Тёмный

இந்தப்பாடல் எப்போது யார் வீட்டில் ஒலித்தாலும் நான் அங்கே இருப்பேன்னு பெரியவா சொல்லி இருக்கார்! 

MAHA PERIYAVA
Подписаться 78 тыс.
Просмотров 176 тыс.
50% 1

#mahaperiyavaexperience
அன்பின் வடிவமான சங்கரன்
அத்வைத பேரொளி ஞான சங்கரன்
அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்
உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்
ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
கண்ணின் இமைபோல் காக்கும் சங்கரன்
காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்
கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்
சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்
தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலரிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்

Опубликовано:

 

2 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@gunasekaranchinnasamy333
@gunasekaranchinnasamy333 29 дней назад
மகா பெரியவா சரணம் மாமுனியே சரணம் மரணமிலாப் பெருவாழ்வே சரணம் மாசிலா மனத்தோனே சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தமே சரணம் சர்வேஸ்வரனே சங்கரனே சரணம் சரணம்
@geeta1152
@geeta1152 Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@neelakarunanithi9246
@neelakarunanithi9246 Год назад
நன்றி பெரிய வா ஒரு நிமிடத்தில் உங்களை பார்த்துவிட்டேன் கோடான கோடி நன்றிகள் பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikyoki
@karthikyoki Год назад
ஹர ஹர சக்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்
@buvaneswaribuvaneswari5910
@buvaneswaribuvaneswari5910 8 дней назад
Ungaluku kosana Kodi nanrigal amma 💐💝💐💝🔥🥳🔥🔥🔥💯💯💯
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 Год назад
ஸ்ரீ மகா periyava திருவடிகள் சரணம். அப்பா என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்து என்னை வழி நடத்துங்கள்.
@manjulamahesh7715
@manjulamahesh7715 Год назад
ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர மஹாபெரியவா திருவடிகள் சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@SundariSathappan
@SundariSathappan 7 месяцев назад
Guruve Saranam, Hariom.
@thavamnayaki7438
@thavamnayaki7438 Год назад
ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@vijayakrishnamurthy2177
@vijayakrishnamurthy2177 Год назад
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஸ்ரீ மஹா பெரியவா பாதமே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹
@iyappanavk7387
@iyappanavk7387 9 месяцев назад
Nandrihal Mahaperiava and u mem.
@thirumalairaghavan
@thirumalairaghavan Год назад
மஹா பெரியவா திருவடிகளே சரணம் .....🙏🙏🙏
@jkkumari6151
@jkkumari6151 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@saraswathilakshmanaperumal6702
@saraswathilakshmanaperumal6702 8 месяцев назад
Om Sri mahaperiyava saranam
@rajalakshmikannan
@rajalakshmikannan Год назад
ஹர ஹர சங்கர ஜெ ஜெய சங்கர🙏🙏🙏🙏🙏🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏
@user-nk7eg2ye1x
@user-nk7eg2ye1x 8 месяцев назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara
@buvaneswaribuvaneswari5910
@buvaneswaribuvaneswari5910 8 дней назад
Om sri maha Parivar Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi kamakoti guruve saranam
@ganesanpattu5808
@ganesanpattu5808 Год назад
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏
@yogithajaisankar7918
@yogithajaisankar7918 6 месяцев назад
பெரியவா 🙏🏻🙏🏻
@mohanh5524
@mohanh5524 Год назад
மகாபெரியவா சரணம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@lathavasudevan8416
@lathavasudevan8416 Год назад
மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaidehiranganathan535
@vaidehiranganathan535 10 месяцев назад
Guruve saranam saranam
@pranavkiruthik115
@pranavkiruthik115 Год назад
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@user-sq7is9ri6v
@user-sq7is9ri6v 2 месяца назад
Very divine singing Guruve saranam
@vasanthagopu6852
@vasanthagopu6852 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@jayanthilakshminarayanan8311
Hara hara sankara Jaya jaya sankara maha periava padha kodi saranam Kanchi sankara kamakoti sankara kaladi sankara
@jayalakshmi3010
@jayalakshmi3010 Год назад
Om sri maha periyava thiruvadigaley saranam saranam🌺💐🌺💐🙏🙏🙏
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 2 месяца назад
நடமாடும் பரம்பொருளே திருவடியே துணை. சரணம் சரணம். மஹா பெரியவாள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sudhaviswanath1795
@sudhaviswanath1795 Год назад
ஓம் மஹா பெரியவா சரணம். ஜெய ஜெய சங்கரா ஹரிஹர சங்கரா
@revathiramanan7692
@revathiramanan7692 Год назад
Om Sri Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam Mahaperiyava Thiruvadigale Saranam
@saraswathykrishnamoorthy7734
@saraswathykrishnamoorthy7734 10 месяцев назад
Hara hara Shankara Jaya jaya Shankara
@geetharaguraman2220
@geetharaguraman2220 3 месяца назад
நடமாடும் தெய்வமே சந்திசேகரா உன் பாதமே சரணம் உன் பாதமே கதி உன் பாதமே துணை உன் பாதமே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@rameshram-wb5tr
@rameshram-wb5tr Год назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
@sivagamidhandapani1477
@sivagamidhandapani1477 Год назад
ஓம் பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருவடிகளே சரணம்
@RamalingamSelvambal
@RamalingamSelvambal Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏எங்களுக்கு துணையாக இருந்து வழி நடத்துங்கள் மகா பெரியவா சரணம்🙏🙏🙏🌹🌹🙂
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
அதிஅற்புதமானதகவள்தாயே ஹரஹரசங்கரஜயஜயசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் 🌿🌺🌼🌹💮🏵🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@santhir4042
@santhir4042 Год назад
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கராசரணம்
@doraiswamyvaidyanathan1005
@doraiswamyvaidyanathan1005 Год назад
Super. 🙏🙏🙏🙏
@rajeshwari1370
@rajeshwari1370 Год назад
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி இனிய மாலை வணக்கம்
@kausalyasridharan944
@kausalyasridharan944 Год назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Год назад
ஓம் Sri மகா பெரியவா போற்றி குருவே சரணம் 🙏
@nagakumar5301
@nagakumar5301 Год назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@Pavithranpeyandi2535
@Pavithranpeyandi2535 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்! சரணம்!
@rajalakshmim9711
@rajalakshmim9711 Год назад
🙏🙏🙏ஹர ஹர சங்கராஜெய ஜெய சங்கரா
@divyakannan714
@divyakannan714 10 месяцев назад
Sri maha paeriyava thiruvadekalae saramanam
@senjulamohan9062
@senjulamohan9062 Год назад
ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kayyappankayyappan8871
@kayyappankayyappan8871 10 месяцев назад
🙏🙏🙏ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மகா பெரியவா ஸ்ரீ சங்கர சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துணை துணை சரணம் சரணம் போற்றி போற்றி நமோ நமஹ🙏🙏🙏
@ramachandra9806
@ramachandra9806 5 месяцев назад
🙏🏻🌹👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி.திரு.ஜி.ஆர்.மாமா அவர்களுக்கு அனந்த கோடி கோடி கணக்கான நமஸ்காரங்கள்.ஜெய ஜெய் சங்கர ஹர ஹர சங்கர 🙏🏻🌹👣🌹🙏🏻
@sundhavardanVaradan
@sundhavardanVaradan Год назад
ஹர ஹர சங்கர... குளிர்ச்சோலை காஞ்சி காமாட்சி சுரூப ஜகத்குரு நமது பெரியவா திருக்கமலப் பாகங்களுக்கு அன்பு கலந்த நம் ஆத்மார்த்தமான பணிவான நமஸ்காரம் .. .*இன்று* இந்த பதிவு மிகவும் திவ்யம் பொருத்தம்...
@aandaaldurai5771
@aandaaldurai5771 11 месяцев назад
ஹர.ஹரசங்கரா ஹர ஹர சங்கராவணக்கம்வணக்கம்.
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 Год назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravis4466
@ravis4466 Год назад
🙏🙏🙏Jaya jaya jaya Shankara Hara Hara Shankara🙏🙏🙏🙏
@ramanithiru-pv7cd
@ramanithiru-pv7cd 11 месяцев назад
ஹரஹர சங்கர ஜெய ஜெயசங்கர ஹரஹர சங்கர ஜெய ஜெயசங்கர பெரியவாதிருவடிசரணம்🎉🎉
@vanithasankar9152
@vanithasankar9152 Год назад
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர, காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🙏🙏🙏
@vramadevi1288
@vramadevi1288 Год назад
Sri Maha Periyava Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏🙏
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 10 месяцев назад
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@natarajans5512
@natarajans5512 Год назад
மகா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajalakshmiarumugam1900
@rajalakshmiarumugam1900 Год назад
Hara hara sankara jeya jeya sankara Om shree mahaperiyava thiruvadigal potri 🙏🙏🙏
@kamala9492
@kamala9492 Год назад
Please send this song
@rekha5577
@rekha5577 Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.
@dhanasundari589
@dhanasundari589 Год назад
Jaya jaya shankara hara hara shankara. Om sri mahaperiyava padhaame charanam
@padmanarayanan4009
@padmanarayanan4009 Год назад
Hara hara sankara jaya jaya sankara
@lathashanker7623
@lathashanker7623 5 месяцев назад
Mahaperiyava tiruvadigal saranam. Mahaperiyava enn pillaigalukku ungal anugraham thevai. Please guide them and bless them 🙏
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 10 месяцев назад
ஶ்ரீ.மகா பெரியவா சரணம் நன்றி
@user-sq7is9ri6v
@user-sq7is9ri6v 11 месяцев назад
Very nice to hear.
@nirmaladevijayakrishnan453
@nirmaladevijayakrishnan453 Год назад
நன்றி மகா பெரியவா திருவடிகள் சரணம்
@radiumimpex4636
@radiumimpex4636 Год назад
ஹர ஹர சங்கரா,... ஜெய் ஜெய் சங்கரா,... காஞ்சி சங்கரா,.... காமகோடி சங்கரா,......
@thirubavan5019
@thirubavan5019 Год назад
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@umanagarathinam6751
@umanagarathinam6751 Год назад
ஜயஜய சங்கரஹர ஹர சங்கர. பெரியவா திருவடிகள் சரணம்
@ananthishanmuham478
@ananthishanmuham478 Год назад
Maha periyava thiruvadikale saranam
@karpagamj3229
@karpagamj3229 Год назад
மஹா பெரியவா திருவடி சரணம்🎉🎉
@madhumalap2080
@madhumalap2080 Год назад
Hara Hara Sankara jeya jeya Sankara om shree mahaperiyava thiruvadigal potri
@samathuvapurammadathukulam6604
Om maha periyava saranam
@jayanthilakshminarayanan8311
Maha periava thiruvadi saranam
@shanthidoraiswamy2692
@shanthidoraiswamy2692 Год назад
Mahaperiyava saranam
@aachisridevi7824
@aachisridevi7824 Год назад
மஹா பெரியவா திருவடி போற்றி
@prabahari9756
@prabahari9756 3 месяца назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Om Mahaperijava Saranam.
@user-gd3wo1ui3c
@user-gd3wo1ui3c Год назад
OM Maha periyava Saranam
@gandhiv2857
@gandhiv2857 Год назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹
@mrkumar2487
@mrkumar2487 Год назад
Mahan Mahaperiyava ennai kapathugal Nan meegavam thunbamai irrukunam Mahaperiyava singaravalan manasu ok pannuga Mahaperiyava thunai
@venki_akhandbharath
@venki_akhandbharath Год назад
Om Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏
@shenbgarajank4483
@shenbgarajank4483 Год назад
ஓம் ஸ்ரீ மஹா குருவே மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌺🪔🌺🌺🌺🌺🙏
@annapooranik1967
@annapooranik1967 Год назад
அருமை அருமை நன்றி நன்றி
@arulmozhi8736
@arulmozhi8736 Год назад
குருவே துணை.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Год назад
Thanks maami
@meenakshisundaram9580
@meenakshisundaram9580 Год назад
ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏
@malathimohanramachandran7388
Om Sri Mahaperiyava Saranam
@jayasubramoni1652
@jayasubramoni1652 Год назад
Sri Maha Periyava Potri potri 🙏🙏
@rajalakshmichandrasekar3631
🙏🙏🙏 Om Sri Maha Periva Thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@ragupathigr3946
@ragupathigr3946 Год назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Mahapereyava Saranam👣🙏🦋🌈
@jayshreeseshadri6639
@jayshreeseshadri6639 Год назад
Migavum arumai🙏🙏🙏🙏🙏 Maha Periyava thunai🙏🙏🙏🙏🙏
@user-yc8zp5zl8j
@user-yc8zp5zl8j Год назад
ஹர ஹர சங்கர ஜெபஜெய சங்கர🎉
@jayabaalachandran5982
@jayabaalachandran5982 Год назад
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Год назад
Mahaperiava saranam. Arumaiyana padal varigal arumaiyana kuralil. 🙏🙏
@balasundari3021
@balasundari3021 Год назад
Sri Maha Periyava Saranam 🙏🙏
@ramachandrannadar374
@ramachandrannadar374 Год назад
அருமை
@srimathi-ts1fk
@srimathi-ts1fk Год назад
Arumai
@sulovenkat6113
@sulovenkat6113 Год назад
Sri Mahaperiyava saranam
@senchianandavel9792
@senchianandavel9792 Год назад
ஓம்மஹாபெரியவாதிருவடியேசரணம்
@lathan4229
@lathan4229 Год назад
ஓம் மகாபெரியவாபாதசரணம்
@jayanthilakshminarayanan8311
We are blessed
Далее
மஹா பெரியவா கவசம்
11:02
Просмотров 2,4 тыс.