank you feeling good 😊
@sudhabalakrishnan8349
@sudhabalakrishnan8349 13 дней назад
Nice mam
@anushan1191
@anushan1191 Год назад
Bless me for children Guruji.thank you .
@vsumathilic
@vsumathilic Год назад
Thank you so much Matha, very kind of you , Thank you
@muraliranganathan5766
@muraliranganathan5766 11 месяцев назад
Thank you Guru Madha ji 🙏
@kalaivanikesavan5538
@kalaivanikesavan5538 Год назад
very good payarchi
@subinyab4897
@subinyab4897 Год назад
Thank so much mam. நன்றி நன்றி நன்றி
@TheKeth04
@TheKeth04 Год назад
Thanks Sairam 🙏
@RShivaRShiva-df5if
@RShivaRShiva-df5if 8 месяцев назад
Mikka nandri mikka nandri madam
@BalaSingh-tk8fn
@BalaSingh-tk8fn Год назад
Nalla pathivu Amma🙏🙏🙏
@latharadhakrishnan2636
@latharadhakrishnan2636 Год назад
Thank u madam
@dhanamdhanam6666
@dhanamdhanam6666 Год назад
Thanks 🙏
@umarani6735
@umarani6735 Год назад
Thank you mam. It's a great remedy.
@jpraman63
@jpraman63 7 месяцев назад
Ty.. Excellent 👌
@FFGAMING-sh3ce
@FFGAMING-sh3ce Год назад
Insha allah itrythis
@manonmanimahendiran4424
@manonmanimahendiran4424 Год назад
Thank you so much sri mathagi.
@RajeshwariManikanda
@RajeshwariManikanda Год назад
Enaku good useful tips mam
@kalasasi5097
@kalasasi5097 Год назад
அம்மா வணக்கம் உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் அருமை, எனக்கு ஒரு கேள்வி அதற்கான பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். என்னுடைய பெரியம்மாவின் மகன் இறந்து 45 நாட்கள் ஆகின்றன, அவரின் கரும காரியங்களில் என் குடும்பம் அதிகளவில் பங்கெடுத்ததால், இந்த வருடம் நாங்கள் நவராத்திரி பூஜை செய்யவில்லை.எங்கள் குடும்பத்திற்கு அவர் இறப்பினால் தீட்டா?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
உங்கள் பெயரை பார்த்து நீங்கள் பெண் என நினைக்கிறேன். அப்படி என்றால் கணவர் பக்கத்து உறவுகளால் தான் தீட்டு என்பது இருக்கும்.
@indhumanikandan3780
@indhumanikandan3780 Год назад
Thanks you amma 😍😍😍😍
@sudharajamani8983
@sudharajamani8983 Год назад
Super tnk u madam
@HariKrishna-lm3ij
@HariKrishna-lm3ij Год назад
It works 100% Mam..thanks
@sairammanchu6312
@sairammanchu6312 Год назад
உண்மை தான் அம்மா 🙏👍👌
@JayaLakshmi-ld5dh
@JayaLakshmi-ld5dh Год назад
Thank you ma
@KumarM-ic1xw
@KumarM-ic1xw 8 месяцев назад
SUPER SPEECH
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 7 месяцев назад
Very confussed to take decisions. Vanakkam madam
@sumathid9487
@sumathid9487 Год назад
Thank you Amma🙏🙏🙏💞
@kisnakumarisivalingam6380
@kisnakumarisivalingam6380 Год назад
Nanri amma 🙏🙏🙏 Enakum ningal solvathu pola thiyanam thodarnthu seiya mudivathillai, niraya stress, ninga sonnathai seithu parthu eppadi irukirathu enru sollukiren 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 Год назад
I need to be in silence and dont want to talk,when i have stress.
@suryaprabha1738
@suryaprabha1738 Год назад
Thankyou mam
@menakakarupasamy9600
@menakakarupasamy9600 Год назад
Thank you so much for this message mam
@kandhaiyankandhaiyan2131
@kandhaiyankandhaiyan2131 Год назад
Gurujinamaskar, marvaleousguidelinesregardingstress. Yours, Ampsisyan, Kanthaiyan.
@udaiudayar2142
@udaiudayar2142 Год назад
அம்மா தாயே வணக்கங்கள். .செய்வினை செஞ்சு ட்விட்டர் கண்த்திஸ்டி..நிங்க. தீர்வு. .இருக்கா
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
மந்திரங்கள் சொல்வது உதவும். நவாக்ஷரி மந்திரம் சொல்லவும். லிங்க் கீழே கொடுக்கிறோம்
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z_hsfxrSVTo.html
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ysKnZBRHqAo.html
@balasubramaniyankr1428
@balasubramaniyankr1428 Год назад
.
@k.jsubramani9719
@k.jsubramani9719 Год назад
Kamakshi amman will bless you
@arulselvi6366
@arulselvi6366 Год назад
அம்மா உங்களுடைய பதிவுகளை மிகவும் விரும்பி பார்ப்பேன் என் கணவர் பணம் சம்பாதிப்பதில் திறமை இல்லை வெட்டியாக 15 வருடங்களாக இருந்தார் அவருடைய தோல்வியை அவர் ஒப்புக் கொள்வதில்லை மேலும் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும் அசிங்கமாக குறைகூறிக்கொண்டே இருக்கிறார் அது தவறு என்று சுட்டிக்காட்டும் போது என்னையும் தரக்குறைவாக பேசுகிறார் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறார் மேற்படி தியானம் செய்ய சொல்லலாமா அவரை எப்படி திருத்துவது வழி சொல்லுங்கள் தயவு செய்து அம்மா
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
என் வீட்டிலும் இது தான் நடக்குது தியானம் எல்லாம் செய்ய மாட்டாங்க பா நம்ம கர்ம வினை கணவர் ரூபத்தில் ஆட்டி படைக்குது சகோதரி மாற்ற முடியாத ஜென்மங்கள் சகோ😭😭😭
@abeethajee7683
@abeethajee7683 Год назад
Matra mudium. Karma va kuraika mudium
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
@@abeethajee7683 மிக்க. நன்றி சகோதரி 🙏🙏🙏🙏👍👍👍😍
@abeethajee7683
@abeethajee7683 Год назад
@@eswarimurugesan2013 ok
@devi2420
@devi2420 Год назад
Ithe pirasanaithan enakkum.
@umaranganathan2497
@umaranganathan2497 Год назад
OK Thank you mam
@RuckmaniM-ft7gz
@RuckmaniM-ft7gz 5 месяцев назад
Super❤❤❤❤
@rathnakumar2513
@rathnakumar2513 Год назад
Unmai nanum pannuven
@RajeshwariManikanda
@RajeshwariManikanda Год назад
I love you maa❤❤
@sugumararumugam3014
@sugumararumugam3014 Год назад
Thank you❤
@kalyanidevotionalsongsands5473
@kalyanidevotionalsongsands5473 6 месяцев назад
Stress relief pattri mige arpudhamaai Kaori vullirgel eppo edhu mighavum mukkiyum ammaa
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 Год назад
Pl explain Alfa mudra guruji. Pranams fr Chennai..
@yesodhanagarajan3764
@yesodhanagarajan3764 Год назад
Amma 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@rajalakshmir7602
@rajalakshmir7602 Год назад
One more suggestion.....from my experience stop seeing serials which always talks negativity and always gives a music that raises our heart palpatstion.....for the past 5 to 6 years I am seeing lots of changes in ladies behaviour even in small sharing and adjustments in daily deeds .....people were not like this earlier ....25 years back being a single mother i was able to do my studies and join in a profession only by neighbours and i always had some guidance from public whole heartedly whenever I went for some works or other.....now even if we give a smile to someone they immediately turn their faces including small kids.....this experience made me to write this....i can understand people.are very careful to move with others.....but if we are not enjoying small small things that is happening around us....from where we can go and search happiness....
@knsanthi7964
@knsanthi7964 11 месяцев назад
Sr
@vimalaramachandran8584
@vimalaramachandran8584 4 месяца назад
Alpha muthra eppdi seyya vendu
@AchuNini
@AchuNini Год назад
8:39
@usharani5337
@usharani5337 Год назад
Can feel stress releasing. Next moment mind clear mam. Thanks a lot 🙏 Wish to join ur classes at Coimbatore. Details pls. 🙏
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
Glad to know you felt good. We hv only online classes now. Pl join our whatsapp group to get updates abt our classes. We are planning direct classes at Theni Ashram end of November.
@usharani5337
@usharani5337 Год назад
Joined group mam. When releasing thrice a day I am able to keep lifetime. 🙏
@gowric1568
@gowric1568 Год назад
🙏🙏🙏🙏
@SiyanaSiyana-s9x
@SiyanaSiyana-s9x Месяц назад
Enaku 2 baby enna divorce pamna poranganu solrikanga ennoda pesi oru 3 masam aahapothu... ennala mydiyala..... kanna mulikumpothe ithe kavalayehave irku...... enda mahan enda kanavara therran..... enda vali epo mudiymnu theryala......
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 Год назад
Nandri mam ,,🙏thiyanam seium pothu entha thisaiyai noki amara vendum..
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
கிழக்கு அல்லது வடக்கு
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 Год назад
@@AlphaMindPowerChennai நன்றி மேடம் 🙏
@meenakshi815
@meenakshi815 Год назад
How to increase my tution Student
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
Visualise the income
@seetharavi6801
@seetharavi6801 Год назад
Madam enakku sixtyone years agirathu nanga intha three exercises seiyanuma or one exercise pannal pothuma reply oannunga
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
You can do all the three and see how you feel. Then decide.
@ramalakshmi4635
@ramalakshmi4635 Год назад
👋👋👋
@shanthianand80
@shanthianand80 Год назад
Madam I want to start meditation but I don't know to do meditation. I need your full guidance for this meditation. Plz suggest how to approach you.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
Pl join our whatsapp group to get updates abt all our programs
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏
@vedhaappalam412
@vedhaappalam412 Год назад
Why does body heat when we meditate? Is that good or bad?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
It cd be becoz you receive a lot of energy during meditation. Drink more water.
@vedhaappalam412
@vedhaappalam412 Год назад
@@AlphaMindPowerChennai how can we use that energy
@SenthilKumar-ci6mt
@SenthilKumar-ci6mt Год назад
I want to counselling mam
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
Pl contact us Ph: 6379691989
@seetharavi6801
@seetharavi6801 Год назад
Madam neenga anupina reply delete agi vittathu please reply pannunga sixtyone years ullavarkal howmany time s pannavendum three exercises um mamadam please reply pannunga
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
You can try all 3 and see how you feel. Then decide
@v.kalimuthu316
@v.kalimuthu316 Год назад
மருத்துவ ரீதியாக சொல்லும் உள இயலாளர்கள். சொல்வது என்ன என்றால். இது முதலில். கீழ் கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றாகவோ, அல்லது அதற்கு மேலாக. .வோ. இருக்கும் என்று. 1. Biological, psychological, and socialistic . இந்த. 3. காரணம் தான் என்று கூறும் போது. தியானம் செய்வதால் மட்டும் சரி ஆகும் என்று கூறுவது தவறு தான்.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Год назад
செய்து பாருங்களேன்🙂
@mangalapillai2379
@mangalapillai2379 Год назад
🙏🏻🙏🏻 very good advice
@bhuvaneswariselvakumar838
@bhuvaneswariselvakumar838 Год назад
Thankyou matha jii🙏
@padmavathygunasekaran4480
@padmavathygunasekaran4480 Год назад
Thank you Guruji
@vijalakshmi2926
@vijalakshmi2926 Год назад
Thank u maa
@jeyaramanr5784
@jeyaramanr5784 3 месяца назад
Thanks
@Alagulakshmi777
@Alagulakshmi777 Год назад
Mam tq.
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00