உலகத்தில் மனிதன் இல்லை எந்த உயிரினமும் தோல்வியையோ ஆபத்தையோ சுவைக்காமல் இருப்பதில்லை அதை கடந்தால் வெற்றி கிடைக்கும் காத்திருக்கும் நேரத்தை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும் அதுவரை பொறுமை அவசியம் நிதானத்தை இழத்தல் என்பது வெற்றியை நாமே இழத்தலுக்கு சமம்
Involves assumptions which changes the outcome of DCF. Hence better to start with Price to earnings and earnings yield to identify undervalued stocks. Investor behaviour in the market has higher impact than stock selection in the investing journey.