Тёмный

இதை செய்தால் முருகரே வீட்டுக்கு வருவார் | Vijayakumar Speaker | Thiruchendur | Murugan Temple 

Galatta Divine
Подписаться 588 тыс.
Просмотров 98 тыс.
50% 1

#devotional #divine #murugan #murugantemple #thiruchendur #palanimurugan #vipoothi #sprituality #lordmurugan #devotionalspeech #GalattaDivine #SpeakerVijaykumar #thiruneeru #Siruvapuri #omsaravanabhava #muruga
இதை செய்தால் முருகரே வீட்டுக்கு வருவார் | Vijayakumar Speaker | Thiruchendur | Murugan Temple
==============================
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Развлечения

Опубликовано:

 

15 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@JayalakshmiJaya-jd3sq
@JayalakshmiJaya-jd3sq 3 месяца назад
ஐயா நான் வேல்மாறல் மூணு மாதமாக படித்துக் கண்டிருக்கிறேன் ஐயா எனக்கு நிறைய அற்புதங்கள் செய்து கொண்டு இருக்கிறார் முருகனுக்கு அரோகரா அரோகரா
@esaivani9658
@esaivani9658 3 месяца назад
Epati padichinha
@esaivani9658
@esaivani9658 3 месяца назад
Enaku padikanumnu thonuthu but mudiyala
@Mastergamers2.0
@Mastergamers2.0 3 месяца назад
Yendha timela padipeenga
@barathiraman6797
@barathiraman6797 3 месяца назад
Yes me too Lord Muruga has been with me in the most difficult of my days recently....
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா
@F2P372
@F2P372 3 месяца назад
முருகா எங்கள் குடும்பம் உன்னை காண திருச்செந்தூர் வர சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
@user-xh5yd1ex7i
@user-xh5yd1ex7i 3 месяца назад
உண்மை உண்மை உண்மை .சமீபத்தில் என் மகனுக்கு நடதது .என் மகன் படிக்கும் பொமுது ஸடஸ்யில் முருகன் பாட்டை வைப்பான் பரீட்சை சமயங்கள். அவனுங்கு ஒரு நல்ல கம்பனியில் வேலை கிடைத்தது.ஆனால் ஒரு வருடமாக joining letter கிடைக்கவில்லை .வீட்டில் தான் இருந்தான் .சென்ற வாரம் வியழன் இரவு திருச்சந்தூர் மற்றும் பழனி சென்று வெள்ளியன்று இரவு வந்தோம் .திங்கள் அன்று joining letter வந்துவிட்டது.நன்றி முருகா
@muruganm9702
@muruganm9702 3 месяца назад
திருச்செந்தூர் முருகா உங்கள் எல்லைக்கு வர வேண்டும் என ஆவலாக உள்ளேன் அப்பா சீக்கிரம் வந்து உங்களை தரிசிக்க வையுங்கள் ஓம் முருகா போறறி🙏🙏🙏
@IthayaSri-si2ss
@IthayaSri-si2ss 3 месяца назад
வாங்க சீக்கிரம் வந்து திருச்செந்தூர் முருகனை வந்து பாருங்க🎉🎉🎉🎉
@sriram3683
@sriram3683 3 месяца назад
முருகனை நம்பியொருக்கு மட்டுமே தெரியும் அவர் நிகழ்த்தும் அதிசயம்
@rebel__54
@rebel__54 3 месяца назад
True❤
@sakthidhanam4894
@sakthidhanam4894 3 месяца назад
எனக்கு. வாழ்க்கையில் என் அப்பா அம்மாகிட்டா சொன்னால் கூடா நடக்கது அனா. என் அப்பன். முருகன் அருளால் எனக்கு. எல்லா. விசையமும் . நடந்தது. இது சத்தியமானா உன்மை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 அவரு மண்ணுலா இருக்குரேன். பூர்வா சென்மம் புன்னியம் என் அப்பன் முருகன். 🙏🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻
@user-nd9ne8ju4e
@user-nd9ne8ju4e 3 месяца назад
வணக்கம் ஐயா நான் இரண்டு மாதங்கள் கழித்து திருசெந்தூர் போக முடிவு செய்து உள்ளேன் நான் முருகப்பெருமானை பார்க்க எந்த தடையும் வராமல் இருக்க என் அப்பன் முருகன் எனக்கு அருள் புரிய வேண்டும் வெற்றி வேள் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@m.sattanathan692
@m.sattanathan692 3 месяца назад
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா
@eswariwari9299
@eswariwari9299 3 месяца назад
திருச்செந்தூர் ஆண்டவா எனக்கு உன் சன்னதி வரும் பாக்கியம் வேண்டும் 🙏உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் 🙏உன் அருள் வேண்டும் 🙏அதோடு என் மனதை புண் படுத்தி அசிங்க படுத்தி என்னை மனஉளைச்சளுக்கு ஆலாகிய அந்த நபருக்கு நீ என் சார்பாக எனக்கு துணையாக அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கு நீதி வேண்டும் 🙏🙏முருகா 🙏🙏
@krishnamoorthim6457
@krishnamoorthim6457 18 дней назад
Muruga adutha varam unnai paka varen enaku entha thadai illamal amaiya vendum kadavule om muruga🙏🙏🙏
@F2P372
@F2P372 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@HariHaran-oj4lu
@HariHaran-oj4lu 2 месяца назад
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா என் குடும்பத்தில் எனது வீட்டுக்காரர் சண்டை போடாத நாளே இல்லை ஏன் வாழ்கிறோம் என்று நினைத்து இருந்த பொழுது திருச்செந்தூர் சென்று வந்தோம் முருகர் அருளால் இன்று என் வீட்டில் சந்தோஷம் மட்டும்தான் இருக்கிறது
@gopikaruppan4247
@gopikaruppan4247 3 месяца назад
வற்றாத கருணை உள்ளம் கொண்ட வயலூர் எம்பெருமான் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@gopijeevi1113
@gopijeevi1113 3 месяца назад
Which district vayalur
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 месяца назад
சரியாக சொன்னீர்கள் வற்றாத கருணை உள்ளம் தாள் முருகா பொண்ணுங்கள் பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம் என்று முழுமனதோடு வணங்கி விட்டால் நமக்கு என்றும் துணையாக இருப்பார் நம்முடைய பெருமான் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா😊❤🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏
@user-fo2qx9tz5q
@user-fo2qx9tz5q 3 месяца назад
உண்மை நானும் கணவரும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தோம் பன்னீர் இலை விபூதி கிடைத்தது
@veni-pe7do
@veni-pe7do 3 месяца назад
முருகா போற்றி
@jayakumarvilvaraj1461
@jayakumarvilvaraj1461 2 месяца назад
அப்பனே முருகா... நானும் என் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அப்பா முருகா...
@parathidassan800
@parathidassan800 3 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
@chennai6372
@chennai6372 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@ravichandran8086
@ravichandran8086 3 месяца назад
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-pm8fd5gl6f
@user-pm8fd5gl6f 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...... திருச்செந்தூர் நான் நேற்று தரிசிக்க சென்றிருந்தேன் ஐயா எனக்கு என் தாய் வீட்டுக்கு சென்று வந்த சந்தோசம் .அதை வார்தைகளால் என்னால் விளக்க முடியவில்லை. திருசெந்தூர் அப்பாவை பார்க்க பார்க்க மனசு அங்கே இருந்து வரமனமில்லை சொல்லிட்டே இருக்கலாம். நேரம் இல்லைனு செல்லாமல் எலோரும் அப்பாவை பார்க்க வாங்க அருள் பெறுங்கள் அப்பா எனக்கு எல்லாமே நீதான் என்று சரணாகதி அடையுங்கள். ஓம் சரவணபவ......
@Uma-yi4mz
@Uma-yi4mz 2 месяца назад
உண்மை போயிட்டு வந்து எனக்கு நன்றாக இருந்துச்சு நன்றாக இருக்கிற நன்றாக இருக்கிறேன் ரொம்ப நன்றி
@sakthidhanam4894
@sakthidhanam4894 3 месяца назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@jayamalathi8255
@jayamalathi8255 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏
@babujeeva2947
@babujeeva2947 3 месяца назад
திருச்செந்தூர் முருகா உண்ணை தரிசிக்கும் வர ம் வேண்டும் அருளிடப்பா 😢😢😢
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@JayalakshmiJaya-jd3sq
@JayalakshmiJaya-jd3sq 3 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@kalaivanisamraj4561
@kalaivanisamraj4561 Месяц назад
இந்த பிறவியில் உன்னை காணும் யோகம் தந்தாய் அப்பா உனக்கு மிகுந்த நன்றி அப்பா முருகனுக்கு அரோகரா❤❤❤❤
@r.kaleeswari5288
@r.kaleeswari5288 2 месяца назад
ஐய்யா என் வாழ்விலும் அற்புதங்கள் நடத்தியுள்ளார் என் அப்பன் முருகன் அரோகரா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவரின் பேச்சு அருமை 🎉🎉🎉🎉🎉🎉
@kalaivanisamraj4561
@kalaivanisamraj4561 Месяц назад
நான் உன்னை நினைத்து வந்த காரியம் நிச்சயம் கைகூடும் என்னை பழித்தவ முன் நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் உன்னை சரணடைந்தேன் அப்பனே என் கோரி க்கையை நிறைவேறதுவாய் பலர் வாழவில ஒளி ஏற்றுவாய்
@annamalai8635
@annamalai8635 3 месяца назад
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
@salajam8319
@salajam8319 3 месяца назад
திருச்செந்தூர் ல் வள்ளிநாயகம் ஜீவசமாதி ல் நம் கண்ணெதிரே பன்னீர் இலை பறித்து வந்து விபூதி வைத்து முருகன் அருளோடு நம் கையில் தருகிறார். அனைவரும் பலன் பெறுக❤
@NLAooty.239
@NLAooty.239 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் சுப்பிரமணியனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@suganthik7363
@suganthik7363 Месяц назад
நான் 18 ம் தேதி சனிகிழமை காலை திருசெந்தூர் சென்று முருகனை தரிசனம் பண்ணிட்டு மூல ஸ்தானத்தை விட்டு வெளிய வந்து கையில் இருந்த பையுக்குள் பார்த்தால் மணிபர்ஸை காணோம். மனவேதனையில் தேடிகொண்டிருந்தேன். அப்போதுதான் கோவில் Office க்கு முன்னாடி Entrance ல ஐயர் எனக்கு பன்னீர்இலைவிபூதி கொடுத்தார். எனக்கு வயது 50. முதல் முறையாக எனக்கு இது கிடைத்தது.முருகனுக்கு அரோகரா.
@AzhagumoorthiAzhagumoorthi
@AzhagumoorthiAzhagumoorthi Месяц назад
முருகனுக்கு அரோகாரா
@ChandralekaChandraleka-ui8kw
@ChandralekaChandraleka-ui8kw Месяц назад
Om sarvena bhava namhya anudiya husband health kapathu muruga anudiya kulathi ku future life studies nalla irukaru arul tharum murugan neethan thunai nan muruga kana thiruchendur selkern neethan thunai unnai thavera anaku yarum illai muruga
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Nanga kudumbathodu Thiruchendhur varanum muruga unga asirvadhathal appa Thiruchendhur muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@PriyaPriya-sw9td
@PriyaPriya-sw9td 3 месяца назад
Muruga ennaku kulathai pakki yam kudunga appa🙏🙏🙏..5yrs sa. Baby illa ma romba kashtam padura appa mudiyala..ninga tha ennaku thunaiya irukanum🙏🙏🙏...unnaiya mattum tha nambi na epa thiruchindur ku vanthu thanki iruka pa ennaiya Kai vetturathinga appa 🙏🙏🙏
@mithunvideos1577
@mithunvideos1577 3 месяца назад
ஐயா பங்குனி உத்திரத்திற்கு நான் திருச்செந்தூர் சென்று மனம்விட்டு அழனும் என்று நினைத்தேன். ஆனால் பழனி முருகன் கோவிலுக்கு தான் செல்ல முடிந்தது. எல்லாம் முருகனின் செயல். போய் வந்ததில் இருந்து பிரச்சினை எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக உள்ளோம். நம்முடைய பிரச்சினை தீர திருச்செந்தூர் முருகன் வழிகாட்டியாக உள்ளார். ஓம் முருகா
@vignesh-lf1bi
@vignesh-lf1bi Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா🙏 செந்திலாண்டவருக்கு அரோஹரா🙏
@sanjaydesigns2614
@sanjaydesigns2614 3 месяца назад
வேல் வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏
@durairaj4296
@durairaj4296 2 месяца назад
உண்மை திருச்செந்தூர் மூண்று வருடத்திற்கு முன் சென்று வந்தேன் வாழ்கையில் வியக்கத்தக்க நன்மைகள் நடந்தள்ளன… கோடி நணறிகள் முருகா🙏
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 месяца назад
தயவுசெய்து அனைவரும் வேல்மாறல் படிங்க.
@Vimalatamil777
@Vimalatamil777 3 месяца назад
Epadi padikanum nu sollunga
@anithaprakash6783
@anithaprakash6783 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 3 месяца назад
வேலும் மயிலும் துணை
@user-nv6bo6vk3u
@user-nv6bo6vk3u 2 месяца назад
நானும் திருச்செந்தூர் போயிட்டு வந்தேன் ஐயா சனிக்கிழமை காலைல போய் இறங்கனும் முருகன் நல்லா தரிசிக்கும் நல்லா இருந்துச்சி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@kanagabala4927
@kanagabala4927 3 месяца назад
2 time poiruken. Ana nenachavudane poiten. Ipo 6 months ah poganumnu thudikiren. Ana poga mudiyala. En appan mjrugan epo koopuduvanu theriyala🥰🥰
@abiramikarthic
@abiramikarthic 3 месяца назад
ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@divyaanand3619
@divyaanand3619 3 месяца назад
Murugaaa enakku aan kuzhanthai pirakka vendukiren appa murugaaaa 🙏🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 3 месяца назад
🦚ஓம் சரவணபவ🦚🙏ஓம் முருகா🙏
@karups9992
@karups9992 3 месяца назад
ஓம் சரவணபவ
@gomathis3349
@gomathis3349 2 месяца назад
அருமையான பதிவு, முருகா சரணம் , கந்தா சரணம்.
@vijayana2895
@vijayana2895 Месяц назад
நண்பரே, என் கனவில் விராலிமலை முருகன் கோவிலுக்கு வர சொல்லி சொன்னார்... ஆனால் எனக்கு விராலிமலை எங்கு உள்ளது என்றே தெரியாது.. கூகுள் மூலம் தெரிந்து கொண்டு குடும்பத்துடன் முருகனை தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்தேன்... அராகரோ.. அராகரோ....
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 3 месяца назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@anugoodrathagood2364
@anugoodrathagood2364 3 месяца назад
ஓம் முருகா நன்றி ஐயா
@jithangrapics4966
@jithangrapics4966 21 день назад
Om murugaa
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 месяца назад
நன்றி🙏💕
@m.s.saravanan333
@m.s.saravanan333 3 месяца назад
ஓம் சரவண பவ முருகா
@gururani
@gururani 3 месяца назад
Om Muruga Potri 🙏🙏
@lavanyashalu2652
@lavanyashalu2652 3 месяца назад
Om Saravana bhavah...en appan murugar en life neraya athisayam natathirugaru🙏🙏🙏
@sasikarthik-yj8fs
@sasikarthik-yj8fs 3 месяца назад
Appa nan thiruchendur vanthu ungal tharisanam pera arul puriyungal appa 🙏🙏🙏
@manikishanth1291
@manikishanth1291 3 месяца назад
முருகப்பா என்னை திருச்செந்தூர் வந்து நின் திருவருள் பெற வழி காட்டுமப்பா
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 3 месяца назад
i also read vel maral after your video
@user-vq7jm8el8d
@user-vq7jm8el8d 3 месяца назад
Murugapotri❤
@rathika5363
@rathika5363 3 месяца назад
🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏
@user-gs3xc7ym4e
@user-gs3xc7ym4e 3 месяца назад
True sir
@hariharan6808
@hariharan6808 3 месяца назад
உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்ய்யா, நன்றிங்க
@viswanathan0074
@viswanathan0074 3 месяца назад
இது உண்மை எனக்குள் நிறைய நேர்மறை எண்ணம் உருவானது 💯🙏
@Priyav315
@Priyav315 3 месяца назад
முருகா என் கூடவே இருக்காரு
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 3 месяца назад
Velum mayilum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹vel vel muruga vetrivel murukanuku arokara 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@viswanathan0074
@viswanathan0074 3 месяца назад
ஓம் சரவண பவ 🙏💙
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 3 месяца назад
ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼
@hinaturewithfact9051
@hinaturewithfact9051 3 месяца назад
😊❤ murugar thunai Om Saravana bhava appa muruga ❤😊❤❤❤❤❤❤❤❤😊
@user-vy9ds3dh5e
@user-vy9ds3dh5e 3 месяца назад
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-wl5qk9po4e
@user-wl5qk9po4e 3 месяца назад
Anna ungala pathal arumuga nynara parthamari iruku anna
@kiruthika8614
@kiruthika8614 3 месяца назад
ஓம் சரவணபவாய
@srinisamvitha1767
@srinisamvitha1767 Месяц назад
Om muruga Saravana bava 🙏🙏🙏♥️
@navin245
@navin245 3 месяца назад
Om muruga vetri vel muruga
@user-px8fp3ys8c
@user-px8fp3ys8c 21 день назад
ஓம் முருகா போற்றி
@padmasrinivasan9837
@padmasrinivasan9837 Месяц назад
Sathyam. Many miracles in our life.
@devarooba1831
@devarooba1831 3 месяца назад
Aarumugam arulidum anuthinamum Earumugam 🙏🙏🙏🙏🙏🙏
@kalaivani3384
@kalaivani3384 3 месяца назад
Anna neenga sonna baragu vel maral thiruchentur ponam Anga paneer illai kidithu romba thanks anna
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 месяца назад
Naanum 4 varusamaga kaathu kondu irukkuren Appan eppo Alaippar enru ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
@nandhuS0305
@nandhuS0305 23 дня назад
Nega pesa pesa en kannula kanner ah oduthu ... Yes murugar kupduvaru enga vazhkaila athu unmai nambala book panni porathu vera avara kupdanum anga pona karma theerum nu avaruku theriummm😢😢😢😢😢 murugaaaa😢😢😢😢😢😢😢😢.6 week siruvapuri ponom ethum nanachathu nadakala odave thiruchenthur poga oru vaipu kadachithu avare kupduratha na nambura en life la oru matram varum nu nambura tomorrow kalamburom ❤murugaa nu nanachale enaku alaya varuthu😢😢😢😢😢😢😢 ......
@suganyakumari3711
@suganyakumari3711 3 месяца назад
True'
@adhithyaloganathan7760
@adhithyaloganathan7760 Месяц назад
ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா... மூன்று மாத காலமாக வேலைக்கு முயற்சி செய்தேன்.. ஒன்றும் கிடைக்கவில்லை.. இன்றுதான் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை தரிசனம் செய்ய சென்றேன்.. வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே என்னுடைய அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது நாளைக்கு நீங்கள் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்கள் 🥺🥺🥺கண்ணீர் மல்க முருகனுக்கு நன்றி கூறினேன் 🙏🙏முருகன் வடிவில் நீங்கள் கூறியதாய் நான் எடுத்துக்கொள்கிறேன் ஐயா.. மிக்க நன்றி 🥺🥺🥺🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@user-pr5cw1vi9q
@user-pr5cw1vi9q 3 месяца назад
Om saravana bava
@jeevajeevam2996
@jeevajeevam2996 3 месяца назад
Velum mayilum thunai
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 3 месяца назад
உண்மை தான். நாங்கள் சமீபத்தில் திருச்செந்தூர் சென்று வந்தோம். நாங்கள் சென்றது சனிக்கிழமை சிவராத்திரி மறுநாள் . உச்சி காலை பூஜையின் போது வரிசையில் சென்று வழிபாடு செய்யக் காத்திருக்கும் போது பன்னீர் இலை விபூதி வாங்கிக்கோங்க என்று அங்குள்ள அடியவர் ஒருவர் கூற வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் நிற்கையில் ஐந்து பேர் தான் வாங்கியிருப்போம். அதுதான் எனக்கு வியப்பு. அங்கு நின்ற மற்றவர்களுக்கு இவர் கூறியது கேட்கவில்லையா அல்லது அவர்கள் கண்களுக்கு புலனாகவில்லையா என்று இன்றளவும் வியப்பாக உள்ளது.
@subhag1620
@subhag1620 3 месяца назад
அந்த பன்னீர் இலையும் சேர்த்து சாப்பிட வேண்டுமா தயவுசெய்து சொல்லுங்கள்
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 3 месяца назад
@@subhag1620 ஆமாங்க. கொஞ்சம் கசக்கும். முழுவதையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வரலாம்
@subhag1620
@subhag1620 3 месяца назад
@@user-vt5kg1qs8c ஒரு இலையை ஒரே நாளில் சாப்பிட வேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அப்படி தானே
@subhag1620
@subhag1620 3 месяца назад
@@user-vt5kg1qs8c ஒரு இலையை ஒரே நாளில் சாப்பிட வேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் கூட பரவாயில்லை அப்படி தானே
@inbasekarprabakaran9010
@inbasekarprabakaran9010 3 месяца назад
​@@user-vt5kg1qs8c karbini pengal sapdalama
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 месяца назад
Om muruga potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏
@BasrathinamSekar-yb9um
@BasrathinamSekar-yb9um 3 месяца назад
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை கந்தனுக்க்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா சுப்பிரமணியனுக்கு அரோஹரா சரவணனுக்கு அரோஹரா பாஸ்கரன் பிட்டர் கடமலைகுண்டு
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 2 месяца назад
ஐயா வணக்கம் நாங்கள் பிரான்ஸ் இருக்கிறோம் எனக்கு இன்று பன்னீர் இலைவீபூதி கிடைத்தாது முருகானுக்கு நன்றி 🙏🏼 வேல் வேல் வேல் முருகா
@inthumathythukral5273
@inthumathythukral5273 3 месяца назад
OM saravana bava
@suryar5400
@suryar5400 3 месяца назад
om muruga 🙏
@EngalVeetil
@EngalVeetil Месяц назад
Om Muruga🙏🙏🙏🙏
@Vsarees276
@Vsarees276 2 месяца назад
Muruganayya kumbita arambikalanalum avaruda baktharkaga en kanavula vanthaga... Muruganayya vala valkai nala mari kapathi inaiku nala iruken
@vijijana123
@vijijana123 3 месяца назад
Murugha naan ninaithadhu nadakka vendum
@Tamilkrishna777
@Tamilkrishna777 3 месяца назад
உண்மைதான்
@senthilkumar-kn1hl
@senthilkumar-kn1hl 2 месяца назад
உண்மை தா
@ramarajansharmila2850
@ramarajansharmila2850 17 дней назад
Iyya yenaku stomach pblm...na pogadha hospital ila..ipodhn indha video pathen kandipa murugan Mela barathapotu dhavam irundhu na andha viboodhi vanguven...ungalalum muruganalum yenaku Iruka prachana sari agatum
@ktspriyan4309
@ktspriyan4309 Месяц назад
True
Далее
Drive through the color🚗❓
00:13
Просмотров 1,7 млн
Power of science !! #shorts #explore #fyp
1:01
Просмотров 29 млн