உங்கள் business recipies பார்த்திருக்கிறேன்.ஆனால் sale பண்ணுவது தான் பிரச்சினையாக இருக்கிறது.இங்கு எல்லோருமே healthy என்று பார்க்காமல் விலை குறைவைத் தான் பார்க்கிறார்கள் நானும் பல items செய்து பார்த்தேன். Sale ஆவதில்லை. கடைசியில் பிள்ளைகளே சாப்பிட்டு முடிக்கின்ற நிலை தான் ஏற்படுகிறது. வேறு ஏதாவது அவசரமாக பணம் பண்ணக்கூடிய வழி இல்லையா?
Sister இன்னொரு u tube channel creat panga sis நீங்க ட different aana videos podringa but reach aahuthilla pola views குறைவா இருக்கு இதே போல தான் chellam tips channel அக்கா அவங்களுக்கு 350k subscribers இருகாங்க but views போகுதில்ல அதுக்கு அப்பறம் அவங்க இன்னொரு channel create பண்ணாங்க daily vlog by fathima nnu இப்போ அது நல்லாவே views போகுது So இன்னொரு channel create பண்ணி பாருங்க