Тёмный

இந்தியாவின் எழுச்சியும் சீனாவின் அழிவும் | Jaishankar Speech UNGA | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 387 тыс.
50% 1

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@vasanthkumar2209
@vasanthkumar2209 2 года назад
ஊழலற்ற இந்தியாவாக இருந்திருந்தால் எப்பொழுதோ, இந்தியா வளர்ந்த நாடாக இருந்திருக்கும்❤️
@mysreeni1
@mysreeni1 2 года назад
Yes Bro
@mohanakrishnan2814
@mohanakrishnan2814 2 года назад
@VRGamer - விஆர் கேமர் yes next we have to do this we have to eliminate the culprits
@g.arjunan5740
@g.arjunan5740 2 года назад
Apedi na modi tha best
@bass9190
@bass9190 2 года назад
ஊழல் மட்டும் அல்ல... ஜாதிய படிநிலையும் கூட....
@arunkris7299
@arunkris7299 2 года назад
@VRGamer - விஆர் கேமர் makkal than democracy oda power ,
@saravanans8949
@saravanans8949 2 года назад
வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நம் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் மிக மிக சந்தோசம் விக்கி உலகத்தையே ஆட்டி படைக்கிறாரே இவ்வளவு திறமையான மனுசன கண்டுபிடித்த பிஜேபி கட்சியினருக்கு மிக நன்றி
@jahirhussain9873
@jahirhussain9873 Год назад
Avar tamilannu solvadil perumai koala maattar
@kandasamy.pkandasamy.p5605
@kandasamy.pkandasamy.p5605 2 года назад
விக்கி நீங்க போட்ட அனைத்து வீடியோவையும் விட இந்த போஸ்ட் ... இந்தியன் என்ற முறையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@omprakashvengatasami6776
@omprakashvengatasami6776 2 года назад
BJP supporter
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
இதற்கு நம் பிரதமரின் தலைமையே காரணம்.
@kanthasamy
@kanthasamy 2 года назад
இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்
@sivasami8428
@sivasami8428 2 года назад
nadu nadai pachi edkratuku
@kudil724
@kudil724 2 года назад
நிச்சயமாக இது மோடி அரசின் சாதனைகளில் ஒன்று என்பதனை மறுக்கவே முடியாது
@nanthakumardevaraj5020
@nanthakumardevaraj5020 2 года назад
அன்புடன் வெளிநாடு வாழ் இந்தியன் 🇮🇳 வந்தே மாதரம்
@thangarajtailor573
@thangarajtailor573 2 года назад
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்துக்கள் இந்த மாமனிதரை பதவிக்கு நியமனம் செய்த நரேந்திர மோடிஜிக்கும் வாழ்த்துக்கள்
@praveenraj8536
@praveenraj8536 2 года назад
இத்தனை பெருமை சேர்க்கும் நம்பிரதமர் மோடிஜீயும் அவரது சகாக்களும் தான் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறேன். ஜெய்ஹிந்த்.
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
ஜெய் ஹிந்த்!!!
@suganraj7410
@suganraj7410 2 года назад
கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐
@ponnudurai5990
@ponnudurai5990 Год назад
கண்ணை மூடிக்கொண்டு இப்போது எதுவும் நடக்கவில்லை என்றாலும் ஒரு பிரோஜனமும் கிடையாது.
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 месяца назад
மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி. இந்தியாவின் வளர்ச்சி. இங்கு அமையும். மத்திய அரசின் திரமையில்தான் இருக்கு. என்பது நிறுவனம்🙏
@palanichamy4915
@palanichamy4915 2 года назад
Our motherland India is currently administered by patriotic, great leader Modiji. India will become super power in 2047, no-one dare to question our authority.
@jagadeesanjaga5043
@jagadeesanjaga5043 2 года назад
வணக்கம் சகோதரரே உங்களது செய்தியை கேட்கும் போது இணை புரியாத மகிழ்ச்சியும். பாரதத்தின் மீது உள்ள அன்பும் அக்கரையும் அதிகரிக்கிறது மிக்க நன்றி சகோ....
@alah1945
@alah1945 2 года назад
அருமை அருமை மிக அருமை தம்பி விக்கி...ஜெய்ஹிந்த் 🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
@pugalg5151
@pugalg5151 2 года назад
கலாம் ஐயாவின் ஆசீர்வாதம் ஜெய்சங்கர் அவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கும் வாழ்த்துக்கள் 🙏
@senthamilselvam2421
@senthamilselvam2421 2 года назад
Modi is the pillar
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
How can I become external foreign minister
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐
@sundartk186
@sundartk186 2 года назад
விக்கி மனசார சொல்லுறேன் இன்றைய வீடியோ 👍முழுக்க முழுக்க புல்லரிக்க வைத்தது. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம். ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏.
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
🙏🙏👍 சூப்பர் ப்ரோ 🙏🙏🙏பாரதம் அடுத்த யுக புரட்சி செய்ய போகிறது
@Kavinkumar3386
@Kavinkumar3386 2 года назад
Super bro🇮🇳❤️🔥💪
@arjunans9419
@arjunans9419 2 года назад
very good,
@KALAIMURUGAN1986
@KALAIMURUGAN1986 2 года назад
❤❤சூப்பர் bro நல்ல பதிவு ❤❤
@sivasami8428
@sivasami8428 2 года назад
CHINA VEDAM ADEI VAKA PORAI
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
@@sivasami8428 😀😀😀😀😀poda porambokku 😀😀😀😀
@sakthiivel8078
@sakthiivel8078 2 года назад
8 வருடங்கள் ஊழல் இல்லை அதனால் இத்தனை வளர்ச்சி, அதே 60 ஆண்டுகள் ஊழல் இல்லலாமல் இருந்திருந்தால் எவ்வளோ வளர்ச்சி அடைந்து இறுப்போம்
@suganraj7410
@suganraj7410 2 года назад
கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi
@prathap994
@prathap994 Год назад
ஆட்சி மாறினால் தான் இவனுக எவ்வளவு ஊழல் பண்ணினார்கள் என்று தெரியும்.
@harikrishnan339
@harikrishnan339 Год назад
Amitsah son kitta pooi kelu corruption therium
@Rameshmsc00
@Rameshmsc00 2 года назад
Superb..... இந்தியாவின் இந்த 2047 முன்னேற்றத்தில் நம் அனைவரின் பங்கும் முழுமையாக கொடுக்க வேண்டும்...
@Kavinkumar3386
@Kavinkumar3386 2 года назад
Nice
@ravichandran.761
@ravichandran.761 2 года назад
ஏற்கனவே 2018 இல நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் என்று கூறினார்கள். அப்புறம் அதை 2027 என்று மாற்றியுள்ளனர். சுதந்திரம் வாங்கி 76 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் முன்னேற வக்கற்ற நிலையில் இப்போது 2047இல் இந்தியா சிறந்த பொருளாதார நாடாக மாறும் என்று கதையளந்து கொண்டு ஊழல் கமிஷன் செய்துகொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டியதுதான்.. இப்படி பேச வெட்கம் மானம் இல்லாத ஒரு நாடு உலகில் இந்தியா தான்... இப்போது 2022 ஆனால் இந்தியா 2047இல் முன்னேறி விடுமாம் அதாவது 25 ஆண்டுகள் ஆகும் இந்தியா முன்னேற. ஏன் 3000என்று சொல்லிவிட்டு அதுவரை நிம்மதியாக ஊழல் செய்து உல்லாசமாக உலக நாடுகளை சுற்றிக்கொண்டு வரலாமே.. எல்லாம் பித்தலாட்டம் கழுதைகள். திருட்டு கழுதைகள்
@elangovank1322
@elangovank1322 2 года назад
பாஜக நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை அபரிமிதமானது. மக்களும் அதே போல் பாஜக வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க இந்தியா வளர்க இந்தியா
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 2 года назад
💯
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 года назад
பாஜக வை நாங்கள் நம்புகிறோம் அவர்கள் மதத்தைவைத்து அரசியல் செய்யாமலிருந்தால்
@shanmugavelpalanivel362
@shanmugavelpalanivel362 2 года назад
இது உண்மைதான்.
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
தமிழ்நாடு தவிற மற்ற மக்கள் நம்பிக்கை வைத்து தான் 2019ல் ஓட்டு போட்டார்கள். இனி தமிழகமும் புரிந்துகொள்ளும்.
@Manikandan-ob2gf
@Manikandan-ob2gf 2 года назад
நான் இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
@selvamdurai6597
@selvamdurai6597 2 года назад
இந்தியாவின் வளர்ச்சி மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
@srm5909
@srm5909 2 года назад
2047 இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுவதை கடந்து , நமது நாடு ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நமது ஆசை.
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 года назад
யார் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள்
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
@@ctechsaravanakumar3761 those whom NIA are arresting
@mohamedimran6873
@mohamedimran6873 2 года назад
Endha muslim um valukattayamaaga madham maathala aana hindutua vaaidhigalaala ethanaiyo muslim jai shri ram sollala nu kolai pannirukaanunga
@abianutwins3908
@abianutwins3908 2 года назад
@@mohamedimran6873 உங்க நாட்டில உங்க ஆளுங்களே நிம்மதியா இருக்கமுடியல..இங்க உயர் பதவிகளில் உங்க ஆளுங்க இருக்காங்க...இந்தியர் அங்க ஒருவராவது பதவியில் வேண்டாம் , வாழமுடியுமா ?...அனைத்து வன்முறைகளும் குண்டு வெடிப்பும் அதிகமாக உங்க ஆளுங்க பண்றது....ஆனா இங்க எல்லா மதத்தினரும் தோழமையுடன்தான் வாழுகின்றனர்..என்னுடைய நண்பர்கள் , பக்கத்து வீடுகூட முஸ்ஸீம் நண்்பர்கள்தான்..நாங்க அவங்க உணவகம், கறிகடையில் போய் சாப்பிடுவோம் , வாங்குவோம் , நீங்க சாப்பிடுவீங்களா ? , கறிதான் வாங்குவீங்களா ? மனசாச்சியுடன் பதில் சொல்லவும் .....அதனால தேவையில்லாம நாம பேசறதால எதுவும் நடக்கபோறதில்ல , எதுக்கு நாம சண்டைபோடணும்....இங்கு ஆத்திரம் தேவையில்லை , சிந்தித்தால் போதும் நண்பா...
@IndianTamilan19
@IndianTamilan19 2 года назад
@@mohamedimran6873 நண்பா அப்படி எங்கும் நடக்கவில்லை- இது எல்லாம் தங்களில் சிலர் ஆதாயத்திற்க்காகவும் சொந்த இன ஆதரவுக்காகவும் ஆடிய நாடகம்.. இன்னும் கெட்டுபோகவில்லை ஒற்றுமையாக இருப்போம் நம்மை பிரித்தால யாராலும் முடியாது... ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🤝🤝🤝
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 2 года назад
மென்மேலும் வாழட்டும் பாரதம். இதுவரை இல்லாத தன்னம்பிக்கையுடன் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இன்று நம்மை ஆளும் மோடியே.
@duraisamyanandhan8130
@duraisamyanandhan8130 2 года назад
கொரானா காலத்தில் வல்லரசு நாடுகள்கூட தடுப்பூசி வியாபாரத்தை செய்த நிலையில் இந்தியா மட்டும்தான் ஏழைநாடுகளுக்கு இலவசமாகவும் குறைந்த விலையிலும் கொடுத்து உதவியது.
@vijaykarthivijaykarthi3969
@vijaykarthivijaykarthi3969 2 года назад
Adhai Vida governmentuku enna velai
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 года назад
💐இந்தியன்(யர்கள் )என்பதில் பெருமை கொள்வோம்🥳 நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் பல சாதனைகளை புரிவோம்🥰🥰 வாழ்க பாரதம், வளர்க பாரத தேசம்🇮🇳🇮🇳🇮🇳நனவாக்குவோம் நம் ஏவுகனை நாயகனின்(Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் )இலட்சியக் கனவை👍🏻🥳😍😘🤩🥰☺️💖💖💖🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mrprakash8429
@mrprakash8429 2 года назад
I am Proud to be an Indian 🇮🇳 Jai Hind
@suganraj7410
@suganraj7410 2 года назад
கடைசி வரைக்கும் வளர்ச்சி... என்ன வளர்ச்சி னு சொல்ல மாட்டான்..... Market crashing rupee depreciating...... Sound tha jasthi performance suthama illa thambi
@chennai_boy_eeshwar4810
@chennai_boy_eeshwar4810 Год назад
@@suganraj7410 yeah bro india is growing at 13.5 percent in wealth and military which is highest in the world and india overtaked uk and rupee is crashing against only U. S. Dollar but strengthening against euro, yuan, Japanese yen etc. I'M PROUD TO BE A 🇮🇳 INDIAN JAI HIND 🇮🇳
@amandageorge5255
@amandageorge5255 2 года назад
I was not an modi fan but now i am. Our prime minister is doing a very fine job.and our FM is just a gem.
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 2 года назад
Salute sir 🫡
@manikandanvasudevan332
@manikandanvasudevan332 2 года назад
Yes I too had bad impression on them past. Now many are changing and watching in front. Jai hind
@MrHoticecubes
@MrHoticecubes 2 года назад
அடேய் உனக்கென்னப்பா உன்னோட வாய் உன்னோட உருட்டு 😂😂
@inosuke8127
@inosuke8127 2 года назад
@@MrHoticecubes ela edathulayum idhey urutu dhan urutitu irukia
@iraghul5754
@iraghul5754 2 года назад
Mee too, even I protested against Modi before 2 years but now I understood who the real culprits are, Our PM and Eam and NSA are TRIRATNA of India!
@saifxsuresh1605
@saifxsuresh1605 2 года назад
Proud to be a Indian & Hatsoff
@businessopportunitydevelop8525
@businessopportunitydevelop8525 2 года назад
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்!
@mydreamswanttofuckwhitewom3958
@mydreamswanttofuckwhitewom3958 2 года назад
😂😂😂
@சந்தோஷ்குமார்-1
ஜெய் ஹிந்த் ❤... I love india.... இந்தியன் ஆக இருப்பதில் பெருமை கொள்கிறேன்..
@kumarkannan683
@kumarkannan683 2 года назад
நன்றி விக்கி. இலங்கைதமிழ்மகளைப்பற்றிகூறியதிற்கு.
@sskindustries8813
@sskindustries8813 2 года назад
யாருக்கும் தீங்கு செய்யாத இந்தியா என்றும் உலகத்தில் பெருமையுடன் இருக்கும்.
@venkitapathyrajendiran1765
@venkitapathyrajendiran1765 Год назад
நல்ல பதிவு! இந்தியா வல்லரசாக வலம் வரவேண்டும்! அதில் இந்தியர்கள் பெருமைகொள்ளவேண்டும்! பேச்சுரிமை, எழுத்துரிமை, ஊடக உரிமை என்பது ஒரு நூழிலை அளவிலான எல்லையை கொண்டது! ஒரு கத்தி மருத்துவர் கையிலிருப்பதற்கும், அதே கத்தி ஒரு கொலைகாரன் கையில் இருப்பதற்குமான வித்தியாசம்தான் ஊடக, எழுத்து, பேச்சுரிமைக்கும் உள்ளது என கருதுகிறேன். ஏனென்றால், சீனாவிலும் ரஷ்யாவிலும் வடகொரியாவிலும் முழுமையான இந்த உரிமைகள் இன்றும் இல்லை! தனது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த கருத்தையும் அவர்கள் அனுமதிப்பது இல்லை! பொய் செய்திகளை பதிவிட்டு குழப்பத்தை விளைவிக்க, தீய சக்திகள் ஊடக, எழுத்து, பேச்சு ,ஜனநாயகம் என்ற பெயரில் வரிந்துகட்டிக்கொண்டுள்ளது! தன் நாட்டு மக்களுக்கு அவர்களின் ஆதரவுடன், அதேசமயம் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படும் அரசுகள் சீனாவிலும் ரஷ்யாவிலும் வடகொரியாவிலும் உள்ளதை பார்க்கிறோம்! இதில் விஷமத்தனம் செய்ய முயலும் மேற்கத்திய உலகம், மேற்கண்ட நாடுகளில் ஊடுருவி குழப்பம் விளைவிக்க அவர்கள் முயல்வது இந்த ஊடக பொய் செய்திகளின் வாயிலாகத்தான்! உதாரணமாக புதினுக்கு கேன்சர் என்றும், வடகொரிய அதிபர் கோமாவில் இருப்பதாகவும், சீன அதிபர் வீட்டுச்சிறையில் இருப்பதாகவும் பரப்பப்படுகிற வதந்திகள், பொய் செய்திகள்! இதை உணர்ந்துகொண்டுதான் சில கட்டுப்பாடுகளை மேற்கண்ட நாடுகள் விதித்து, நாட்டையும் மக்களையும் பாதுகாத்து வருகின்றன. இது மருத்துவரின் கையிலுள்ள கத்திபோல மேற்கண்ட நாடுகளின் கட்டுப்பாடுகள் செயல்படுகின்றன. மறுபுறம், ஆப்பிரிக்கா, இலங்கை, உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளை பாருங்கள்! இப்போதைய உக்ரைனையும் பாருங்கள்! அங்கு பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக ஜனநாயகம் எல்லாம் உள்ளது! ஆனால், அவர்களால் வளரவே இயலாத சூழலில் வைக்கப்பட்டுள்ளது! காரணம், பயங்கரவாதம், இனவாதம், நிறவெறி, பிரிவினைவாதம் உள்ளிட்ட அனைத்தும் வளர்ந்தது இந்த கட்டுப்பாடற்ற பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக உரிமையால் விளைந்தது! ஒரு நாட்டில் ஆளும் அரசை கவிழ்த்து, தனக்கு அடிமையாய் இருக்க தயாராயிருக்கும் புதிய ஆட்சியாளரை கொண்டுவர ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் ஒரு முக்கிய கருவி இந்த பேச்சுரிமை எழுத்துரிமை ஊடக ஜனநாயகம் என்பதாகும்! தற்போதைய உக்ரைனில் ஜெலன்ஸ்கியை அதிபராக்கி, ரஷ்யாவுக்கு எதிராக போரிட வைத்து, அரசியல் கணக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது இந்த ஏகாதிபத்தியம்தான்! ரஷ்யாவுக்கு எதிராக பல புரட்டுகளை வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் சளைக்காமல் செய்துவருவது இந்த ஊடக ஜனநாயகம் என்ற போர்வையில்தான்! இது கொலைகாரன் கையில் உள்ள கத்தியை போன்றது! எனவே, கத்தி மருத்துவர் கையிலுள்ளதா அல்லது கொலைகாரன் கையில் உள்ளதா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும் என்பது எனது கருத்து!
@rajiganesan5091
@rajiganesan5091 2 года назад
In 1977-78, when we were in Germany, many ppl were not even familiar with name Indian or India! Now , most of them even recognise that we r Indians.. particularly when they see our pottu( பொட்டு) ! In the past few decades, we have definitely come a long way.. ! V proud to b an Indian. Jai Hind..
@Samarnat01
@Samarnat01 2 года назад
Past decade ? BS. Stop being a Bhakt.😂
@netart2382
@netart2382 2 года назад
There is no nation that’s corruption free … it’s only people who are corrupted or corruption free .. since our population is huge .. looks like the whole country is corrupted.. but look around, you will see so many honest people
@prabakarradhakrishnan1716
@prabakarradhakrishnan1716 2 года назад
காலையில எந்திரிச்சு டிவி யை பார்த்ததுமே இப்படி ஒரு செய்தியை கேட்க பெரு மகிழ்சியாக இருக்கிறது. வாழ்க பாரதம்...
@venkatesanc8302
@venkatesanc8302 2 года назад
All credit goes to modi ji
@venkatesanc8302
@venkatesanc8302 2 года назад
@@Samarnat01 supper
@vigneshvicky7702
@vigneshvicky7702 2 года назад
இந்தியாவின் வீழ்ச்சியை முகலாயர்கள் காலத்தில் இருந்து குறிப்பிட்டிருக்க வேண்டும் சகோ ..
@deepad9370
@deepad9370 2 года назад
This is the Era of diplomacy...and not war...it can only be handled by this superman Mr. Jaishankar.
@CircuitSridhar
@CircuitSridhar 2 года назад
இப்பதிவிர்க்கு மிக்க நன்றிகள் தோழரே...
@vincentkumari7719
@vincentkumari7719 2 года назад
We're proud to be an Indian
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 года назад
👍
@tamilazhagan3128
@tamilazhagan3128 2 года назад
உங்கள் தேச புற்றுக்கு நன்றி பேச்சுக்கும் வனக்கம்
@sethuraman2093
@sethuraman2093 2 года назад
அருமையான பதிவு விக்கி 👍 Jai hind 🇮🇳
@ipjkila1611
@ipjkila1611 2 года назад
இந்தியர்களில் ஒருவராக இருப்பதில் பெருமிதம் அடைவோம்..ஐயா அப்துல்கலாம் வணங்குகிறோம் .சகோதராருக்கு மனமார்ந்த வணக்கங்கள்.
@kalairajinbaraj5444
@kalairajinbaraj5444 2 года назад
இன்று நான் ஒரு தமிழனாக, ஒரு இந்தியன் னாக பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் 🙏👏👏👏
@appaloelevens9130
@appaloelevens9130 2 года назад
ஜெய் ஹிந்த்.வாழ்க பாரதம்.மிகச் சிறப்பான பதிவு.
@sithujana8419
@sithujana8419 2 года назад
நான் தமிழன் என்பதை விட இந்தியன் என்பதில் நான் உறுதியாக உணர்வுப்பூர்வமாக உள்ளேன்
@pktamil4820
@pktamil4820 2 года назад
🤣😅
@RR-ck5vj
@RR-ck5vj 2 года назад
சூப்பர், இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என்பேரு
@ravichandran.761
@ravichandran.761 2 года назад
நான் தமிழ் என்பதைவிட இந்தியன் என்று சொல்லிக்கொள்ள மிகவும் வெட்கப்படுவேன் ஏனென்றால். எனது குடும்பம் தாசி குடும்பம் அல்ல. அடுத்தவன் காலை நக்கி பிழைக்கும் நிலையில் நான் உயிர் வாழ விரும்பவில்லை....
@solomong8947
@solomong8947 2 года назад
🤣🤣🤣🤣
@sivasami8428
@sivasami8428 2 года назад
TAMIL NADI TAMILAN ANDATTAN TAMALAN NE TAMALAN COMIDE PEES
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 2 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி மகிழ்ச்சி ஜெய்ஹிந்த்
@srinivasanmss9584
@srinivasanmss9584 2 года назад
அருமை, அருமை , அருமை. இதைவிட தெளிவாக யாராலும் புரியவைக்க இயலாது. நன்றி மகனே!! 👏👏👏👌👌🙌🙌
@guruguru5698
@guruguru5698 2 года назад
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வணக்கம் நான் தருமபுரி மாவட்டம்
@baladreams9000
@baladreams9000 2 года назад
அருமையான எதார்த்தமான பேச்சு விக்கி. இளைய தலைமுறையினர் பலர் தங்கள் வீடியோ பார்க்கும் போது இந்திய அரசின் சாதனைகளை புரிந்து கொள்வர். தற்போது உள்ள மீடியாக்கள் மீது எங்களுக்கு பின்பற்றவும் மனது ஏற்க வில்லை. தொடரட்டும் தங்கள் சேவை. தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள்.
@arasuthevar6948
@arasuthevar6948 Год назад
வாழ்த்துகள் மோடி அரசு வாழ்த்துகள் திரு ஜெய்சங்கர் அவர்கள் வாழ்த்துகள் இந்தியா.
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO 2 года назад
Love you sir Subramanyam Jaishankar.., while he taking the stage he is one of the few got applause from the audience in UNGA.. Tamils are very brilliant and clever rulers.., Jai Hind..,
@sivalingam6729
@sivalingam6729 Год назад
இந்தப் பதிவை பெருமையாக பார்க்கிறேன் உங்களுக்கு 🎉🎉🎉நன்றிகள் வாழ்த்துக்கள் 💞💞❤
@razzachussain4934
@razzachussain4934 2 года назад
Feel proud of dr.Jaishankar 💐👍
@marthandamrealestate2836
@marthandamrealestate2836 2 года назад
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.உண்மை வெல்லும்
@seenusri647
@seenusri647 2 года назад
2047 PFI ஏதோ ப்ளான் இருக்கு என்று NIA சொல்லி இருக்கு அது குறித்து ஒரு பதிவு போடுங்க
@karthikbalasubramaniyan9468
@karthikbalasubramaniyan9468 2 года назад
Yes I also want this topic about pfi action take by our NIA what is problem?
@தனிக்காட்டுராஜா-ர1ட
அதை பற்றி பேசினால் விக்கியை சங்கி முத்திரை குத்திடுவாங்க bro
@seenusri647
@seenusri647 2 года назад
@@தனிக்காட்டுராஜா-ர1ட உண்மை அடையாளம் சங்கியா நண்பா
@தனிக்காட்டுராஜா-ர1ட
@@seenusri647 உண்மையின் அடையாளம் சங்கியா என்று தெரியாது, ஆனால் உண்மையை யார் சொன்னாலும் சங்கி அடையாளம் குத்தபடுகிறார்கள் என்பது உண்மை அது தெரியும்
@dhamodharanr4351
@dhamodharanr4351 2 года назад
Bro social Pulse Tamil la idhu pathi potrukanga parunga
@muthumarithangavel3518
@muthumarithangavel3518 2 года назад
இந்தியனாக பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த்
@sivakumaar1969
@sivakumaar1969 2 года назад
வணக்கம் நன்றி 🌹
@Ramachandrankaruppaih0
@Ramachandrankaruppaih0 2 года назад
உங்களை போன்ற சிலரால் நம் நாட்டின் பெருமைகளும் ,வளர்ச்சி ,பற்றியும்,பொருளாதாரம் பற்றியும் தெரிகின்றது நான் சங்கிதான் ஆனால் அனைத்திலும் இந்தியா முதலிடத்தில் இருக்கவேண்டுமென ஆசைபட்டு கொண்டிருப்பவன் அது யார் ஆண்டாலும் சரி எனக்கு என் தேசம் முன்னிலையில் இருக்கவேண்டும் அவ்வளவு துரோகிகள் கதறினால் கதறட்டும் அவர்களோட வெளிநாட்டு தந்தை பாசம் அது உங்கள் சேவையே எங்களை போன்றவர்களுக்கு தேவை சகோதரா ஜெய்ஹிந்த்..🇮🇳🇮🇳🇮🇳
@pranav1340
@pranav1340 2 года назад
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️
@sivasami8428
@sivasami8428 2 года назад
🤣🤣🤣🤣🤣
@chelladuraim5896
@chelladuraim5896 2 года назад
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் ஹிந்த்
@karthikanand7989
@karthikanand7989 2 года назад
Wow hair raising moment... proud of India... Jai hind... long live Sir Jai Shankar...
@madras2quare
@madras2quare 2 года назад
நமஸ்காரம் தம்பி. வாழ்த்துக்கள். சுதந்திரம் கிடைத்த பிறகு இப்போது தான் நாடு பீடுநடை போடுகிறது. இந்தக் கூட்டணி 15 வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் இலங்கையில் நம் சொந்தங்கள் இப்படி கொடூரமான முறையில் மரித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. என்ன செய்வது? இனியாவது நம் நாடு உலக அரங்கில் வெற்றி நடைபோட்டு அய்யா கலாம் கண்ட கனவு நனவாக வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி. ஒரு முன்னாள் ராணுவ வீரனாக பெருமிதமடைகிறேன். ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜே!
@srajasraja702
@srajasraja702 2 года назад
எனது இந்தியா வல்லரசு நோக்கி நகர்கிறது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
@sivasami8428
@sivasami8428 2 года назад
FRANS RAFAL TANTATU
@srajasraja702
@srajasraja702 Год назад
@@sivasami8428 👠👠👠👠👠👠
@ponnudurai5990
@ponnudurai5990 Год назад
உங்களை மாதிரி எத்தனை பேர் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.தம்பிகளாக இருந்தாலும் சரி உடன் பிறப்புகளா இருந்தாலும் சரி
@kavithak8771
@kavithak8771 2 года назад
தங்கள் உரையை கேட்ககேட்க மெய்சிலிர்க்கிறது சகோ.என்ன தவம்செய்தோம் இந்தியனாக பிறந்ததற்கு.ஊழலற்ற பாரதத்தை காண ஆவல்.
@kailash8
@kailash8 2 года назад
ஊழலை ஒழிக்க நம் மோடி ஷா மூட்டை தூக்கி சம்பாதித்து ஊழல் செய்யும் எதிர்கட்சி எம் எல் ஏ க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தது நாட்டை சுத்தம் செய்கிறார். 👍
@anbunesamanic1614
@anbunesamanic1614 2 года назад
🇮🇳🔥
@kavinjs1856
@kavinjs1856 2 года назад
நண்பா விக்கி... உன் குரல் கேட்கத்தான் நாங்கள் யூடியூப் வருகிறோம். நம் தாய் நாட்டிற்காக உன் பணி சிறக்க வாழ்த்துகள்...
@Smart_Saran.6235
@Smart_Saran.6235 2 года назад
இரணியல் அரண்மனை பத்தி பேசுங்க அண்ணா....
@sivasami8428
@sivasami8428 2 года назад
VELIKU AAL TEYAM
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 года назад
விக்கி தங்களுக்கு இந்தியத் தலைமை மீது உள்ள வெறுப்பு, அல்லது அதை ஒத்துக் கொள்ள விருப்பம் இன்மை ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படையாகத் தெரிகிறது ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@SentinelGamingg
@SentinelGamingg 2 года назад
Kadharavanga kadharatum.. Goodspeed India 🔥💪🏻
@dhanasekarank9840
@dhanasekarank9840 2 года назад
ஊடகங்களால் இங்கேயும் பல முக்கிய செய்திகள் வெளிவருவதில்லை
@sarawanan7626
@sarawanan7626 2 года назад
goosebumps bro..🇮🇳🔥🔥👏👏 from🇲🇾
@user-vf8et3tm8e
@user-vf8et3tm8e 2 года назад
மோடி அவர்களின் வருகைக்கு பின் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது
@jagandeep007
@jagandeep007 2 года назад
Very happy to see and hear whenever our external affairs jaishankar speaks in world forums. Many respects and fan following growing for jaishankar and ajith doval. Jai hind
@ashokkumars9856
@ashokkumars9856 2 года назад
Me too became a Fan of Jaishankar sir
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
மோதி அவர்கள் முன்னிறுத்திய முத்துக்கள் அவர்கள்.
@esakiraja4466
@esakiraja4466 2 года назад
இந்தியாவில் நாம் பிறக்கவில்லயே என்ற ஏக்கமும் கோபமும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பாகிஸ்தான் ஶ்ரீலங்கா பங்களாதேஷ் நாட்டவர்கள நம்மோடு பேசுகிற பேட்சிலும் நம்மை பார்த்து படுகிற பொறாமையிலும் கண்கூடாக பார்க்க முடியும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் இடம் இந்தியா கிரிக்கெட்டில் தோல்வி அடையும் போது நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஜெய்கிந்த்💙💙💙💙
@sivasami8428
@sivasami8428 2 года назад
இந்தியா INGU PICHI EEDKUTU
@esakiraja4466
@esakiraja4466 2 года назад
@@sivasami8428 Ok
@jjchandran42
@jjchandran42 2 года назад
Jai hind ♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@dineshdo461
@dineshdo461 2 года назад
விக்கி நண்பா விருவிருப்பான பதிவு சூப்பர் ஜெய்ஹிந்த்
@shalini1270
@shalini1270 2 года назад
Thanks for the update! Impressive.. Brilliant & Bold Speech by Foreign Minister Jaishankar.. we need more officials like him!
@rajmlr3
@rajmlr3 2 года назад
Correctly said. We need like Jaishankar.
@MuthuKumar-hl2of
@MuthuKumar-hl2of 2 года назад
Mr. Jai Shankar, Modi ji, Mr. Ajit Doval, are the Pearls and rare jems of the country...Long live these 3 and people behind the scenes for this growth...
@shanmugapandi8795
@shanmugapandi8795 2 года назад
எல்லாப்புகழும் திரு மோடி அவர்களைச் சேரும்.
@Gaya2863
@Gaya2863 2 года назад
Sir, only few good hearted people like you giving positive news about our Nation. God bless you. Jai Hind.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மிகசிறந்த ஆளுமை வெளியுறவு கொள்கை அருமை 🎉🎉hats off 🙏🇮🇳🙏 sir நன்றி தமிழ் பொக்கிஷம் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🦚🦚🦚🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏
@TamilPokkisham
@TamilPokkisham Год назад
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TJpSoRDtaZI.html
@galebalaji
@galebalaji 2 года назад
Amazing!!! Great patriotic speech, I’m sure this growing in India leaps and bounds. Thanks for being one of the beacon. Keep walking in the same direction!!!
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 месяца назад
இந்தியா வளர்க வாழ்க வளமுடன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@padmapriya8671
@padmapriya8671 2 года назад
நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருந்தால் போதும், மதங்களை மறந்து அனைவரும் ஒன்றாக இருப்போம்...அரசியல் செய்வோருக்கு ஒரு நல்ல நெற்றி அடியாக இருக்கும்
@sramachandran2451
@sramachandran2451 2 года назад
வாழ்த்துகள் விக்கி. ஆயிரம் பிரச்சினைகள் உள்நாட்டில் இருந்தாலும் தேச ஒற்றுமையே சிறந்தது என்ற நோக்கில் தங்களுடைய காணொளி இருந்தது. மிக பெருமையாக இருக்கிறது தங்களுடைய தேசப்பற்றை நினைக்கும்போது. இந்த தேசத்திற்காக ஒன்றுபடுவோம். வாழ்க பாரதம்.
@naveendranveen9756
@naveendranveen9756 2 года назад
Jai Shankar is the main HERO of the INDIA..🔥🔥🔥
@anuraj6025
@anuraj6025 2 года назад
வாழ்க இந்தியா. வளர்க இந்தியா புகழ்.
@jozsefvellankani1036
@jozsefvellankani1036 2 года назад
We love India Let our Nation emerge as a Nation where no castism no Religionism Where there is oneness of Indians.
@amiemohan8578
@amiemohan8578 2 года назад
Only No casteism..but not fr religion...because India is a spritual lands and mother of 4 religions.Hindhusm, Buddhism, Sikhsm and Jainsm....So dont let India b an orphan kid with no identity...and of course every Indian regardless any religion has rights to live ...
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 2 года назад
ஜெய்சங்கர் வாழ்க தமிழ் பொக்கிஷம் வாழ்க.
@kavitha5302
@kavitha5302 2 года назад
Rompa happy ah iruku bro ketkumpothe..Indian ah perumaiya feel pannuren...thank u bro..
@vinayp1475
@vinayp1475 2 года назад
வேற்றுமையில் ஒற்றுமை,எந்த நாட்டிலும் இல்லாத நமக்கே உரித்தான தாரகமந்திரம் ,
@sasipraba9894
@sasipraba9894 2 года назад
I love india 🇮🇳 jai (shankar) hind 🇮🇳
@gnanavelm9035
@gnanavelm9035 2 года назад
🇮🇳❤️❤️
@mahendranshreeragham3550
@mahendranshreeragham3550 2 года назад
இந்தியாவின் வளர்ச்சி அடைந்ததை இவ்வளவு அழகாக விக்கி தம்பி தமிழ் பொக்கிஷத்தின் மூலமாக நம் மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த் ஜெய்சங்கர் அவர்கள்
@amiemohan8578
@amiemohan8578 2 года назад
If Jaishankar has biggest fan group, im sure Vicky bro u must be the no.1...
@raghulplastic9990
@raghulplastic9990 2 года назад
விக்கி இந்தியாவை தரக்குறைவாகவும் பக்கத்து நாடுகளை உயர்த்தி பேச ஒரு கூட்டமே உள்ளது ஆனால் நாம் சொல்வோம் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
@tamilstatussongandfunny6882
@tamilstatussongandfunny6882 2 года назад
இனிய இரவு வணக்கம் நண்பர்களே ❤️🙏 அருமை
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 года назад
வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை ஜெய் ஹிந்த் 🇮🇳👍💞 அருமையான பதிவு தம்பி நல்வாழ்த்துக்கள் 🙏🇮🇳💐
@mgbk626
@mgbk626 2 года назад
This credit fully goes to modi sarkar🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vinoth4268
@vinoth4268 2 года назад
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@suryadevi_kalimuthu
@suryadevi_kalimuthu 2 года назад
This video definitely induced my patriotism... Super explanation.. goosebumps...
@supramanimani2218
@supramanimani2218 2 года назад
எமது அன்னை தேசம் ஆன்மிகத்தை பாரம்பரியத்தை மனித நேயத்தை விரும்பும் ஆன்மீக தேசம் எம் பாரத தேசம் பாரத மண்ணை அழிக்க எவனாலும் முடியாது இது உயர்ந்த நோக்கமுடைய உயர்ந்த தேசம் இங்கு வாழும் மக்கள் எண்ணங்களால் கருத்துக்களால் மொழிகளால் மாறி இருந்தாலும் தேசம் என்று வரும்போது அனைவரும் ஒருவரே ஒரே மக்கள் ஒரே தேசம் உயரும் பாரதம் உயர்ந்த தலைவர்கள் இன்று மண்ணை வழி நடத்தும் அனைவருக்கும் ஆயிரம் கோடி நல்வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
Далее
TEAM SPIRIT: НОВЫЙ СОСТАВ. SEASON 24-25
01:31
Китайка и Максим Крипер😂😆
00:21
TEAM SPIRIT: НОВЫЙ СОСТАВ. SEASON 24-25
01:31