Тёмный

இதை பிரபஞ்சத்திடம் முதலில் கேளுங்கள் மற்றதை அது பார்த்துக் கொள்ளும் | How To Speak To The Universe 

Epic Life Tamil
Подписаться 740 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Welcome to Epic Life Tamil! 🌟
In today's enlightening video, we delve into a topic that many of us struggle with: How to Speak to the Universe When Your Mind is Not Stable. When you're feeling confused and overwhelmed by too many options, it can be challenging to ask for what you truly want in a clear and specific manner.
In this video, we will guide you through:
Understanding the impact of a cluttered mind on manifesting your desires.
Techniques to calm your mind and gain clarity.
Practical steps to communicate your wishes effectively to the Universe, even when you're feeling uncertain.
Real-life examples and tips to help you focus your thoughts and intentions.
Whether you're new to the concept of manifestation or looking for ways to improve your practice, this video will provide valuable insights and tools to help you align your mind and heart with your deepest desires.

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@EpicLifetamil
@EpicLifetamil Месяц назад
Join our WhatsApp Broadcast, Community here: wa.me/916380186712
@chandrasekar9217
@chandrasekar9217 Месяц назад
தற்போது எனக்கு என்ன வேண்டும் என்பதை தாங்கள் மூலம் கொண்டு வந்து சேர்ந்த பிரபஞ்ச ஆற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetriarumugam4408
@vetriarumugam4408 14 дней назад
நான் குழப்ப நிலையல் இருந்தேன் தற்போது ஓரளவு மன நிம்மதி படிக்கிறேன் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா🎉...
@divyabanumathi513
@divyabanumathi513 Месяц назад
பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா
@diya3487
@diya3487 Месяц назад
வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@user-vg5dn5nc7s
@user-vg5dn5nc7s Месяц назад
எனக்கு மிகமிக பயனுல்ல தகவள்நன்றி சகோ🙏🙏
@muthupreethi2734
@muthupreethi2734 29 дней назад
Thank you anna 🙏🙏 pirapanjathirku nanri 🙏🙏🙏
@dhanalakshmikamalasekar2548
@dhanalakshmikamalasekar2548 Месяц назад
Nantri universe nantri thampi
@ganthianbuanbuselvi5507
@ganthianbuanbuselvi5507 Месяц назад
நன்றி சார்.உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.என் முயற்சியை கேட்பதற்கு பிரபஞ்சதிடம் ஆயத்தமாகி விட்டேன்.நன்றி.நன்றிகள்கோடி.உங்கள்தொண்டுதொடரட்டும்.
@srinivasm998
@srinivasm998 Месяц назад
Thevayana nerarthule thevayana video.. nandri.. vaalaga valamudan 🎉
@selviselvi8815
@selviselvi8815 Месяц назад
Super super super super ipo eanakku theyvai brother thank you so much my dear brother God bless you Om Sai ram
@rajasekaran6474
@rajasekaran6474 Месяц назад
Got a new input... Thanks to universe
@user-nz6zw9os5e
@user-nz6zw9os5e 28 дней назад
Nanri
@Shanthi-nu8eg
@Shanthi-nu8eg 26 дней назад
Thank you sir I got solution I try 👍
@allaboutanimalsofdevesh7629
@allaboutanimalsofdevesh7629 Месяц назад
Great sir,Right time to receive ur msg..
@AbyAbyramy
@AbyAbyramy Месяц назад
Tq brother... I really need this at this moment ..thanks a lot.
@maheshsampath4812
@maheshsampath4812 Месяц назад
Thank you so much for your guidance
@vinuvenkatesh1888
@vinuvenkatesh1888 Месяц назад
Thank you so much sir I like all your messages
@user-ff5mg9rz9i
@user-ff5mg9rz9i Месяц назад
நன்றிகள்
@srilingesh
@srilingesh Месяц назад
Thank you sir.
@user-wt2vw1zn5f
@user-wt2vw1zn5f Месяц назад
Yenakku eppa thevaiyanatha ungka video clear panniduchu. Romba romba nandri sir🌈🎉🎉
@gayumohith9771
@gayumohith9771 Месяц назад
அண்ணா மிக்க நன்றி 😢😢😢😢😢😢😢😢 நான் என் மனதில் இதை தான் கேட்டுகிட்டே இருந்தேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saivignesh1390
@saivignesh1390 Месяц назад
Thank you so much brother
@vrynstudios
@vrynstudios 28 дней назад
This is just beautiful. Just what I needed. Eye opening.
@jgayathri1849
@jgayathri1849 Месяц назад
மிக்க நன்றி
@user-pp3pf8kh8h
@user-pp3pf8kh8h Месяц назад
Thank you sir. Thank you very much
@inkp5069
@inkp5069 Месяц назад
Thank you very much brother
@ankaiarkanni446
@ankaiarkanni446 Месяц назад
superb thanks 🎉
@vatchalavatchala3682
@vatchalavatchala3682 Месяц назад
நன்றி 🙏🙏🙏🙏
@BabyG-zj5vd
@BabyG-zj5vd Месяц назад
வணக்கம் சார் பிரபஞ்சத்திடம் என் மனநிலை குழப்பமாக இருக்குது தெளிவை தாருங்கள் என்று கேட்க வேண்டுமா ? அல்லது என் மனநிலை சரியாக இருக்கின்றது அப்படி என்று சொல்ல வேண்டுமா ?என்று சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏 ஏனென்றால் பிரபஞ்சத்திடம் இல்லாத ஒன்றை நம்மிடம் உள்ளது என்றுதான் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் எது சரியானது ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் 🙏🤔 அப்புறம் ஆன்லைன் கிளாஸ் கலந்து கொள்ள வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டுமா என்று சொல்லுங்கள் தயவு செய்து 😔 அப்புறம் உங்களுடைய பதில் எனக்கு தமிழில் செல்லுங்கள் ஏனென்றால் எனக்கு இங்கிலீஷ் தெரியாது 😔
@EpicLifetamil
@EpicLifetamil Месяц назад
இதற்கெல்லாம் எந்த விதிகளும் கிடையாது ஒன்று எனக்கு கொடுங்கள் என்று கேட்டாலே போதும் ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று சொன்னால் உங்களுடைய மனம் அதை நிராகரிக்க ஆரம்பித்து விடும் திரும்பவும் குழப்பமான மனநிலை ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள். பயிற்சிகள் ஏற்கனவே யூடியூபில் இருக்கிறது அந்த வீடியோக்களை பார்த்து நீங்களே பின்பற்றிக் கொள்ள வேண்டியதுதான் கட்டணம் ஏதுமில்லை பயிற்சிகளை சரியாக செய்வது எப்படி அதற்கான வரிசைப்படியான லிங்க் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் தெரியவில்லை என்றாலும் எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@BabyG-zj5vd
@BabyG-zj5vd Месяц назад
@@EpicLifetamil ரொம்ப நன்றிங்க சார் பதில் அளித்ததற்கு
@sivasangari5987
@sivasangari5987 Месяц назад
Añna nandri whats up number pls ​@@EpicLifetamil
@chandramohan4743
@chandramohan4743 Месяц назад
யதார்த்தமாக RU-vid on பண்ண போது இந்த வீடியோ வந்தது. பிரபஞ்ச ஞ்சமே கொடுத்ததாக உணர்கிறேன். Lot of Thanks sir.Super❤
@thakan150
@thakan150 Месяц назад
Good ❤
@murugammalnatraj8235
@murugammalnatraj8235 Месяц назад
Thank you sir 🙏🙏🙏
@R.Sivagami
@R.Sivagami Месяц назад
intha vedio enakkagave ullathu❤
@kparamasivan1418
@kparamasivan1418 Месяц назад
என் கேள்விக்கு போட்ட பதில் என நாள் நினைக்கிறேன நன்றி அண்ணர
@EpicLifetamil
@EpicLifetamil Месяц назад
ஆம் உங்களுக்காக பதிவு செய்த ஆடியோ தான் திரும்ப குழுவில் போடுவதற்காக பதிவு செய்தேன் திரும்ப கேட்டு பார்த்தேன் இதை யூட்யூபில் போட வேண்டும் என்று தோன்றியது போட்டு விட்டேன், மிக்க நன்றி.
@Pranav-rt6ml
@Pranav-rt6ml Месяц назад
Thanks anna ❤❤❤
@Borushiki77
@Borushiki77 Месяц назад
Sir ethu ellam epo...ena time la kekanum....
@selviselvi8815
@selviselvi8815 Месяц назад
5 points write pannuna ennum use a erundhu erukkum
@jgayathri1849
@jgayathri1849 Месяц назад
எனக்காகவே போட்ருக்கேங்களோ
@user-rk9cm7xg1m
@user-rk9cm7xg1m Месяц назад
@MusicStudents
@MusicStudents Месяц назад
😊❤
@user-sd2qu7sg5x
@user-sd2qu7sg5x Месяц назад
One day also i did not attend your class i need from first day meditation to seven days please share me sir
@EpicLifetamil
@EpicLifetamil Месяц назад
Please do whatsapp to 6380186712
@Borushiki77
@Borushiki77 Месяц назад
Plz sir.... ena. Time la kekanum
@wrongturn4367
@wrongturn4367 Месяц назад
3.30 to 6.00 am bro
@varshashaniya9522
@varshashaniya9522 Месяц назад
Epdi kekuradhu Universe ta
@kuttytrafficriderttfgamein8221
@kuttytrafficriderttfgamein8221 Месяц назад
Kulappam Theeramatenkuthu😢
@thangaranit7003
@thangaranit7003 Месяц назад
நன்றிகள்
@knoorjahan4719
@knoorjahan4719 Месяц назад
Далее
HOW TO STOP PROCRASTINATING AND LAZINESS
9:57
Просмотров 133 тыс.