@Stumble_play_143 sis சீக்கரமே வீடியோ போடுறேன் sis. இப்போ ஓரல்ல சொல்லுறேன். புளிச்ச மோர் ள கட்டி பெறுங்கம் போட்டு 2 நாள் ஊற வைத்து அதுக்கு அப்புறம் தண்ணீர் சேர்த்து ரோஜா செடிக்கு குடுங்க sis
இலைகள் மஞ்சள் தன்மைல இருந்துச்சி பூக்கள் பூக்கவே மாட்டேங்குது அதனால epsom salt கரைசல் மற்றும் ஆட்டு சாணம் உரம் நேற்று இரண்டையும் மல்லி செடிக்கு குடுத்தேன் ...இப்போ நீங்க சொன்ன fertiliser intha week la kudukalama chedi ku problem ethum irukathu la.....please enaku clear ah sollunga sister
சிஸ்டர் ஆட்டு சாணம் வந்துட்டு நீங்க தண்ணியில கரைச்சு கொடுத்தீங்களா இல்ல அப்படியே கொடுத்தீங்களா அப்படியே கொடுத்தீங்கன்னா இந்த படியில செய்ற ஒரு ஒரு வாரம் தள்ளி போடுங்க அதுக்கப்புறம் கொடுக்க ஆரம்பிங்க ஏன்னா ஆட்டு சாணம் வந்துட்டு ரொம்ப சூடு அதனால சிஸ்டர்.