பாகுபலி ல படம் முழுதுமே Logic இல்லாத சீன் லாம் பார்த்துட்டு ஆஹா.. ஓஹோ.. னு சொல்லுவோம். நம்ம தமிழ் படம்னா கழுவி ஊத்துவோம் .. சரிதானே Bro..? இந்த இந்தியன் தாத்தா வயசு என்னன்னு இப்போ ஆராய்ச்சி செஞ்சு என்ன பண்ண போறோம்? தேவையே இல்ல... குடுத்த காசுக்கு படம் interst க போனா சரி. அவார்ட் க்கு எடுக்குற படத்துல Logic பாக்கலாம், entertainment படத்துல Logic எதுக்கு? எல்லா படத்துலயும் பீடி மாதிரி உடம்ப வச்சுக்கிட்டு 100 பேரோட HERO சண்டை போடும்போது எந்த Logic பார்த்தோம்? சினிமா னாலே Logic இருக்காதே... உலக சினிமாவே அப்படித்தானே... போனோமா நல்லா இருக்கா அது போதும்.
Why not ??? You can even do do better with the availability of technologies, stories revolving around us , talented technicians and etc. Just agree to the fact that every director has to Field out some day. KS ravikumar and Mani ratnam golden days are gone. Now Shankar joins the list .
Crrt bro namma yaru venalum easy ah review pnniralam ana oru movie eduka numna evlo thinking pannum athu mathri tn ellarukum Ella neram success agathu athu mathri just movie entertainment avlo tn . Movies patha piraku padam nalla irukunum snna pothum nammalae negative comments spread panna kodathu. Easy ah comment pnniralam ana nammala practical la sila visayankal ipdi tn nadakum atha yaralum matha mudiyathu. Tamilanuku Tamilla tn ethri vera Yara kidayathu. Namma pira mozhi movie festival panrom ana namma Tamil movie ya yaru perusah festival parathu illa
Frankly speaking after watching Indian 2 from theatre straight away I opened Disney hotstar to watch Indian 1 to bring back the actual vibe of our Indian Thatha..Only 90s kids know that feel"unmailiyae aiyo thappu panna Indian thata vandhu varma potruvaarnu bayandhrikum andha time la "this what the impact we got while watching that movie in childhood days. We miss Indian thata
Shankars last higly successful movie is endhiran only After that his career is being dropped Nanban - super hit I - super hit 2.0 hit Indian 2? Before endhiran Shivaji the boss Anniyan nu Semmaya poitu irundhudhu
Hollywood மற்றும் Korean திரைப்படங்களுக்கு நிகராக💯 தரமான twist இருக்குற Top 10🇮🇳👹🔥 Indian cinemas 100% you can't guess the twist 1 Maa oori polimera part 1 &2 2 Ela Veezha Poonchira 3 Iratta 4Drishyam part 1 &2 & Evaru 5 Neeyat 6 Ugly 7 Talaash 8 Dhuruvangal pathinaaru 9 Hit 1st case & 2nd case 10 Mangalavaaram And etc.....
Instead of Making Indian 2 has continuation of Indian 1 they could have made has prequel of Indian one has Senapathy Story the reason why is because what makes Indian 1 special is Prostectic Makeup which made a young actor look and old and Kamal Sir performance justified it then Indian 2 which is set in Periodic Which shows Younger version of Senapathy So Prostectic Makeup is useless so De aging is useful now the Actor is old but Role is young now Kamal sir showing attitude of an Young Man will be challenging and new
Just one thing I couldn't agree... Public downgrade and harm a freedom fighter... Taatta paatuku Taipei le iruntu irupaaru..avare vare vaici marubadiyum Go back Indian...
நமது இந்திய தேசத்தில் நேர்மையாக இருப்பவர்கள் மனதில் தோன்றுவதை அப்படியே படமாக்கி உள்ளார்கள் இதைவிட நேரடியாக அனைவருக்கும் புரியும்படியான வசனத்தில் எவராலும் கூற முடியாது...... நாம் உண்ணும் உணவில் மாற்றும் உடையில் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் நம்முடைய பங்கு மட்டும் உள்ளதா அல்லது மற்றவரிடம் இருந்து திருடியதா ...என்பதை இவ்வளவு விவரமாக கூற முடியாது. தனி மனித நேர்மை இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள் அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம்... ஊழல் எதிர்ப்பு, நேர்மையான வாழ்க்கை இதையெல்லாம் பெரிதாக பேசுபவன்கூட, தனக்கு அது பிரச்னையை கொடுக்குமென்றால் விட்டுட்டு ஓடிவிடுகிறான் என்ற கருத்தை அழகாக சொல்லும் ஒரு படத்தை, சமூகத்தில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடிப்போய் உள்ளது என்பதை வலியோடு சொல்லும் ஒரு படத்தை, அன்று இந்தியன் 1 ல் ஹீரோவாக கொண்டாடப்பட்ட சேனாதிபதி , இன்று கெட்டுப்போன சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலநிலையை எடுத்துக்காட்டும் ஒரு படத்தை, நக்கலடிக்கும் வன்மம் கொண்ட கேடுகெட்ட சிலர் கேலி பேசுவதால் அதன் தரம் குறைந்து விடாது. வெல்லும் இந்தியன் 2
Thatha vararu kadhara vida poraru nu anirudh song le hint kudukum podheaa namaeye purinji irkanum padam epdi irukum nu enameaa kadharaa vitutangeaa 😅😅yaa
Bro indian 2 la varrathu Indian thatha illa avaroda paiyan. Avaroda paiyan innum saagala avar panna thappellam avare sari pannanum nu avaroda appa avara kaapaathirukaaru so namma yemaathurathu than Indian 2 plan. Indian 3 la than Indian thatha va kaatuvaanga 🔥