Тёмный

இத்தனை நாளும் தெரியாத உண்மை 😲| இப்படி ஒரு ஏக்கம் ஏன் 🥹| Tamil | Theepa 

JT VIEW
Подписаться 52 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@winstar2039
@winstar2039 17 дней назад
ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்கு நகைச்சுவை நிகழ்வுகள் , சமையல் ..சுற்றுலா என்று பதிவு போட்டுக்கொண்டிருந்த சகோதரி தீபா அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக இயலாத மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக புலம்பெயர் தமிழர்களின் உதவியை அவர்களுக்கு வழங்கி காணொளி பதிவேற்றுகிறார்கள் ....இதில் நேர்மறை கருத்துக்கள் எதிர்மறை கருத்துக்கள் என்று வருவது சகஜம் ..ஆனால் சகோதரி தீபா அவர்கள் 90 % நேர்மறை கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு 10 % எதிர்மறை கருத்துக்களுக்காக உதவி செய்த பணத்திற்கான செலவு விபரங்களை தெளிவாக வெளியிடுகிறார் அதற்காக அவரின் நேர்மையை பாராட்டுகிறேன் ...! முக்கியமான விஷயம் என்னவென்றால் நடுரோட்டில் யாசகம் எடுத்து வாழ்ந்த இந்த அம்மாவை தீபா அவர்கள் காணவில்லை என்றால் இப்பவும் அதே ரோட்டில்தான் இருந்திருப்பார் என்பது எனது எண்ணம் ...அதனால் எவர் என்ன சொன்னால் என்ன எனது சேவையை தொடர்ந்து செய்வேன் என்ற தீபா சகோதரியின் நல்லுள்ளத்திற்கு நன்றி ..! இன்னொரு முக்கியமான விஷயம் , நிர்வாக திறமை பொதுவா பெண்களிடம் அதிகமா இருக்கும், அந்த திறமையை தீபா சகோதரியிடம் கண்டேன் இதற்கு முன் செய்த பல உதவிகளின் மற்றும் தற்போது செய்துகொண்டிருக்கும் உதவியின் மூலம் ,அதாவது பணத்தை வீணாக செலவழிக்காமல் பட்ஜெட் க்குள் செலவழிப்பது மற்றும் ஷார்ப்பான பார்வை ,வரவு செலவு கணக்கை தெளிவாக பார்ப்பார் ..! மொத்தத்தில் இந்த யாசகம் எடுத்த அம்மாவிற்கு மறுவாழ்வு கொடுத்த சகோதரிக்கு மற்றும் அவருக்கு பண உதவி செய்த புலம்பெயர் தமிழ் குடும்பங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்
@Thaya70
@Thaya70 16 дней назад
உண்மை தான் ப்ரோ இந்த சகோதரி தீபா புலம் பெர் மக்களிடம் உதவி பணத்தை பெற்று கொண்டு சரியான முறையில் யாருக்கு அது கிடைக்க வேணுமோ என்று நல்லா தேர்ந்தெடுத்து வழி நடத்தும் இந்த சகோதரி வாழ்க வளமுடன்.
@winstar2039
@winstar2039 16 дней назад
@@Thaya70 yes Bro ..All is Well ..நன்றி 👍
@manchunala
@manchunala 16 дней назад
தங்கச்சி படிக்கட்டும் விடுங்க
@winstar2039
@winstar2039 16 дней назад
@@manchunala அட்ரஸ் மாறி வந்துருக்கீங்க வேற ஆள் கிட்ட சரியான அட்ரஸ் கேளுங்க அண்ணா
@Thaya70
@Thaya70 16 дней назад
@@manchunalaகிட்டத ட் டா ஒன்றரை வருஷம்முதல் நான் ஒரு யுடூப்பர் மூலம் இரண்டு குடுப்பம்பத்துக்கு இரண்டு கழிவறை கட்டி கொடுக்க பணம் அனுப்பி வைத்தேன் ஒவ்வொரு கழிவறைக்கு ரூபாய் 2.25 செலவு சொல்லி கணக்கு முடித்தவர்கள் இதுவே தீபா சகோதரி என்றால் 1.40இல் இருந்து 1.60 அல்ல ஒரு 1.80க்குள் ஈஸியா முடித்து கொடுத்த இருக்கும் சகோதரி இதே மாதிரி நிறைய இருக்கு சகோதரி யோட சேர்ந்து பயணிப்போம் நன்றி
@thayanayakikrishnan6685
@thayanayakikrishnan6685 16 дней назад
அருமை தீபா... உங்களின் நேர்மை பிடித்திருக்கிறது. அந்த சகோதரியை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத கவலை வருகிறது. கடவுள் மாதிரி வந்து நீங்கள் உதவி செய்வது மறக்கமுடியாத விடயம். வாழ்த்துக்கள் தீபா ❤
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 16 дней назад
நன்றி தீபா உங்கள் உதவி நேர்மையாகவும்,நேர்த்தியாகவும் இருக்கின்றது.வாழ்த்துக்கள்..
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 16 дней назад
தீபா ஆரம்பத்தில் உங்களை நான் பார்த்த போது பொல்லாத பிள்ளை என்று நினைத்தேன் ,உண்மையான ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள் ,சில u tubers நல்ல வசதி உள்ளவர்களுக்கு செய்கிறார்கள் ,you are great theepa ,love u my young girl
@karunaipongumullangal-jq6gi
@karunaipongumullangal-jq6gi 16 дней назад
நீங்கள் கணக்கு வழக்குகளை பார்க்கும்போது உங்கள்மீது அதீத நம்பிக்கை வருகின்றது நன்றி❤
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 17 дней назад
Super Super பதிவு👍
@t.r4587
@t.r4587 17 дней назад
துப்பறவு பணி கணவரும் செய்யலாம். பணம் மிச்சமாகும். வெளிநாடுகளில் பணம் உழைப்பதும் மிச்சம் பிடிப்பது மிக கடினம், எங்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🙏.
@RahulNizar
@RahulNizar 17 дней назад
அவருக்கு கண் பிரச்சனை
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 16 дней назад
ஒரு கண் தெரியுதானே.உடல் ஆரோக்கியம்தானேக்ஷபழைய வீட்டை உடைக்க அவரால் முடியும்.​@@RahulNizar
@karunarubanthagavadivelfromcan
@karunarubanthagavadivelfromcan 16 дней назад
Valthukkal ❤❤valthukkal ❤❤❤
@user-zt9gd4zb1w
@user-zt9gd4zb1w 11 дней назад
இப்படி யானவர் கணக்கு இலக்கம் எழுத்து இரண்டிலும் காட்டப்படவேண்டும் ஏனெனில் இலக்கம் மாற்றப்பட கூடியது எழுத்து மாறாதது .உதாரணத்திற்கு 80 ஜ 180 ஆகவோ 280ஆகவோ மாற்றலாம் இவர்களை குழந்தைகள் போல் கவனிக்க வேண்டும்.
@user-zt9gd4zb1w
@user-zt9gd4zb1w 11 дней назад
இந்த அம்மா உதவி பெற தகுதி உள்ள ஒருவர் ஆனால் கணவருக்கு முதல் மனைவி பிள்ளை கள் இருப்பதால் இருமடங்காக உதவ வேண்டும் இவருக்கு பள்ளி க்கூட வாசனையே இல்லாததால் சந்திக்கும் அனைவரும் ஏமாற்றுவார்கள் பாதுகாப்பு அழிக்க வேண்டும்.
@CanadaKethes
@CanadaKethes 17 дней назад
Nice work fantastic work
@user-ex8yj3lc8v
@user-ex8yj3lc8v 16 дней назад
Beautiful princess theepa absolutely you looking so beautiful
@MaxcomSalesa
@MaxcomSalesa 16 дней назад
Nice. Very. Good
@Kaja.kishaniKaja
@Kaja.kishaniKaja 17 дней назад
Thank you 🙏 sister
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 16 дней назад
Well help Sis, god bless
@CanadaKethes
@CanadaKethes 17 дней назад
Happy birthday 🎊🎁🎂 to Children in Australia
@husaims
@husaims 17 дней назад
Super super
@arthee2613
@arthee2613 17 дней назад
🙏💕
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 16 дней назад
கண்ணாடி சூப்பர் தீபா
@SriLankaathi
@SriLankaathi 17 дней назад
Nice da🎉
@CanadaKethes
@CanadaKethes 17 дней назад
Oman brothers 🎉🎉🎉thanks
@charucharu2185
@charucharu2185 17 дней назад
❤❤❤❤Romba leta poturukinga Akka Romba ethir pathan intha video ❤❤❤❤❤
@azarizny923
@azarizny923 17 дней назад
Deep ❤❤❤❤
@sharonsivanathan-rd7kb
@sharonsivanathan-rd7kb 17 дней назад
Pavam pls help her.
@aseemaseemsseem5211
@aseemaseemsseem5211 17 дней назад
👍👍👍
@user-by9bh3ql7i
@user-by9bh3ql7i 13 дней назад
What happened to hema
@selvingnanam2465
@selvingnanam2465 14 дней назад
அந்த அக்காவுக்கு அறிவு பூர்வமாய் சிந்திக்கிறதுக்கு சொல்லிக் கொடுங்கோ கணக்கு தெரியாமல் சாமான் வாங்க தெரியாமல் இவர்களுடைய வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்க கூடாது. கொஞ்சம் தெளிவு படுத்துங்க🙏
@jelaprem2079
@jelaprem2079 15 дней назад
இந்த இடம் எந்த ஊரு தங்கச்சி
@tharmadevy2151
@tharmadevy2151 17 дней назад
❤❤❤❤🎉🎉
@satheas26
@satheas26 16 дней назад
👍
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 17 дней назад
தங்கச்சி,கணவனுக்கு கணக்கு பார்க்க தெரியும்தானே,பணக்காரிகளை அவருடன் கையாள்வது உங்களுக்கு சுகமாக இருக்கும்.
@CanadaKethes
@CanadaKethes 17 дней назад
Great job 🎉🎉🎉🎉❤❤❤❤
@AhilanAhilan-ow9yy
@AhilanAhilan-ow9yy 12 дней назад
ஒரு உழவு இயந்திரத்தின் மூலம் றொட்ட பிட் அடித்தால் சுகம்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 16 дней назад
😇🥰
@abir1290
@abir1290 16 дней назад
கணவனுக்கு ஒரு கண் தெரியும் தானே ?? அந்த வேலை செய்யும் bro சொன்னது 29:03 ல் சொன்னது உண்மை 👍👍
@thennavanrai5228
@thennavanrai5228 15 дней назад
வணக்கம், தீபா,, மறவன்புலோ,, மத்தி,, பகுதியில்,,, ஒரு,, குடும்பம்,,, கணவர்,,, விபத்தில்,,,, சிக்கி,, இடுப்பு,, கீழ்,, இயக்காமல் 4 வருடமாக,,,, ஈச்சர்,, இல்,, தான்,, இருந்து,, வருகிறார்,,,, மிகவும்,,, கஷ்டம்,, ஆன சூழ்நிலை இல்,, வாழ்கிறார்கள்,,,,,, சென்று,, நேரடியாக,, பார்த்து,, உதவ,, முடியுமா? Ok என்றால்,,, போன், நொம்பேர்,,, வாங்கி, தருகிறேன்,,,, அவருடைய,, அண்ணா,, தம்பி,, எல்லாம், 1996,,காணாமல்,, போனார்கள்,,,,,
@Jtviews
@Jtviews 14 дней назад
Send me number
@thennavanrai5228
@thennavanrai5228 14 дней назад
Ok
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 16 дней назад
😂👍🙏🙏
@AhilanAhilan-ow9yy
@AhilanAhilan-ow9yy 12 дней назад
அங்கர் 1050/=
@user-mp7yn3bq7q
@user-mp7yn3bq7q 9 дней назад
Thipa😂😂😂
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 16 дней назад
சிலவேலைகளை தாங்களாகவே செய்யலாம் ? ஏன் பணம் கொடுத்துச் செய்கின்றனர்? புரியவில்லை
@Thaya70
@Thaya70 16 дней назад
தண்ணிர் கூட குடிக்க கிடைக்காமல் மயங்கி விழுந்த சகோதரி தீபா வின் காருக்குள் இருந்து தண்ணிர் குடிக்கும் போது என்ன ஒரு சந்தோசம் கொஞ்சம் பொறுங்க இப்ப தான் தென்பு வந்து கொண்டு இருக்கிறது.
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 16 дней назад
Unmeile pawam
@Riya88013
@Riya88013 16 дней назад
தீபா உபள் சரியான பொய் சொல்றது பார்த்து செய்யுங்க
@VinushiyaVinusiya-oi9qk
@VinushiyaVinusiya-oi9qk 17 дней назад
Evanra husband Kai veddinavar. Athu than kan therijama ponathu kadavul erukirar
@RaguJeni
@RaguJeni 17 дней назад
Далее