Тёмный

இந்தபாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் பெருகி சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்,பாபா அருள்கிடைக்கும் 

VejayAudios
Подписаться 1,6 млн
Просмотров 3,5 млн
50% 1

இந்தபாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் பெருகி
சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்,பாபா
அருள்கிடைக்கும்
POWERFUL SHIRIDI SAIBABA SONGS FOR SUCCESS,PEACE,WEALTH &PROSPERITY.
SUNG BY :BOMBAY SARADHA
KINDLY SUBSCRIBE OUR CHANNEL FOR REGULAR UPDATES AND PRESS THE BELL BUTTON:. • இந்தபாடல் ஒலிக்கும் இட...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@maramara8464
@maramara8464 3 года назад
உன் குழந்தைக்கு நல்ல கல்விய கொடுங்க சாய்அப்பா 🙏🙏
@thilagarathip8172
@thilagarathip8172 4 года назад
உலகமக்களை காப்பாற்ற வேண்டும் அப்பா அனைவரின் இல்லத்தில் வாசம் செய்யும் பாபா உமது சக்தி கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டும் அப்பா ஶ்ரீ சாய் பாபா❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💖💖💖💗💗💗🙏🙏🙏🙏💐💐💐💐🏵️💮🌸🏵️🌺🌻🏵️🌹🏵️🌹🏵️
@SanthoshSanthosh-wv8vy
@SanthoshSanthosh-wv8vy 4 года назад
En venduthal palikanum om sai ram
@keethikeerthana7474
@keethikeerthana7474 3 года назад
என்னோட சரத்குமார் மாமா கூட எனக்கு கல்யாணம் நடக அருள் தருக சாய் பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathiazhagan3141
@mathiazhagan3141 3 года назад
கண்டிப்பாக நடக்கும்....ஜெய் சாய்ராம்
@shobanadharsan9251
@shobanadharsan9251 3 года назад
😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠🤭🤭🤭🤭🤭🤭🤭😝😝😝
@SimonViji
@SimonViji 3 месяца назад
சீரடி சாய்பாபாவே எனக்கு சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்க வேண்டும்🙏🙏🙏
@dhinagarandhina4820
@dhinagarandhina4820 2 года назад
பாபா அணைத்தும் நீயே
@prakashsbi8739
@prakashsbi8739 3 года назад
சாய் பாபா எங்கள்க்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு அப்பா ஓம் சாய்ராம்
@MrJaya143
@MrJaya143 3 года назад
Om Sai Ram.. We will pray for you..
@mahatharika9275
@mahatharika9275 3 года назад
கண்டிப்பா கிடைக்கும் சாய் பாபா அருளால்.....
@letle2884
@letle2884 2 года назад
👍👍
@dimlvlog2822
@dimlvlog2822 2 года назад
Kandipa Appa kulanthai paakiyam tharuvaanga
@Rajamani-xi9mq
@Rajamani-xi9mq 14 минут назад
86😂 j​@@MrJaya143
@hariprakash9a532
@hariprakash9a532 3 года назад
உலகத்தி எல்லொரும் நல்லா இருகநும்
@geethampolypacks6288
@geethampolypacks6288 3 года назад
Om sai namo namaga, Sri sai namo namaga, jaya Jaya sai namo namaga, sarguru sai namo namaga, om sairam🙏🙏🙏
@kanagavalli2159
@kanagavalli2159 5 лет назад
எல்லாம் எனக்கு சாய் அப்பாதான்.ஓம் சாய் ராம்
@saikarthikhero6134
@saikarthikhero6134 5 лет назад
Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai om sai Om sai Om sai omsai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai Om sai omsai Om sai Om sai Om sai Om sai Om sai
@kaviji04
@kaviji04 3 года назад
கொரோனா நோய் விலகி உலக அமைதி வேண்டும் சாய் பாபா
@preethanayak7913
@preethanayak7913 2 месяца назад
என்ன கணவன் உடல் நலம் பெற சாய் பாபா வை வேண்டுகிறேன்
@saisarathalagarsamy2192
@saisarathalagarsamy2192 Год назад
ஓம் சாய் அப்பா என் குடும்பம் நல்லா இருக்கணும் அம்மா, அப்பா, அண்ணா, 2அண்ணா , நான் என் மனைவி , என் தங்கச்சி அனைவரும் நல்லா இருக்கணும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏
@Satheeshchithu
@Satheeshchithu 3 года назад
இந்த உலகை காப்பாற்றுங்கள் பா எல்லாரும் நல்லா இருக்கனும் பாபா யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது பாபா ஏழை மக்களை காப்பாற்றனும் பாபா அவங்களுக்கு எந்த கஷ்டமும் வரகூடாது. பாபா🙏🙏🙏🙏🙏🙏
@anbalaganap1306
@anbalaganap1306 3 года назад
OmSai Namo Namaha SriSaiNamoNamonaha🙏🙏🙏
@nagalingam2906
@nagalingam2906 2 года назад
Q
@balajisv9882
@balajisv9882 3 года назад
ஓம் சாய் அப்பா என்னுடைய பிரச்சனை எல்லாம் திர வேண்டும் நிங்க தான் கருணை காட்டனும் சாய் அப்பா
@skfamilyvideo1980
@skfamilyvideo1980 2 года назад
Nimma thiyana vaalkka venum sai appa yanna kappathunga pa pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@birundhasubramanian8708
@birundhasubramanian8708 Месяц назад
உங்கள நாடி வரும் பக்தர்களுக்கு அருள் தருவாய் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா
@kboologam4279
@kboologam4279 3 года назад
நோயற்றவாழ்வை நல்குவாய் சற்குருவே சரணம்சரணம்
@rprema6918
@rprema6918 4 года назад
சாய் அப்பா இந்த உலகத்துல நிறையா பேறு நிறையாபேத்த தப்பு தப்பா நினைக்குறாங்க சாய் அப்பா . அப்படி நினைக்கக் கூடாது சாய் அப்பா. ஓம் சாய் அப்பா
@invincibleperson5822
@invincibleperson5822 Год назад
ஆமாங்க சரியா சொன்னீங்க. சாய்பாபா தான் நம்மள காப்பாத்தணும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tanmi_love143
@Tanmi_love143 4 года назад
Baba enaku Nalla healthy ana twin babies vaynum soon please bless me.... please pray for me....
@sarananantrealestate1282
@sarananantrealestate1282 Год назад
எங்களுக்கு குழந்தைகள் பாக்கியம் தந்து அருள்புரிவீர் சாய்
@k.kzgays4483
@k.kzgays4483 3 года назад
ஓம் சாய்ராம் உண்னுடைய அரூலால் எனக்கு நல்ல சுகத்த தாப்பா என்னுடைய குடும்பம் உண்னுடைய அருலால் நல்லபடியா இருக்க வேண்டும் சாய்ப்பா ஓம்சாய்ராம் நீதான் பாதுகாக்கனும்ப்பா ஓம்சாய்ராம்
@enarayanan4703
@enarayanan4703 3 года назад
💚ஓம் சாயி ராம் 💚
@maramara8464
@maramara8464 3 года назад
🙏 சாய் அப்பா எனக்கு நம்பிக்கை கொடுங்க பொறுமைய கொடுங்க சாய் அப்பா 🙏🙏
@kavin2597
@kavin2597 3 года назад
ஓம் ஸ்ரீ சாயி ராம் 🙏
@senthilkavi8625
@senthilkavi8625 3 года назад
Om sai ram nenga thn enaku thunai nan manithargalai nampala ungala thn nampuren om sai ram thunai
@ranjithranjithkumar5261
@ranjithranjithkumar5261 2 месяца назад
சீரடி சாய் அப்பா என் கடன் பிரச்சனை தீரவேண்டும் சாய் அப்பா...
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 Год назад
ஒம் சாய்பாபா என் மகள் உடம்பு நலம்பெற வேண்டும் கிறேன்அம்மா
@sowndaryaram6939
@sowndaryaram6939 4 года назад
Sai appa na ketta kulanthai varam kuduthinga nandri appa
@dinipriya143
@dinipriya143 3 года назад
Saibaba..enakum venum kudunga appa...🥺
@manimalathimalathi7182
@manimalathimalathi7182 3 года назад
Yapadi vedikiningka plz yanakum solungka
@thinaskumar2512
@thinaskumar2512 3 года назад
En valkai santhosama iruka vendum sai appa...enaku ninge arul puriyanum nan valamaga vazhla❤️
@choco_siva
@choco_siva 4 года назад
End kadhali enaku kidaikanum sai appa nimadhiyana song
@jokamjokam3682
@jokamjokam3682 8 месяцев назад
O
@GaneshanNaguleswary-mv7rh
@GaneshanNaguleswary-mv7rh Год назад
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் சாய் அப்பா
@rekareka3430
@rekareka3430 Год назад
Sai papa nenga than thunai appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💋💋💋💋
@shaumikpranay4195
@shaumikpranay4195 4 года назад
என்னுடைய மாமா சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அப்பா நீங்கள் அருள்புரியவேண்டும் அப்பா Om Sai Appa 🙏🙏🙏🙏
@maheswaran847
@maheswaran847 4 года назад
Don't feel
@dheebashakthi42
@dheebashakthi42 5 лет назад
பணம் காசுகூட வேண்டாம் அப்பா நிம்மதியான வாழ்க்கை இருந்தா மட்டும் போதும் அப்பா ஓம் சாய் ராம்
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 лет назад
For peaceful life follow 'TAKE IT EASY' POLICY' & 'GIVE AND TAKE POLICY'. It means ethaiyum sulabamaaga eduththukkollungal. Vittukkoduththu vaalungal. Ithuve Pothum.
@dhilipkumar5521
@dhilipkumar5521 4 года назад
🙏🙏
@muthupandip614
@muthupandip614 4 года назад
Unmai nanpa
@kishanthd6451
@kishanthd6451 4 года назад
Song is very
@ManiMani-cv2ze
@ManiMani-cv2ze 4 года назад
Omsairam
@arulnisha9968
@arulnisha9968 Год назад
என் குடும்பத்தோடு சந்தோசமா இருக்கணும்,எல்லார் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டுனும்,,ஓம் சாய்ராம்,
@srisister5267
@srisister5267 Год назад
சூப்பர் 🙏🙏
@vivekm461
@vivekm461 Год назад
G free eefe a gee4 a eg rr to be gg t rr rr GB rr right ye free eefe FFF rr g to 5
@sivanandanr2989
@sivanandanr2989 Год назад
Ennaku oru nalla velai vennum Sai Baba ennaku yenna pechanai ugaluku therium
@IlakkiyaSankar-sd3cx
@IlakkiyaSankar-sd3cx 11 месяцев назад
சாய் அப்பா எனக்கு இப்ப உடம்பு சரியில்லை நா உங்கல மட்டுதா நம்பற தய்வு சொய்து உதவுங்க சாய் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sandhyasandy1777
@sandhyasandy1777 Год назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏 என் குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா 🙏🛐 நீங்கள் தான் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏
@matheshgowtham931
@matheshgowtham931 5 лет назад
எதிர்பாராத நன்மை செய்தவர் சாய்🙏🙏
@dineshsv8054
@dineshsv8054 5 лет назад
On sri sai ram
@rajeswarivisu4102
@rajeswarivisu4102 5 лет назад
Endrum thunai om sai appa saranam
@sajithasunil3728
@sajithasunil3728 3 года назад
சாய் அப்பா எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நோய் இல்லாமல் சந்தோசமாக வாழும் வாழ்க்கை வேணும் அப்பா
@chandrakasanvadhani4622
@chandrakasanvadhani4622 2 года назад
Neeye gathi sai nadha en vendudhalgal anaithum niraivetri tharavendum en appa en koodave irungal appa Om sai ram 🙏🙏🙏🙏🙏 jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@sureshmurugesan2765
@sureshmurugesan2765 Год назад
Sai Baba appa amma ellama nitha enagu Sai Baba pottri 🙏🙏🙏🙏
@pthiru3316
@pthiru3316 4 года назад
பணம் வேண்டாம் நகை வேண்டாம் அமைதியான வாழ்க்கை வேண்டும்
@dharaneesha8436
@dharaneesha8436 3 года назад
@G Rajamany YYYYYYY
@dharaneesha8436
@dharaneesha8436 3 года назад
@G Rajamany yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@dharaneesha8436
@dharaneesha8436 3 года назад
@G Rajamany yy
@jamaristetson1238
@jamaristetson1238 3 года назад
I know I am quite randomly asking but do anybody know of a good place to stream newly released movies online?
@ernestojayson3652
@ernestojayson3652 3 года назад
@Jamari Stetson i use Flixzone. You can find it on google :)
@thenmozhiraj2158
@thenmozhiraj2158 3 года назад
Sai appa plz save my child for coming days ......om Sai namo namaha...
@invincibleperson5822
@invincibleperson5822 Год назад
நான் சொல்லி உங்களுக்கு எதுவும் தெரிய வேண்டியதில்லை பாபா எல்லாமே உங்களுக்கு தெரியும் எல்லாமே நீங்க பாத்துட்டு இருக்கீங்க எங்க கஷ்டத்தை எல்லாம் தீர்த்து சந்தோசமான நிம்மதியான வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுங்கள் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preminim2903
@preminim2903 Год назад
🙏🙏🙏🙏🙏Om Sai Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@omsairam....1961
@omsairam....1961 2 года назад
Omsairam appa omsairam appa omsairam appa omsairam 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
@karthikarthis3079
@karthikarthis3079 4 года назад
என் வாழ்க்கைல கஷ்டமா இருக்கு சாய் அப்பா ஒவ்வொரு வியாழக்கிழமையும் உங்கள தான் அப்பா வணங்குகிறேன் ஓம் சாய் பாபா ராம்தேவ் 🙏🙏🙏🙏
@fanansheik2000
@fanansheik2000 4 года назад
N
@adheedeep8350
@adheedeep8350 4 года назад
என் கஷ்டம் திரனும் சாய் அப்பா எனக்கு வேலை கைக்கு கிடைக்கனும்..ஓம் சாய் ராம்
@raskalramesh3857
@raskalramesh3857 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyakaviya6253
@kaviyakaviya6253 3 года назад
சீரடி சாய் அப்பா சீக்கிரம் ஒரு சொந்த வீடு கட்டணும் சொந்தபந்தம் முன்னாடி தலைநிமிர்ந்து வாழலாம் என் ஆசை எல்லாம் இதுதான்
@mallikasundhar8482
@mallikasundhar8482 3 года назад
Saibaba ennoda aasai ithuve niravethunga sai appa
@sowmiyasrinivasan5472
@sowmiyasrinivasan5472 3 года назад
My desire pls sai baba help me
@mathiazhagan3141
@mathiazhagan3141 3 года назад
நடக்கும்
@prabhuhariniweldingwork8601
@prabhuhariniweldingwork8601 3 года назад
Sai ram
@mayalashmi2686
@mayalashmi2686 3 года назад
ஆமாம் சாய் ராம் அப்பா இருக்க ஏன் பயம் கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும் சாய் 🙏
@mjfamilies6225
@mjfamilies6225 2 года назад
Sai appa intha matham enakku koyantha pakkiyam kodungal Sai appa 😭😭😭😭
@arasu_tamilan
@arasu_tamilan Год назад
சாய் பாபா எங்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும்
@murugesanarumugam2961
@murugesanarumugam2961 5 лет назад
super song
@skyjai4676
@skyjai4676 5 лет назад
Om sai ram
@velmurugan8929
@velmurugan8929 4 года назад
என் கஷ்டம் எல்லாம் குறையனும் சாய் அப்பா அருள் வேண்டும்
@vairamuthu6745
@vairamuthu6745 4 года назад
என் கஷ்டம் குறையனும் பாபா நல்ல வழி காட்டணும் பாபா
@arunachalemaruachalem8839
@arunachalemaruachalem8839 4 года назад
நிச்சயமாக நல்லதே நடக்கும் கவலைபடாதே விரைவில் சாய்தான்
@NithishKumar-vu9ym
@NithishKumar-vu9ym 3 года назад
சாயபாபாஎனகக்ஷம
@bsriddles6
@bsriddles6 3 года назад
ஒம்சாய்ராம் போற்றி🍀🍀🍀🌹🌹🌹🙏🙏🙏🌷🌷🌷🌺🌺🌺
@somiyasomiya6923
@somiyasomiya6923 2 года назад
Sai appa enga akka ku pudicha eval sariyaganum.. Sai appa ava pazhaya madhri sganum sai appa😭😭😭😭😭om sai ram jeyy sai ram... 🙏🙏🙏
@suryak1413
@suryak1413 3 года назад
Give me peace of mind and happiness and a healthy life.. Om Sai Ram namo namaha.
@SureshKumar-jk4se
@SureshKumar-jk4se 5 лет назад
Sai baba enaku nalabhadiya kalyanam mudiyanum Om Sai namo namo
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 4 года назад
Jai Sai ram 💛
@nagarajk1723
@nagarajk1723 3 года назад
Ohm saibaba.. enku nal thalli poi iruku saibaba.. enku seekarama kolandai bhakiyam thanga saibaba...
@thandavamurthy-wk8ph
@thandavamurthy-wk8ph Год назад
ஓம் சாய்ராம் என்மீது உள்ள நில வழக்கு விரைவில் எனக்கு நல்லதொரு தீர்ப்பு சாதகமாக கிடைக்க அருள் புரிய வேண்டும். ஓம் சாயிநாதனே.
@traj9058
@traj9058 4 года назад
Om sai appa enaku kulanthai backiyam vendum appa intha month enaku positive result varanum appa unga karunai kattungal appa
@m.saiaadithyah3268
@m.saiaadithyah3268 4 года назад
Nallathe nadakkum
@cithrakalasrikumaran5378
@cithrakalasrikumaran5378 4 года назад
Om sai Jaya ram
@ushac7944
@ushac7944 3 года назад
Love you so much sai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarKumar-bh2yu
@kumarKumar-bh2yu 5 лет назад
Appa enoda kastam ellam poidanum appa nenga dha pa yen kuda erukanum
@murukeshr5548
@murukeshr5548 4 года назад
Sri Sai saranam
@arunachalemaruachalem8839
@arunachalemaruachalem8839 4 года назад
நிச்சயமாக நல்லதே நடக்கும் கவலைபடாதே விரைவில் சாய்தான்
@rajendrankavitha8408
@rajendrankavitha8408 3 месяца назад
ஓம் சாய் ராம் என் உமாக்கு குழந்தை வரம்தா 💚💚💚🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@rekareka3430
@rekareka3430 Год назад
Om sai ram entha aasaiya yellam nenga than appa niraivera vakkanum I'm sai appa 💋🙏🏻💋🙏🏻💋🙏🏻💋🙏🏻
@moganamogi2883
@moganamogi2883 5 лет назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹா ராஜ் கீ ஜெய்🙏🙏🙏🌹🌹🌹
@s.ranjitham3343
@s.ranjitham3343 5 лет назад
OmSaiappa
@rajuvelu9061
@rajuvelu9061 5 лет назад
kavaskar
@rajuvelu9061
@rajuvelu9061 5 лет назад
ஏன்றளளஉஏஓள
@kalpanak316
@kalpanak316 4 года назад
I'm sai
@esha.v3225
@esha.v3225 4 года назад
Sai appa 🙏 Arul Kum enakum marriage nadakkanum varanum 😢😭😔 Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🌺🌺🌺🌺
@saran.g4288
@saran.g4288 Год назад
சீரடி சாய் அப்பா என் கடன் பிரச்சனை தீரவேண்டும் சாய் அப்பா...
@mounish4580
@mounish4580 8 месяцев назад
Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathis6772
@gomathis6772 2 года назад
சாய் பாபா என் கணவர்கண் சரியாக வேண்டும் அப்பா🙏🙏🙏
@gayathrirajagopal3957
@gayathrirajagopal3957 5 лет назад
Om sai ram
@sathyapriya716
@sathyapriya716 4 года назад
Om sai ram
@manikonar7300
@manikonar7300 4 года назад
என் பிள்ளைகளுக்கு நல்ல அறிவைக் கொடுத்து நல்வழி காட்டவும்
@sharankumars5764
@sharankumars5764 2 года назад
என் மனதில் நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே தோன்ற அருள்புரிய வேண்டுறேன் சாய் அப்பா
@vanithakumar7284
@vanithakumar7284 2 года назад
Om Sri Sai ram .my life my sai ram I love very much Sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akshaya.v.s513
@akshaya.v.s513 4 года назад
எனக்காக எல்லாம் சாய் அப்பா கிட்ட பிரேயர் பணிகொக பிலீஸ் என்னோட வேண்டுதல் நிறைவேறணும் ப்ளீஸ் ஓம் சாய் ராம்
@bharathkumarbharathkumar3706
@bharathkumarbharathkumar3706 4 года назад
🙏 Om Sai ram 🙏
@ranisakthi6042
@ranisakthi6042 5 лет назад
என் கஷ்டம் எல்லாம் தீரனும் சாய் அப்பா ஓம் சாய் அப்பா
@Shanthi-vo4yz
@Shanthi-vo4yz 4 года назад
சாய் பாதங்களே சரணாகதி
@alagesan1188
@alagesan1188 4 года назад
Ompabu.ankastomtharinsiynannorllergimathaotnarvthi
@neethiarasu2414
@neethiarasu2414 3 года назад
Unnadha kaduvulee nambi irukom 🙏🙏🙏🙏🙏🙏 yen vedudhalai niraivetru
@krishnamoorthi2151
@krishnamoorthi2151 3 года назад
ஓம் ஶ்ரீ சாய் ராம் ஓம் ஶ்ரீ சாய் ராம் ஓம் ஶ்ரீ சாய் ராம்
@zaitonbee6966
@zaitonbee6966 2 года назад
Thank you Sai Appa🙏🙏🙏🌹
@meenameena5584
@meenameena5584 5 лет назад
Om Sai appa🙏🙏🙏
@srisagana.p7311
@srisagana.p7311 5 лет назад
Om sai Appa thunai
@durgaveeramani5317
@durgaveeramani5317 4 года назад
Ohm sai appa.....🙏
@indumathi3725
@indumathi3725 2 года назад
ome sai ram 🙏ome sai ram🙏 ome sai ram 🙏ome sai ram🙏 ome sai ram🙏 ome sai ram🙏🙏🙏🙏
@kpmanivel4991
@kpmanivel4991 2 года назад
Omsaiappa inthanaal inimaiya amaiyanum omsairam
@durgasreedurgasree3252
@durgasreedurgasree3252 5 лет назад
Om sai appa🙏
@jeyajeyanthini9890
@jeyajeyanthini9890 5 лет назад
kastam thiranum sai
@geethas8643
@geethas8643 5 лет назад
Om Sairam
@rsathyavathy790
@rsathyavathy790 5 лет назад
Baba verothigal engalai vittu poganum.
@prabharani4614
@prabharani4614 2 года назад
என் மகனுக்கு நல்ல வருமானத்தில் வேலைக்கிடைத்து அவனுடைய குடும்ப கஷ்ட்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் சாய் அப்பா.
@thala-yq4kf
@thala-yq4kf 4 месяца назад
சாய் அப்பா என் மாமா சார் என்கூட பேச சொல்லுக அப்பா ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mpmtincity9534
@mpmtincity9534 5 лет назад
n thambikku kalyanam seekiram varanum sai appa, avan manathukku piditha valkai amaya vendum baba
@sekarmuthu2742
@sekarmuthu2742 3 года назад
🙏🙏🙏🙏🙏என் 🌹தந்தையே🌹 நீங்கள் எனக்கு 🌹குழந்தை பாக்கியம் குடுத்துருக்கீங்க 🌹கோடான கோடி 🌹நன்றி🌹 அந்த🌹 குழந்தைகள் நன்றாக வளர்ச்சி அடைய🌹 அருள் புரியுங்கள் 🌹என் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dimlvlog2822
@dimlvlog2822 2 года назад
Congratulations
@uthayakalasundaralingam7212
@uthayakalasundaralingam7212 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி💐
@gayathri.s9514
@gayathri.s9514 2 года назад
Congratulations 🎉
@nandhinil360
@nandhinil360 Год назад
@@dimlvlog2822 q17b
@elangosachin3652
@elangosachin3652 Год назад
Congratulations sister
@nehlabanu6815
@nehlabanu6815 4 года назад
En manasula ikkura ellam problem yayum solve panni taga saibaba
@kalyanimurugan2808
@kalyanimurugan2808 4 года назад
Naan mansal nechuthu kandaka nadkaum Sai ram
@ParthiBan-ht3iv
@ParthiBan-ht3iv 2 года назад
Om sai ram... enakku ellam en sai ram.🙏🙏🙏
@rameshusha3919
@rameshusha3919 3 года назад
Sajiappa valga valga valga OM sajiram OM sajiram OM sajiram
@srinivasmurthy8642
@srinivasmurthy8642 4 года назад
All are blessed with the wishes of saibaba. Wishing every one to get their wishes fulfilled. Our blessings.
@தன்யாஸ்ரீ
@தன்யாஸ்ரீ 3 года назад
அனாதை குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கட்டும் நல்லாபாத்துக்கோங்க சாய்பா ஓம் சாய் ராம்
@raaghasudhabalasubramaniam8495
@raaghasudhabalasubramaniam8495 3 года назад
Nb
@RevathiAswanth
@RevathiAswanth 7 месяцев назад
❤❤❤om Sai Ram
@sakthisabari4641
@sakthisabari4641 6 дней назад
😂🎉😢😮😅😮😅😊😅
@ponnuchamy1616
@ponnuchamy1616 3 года назад
என் ஒரு பெரிய பிரச்சினை அது சீக்கிரம் முழுவதுமாக நீங்க வேண்டும் சாய் பாபா
@jayagunasekaranjaya5226
@jayagunasekaranjaya5226 2 года назад
பணம் இல்லாம எல்லாரும் என்னை அசிங்கம் பட்டு இருக்கேன் அவமானம் பட்டு இருக்கேன் அய்யா.ஒரே ஒரு தடவ அவங்க முன்னாடி தல நிமிந்து நிற்கனும் அய்யா.என் வாழ்க்கையில் எல்லாரும் என்னை ஒன்னு இல்லாதவன்னு ஒருமாதிரி பார்க்குராங்க அய்யா ஒரு தடவ அவங்க முன்னாடி நான் வாழ்ந்து காட்டனும் அய்யா.சாய் அய்யா போற்றி
@pakipaki1359
@pakipaki1359 Год назад
Enda pillai mika viraivil nadakkavenum vilaiyadavenum saibaba om sri saibaba
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 1,6 млн
SAI RAM SAI RAM
14:59
Просмотров 6 млн