Тёмный

இத உங்களால சாப்பிட முடியுமா.? ஆய்வில் சிக்கிய 10 கிலோ இறால், 45 கிலோ கெட்டுப்போன சிக்கன் சிக்கியது 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 217 тыс.
50% 1

’இத உங்களால சாப்பிட முடியுமா...?’ அண்ணா நகர் ரோஸ் வாட்டர் ரெஸ்டாரன்டில் கெட்டுப்போன உணவை விற்பதாக புகார்... ஆய்வில் சிக்கிய 10 கிலோ இறால், 45 கிலோ சிக்கன்
#Annanagar | #Hotel | #NonVeg | #FoodSafetyOfficer | #Inspection
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

4 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@rojadevi2613
@rojadevi2613 2 года назад
மக்களை காப்பாற்றும் நேர்மையான மனிதநேயத்துடன் தன் கடமையை நிறைவேற்றும் அதிகாரி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 🙏
@ganeshm3111
@ganeshm3111 2 года назад
Good officers.
@zoyasara5408
@zoyasara5408 2 года назад
Good👍
@megalamarimuthu1789
@megalamarimuthu1789 2 года назад
இது போன்ற அதிகாரிகள் எல்லா துறைகளிலும் இருந்தால் தமிழ்நாடு சிறகும் ☀️
@sasikumaren8731
@sasikumaren8731 2 года назад
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதந்தோறும் தமிழகம் முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த வேண்டும்
@muthusubbaih2751
@muthusubbaih2751 2 года назад
Vaish aiarum
@God-Brand
@God-Brand 2 года назад
Yenpa news elam pakurathu ilaya. Enga Elam complaints varutho anga ellam raid poranga.
@sasikumaren8731
@sasikumaren8731 2 года назад
@@God-Brand புகார் வருவதற்க்கு முன்பு அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளே நேரில் சென்று ஆய்வு செய்யலாமே உணவகம் நடத்துபவர்கள் இன்னும் விழிப்பாக இருப்பார்களே
@God-Brand
@God-Brand 2 года назад
@@sasikumaren8731 Athelam panranga bro. But state full ah every month inspection elam kastam. Practical ah evalo mudiyumo avalo super ah panranga current inspection officers.
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 года назад
செம கமிஷன் கிடைக்கும்
@salmakani152
@salmakani152 2 года назад
அம்மா, மனைவி சமைக்கும் உணவை குறை சொல்லறவங்க இத பார்த்தாவது திருந்துங்க...
@shanthijo2936
@shanthijo2936 2 года назад
💯🙏
@devisaravanan4192
@devisaravanan4192 2 года назад
Correct
@sujiselfie812
@sujiselfie812 2 года назад
Yes correct👍👍👍
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
கேக்காதீங்கய்யா..வாயில வச்சி திணிங்க...😄அப்பவாவது மனசாட்சியோட நடக்குறாங்களா பாக்கலாம்..👍அதிகாரியை மாத்தாம இருக்கணும்..🙏🙏🙏
@tamilanpulanaaivu6178
@tamilanpulanaaivu6178 2 года назад
உரிமையாளரின் வாய்ல வைங்க
@vanitha333
@vanitha333 2 года назад
வாழ்த்துகள் சார், தங்களின் பணி சிறப்படைய வேண்டுகிறேன். மக்களின் நலனை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.பணம் மட்டும் தான் இவர்களுக்கு குறிக்கோள்.
@venkateshvenkatesh-ng8ql
@venkateshvenkatesh-ng8ql 2 года назад
சிறப்பாக பணியாற்றும் இந்த அதிகாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவரைப் போலவே அனைவரும் தன் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும்
@umaakshayaumaa9581
@umaakshayaumaa9581 2 года назад
Ipadi thaan irukanum
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 2 года назад
எவன் ஒருத்தன் செய்ற தொழில் இக்கு உண்மை யா இருகனோ அவன் தான் ஜெயப்பான் 😊
@velu7516
@velu7516 2 года назад
நேர்மையான ஆதிகாரிகலுக்கு வாழ்த்துகள்......
@revikutti6957
@revikutti6957 2 года назад
ஐயா பெரும்பாலும் சைவ உணவகங்களில் கூட கெட்டுப்போன தேங்காய் சட்னி, சாம்பார் கூட சுட வைத்து கொடுக்கிறார்கள். இது பெரிய பெரிய உணவகங்களில் கூட நடக்கிறது ஐயா
@varshanskitchen269
@varshanskitchen269 2 года назад
Vegetables romba keduthal panathu irunthalum tapputha avanga seirathu an nonveg romba mosamana vilaivai tharum atha payama ieuku
@revikutti6957
@revikutti6957 2 года назад
Appuram yethukku non veg thinga alaiuranga. Vegla ellatha sattha
@ajp2260
@ajp2260 2 года назад
5000 ரூபாயா... என்னங்க, இவ்வளவு பெரிய தொகையை கட்ட சொன்னா, அவங்க எப்படி கட்டுவாங்க..
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
இங்க பணம் பிரச்சினையில்லை..கெட்டுப் போனதை போட்டு...கெட்டுப் போன பேரை மாத்தணுங்குறதுதான் குறிக்கோள்..🙏
@balam9057
@balam9057 2 года назад
SUPER THALA
@yousufali473
@yousufali473 2 года назад
5 ஆயிரம் அபராதம் போதாது அதிகபட்சமாக அபராதம் விதிக்க வேண்டும் அப்போது தான் பயம் வரும்....
@baskard9034
@baskard9034 2 года назад
Min 1 cr fine to be made.
@ilayamaanpov227
@ilayamaanpov227 2 года назад
அதெல்லாம் அவங்களே சாப்ட வைங்க அது தான் தண்டனை🤷
@RaviKumar-oq2im
@RaviKumar-oq2im 2 года назад
Sir idhe madhiri airports ellathukkum ponga siiiirrrrrr
@mohamedaslam7901
@mohamedaslam7901 2 года назад
இதுலாம் பாக்கும் போது வீட்டு சாப்பாடு சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது போல தெரியுது - வெளியில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்து கொள்ளணும்....
@RanjithKumar-vr4ue
@RanjithKumar-vr4ue 2 года назад
இப்படி கெட்டு போன சாப்பாட்டை விற்று சம்பாதிக்க வேறொரு தொழில் பண்ணலாம் 🔥
@chiya330
@chiya330 2 года назад
Well said 👏
@fathimabosco8024
@fathimabosco8024 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பணத்திற்காக நம்பி வரும் நுகர்வோர்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த மாதிரி கடைகள் மூடப்பட வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா
@flysky1367
@flysky1367 2 года назад
ஐயா வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் திறம்பட செயல்பட எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு, இதோ போல் அனைத்து இடங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு உணவகங்களில் நல்ல உணவு கிடைக்க உத்தரவாதம் கொடுக்க வேண்டும், நன்றி ஐயா 😊🙏🙏🙏🙏🙏
@SakalakalaTv
@SakalakalaTv 2 года назад
சிறப்பு பாலிமர் டிவி நன்றி. சகலகலா டிவி . அருணை சுந்தர்
@gowthamsai4298
@gowthamsai4298 2 года назад
இவர் போல் கண்ணியமிக்க அதிகாரி எல்லா துறைகளிலும் தேவை மக்கள் மீது அக்கறை கொண்டு சில்வண்டாய் சுழன்று சுழன்று ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்து இருக்கிறார் வாழ்த்துகள் இவர் பணி சிறக்க
@rajasekar6224
@rajasekar6224 2 года назад
அரசு அதிகாரிகளே இதை போல் ஓட்டல்கள் நிரந்தரமாக மூடுங்கள்
@sweetfavour
@sweetfavour 2 года назад
Thallu vandi kadaila kooda limited vaangi taste ah senju sales panitu poidranga....
@vignesh9775
@vignesh9775 2 года назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
@muthusubbaih2751
@muthusubbaih2751 2 года назад
Super vigasi
@manitha8497
@manitha8497 2 года назад
இதே மாதிரி எல்லா உணவகங்களிலும் சோதனை செய்யுங்க அய்யா... 🙏
@unnikrishnan7684
@unnikrishnan7684 2 года назад
Blessings for your duty sir....keep it up
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 года назад
Very good action taken by Food Safety Department.
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 2 года назад
உணவு பாதுகாப்பு துறை 👏👏👏
@jothivenkatachalams4082
@jothivenkatachalams4082 2 года назад
Very .thanks. Sir
@sujiselfie812
@sujiselfie812 2 года назад
சாப்பாட்டில் தரகுறைவு 😠😠நாம்ப போதும் என்று சொல்வதே சாப்பாடு தான் அந்த சாப்பாட்டில் இப்படி செய்ய எப்படி தான் மனசு வரும்😭😢😭😢
@thegoldenvoice6068
@thegoldenvoice6068 2 года назад
Thank you Sir🙏🏻🙏🏻
@karthisundhar3588
@karthisundhar3588 2 года назад
Super 👌 sir thanku
@sandhanamari2383
@sandhanamari2383 2 года назад
Innum nerya hedala ipdi irukku kandupidinga thanks sir
@kumarvds6410
@kumarvds6410 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@thulasiraman7328
@thulasiraman7328 2 года назад
Super super super sir👍👍👍⭐⭐⭐⭐⭐🙏🙏🙏🙏
@vimala7049
@vimala7049 2 года назад
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@hvignesh96
@hvignesh96 2 года назад
Great work
@kunjamani2004
@kunjamani2004 2 года назад
உங்கள மாதிரி அதிகாரிகளை கொண்டாடணும் sir🙏🏻
@msw1174
@msw1174 2 года назад
Excellent officer
@RanjithKumar-vr4ue
@RanjithKumar-vr4ue 2 года назад
சார் திருச்சி பக்கம் வாங்க. இங்க டீ கடையில. பஜ்ஜி போண்டா வடை இன்னும் நிறைய பலகாரங்கள் எல்லாத்தையும். பிரீஜ். (குளிர் சாதன பெட்டி )வெச்சு மறுநாள் அதுக்கும் மறுநாள் விக்கிறாங்க.
@SaiBaba-up8un
@SaiBaba-up8un 2 года назад
Good 👍
@balajiksm
@balajiksm 2 года назад
Watching like Aruvam Movie .. Scenes . Go-ahead Sir We are waiting
@namakkalrealestate8588
@namakkalrealestate8588 2 года назад
Guys-You can notice the pantry room neatly maintained.But the spoiled meat,they could have avoided.
@gomathi4761
@gomathi4761 2 года назад
சூப்பர்
@ramya_offical9873
@ramya_offical9873 2 года назад
ஜெய் அண்ணன் ரசிகன். அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தன் கமெண்ட் பண்ணுவான்னுவா தான அவனோட சார்பாக இந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் சோதனை செய்ய வேண்டும்
@tusyakumar.svi-a699
@tusyakumar.svi-a699 2 года назад
Sir school hostolum eppadi cheak pannunga sir
@haridurgam.k.3437
@haridurgam.k.3437 2 года назад
👏👏super sir
@sivagamisk1686
@sivagamisk1686 2 года назад
Super brother 👏👏👏
@anandlaaser2250
@anandlaaser2250 2 года назад
Sema sir
@udhayakumar8245
@udhayakumar8245 2 года назад
Super sir
@logeshgopal2474
@logeshgopal2474 2 года назад
ஐயா நீங்க கொஞ்சம் சென்னை to மாமல்லபுரம் ECR ROAD அங்க இருக்க எல்லா ஹோட்டளுக்கும் கொஞ்சம் வாங்க.
@cchanrdu4546
@cchanrdu4546 2 года назад
Super sir 👌
@manimalan7677
@manimalan7677 2 года назад
Pali Trichy chathiram pugari hotela checking pannuga sir
@fathimabosco8024
@fathimabosco8024 2 года назад
ஐயா நீங்கள் நல்லா இருக்கனும்
@JusttrySAMAYALwithSAMEERA
@JusttrySAMAYALwithSAMEERA 2 года назад
Ungaluku problem varadha sir periya periya aalunga kitta irundhu stay safe sir
@govindaraj8448
@govindaraj8448 2 года назад
Super 👍
@parthibanvvijaythalapathi5671
@parthibanvvijaythalapathi5671 2 года назад
super sir 🔥🔥🔥
@Nonecares452
@Nonecares452 2 года назад
Sir , Pallavaram Loiee sweets kadaikku oru visit ponga sir.
@aafinafi2519
@aafinafi2519 2 года назад
Super
@yuvarajk9567
@yuvarajk9567 2 года назад
the good job sir
@mvr177
@mvr177 2 года назад
Just 5000 charged? Even for small hotel they charged 10000 to 50000
@vikeyrocks5982
@vikeyrocks5982 2 года назад
Pls come to coimbatore sir...
@thrillerkumar2928
@thrillerkumar2928 2 года назад
Good👍👍👍👍 👏👏👏👏
@vaishuwithnavin
@vaishuwithnavin 2 года назад
How to contact food department.. enaku num venum pa
@v.rajaduraiv.rajadurai2346
@v.rajaduraiv.rajadurai2346 2 года назад
🙏🙏👌👌
@iyyappanv9784
@iyyappanv9784 2 года назад
உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிக்க நன்றி..
@nsant3790
@nsant3790 2 года назад
Flood alerts in 4/5 states. Is our state govt working on pre flood programs? Or it's just like the cleanliness/hygiene program going on..0
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 года назад
Naan Nagercoil gold winner dealer la work panrapa expire date mudiura product yellom baking a cut panni loose la hotel ku than pogum.......
@malaiarasanmallika2369
@malaiarasanmallika2369 2 года назад
👏👏👏
@gmr760
@gmr760 2 года назад
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ....
@Samyuktha369
@Samyuktha369 2 года назад
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூரில் ஜெயராம் என்ற ஒரு ஹோட்டல்… போய் செக் பன்னுங்க… சுத்தம் சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள் கடை வைத்துள்ளனர்.
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
100 % உண்மை தான் சார்
@neelakandanm215
@neelakandanm215 2 года назад
Can someone help me out how to complaint against the food related issues to Food safety officer
@parthaaban9398
@parthaaban9398 2 года назад
🙏🙏🙏
@rameshkumarsundaresan4982
@rameshkumarsundaresan4982 2 года назад
How to make complaints regarding this issue...How to contact food department..Share contact no
@manianna3941
@manianna3941 2 года назад
பாலிமர் எத்தனை நாள்தான் இந்த செய்தியை போடுவீர்கள்.
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 года назад
ஒவ்வொரு துறையிலும் களம் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்கள் கேள்விக் குறி (சேலம் மாவட்டத்தில்), மேலும் சேலம் ஆட்டோக்களில் இயக்கப்படும் பாடல்களால் இதய நோயாளிகள் பாதிப்பு, அதிகாரிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு கடமையை செய்யாமல் இருப்பது, வெட்கக்கேடு.
@vsubramanian1921
@vsubramanian1921 2 года назад
Good government sir
@peoplesservant406
@peoplesservant406 2 года назад
Recent days ah food safety department ride pakrathuku semaya iruku... but irunthalum inum periya politicians oda hotel la Adulteration nadanthutu than iruku... Action nadakuma ??
@makikavi9668
@makikavi9668 2 года назад
ithuku எதுக்கு டா background music.....
@anbalagan1661
@anbalagan1661 2 года назад
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.
@cbig8598
@cbig8598 2 года назад
please go and verify or inspect loyala fastfood in NM Road my 2 friend got food poisoning
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
தமிழ் நாட்டில் மிக அதிகமாக பிரியாணி கடைகள் செயல் படுகின்றன தரம் என்றால் என்ன என்றே தெரியாத கடைகள்‌ உள்ளன அனைத்திலும் ஆய்வு செய்தல் நல்லது
@muthusubbaih2751
@muthusubbaih2751 2 года назад
Poda
@madhans5778
@madhans5778 2 года назад
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வாங்க கொஞ்சம்
@saravanakumar-yg3jl
@saravanakumar-yg3jl 2 года назад
Chennai la matum than epad check panuvanka pola matra distik officer elam irukankala
@khk1984
@khk1984 2 года назад
Yepdi complain panrathu Pls sollunga na one month ah kastapaduren oru hotel a saptutu . chilli chiken bayangara smell Food poison achu
@eswaranraju6226
@eswaranraju6226 2 года назад
இந்த அதிகாரிக்கு முதலில் நன்றி. ஆனால் தமிழ்நாட்டில் இயங்கும் பல ஹோட்டலில் இது போன்ற கெட்டுப்போன பழைய உணவுகளையே விற்கின்றனர்.அவர்களிடம் இருந்து மக்களை யார் காப்பாற்றுவது.
@user-xw4pc3ur6g
@user-xw4pc3ur6g 2 года назад
பட்டாம்பூச்சி படம் படம் வெளியானது அனைவரும் தேடரில் வெடி வெடித்து கட்அவுட்க்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து குடும்பத்துடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் உங்க ஜெய் ரசிகன் 💫⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@prabum5654
@prabum5654 2 года назад
👎👎
@princenawaz2118
@princenawaz2118 2 года назад
Next coal barbeque raid viduinga sir
@clampandjackindia203
@clampandjackindia203 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saisrisaisri5299
@saisrisaisri5299 2 года назад
Complaint varavillai endralum ella hotelgalaum check seyyavum, makkale thalluvandi kadaigalil nambi sapidunga....
@kalaviselvis2346
@kalaviselvis2346 2 года назад
Eppadi oru hotel yanga Vellore la erukku opposite to CMC hospital.take immediate action pls its my request
@ratchu4131
@ratchu4131 2 года назад
Valtukel ... 👍
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 2 года назад
Appo Ella hotel la check panna neriya mattum polayae
@missbossy8032
@missbossy8032 2 года назад
IT la sambadhichutu star hotel la peeya vacha kuda thinguravanga irukravara, idhu madhiri kettu ponadha vachi samaikira hotel irukka dhaan seiyum
@athisram3568
@athisram3568 2 года назад
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளே இப்படி நீங்கள் சோதனை செய்தால் தமிழ்நாட்டில் இருக்கும் ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவர்கள்.நீங்கள் நடத்திய சோதனையால் எங்கள் வியாபாரம் பாதிக்க பட்டுவிட்டது என்று.
@blessyblessy6906
@blessyblessy6906 2 года назад
Yarum anga poi check panni kilika venam. Food quality testing centre veinga. Nangalae check pannikirom.
@manibharathi5306
@manibharathi5306 2 года назад
Coimbatore ku oru time ride vaga sir Inga allamy. Romba mosama iruku
@dineshtech_2528
@dineshtech_2528 2 года назад
அப்போ எல்லா ஓட்டலிலும் இப்படி தான் இருக்கும் போல இருக்கு 🤦‍♂️🤦‍♂️
@pavithramanikkam746
@pavithramanikkam746 2 года назад
How to complain about restaurants?
@laragamingchannel2160
@laragamingchannel2160 2 года назад
Apdiyai thirparappukkum vanga sir
@RameshM-cb5zt
@RameshM-cb5zt 2 года назад
பெரிய ஹோட்டலுக்கு 5000 ஒரு அமௌன்ட் கிடையாது
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 года назад
ஒரு லட்சம்.போடலாம். அந்த.உணவை.குழந்தைகளும்.சாப்பிட.வாய்ப்புள்ளது.குழந்தைகள்நிலைஎன்னாவது.
@kamalesh0
@kamalesh0 2 года назад
Rasipuram Goundampalayam Amman hotel vaga
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58