நீங்களும் பாக்கியராஜ் ரசிகர்களா நானும்தான் எனக்கும் ரோம்பவும் பாக்கியராஜ் படம்னா பிடிக்கும் இப்பவல்லாம் உங்கள் படம் தான் பாக்கியராஜ் படமாக பார்த்து கிட்டே இருக்கேன்....... உங்க வீடியோ எல்லாமே சூப்பரோ சூப்பர் இருக்கு okay கட்டினியூ......
என் பெயர் ஜெரினா, செங்கல்பட்டு சாந்தா அக்கா ,முத்து அண்ணா உங்களை மிகவும் பிடிக்கும் காலை எழுந்தவுடன் உங்கள் வீடியோ தான் பார்ப்பேன் இதே போல் சந்தோஷமாக இருங்கள்
பொதுவாக ஆண்களின் எண்ணம் என்னவென்றால் குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை அழகு பார்ப்பதே ஆண்களின் கடமை அவர்களை அழகுப்படுத்திக் கொள்வது என்று எண்ணம் தோன்றவே தோன்றாது ஆண்களுக்கு இதேபோன்றுதான் நமது muthu அண்ணாவும் so எப்போதுமே muthu Anna அழகுதான்
அக்கா, அண்ணா இ௫வ௫ம் கலகலனு பேசி சமைத்த இந்த காணொளி மிக அ௫மை. சிரிப்பாக இ௫ந்தது. நல்லாயி௫க்கு அக்கா. நான் இ௫முறை சாப்பிட்டு உள்ளேன். ஆனால் சமைத்தது இல்லை. இங்கு கிடைப்பது கடினமாக இருக்கு அக்கா, அண்ணா. பலாமூசு சொல்லி கேள்விப்பட்டது உண்டு.
வீடியோ எல்லாம் சூப்பர் பார்த்துவிட்டு கண்ணீர் வரும் வரை சிரிப்பு நோன்பு நேரத்தில் உங்க காமெடியை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் கேரளாவிலும் கஞ்சி கிடைக்குமா சாந்தா ராஜா சொல்லுங்க...
In Karaikudi we used to cook small jack fruit using chilli powder. Ginger and garlick. Today I prepared small jackfruit masal curry. Comment by Dr. S. Pushpalatha, Karaikudi.
அக்கா உங்களுடைய லவ் ஸ்டோரி நான் வந்து பசங்க பார்த்த எனக்கு ரொம்பவே கண்ணுல தண்ணி வந்துடுச்சு அக்காவுடைய எல்லாம் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்திருக்கிறது I like you 💓💓💓
திருஷ்டி படாமல் இருக்க மற்றும் கொக்கு குருவி வராமல் தடுக்க செருப்பு விளக்கமாரு கட்டுவாங்க பழத்தின் மேல் கவர் கட்டுவதற்கு காரணம் அணில் குருவி கடிக்க கூடாது என்பதற்காக...