Тёмный

இதை பார்க்காம உங்க IT ரிட்டர்ன் தாக்கல் செய்யாதீர்கள்  

நிதிநிலை
Подписаться 1,5 тыс.
Просмотров 1 тыс.
50% 1

#incometaxtamil #AuditorBSsridhar
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் என்பது மிகவும் கவனித்து செய்ய வேண்டிய ஒரு விஷயம் ஆகும். உங்கள் வருமானம் பற்றிய ஒவ்வொரு அம்சமும் கவனித்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வரி தாக்களில் செய்யும் மிகச்சிறிய தவறு மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தும்.
அவ்வாறு தவறு ஏற்படாமல் வருமான வரி தாக்கல் செய்ய சில குறிப்புகளை இந்த வீடியோ தருகிறது. உங்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை தவறாமல் உறுதி செய்து கொள்ளவும்.
இந்த வீடியோ ஒரு வழிகாட்டி மட்டுமே.. முழு பாதுகாப்புடன் உங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய தொழில்முறை வரி ஆலோசகர்களின் ஆலோசனையை பெறவும்.
#நிதிநிலை #nidhinilai #incometaxtamil #வருமானவரிதாக்கல் #வருமானவரிதவறுகள் #incometax #taxreturn #taxreturnfilingtamil #incometaxreturnfiling #incometaxreturnfilingtamil #taxtips #taxtipstamil #வரிஆலோசனை #taxconsultingtamil #taxfilingtamil
Disclaimer :-
The views expressed in the RU-vid videos are not to be taken a professional advice. Necessary care & consultancy should be taken at viewers end before taking any decision on the points discussed in the Video. Neither the Channel nor the anchor is promoting any products or services. The videos shared here are completely for educational purposes only. The Channel or the Anchor or participants are not responsible for the acts taken as a result of watching this video.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Google Data Center 360° Tour
8:29
Просмотров 5 млн
Creativity in Research Part 1
31:05
Просмотров 33 тыс.