Thambi kodukura kasukku wortha nu parthu vimarsanam panunga. Naan rendume Poco M6 Pro and Redmi 12 5G ( for friends) vangi check panniyen. Both of them are Value for money. Basic functions like, call quality, network speed, Audio, Vedio and battery charge - SUPER. 5G speed Airtel,Jio rendume 500 MBPS thanduthu. Chumma janangala usupethi silavu panna vaikatheenga. I like your vedios and regularly watching your vedios. So take this as constructive comment. Valga Valamudan.
@@TechBuddiesIndiaஉங்க ரிவ்யூ பார்த்து வாங்கலாம்னு இருந்தேன் ஆனா ரெட்மி கிடைக்கல போகோ m6 pro மொபைல் 10,000 ரூபாய்க்கு வாங்கிட்டேன். பர்ஃபார்மன்ஸ் நல்லா இருக்கு ஆனா சார்ஜிங் 2:15 மணி நேரம் ஆகுது கேமரா ஏதோ போட்டோ எடுத்துக்கலாம்😅 டிஸ்ப்ளே பரவால்ல 😒 எனக்கு என்னமோ இந்த காசுக்கு பரவாயில்லைன்னு தோணுது 🤷🏻♂️
online la card offer க்காக விலையை ஏத்தி குறைக்கிறாங்கனு நினைக்கிறேன்...நல்ல மாடல் வரப்போ அதிகவிலை!!!கொஞ்சநாள் அப்புறம் தள்ளுபடி விற்பனை!!! அப்போ தள்ளுபடி விலைக்கே எல்லா நாளும் விக்கிலாமே???? ஏனௌ செய்யமாட்றாங்க online sale கம்பெனி!!!