Тёмный

இந்தியாவின் 15 பெரிய ரயில் நிலையங்கள் | India Top 15 Biggest railway Station | Indian Railway 

Dear Tour
Подписаться 16 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@Petsworldtamil
@Petsworldtamil 2 года назад
நீங்க சொன்ன எல்லா ரயில் நிலையத்துக்கும் நான் சென்றிருக்கிறேன் எனக்கு பெருமையாக இருக்கிறது ❤❤
@DearTour
@DearTour 2 года назад
Tq
@pushparajrajana2463
@pushparajrajana2463 2 года назад
Olu olu tharamana olu 🥱
@gokulakrishnan5895
@gokulakrishnan5895 2 года назад
Super sir
@nesanthanjai90
@nesanthanjai90 2 года назад
வாழ்த்துகள்
@sathishcarter7868
@sathishcarter7868 2 года назад
Yepdi ninga ticket collecora
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த ரயில் நிலையங்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது
@Ganesh.aravind
@Ganesh.aravind 2 года назад
இதையே எவ்ளோ நாள் சொல்லிக்கொண்டு இருபீங்கள், இப்படி சொல்லுவதால் நம்மை அடிமை செய்ததை நியாய படுத்துவது போல் இருக்கிறது.
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 года назад
@@Ganesh.aravind சட்டத்தை ஏற்றி நீதிமன்றங்களை கட்டினார்கள் அதில் தான் இப்போது நாம் நீதியை பெற்றுக் கொண்டிருக்கிறோம்
@ajeeshs5638
@ajeeshs5638 2 года назад
@@Ganesh.aravind அடிமை படுத்தியது நமது தவறு சகோ ! அதிகப்படியான பணத்தை ஆங்கிலேயரிடம் வாங்கி விட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் மக்களிடம் வசூலிக்க கட்டளை இட்டது யார் என்று கண்டுபிடியுங்கள் . அதை கண்டுபிடித்தால் நம்மை அடிமைப்படுத்தின காரணம் புரியும் . இங்கே உள்ள மனிதர்கள் செய்த தவறும் உள்ளது . அதற்காக ஆங்கிலேயர்களை நியாயப்படுத்தவும் நான் வரவில்லை . நம்ம விடுதலைக்கு பிற்பாடு அவர்கள் ஏன் நம்மை இதுவரை எதிர்க்கவில்லை ? பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போதும் நடுநிலை வகித்த சில நாடுகளுள் ஒன்று பிரிட்டன்.
@Ganesh.aravind
@Ganesh.aravind 2 года назад
@@rajanbrothers9150 இதென்னங்க புது உருட்டா இருக்கு, இப்போ உங்க ஊரில் உள்ள நீதி மன்றம் ஆங்கிலேயர் கட்டினதா
@Ganesh.aravind
@Ganesh.aravind 2 года назад
@@ajeeshs5638 பிரிட்டன் எது செய்திருந்தாலும் நமக்கு எந்த பிரச்சினையும் வந்துறுக்காது, ஏனென்றால் ரஷ்யா veto power use panni நமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானததினை ரத்து செய்தது
@jothikannaT360
@jothikannaT360 2 года назад
செம்ம
@SriniVasan-ty8is
@SriniVasan-ty8is 2 года назад
சென்னை சென்ட்ரல் ரயில் அழகு
@prakaashj5485
@prakaashj5485 2 года назад
ஏன் பெயர் மாத்தினீங்க.. Madras Central is fine.
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 года назад
𝗠𝗚𝗥 𝗖𝗵𝗲𝗻𝗻𝗮𝗶 𝗖𝗲𝗻𝘁𝗿𝗮𝗹 𝗥𝗮𝗶𝗹𝘄𝗮𝘆 𝗦𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 Plz Wake up guys
@SellaMuthu-wi7bo
@SellaMuthu-wi7bo 4 месяца назад
No❤❤ ​@@prakaashj5485
@anbarasuanbu2647
@anbarasuanbu2647 3 года назад
சென்னை சென்ட்ரல் 🔥
@narayanans1597
@narayanans1597 3 года назад
இந்தியாவின்மிகப்பெரியNerworkரயில்நிலையங்கள் 15பார்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி
@DearTour
@DearTour 3 года назад
Thank-you
@krishnanmunsamy6498
@krishnanmunsamy6498 3 года назад
Thanks
@elumalaigopi5663
@elumalaigopi5663 2 года назад
15 ரயில் நிலையங்கள் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல..இது போல உபயோகமானசய்திகள் பல மாணவர்களுக்கும் உதவும்.
@DearTour
@DearTour 2 года назад
நன்றி
@Kushic675
@Kushic675 2 года назад
Migaum arumaiyna pathivu super sir
@DearTour
@DearTour 2 года назад
Thanku sir
@innasimuthu5685
@innasimuthu5685 3 года назад
இந்தியாவின் பெரிய இரயில் நிலையம் விற்பனைக்கு எப்பவறும் அதையும் சொள்ளுங்க சார்
@TUTY69DEEE
@TUTY69DEEE 2 года назад
kalu modi kita 🤭
@pradeepkumarandadam7149
@pradeepkumarandadam7149 2 года назад
Vithachi pa pathiram matum adutha election mudintha odane
@v.madhavkannan929
@v.madhavkannan929 2 года назад
Vaayade moodu
@tamilarasan2457
@tamilarasan2457 2 года назад
🤔
@rajaranikumar3400
@rajaranikumar3400 2 года назад
Good seekarum nadandhu vidum sangi aatcil
@mobiletest4545
@mobiletest4545 2 года назад
அருமை அருமை அருமையான தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்
@sreelatha1913
@sreelatha1913 2 года назад
Enga chennai always great😍
@maduramg9649
@maduramg9649 2 года назад
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இரயில் நிலையங்கள் அனைத்தும் எதிர்காலத்தை திட்டமிட்டு கிறித்தவர்களாகிய ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது இதை பராமரிப்பதற்கு இந்திய அரசாங்கம்தினறுகிறது வெட்கப்படவேன்டியதாக உள்ளது
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 2 года назад
Yes கிறிஸ்டியன் தான் கெத்து
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 2 года назад
இந்திய அரசு மிக மிக விரிவாக்கம் செய்துள்ளது
@jesusapvy
@jesusapvy Год назад
Glory to jesus 🙏
@velmuruganpmurgan3925
@velmuruganpmurgan3925 3 года назад
எல்லா புகைவண்டி நிலையம் சென்று இருக்கிறேன், வெற்றிலை கரை (பான்) இல்லாத நிலையில் உள்ளது சென்னை மத்திய புகைவண்டி நிலையம்தான்...
@varsha5176
@varsha5176 3 года назад
மற்றவை பான் நிலையம் என்று சொல்லுங்கள். 😀😀
@spadmanabhankokkirakulam3500
@spadmanabhankokkirakulam3500 3 года назад
நல்ல தமிழில் தகவல்கள்அருமை எங்க திருநெல்வேலி சந்திப்பு புகைவண்டி நிலையம் எப்படி
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 2 года назад
S
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
வனக்கம்
@sivamurugansivamurugan772
@sivamurugansivamurugan772 2 года назад
காணோலி பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 🎊
@DearTour
@DearTour 2 года назад
Thankyou sir
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 года назад
Arumai arumaiyana padhivu.voice is very clear
@jothibasu7996
@jothibasu7996 2 года назад
இப்போது தனியாருக்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும் தனியாரின் ஏஜண்டாக பணிபுரியும் ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கார்பரேட் கம்பெனியின் சார்பாக நன்றிகள் சார் 🙏
@sathiyabalansathiyabalan5772
@sathiyabalansathiyabalan5772 2 года назад
இது வரை யாரும் சோல்ளாத தகவல் ரொம்பநல்ளாருந்துச்சுங்க சூப்பர்
@DearTour
@DearTour 2 года назад
Thankyou sir
@rajkumarr60
@rajkumarr60 3 года назад
இந்தியாவில் ரயில் மூலம் பயணம் செய்பவர்களுக்கு பயன் உள்ள தகவல் . நன்றி
@DearTour
@DearTour 3 года назад
Nandri sir..
@susilas6861
@susilas6861 5 месяцев назад
Very good super information thank.
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 года назад
Super information. Thank u. Upload some more videos like this. From Bangalore
@captainprabhakar8650
@captainprabhakar8650 2 года назад
Coimbathore RAILWAY STATION 🔥🔥🔥🔥
@srisangeeth4131
@srisangeeth4131 2 года назад
Super video Anna 👍👍👍👍❤️❤️❤️❤️❤️💕💕💕💓💓💓I love Indian railways, great video, keep rocking
@DearTour
@DearTour 2 года назад
Thankyou
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt 2 года назад
உங்க முயற்சி வெற்றியடைட்டும் வாழ்த்துக்கள்
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 Год назад
Fantastic information about Indian railway stations
@moorthyvlr1617
@moorthyvlr1617 2 года назад
Very good
@purijagannathan9402
@purijagannathan9402 2 года назад
அருமை
@kalakrishnan1477
@kalakrishnan1477 3 года назад
Thanks for your video s,👌👌
@arumugamp5307
@arumugamp5307 2 года назад
Super super.More informative.
@khanjabarulla4566
@khanjabarulla4566 3 года назад
Super news
@azeezazadable
@azeezazadable 2 года назад
Very good information thank you
@jayasuriyaj1563
@jayasuriyaj1563 2 года назад
Useful video for all govt examinations
@Vennila_dancer
@Vennila_dancer 2 года назад
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் Top 10 station போடுங்க bro
@ignasisa7472
@ignasisa7472 2 года назад
All railway stations are constructed by British rule.First running from Bombay to Thane.2nd running from Madras Rayapuram to Ascot.So biggest and ancient stations in India are Mumbai and Chennai central.
@vasanthakrishnasamy9965
@vasanthakrishnasamy9965 2 года назад
First was chindatriept bridge to redhills railway
@vasanthakrishnasamy9965
@vasanthakrishnasamy9965 2 года назад
Nd Chennai and Mumbai are not big howarah is and Thane to bori bunder it is not Bombay That is fake
@prakaashj5485
@prakaashj5485 2 года назад
First rail in india ran in Madras from Chindaripet to Redhills in 1837 way before the first passenger train that ran in Bombay in 1854. Oldest functioning railway station in India is Royapuram railway station.
@johnclementdanielborra915
@johnclementdanielborra915 2 года назад
@@prakaashj5485 Redhills? Really? Today we are not even able to see any traces of building or tracks anywhere near these places. Do you have any idea sir?
@johnclementdanielborra915
@johnclementdanielborra915 2 года назад
@@vasanthakrishnasamy9965 Really Madam?
@renold_bgm_official1015
@renold_bgm_official1015 3 года назад
Arakkonam 💥🔥
@prasantha7256
@prasantha7256 3 года назад
🔥🔥🔥
@anandarajmuthayya3096
@anandarajmuthayya3096 3 года назад
Kalyan 15 Busy அரக்கோணம் எப்படி வரும்
@nraj6320
@nraj6320 3 года назад
Very very good news
@DearTour
@DearTour 3 года назад
Thankyou
@m.lovelax3884
@m.lovelax3884 2 года назад
🔥திருநெல்வேலி டா🔥
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 года назад
நல்ல தகவல் நன்றி, நான் இன்னும் போகாதது உ பி பக்கம் தான், வரும் தீபாவளி விடுமுறையில் போகலாம் என்று ஃப்ளான் .
@DearTour
@DearTour 3 года назад
Thankyou sir
@DearTour
@DearTour 3 года назад
Thankyou sir
@palanitamil836
@palanitamil836 2 года назад
சூப்பர் வீடியோ வாங்கும் விலை விற்கும் விலை குறிப்பா ரயில் நிலையத்தில் டீ விற்றால் gst உண்டா வண்டாவாளம் தண்டாவளம்
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 3 года назад
Good Morning Friends!! What about our Coimbatore Junction!?
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
Good, neat&clear comments. Thanks.
@aksmemorize
@aksmemorize 2 года назад
Hello enga Coimbatore enga pa podanur adhelam illaya anyway engalukku epavum enga Coimbatore than gethuuu paa ellatha vidavum...
@shanmugamsundaram9163
@shanmugamsundaram9163 3 года назад
Good tq
@VijayKumar_Boss
@VijayKumar_Boss 2 года назад
Bro small change. The total passengers travelled through train in India per day is almost equal to Australia's population. It's not per year's total.
@cheramanirumborai7181
@cheramanirumborai7181 2 года назад
Coz our population is humongous!
@sangeetharavikumarsangeeth3649
@sangeetharavikumarsangeeth3649 3 года назад
மும்பை ‌இரயில் நிலையம் ரொம்ப பிரம்மாண்டமானதா இருக்கு........ அருமையான தகவல்...... நன்றி......
@addsmano3710
@addsmano3710 2 года назад
மும்பைல ரயில்லருந்து கீழ இறங்கவேண்டியதுதான் நம்பவேலை. நம்பளை வெளிள கொண்டுவந்து விடறது கூட்டத்தோட வேலை. நம்ப கால் தரைய தொடாது!😆😆😆😆😂😂🤣
@murugank6791
@murugank6791 2 года назад
@@addsmano3710 a
@SenthilKumar-ud8wb
@SenthilKumar-ud8wb 3 года назад
இந்த15 ரயில் நிலையங்களிலும்நான் என் கால் பட்டிருப்பது நிநைத்து நான்பெருமை படுகிறேன்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நழம்
@ksnadvtgs164
@ksnadvtgs164 3 года назад
Very ! Good ! Informative to everyone Give more information & Useful messages ! Go Ahead ! Advance Happy Wishes to you. thank you !!!
@DearTour
@DearTour 3 года назад
tq sir
@mohamedhussain5965
@mohamedhussain5965 2 года назад
Very good information 👌 👍 👏
@DearTour
@DearTour 2 года назад
Thanks sir
@raillover5751
@raillover5751 3 года назад
Very good information,
@elankaliseenu3489
@elankaliseenu3489 5 месяцев назад
Super
@18stepssolai22
@18stepssolai22 3 года назад
Excellent
@sabashbabusankar1937
@sabashbabusankar1937 3 года назад
Lakno Railway Station very very beautiful place
@hanumankannan1900
@hanumankannan1900 3 года назад
பயனுள்ள தகவல்.
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 2 года назад
கிருஷ்ணகிரி ரயில் நிலையம் புதிய திறப்பு, அது பற்றிய வீடியோ போடுங்க தல
@DearTour
@DearTour 2 года назад
Ok sir
@lokeskrishna5240
@lokeskrishna5240 2 года назад
Nice update bro
@rajandranrap5981
@rajandranrap5981 2 года назад
Yes good news
@kanibak1184
@kanibak1184 3 года назад
Very super 👌
@premdhayal1798
@premdhayal1798 2 года назад
Egmore patri oru video podunga!
@mubarakali3100
@mubarakali3100 2 года назад
Very nice 👍👌👍👍👌👌👍👍👌👍👌 and very super 😍😍😍😍
@DearTour
@DearTour 2 года назад
Thankyou
@sivasankarj.s1565
@sivasankarj.s1565 2 года назад
Super video 👌👌👌👌👌
@DearTour
@DearTour 2 года назад
Tq
@jaibunroja7090
@jaibunroja7090 2 года назад
Super genyaslikk
@arasabavan
@arasabavan 3 года назад
அருமையான தகவல் நண்பா!👌👌
@DearTour
@DearTour 3 года назад
Nandri 🙏
@renjithjebin916
@renjithjebin916 2 года назад
👍
@Vijay-007-1
@Vijay-007-1 2 года назад
Intha comments orutharu super sonnaru yellam private kku poga poguthunu athu unma neenga level g
@naliniramamoorthy2211
@naliniramamoorthy2211 3 года назад
Super Super Super Super
@DuraiPalam
@DuraiPalam 3 месяца назад
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@dipankardey9810
@dipankardey9810 3 года назад
its nice na 1 and 2 rly stn both r fm my state
@DearTour
@DearTour 3 года назад
Thankyou sir
@sivakumardhanapal9004
@sivakumardhanapal9004 3 года назад
அருமையா தகவல்
@rajendransethuramalingam1170
@rajendransethuramalingam1170 2 года назад
Super 👌
@pic6915
@pic6915 3 года назад
Bro wrong info 1day 2crores are traveling 1 year 760crores that's equal to world's population
@nitheeshk4352
@nitheeshk4352 Год назад
Oruthan one year ku oru thadava than travel pannuvana, ethana per multiple times and daily travel pannuvanga
@vaseemakram946
@vaseemakram946 3 года назад
Allahabad Railway station Sollungal Sir 🇮🇳
@kaafa5473
@kaafa5473 3 года назад
6:28 ல அந்த ஸ்டேஷன் 1852ன்னு சொல்றிங்களே. ட்ரெயின் ரூட் ஸ்டார்ட் பண்ண வருஷத்தை சொல்றிங்களா இல்ல ஸ்டேஷன் கட்டுன வருஷத்தை சொல்றிங்களா, ஏன் கேக்குறேனா first ட்ரெயின் ரூட்டுனா அது 1853(மும்பை to தானே ) அதனால்தான் கேட்டேன்
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 3 года назад
Jimbalakadipamba
@balajik1492
@balajik1492 3 года назад
@@ayyappanayyappan5927 😃😃😂
@addsmano3710
@addsmano3710 2 года назад
நீங்க நல்லா வீடியோவ நோட் பண்றீங்க புரோ!
@manikandan.m6769
@manikandan.m6769 3 года назад
Thank u broo
@jaysonvlogs4978
@jaysonvlogs4978 3 года назад
❤️😘👍
@ulaganathan9960
@ulaganathan9960 3 года назад
ஆக மொத்தம் 1947 சுதந்திரம் வாங்குன பின்பு இந்த மாதிரி அழகான ரயில் நிலையங்களை நம்ம ஆளுங்க யாரும் கட்டலன தெரியுது
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 года назад
என்ன இது ! ஆங்கிலேய அதிகாரிகளின் யோசனையாக இருந்திருப்பினும், இவைகளையெல்லாம் சிறப்பாகக்கட்டியது அக்காலத்தில் இருந்த நம் நாட்டு அறிவிற் சிறந்த பொறியியலாளர்களின் (Engineers) அறிவுரைகள், வழிகாட்டுதல்களின்படி அக்காலத்திய நம் நாட்டு கட்டிட ஒப்பந்தக்காரர்ககள் மேற்பார்வையில் நம் திறமை மிகுந்த தொழிலாளர்களை வைத்துத்தான் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள்தான் திறமையாக க்கட்டியுள்ளார்கள். ஏன் இங்குள்ள பெரிய பெரிய கோயில்களையும், பழைய அரண்மனைகளையும் யார் கட்டினார்கள் ? நம் முன்னோர்களின் அறிவுத்திறனை, பெருமையை நாம் முதலில் உணர்ந்து போற்ற வேண்டும். V. கிரிபிரசாத் (68)
@ulaganathan9960
@ulaganathan9960 3 года назад
@@vgiriprasad7212 உண்மை தான் ஐயா அப்போது இருந்த நம் முன்னோர்கள் குடிமக்களுக்கு நல்லது செய்தார்கள் ஆனால் இப்போது உள்ள ஒப்பந்தக்காரர்கள் தன் பிள்ளைக்கு சேர்த்து வைக்கிறார்கள் நம் வீட்டு தெருக்களின் சாலைகள் தரமானதாக போடுகிறாரர்களா உங்கள் வீட்டு தெரு சாலை எப்படி உள்ளது சொல்லுங்கள்.
@balasubramaniankuppabhatta217
@balasubramaniankuppabhatta217 3 года назад
இதில் புதுடில்லி வாரணாசி பெங்களூர் இவை முற்றிலும் புதிதாக கட்டப்பட்டவை. சுதந்திரம் பெற்ற போது பு டெல்லி ஸ்டேஷன் வேறு இடத்தில் இருந்தது.
@ramamoorthi4300
@ramamoorthi4300 3 года назад
Super anna
@DearTour
@DearTour 3 года назад
thankyou bro...
@jhinohj1183
@jhinohj1183 3 года назад
திருச்சிராப்பள்ளி, பெங்களூரு, ஹூப்ளி,செக்ந்த்ராபாத்???
@balasundaram1226
@balasundaram1226 3 года назад
இவ்வளவு சிறப்பாக உள்ளது மோடிக்கு தெரிந்தால் நல்ல விலை கிடைக்கும் என்று விலை பேச தொடங்கி விடுவார் இறைவா இந்த பாரம்பரிய ரயில் நிலையங்களை அவரிடம் இருந்து காப்பாற்று
@balasundaram1226
@balasundaram1226 2 года назад
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அம்பானி அதானி அவர்களிடம் விற்பனை செய்துவிட முடிவெடுப்பார் அந்த நேரத்தில் இலங்கை மக்கள் செய்ததை நாம் செய்ய வேண்டும்
@srsquadgaming6301
@srsquadgaming6301 Год назад
Like from chennai- Mumbai railway which looks awesome structured and designed... Really I have already seen that pic and thought it was from foreign country's 😂. Anyway happy to see those British constructions yet lives in India 🔥
@PJMKumar
@PJMKumar 3 года назад
தகவலுக்கு நன்றி. கார்போரேட் கம்பெனிகளுக்கு விற்கப்படும். நன்றி மோடி ஜி
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 года назад
தவறான கருத்து
@saravananstar2088
@saravananstar2088 3 года назад
Super. 👍👍
@RameshKumar-tn3kf
@RameshKumar-tn3kf 2 года назад
Super 👌 video
@gvkengineering74
@gvkengineering74 3 года назад
Very nice information
@abiramiananthan9329
@abiramiananthan9329 3 года назад
Ppppppp
@abiramiananthan9329
@abiramiananthan9329 3 года назад
Ower
@abiramiananthan9329
@abiramiananthan9329 3 года назад
Full
@ganesanl2915
@ganesanl2915 3 года назад
It's very useful information
@DearTour
@DearTour 3 года назад
Thankyou
@sabariarts154
@sabariarts154 2 года назад
Nice
@kumaranm2395
@kumaranm2395 3 года назад
Wow...nice
@devanesamdeva59
@devanesamdeva59 2 года назад
ஆங்கிலேயனுக்கு நன்றி
@sriakilakarthik8973
@sriakilakarthik8973 3 года назад
I like this vedio
@sathish2233
@sathish2233 2 года назад
💥
@mdbl9566
@mdbl9566 3 года назад
இதுல "சென்னை சென்ட்ரல்" ரயில் நிலையம் தவிர வேற எந்த ரயில் நிலையதுக்கும் நான் போனதில்லை😜
@johnpunithan1970
@johnpunithan1970 3 года назад
கல்கத்தா மட்டும் போயிறாதீங்க கூட்ட நெரிசலில் சட்னி ஆக்கிறுவானுக 😭
@devendrannitheesh1310
@devendrannitheesh1310 3 года назад
Naa chennai kuta ponathilla 😅
@vijayakumarn6027
@vijayakumarn6027 3 года назад
Realy good information to me
@addsmano3710
@addsmano3710 2 года назад
@@johnpunithan1970 கல்கத்தால இறங்குன உடனே இட்லி சாப்டச்சொல்லி நம்ப தமிழ் இட்லிபவனார்கள் உபசரிப்பார்கள்! காதில் தேன்வந்து பாயும்.
@addsmano3710
@addsmano3710 2 года назад
@@johnpunithan1970 கல்கத்தால சட்னி உண்மைதான்.... ஆனா அங்கதான் டிராம்வண்டி ஓடுது. அதில ஏறி போற அனுபவமே தனிதான்! அந்த சாக்கடைலருந்து எப்பவும் புகைமாதிரி என்னமோ வந்திகிட்டேருக்கும் பாருங்க.... அங்கதான் கல்கத்தா நிக்குது
@pixel589
@pixel589 3 года назад
Only went to KSR Bengaluru other than Chennai Central. Nice info👍
@DearTour
@DearTour 3 года назад
Tq bro
@nagavelv2404
@nagavelv2404 3 года назад
Wow
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 года назад
Thanks,good information about indian rlys.
@yesyes303
@yesyes303 3 года назад
Good information
@DearTour
@DearTour 3 года назад
Tq 🤝🤝
@georgerobert40
@georgerobert40 2 года назад
Thanks to england.people
@sasikumar5691
@sasikumar5691 2 года назад
Anna 🙌🙏
@user-kl2cj2qc1e
@user-kl2cj2qc1e 3 года назад
எங்க ஊரு சென்னை தான் டா கெத்து 👌🏌️
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 года назад
Osm bro ..sema ithemari tn bus stands podunga pls
@DearTour
@DearTour 3 года назад
Kandipa bro..Next time podren
@arulprakash664
@arulprakash664 3 года назад
CMBT bus stand dha bro Asia la periya bus stand
@ignasisa7472
@ignasisa7472 2 года назад
All biggest raiĺwaystation are constructed by British government in India. First steam engine travel from Bombay to Thane and 2nd trail from Madras Rayapram to Arcot
@satheeshkumar1465
@satheeshkumar1465 3 года назад
Good information and nice video creation
@DearTour
@DearTour 3 года назад
Tq 🙏🙏
@veludmdk6109
@veludmdk6109 3 года назад
சென்னை சென்ட்ரல் இந்தியாவின் 4வது டெல்லி 5வது பெரிய ரயில் நிலையங்கள்
@santhanamveeragava5729
@santhanamveeragava5729 3 года назад
5 has a great 9
@GopalaKrishnan-zr9gp
@GopalaKrishnan-zr9gp 3 года назад
5555t5i@@santhanamveeragava572909otþ5t5⁵5th 5tghhhhujhgvh5
@premkumars4095
@premkumars4095 3 года назад
Arakkonam la solla matingala
@muralidharan1890
@muralidharan1890 2 года назад
Villupuram may be created one zonal or originating train may be introduced
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 3 года назад
👍👍👍
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 387 тыс.
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 387 тыс.