Тёмный

இந்தியாவைக் கண்டு அஞ்சும் சீனா - உண்மை காரணம் என்ன? - China is scared of India | Tamil | Bala Somu 

Balakumar Somu
Подписаться 279 тыс.
Просмотров 722 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@manoharanr7507
@manoharanr7507 4 года назад
நன்றி .திரு.சோமு அவர்களே, தங்களின் செய்திக்கு.
@karunagokul8571
@karunagokul8571 4 года назад
அருமை யன வரலாற்று செய்தி.
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 года назад
நம் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக சத்தியமாக நாம் மாற்றுவோம் 🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 3 года назад
வாழ்க பாரதபிரதமர் மோடிஜி பேரரசு வாழ்க வாழ்க வாழ்கவே
@bagheeradhan1335
@bagheeradhan1335 Год назад
சொல்லலாம் சொல்லிக்கோண்டே இருக்கலாம் நன்றாக சாப்பிடவும் அப்பதான்ஓயாம பேசிக்கொண்டே இரேக்கலாம் வாழ்க பெருமைகள்.
@kanthang836
@kanthang836 5 лет назад
நீங்கள் கூறுவது சரியான விஷயம் நடைமுறையில் இருக்கும் நான் இருக்கும் பெரும்பாலான மதத்திற்கு அஸ்திவாரமாக இந்தியா இருப்பதால் மதத்தின் அடிப்படையில் ஒருநாள் அந்த மக்கள் இந்தியாவை ஆதரிக்கக் கூடும் இரண்டாவது சீனாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்தி வருகிறார் நாள் அடக்குமுறை வெடிக்கும் பொழுது இந்தியா அதை பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு படையும் அண்ணுபாமல் சீனாவில் தன் மதத்தை நிலைநாட்டிய இந்தியாவால் என்றும் ஆபத்து என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் மேலும் இந்தியா எப்போதுமே சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் அரவணைத்து செல்லும் பழக்கம் உடைய நாடு சீனா அனைத்து நாடுகளிடமும் பகை பாராட்டும் நாடு சீனாவிடம் இருக்கும் ஒரே ஒரு தந்திரம் அவர்களுடைய பொருளாதாரத்தை வைத்து அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்துவது அதை செய்யும் வேலையைத்தான் ஈடுபடுகிறார்
@presthamaavan3981
@presthamaavan3981 5 лет назад
இன்னும் ஒன்று நேரு எனும் மடையன் தாரைவார்த்து கொடுத்த யு என் தனித்துவமான பெமனட் மெம்பசிப்....
@thirusangucorrect7900
@thirusangucorrect7900 4 года назад
China la Nam enna madathai nilai nattinom
@ganeshravi5701
@ganeshravi5701 5 лет назад
என்னோட அனுபவம்.... ஒரு சீனன் ஐ கூப்பிட்டு ஒரு வேலை கொடுங்க... 40 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று சொல்லுங்க. அதே வேலையை இந்தியன் கும் கொடுங்க.. சீனன் அந்த வேலைய முடிச்சுட்டு அவன் ஒர்க் பண்ண ஏரியா + மெஷின் ஐ க்ளீன் பண்ணி வைத்து விட்டு... நீங்க ஏன் இன்னும் வரவில்லை என்று பார்ப்பான். இந்தியன் பாதி வேலை மட்டும் முடிச்சு வைத்து விட்டு... அதுக்கு ஒரு reason உம் சொல்லுவார் பாருங்க... இன்னும் சுருக்க சொல்லணும் என்றால்... மீதி வேலைய முடிகணும் நா OT hour la முடிசிடரென் Sir... என்று நாம எடுக்க வேண்டிய OT hour முடிவு அவர் எடுத்து விடுவார். நமக்கு தலை சுற்றும். Management ku நாம என்ன பதில் சொல்லுவது என்று நம் மண்டை காய்ந்து போய் விடும். வேலைக்கு யார் unfit ? வேலை செய்யாத worker ஆ ? வேலை வாங்க தெரியாத நாம ? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@shivababaji4799
@shivababaji4799 4 года назад
இந்தியனாய் பிறந்து இந்தியனையே குறைத்து மதிப்பிடுகிறாய் கடவுளுக்கும் மனாசாட்சிக்கும் பயந்து வேலை பார்ப்பவன் இந்தியனே
@ganeshravi5701
@ganeshravi5701 4 года назад
@@shivababaji4799 இந்தியன் ஆக இருந்தாலும்... இந்தியன் ஒர்க் culture ah குறை சொல்ல கூடாது என்று யார் உங்களுக்கு சொல்லி கொடுத்தது !!!! 2013 - இல் சிங்கப்பூர் கலவரம் ஏற்பட்டது. முக்கிய காரணம் தமிழ் நாட்டில் ( தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்டம் ) இருந்து சிங்கப்பூர் கு வேலைக்கு போன குடிகார பயல் அவன் போக வேண்டிய ஹாஸ்டல்க்கு ... அவனுக்கு சம்பந்தமே இல்லாத கம்பனி பஸ் இல் ஏறிகொண்டு ( சட்டத்துக்கு புறம்பாக ) இறங்க மறுத்து... வலுகட்டாயமாக இறக்கி விட... குடி வெறியில் சிக்னலில் இருந்து புறப்பட்ட பஸ்ல ரன்னிங் ல ஏற நிலை தடுமாறி விழுந்து செத்த குடிகார தமிழன் - இந்தியன் தான்... இந்தியாவின் மானத்தை உலகளவில் வாங்கியவன்... 44 வருட சிங்கப்பூர் அமைதியை உடைத்து எறிந்தவர்கள் TN குடிகார பயல்கள்.... தமிழ் சினிமாவில் வரும் காட்சிகளை சிங்கப்பூரில் அரங்கற்றிய குடிகார கூட்டம் ( ஒரு நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல் ).... இந்தியன் என்பதற்காக நீங்க இந்த அயோக்கிய தனதை சப்போட் பண்ணலாம் நான் பண்ண மாட்டேன். வெளி நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தும்... அங்கேயும் பஜனை பாடும் இந்திய தமிழர்களை நான் வேலை வாங்கி இருக்கேன்... நான் வாங்கிய சம்பளத்துக்கு உண்மையாக உழைதவன். இப்படியான குடிகார பயல்கள் தான் இந்தியாவின் தலைகுனிவுக்கு காரணம். உண்மையில் கஷ்டபடும் தமிழர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அப்படி கஷ்டப்படும் தமிழர்களும் இருக்காங்க. But exempted catagory...
@rsanandindias4025
@rsanandindias4025 4 года назад
சீனா தனது பொருள்களை அண்டைநாட்டின் மூலமாக இந்தியாவிற்குள் அனுப்பி நமது பொருளாதாரத்தை சுரண்டுவதற்கு இந்திய வர்த்தகர்கள் உதவுவது பற்றி ஒரு வீடியோ போடவும்
@katrackan8375
@katrackan8375 8 дней назад
இந்தியா உலகின் ஓர் அற்புத சமாதானப்புறா தான். ஆனால் அந்த புராவை வேட்டை ஆட எந்தக் குள்ள நரிகலாவது நினைத்தால் அங்கு இந்தச் சமாதாப்புறா சீரும் வேங்கையாக மாறும் என்பதை இன்று இந்த உலகே தெரிந்து கொள்ளட்டும்.. வாழ்க பாரதம்.
@giriblessy8543
@giriblessy8543 4 года назад
Proud to be an Indian citizen. India has not cheated or has done any bad things to any country. Who thinks good thoughts they will be blessed not the bad
@balakumar6170
@balakumar6170 4 года назад
Very good boos nice talk Balakumar acharya
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 года назад
நம் இந்திய எல்லைகள் முன்பைப்போன்று மீண்டும் நம் வசம் சீனா முன்வந்து கொடுக்கும் அதற்க்கு இங்குள்ள மனிதர்கள் மட்டுமே முதன்மை காரணம் 🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶🇮🇳🚶
@kaushikks7086
@kaushikks7086 5 лет назад
சும்மா பிலா உடதே இந்தியா தான் சீனாவை பார்த்து பயபடுது .. ‌‌
@radjarame2064
@radjarame2064 4 года назад
My dear k.s.= your word's very supper. & very supper true . ( balasub...somu...your. modi. Side , ???) West. Your. Speeches ??? Only. Modi...advertisement..
@asokann6065
@asokann6065 5 лет назад
சீனா ஒரு வல்லரசு நாடு வலிமையான ராணுவம் கொண்ட நாடு,,
@theindian262
@theindian262 5 лет назад
இந்திய ஒரு நாள் வல்லாராசு ஆகும் இது உண்மை
@thankappanrealityofspiritr1003
Really cool
@theindian262
@theindian262 5 лет назад
@Baskaran Lakhsmi அதுவரை நமது ஆரசங்காம் வேடிக்கை பார்க்கது
@theindian262
@theindian262 5 лет назад
@Baskaran Lakhsmi யார் பெத்தா புள்ளா பூலாம்புகிறாது
@theindian262
@theindian262 5 лет назад
@Baskaran Lakhsmi இவறுக்கு பைத்தியாம் பிடித்துவிட்டாது
@theindian262
@theindian262 5 лет назад
@Baskaran Lakhsmi நீ பாவடைக்கு துலாக்கானுக்கு பிறந்தா பிள்ளையா
@SureshKumar-cp7jf
@SureshKumar-cp7jf 4 года назад
Proud to be an Indian 💪
@MohanKumar-sg6kh
@MohanKumar-sg6kh 4 года назад
உங்கள்குரல்வலம்சிறப்பாகஉள்ளதது
@ramachandrank2879
@ramachandrank2879 4 года назад
Super politician mindset to you sir. Great.
@appuprasad2593
@appuprasad2593 4 года назад
Good information thanks
@rajeevk2706
@rajeevk2706 5 лет назад
நேரு எனும் பொட்டையால் நம் நாடு இழந்தது அதிகம்
@mahalingamrajgopal5602
@mahalingamrajgopal5602 5 лет назад
You are right. Had Patel been the P.M things should have been different. Neither Nehru was visionary nor patriotic and we are paying the price for it.
@DevilGaming20000
@DevilGaming20000 5 лет назад
Very good information sir.india super power aaga innum ethanai varusam aagum..?
@soorikandiah831
@soorikandiah831 3 года назад
Supper news Anna all news supper
@kumaranm2368
@kumaranm2368 5 лет назад
எதிர்கால இந்திய பொருளாதாரம் பற்றி பேசுங்கள், 2025 2030 2050 2070 2100 என
@bavithrasri4881
@bavithrasri4881 5 лет назад
If we think now we can do something in future
@bavithrasri4881
@bavithrasri4881 5 лет назад
Good move ...if we worry now and do reform and support our government..definitely we win our dream..last 30 years what we did .never forget this Italy mafias
@pratheeppandi2153
@pratheeppandi2153 4 года назад
இந்தியாவில் உள்ள மற்றும் இனி பிறக்கும் இந்திய மனித இனங்கள் உலக நாடுகளுக்கு முதன்மை நாடாக வரும் காலங்களில் இருக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚶
@rtccrjcbe3333
@rtccrjcbe3333 2 года назад
Proud to say people INDIAN NAAMA COUTER KODUTHTHAAA CHINA DARRRRRRRRRRU JAI HIND
@rajamanickamarumugam5248
@rajamanickamarumugam5248 4 года назад
உயர் திரு சோமு சார் அவர்களுக்கு பணிவுடன் ‌ஒரு விண்ணப்பம் வல்லரசனா சில நாட்டினையே கம்போடியா வென்றதன் ‌பிண்ணனி‌ அண்நாட்டு பிரதமர் சொன்னது மன்னன் இராஜராஜன் ‌சோழன் போர் முறை என‌‌ சொன்னார்கள் அந்த போர் முறையை நம் இராணுவத்திலும் பயன் படுத்த பிரதமரிடம் தெரிவியுங்கள்
@priyaramesh5065
@priyaramesh5065 5 лет назад
Presentation super. Thanks bro telling the truth what we didnt know
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you so much, Priya Ramesh
@m.venkadeshmarinaidu2991
@m.venkadeshmarinaidu2991 4 года назад
ஒரு திருமணத்திற்கு சென்றாலே உடுத்தியிருக்கிற உடையிலிருந்து பாகுபாடு பாா்க்கும் உலகம்தானெ இது அது போலத்தான் சீனா நம்மைவிட பின்தங்கிய சீனா குறுக்கு வழியில் முன்னேற்றம்கண்ட சீனாவை உலகநடுகள் உயாிய அந்தஸ்தத்து கொடுத்தான் இப்போது குத்துது குடையுது ன்னு கூப்பாடு போட்டு என் பயன் எப்போதும் உலகநண்மைக்காக திகழும் ரஷ்யா இந்தியா போன்ற நாடுகளை இனி மதித்தால் உலகிற்க்கு நண்மையே ***
@selladuraicsella5470
@selladuraicsella5470 4 года назад
Super news thanks
@BalakumarSomu
@BalakumarSomu 4 года назад
Welcome
@SenthilKumar-db4bm
@SenthilKumar-db4bm 3 года назад
Good information sir
@sivagurukumaravel5930
@sivagurukumaravel5930 4 года назад
I'm your follower always.Nice info always.
@BalakumarSomu
@BalakumarSomu 4 года назад
Thank you
@mohansundaram7706
@mohansundaram7706 5 лет назад
India powerful country
@sathiyendran7176
@sathiyendran7176 5 лет назад
i believed last 20 years that india non declared one of the super power. then no stardoms predicted india next super power. its true. any one can not stop our destiny. Thanks for convey our information
@bsv6068
@bsv6068 2 года назад
Super ji
@balajibalaji3557
@balajibalaji3557 4 года назад
ரொம்ப நன்றி ஐயா
@mariappat2643
@mariappat2643 5 лет назад
We never able to touch China with our political system. I love India. Cat close it is eye and say world is dark.
@srnpetsnature4034
@srnpetsnature4034 5 лет назад
Sri Lanka agathikal valkai mugam valkai paththi ungalala mudincha oru videos podunga bro please
@vinothinivellaisamy6243
@vinothinivellaisamy6243 5 лет назад
Thank u sir nice video.
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you, Vinothini Vellaisamy
@palaniswamyp9037
@palaniswamyp9037 5 лет назад
சீனா ஒன்றும் இந்தியாவை கண்டு பயப்படவில்லை.மாறாக இந்தியா தான் சீனாவை கண்டு பயப்படுகிறது.
@monikasuganya377
@monikasuganya377 5 лет назад
podaa dey
@sabeel390
@sabeel390 4 года назад
நம் நாட்டை பார்த்து நாட்டவர்களே பயப்படும்போது சீனா பயந்தா என்ன அமெரிக்கா பயந்தா என்ன
@kumaravels9690
@kumaravels9690 5 лет назад
இநதகருத்தை 40து வருடங்களுக்கு முன்பே கேல்விப்பட்டிருக்கின்றேன்.
@muruganbabu8753
@muruganbabu8753 5 лет назад
This information is too outdated. Your contention that China is afraid of India is a myth. Our political parties will ensure that we are backward for ever. Get yourself updated please
@tamilthendral5099
@tamilthendral5099 5 лет назад
ஐயா ,சோமு பல ஆண்டஉகளுக்கு முன்னால் சீனா காரன் பஸ்,லாரிடையர்களையிம் சைக்கிள் ,சைக்கிள்களையும் எல்லா. நாட்டை விட மிக குறைந்த விலைக்கு வரி இல்லாமல் தருகிறேன் என்றான் அதை ஏன் நம்மக்களுக்காக நம்நாடு செய்யவில்லை
@happylifehappywork7543
@happylifehappywork7543 5 лет назад
China has a good internal infrastructure
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 5 лет назад
God bless you. Because of your great , understanding ways. Like a professional speech. Thanks sir. Toronto Elam.
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you, Sabanathan asaipillai
@s.e.cs.e.c2240
@s.e.cs.e.c2240 4 года назад
somu your speech super
@sundersinghdn7100
@sundersinghdn7100 4 года назад
திட்டம் மட்டும்தான போட முடியும் செயல்படுத்துவது கடவுள் மட்டுமே
@jawahardurairaj
@jawahardurairaj 4 года назад
Really thought proving. Good hypothesis Balakumar. True also.
@soonasix7534
@soonasix7534 4 года назад
ஆறுநூறு அல்ல அறநூறு என்பதே நல்ல தமிழ் ஏழுநூறு அல்ல எழுநூறு என்பதே நல்ல தமிழ். எட்நூறு அல்ல எண்ணூறு என்றே உச்சரிக்க வேண்டும் சிலர் நுப்பது என்று உச்சரிக்கின்றனர் முப்பது என்பதே சரி. இன்னும் சிலர் ழ உச்சரிப்பதே இல்லை. தமிழுக்கு அழகே ழ தான்.
@chandrasekarant8841
@chandrasekarant8841 4 года назад
அறு நூறு என்பது தான் மிகவும் சரியானது.
@vijaysarathi1642
@vijaysarathi1642 4 года назад
o அறுநூறு என்பதே சரி. தமிள் மொளிப்பட்றுப் பயல்கள் கேரளக்குழந்தைகளின் மூத்ரம் குடித்தால் லவை ள என்னும் ழவை ள என்றும் உளற மாட்டார்கள்
@chinnarjb9182
@chinnarjb9182 5 лет назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இந்தியன்
@kishorekichuk4864
@kishorekichuk4864 5 лет назад
India great thank for video sir
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Welcome, Kishore K
@theruvelu9792
@theruvelu9792 5 лет назад
Indians are brilliant in business n economic growth
@Blue-bird786
@Blue-bird786 5 лет назад
Super... Well said sir 👌👍
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you, Ruban White
@kannans4340
@kannans4340 5 лет назад
நல்ல பதிவு நன்றி ஐயா
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
நன்றிங்க, Kannan S
@rajan4981
@rajan4981 3 года назад
Very surprised
@suriyarash3662
@suriyarash3662 5 лет назад
Thanks for National news about India sir
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you Suriya Rash
@suriyarash3662
@suriyarash3662 5 лет назад
@@BalakumarSomu one more thing sir solla maranthuten Thanks for daily news sir Keep it up sir
@mathistveerapandianbu9823
@mathistveerapandianbu9823 4 года назад
Super
@nara49veera12
@nara49veera12 4 года назад
"இபஂபடி உசுபஂபேதஂதி உசுபஂபேதஂதிேய பாடிய ரணகளமாகஂகிடஂடீஙஂகடா " எனஂகிற வடிேவலு காமடி ஞாபகமஂ வரேத! எதைசஂ செயஂதாலுமஂ "சயஂலனஂடா" செயஂயணுமஂ; அது ஜனநாயக நாடஂடிலே கஷஂடமஂ. இநஂதியாவைவிடபஂ பினஂதஙஂகி இருநஂத சைனா சதஂதமினஂறி வலஂலரசாகியது. ..ஆனாலஂ....பேராசயாலஂ.........? "நுனிகஂகொமஂபரஂ ஏறினாரஂ அஃதிறநஂது ஊஙஂகினஂ உயிரஂகஂகிறுதி யாகி விடுமஂ " எனஂபது பொயஂகஂகுமா!? காதஂதிருநஂது பாரஂபோமஂ.
@stephanstephan828
@stephanstephan828 3 года назад
என்ன காரணம் சொன்னாலும் சீனாவை ஒன்னும் செய்ய முடியாது அப்ப ஏன் இலங்கையில் சீனாவை உள்ளை விட்டது இந்திய பதில் தாருங்கள்
@jaihind7341
@jaihind7341 4 года назад
Absolutely indians are hard worker's china ena pannalum india counter attack tharum adhu marana aadi ya irukum 🇮🇳🇮🇳jai hind🇮🇳🇮🇳india map is wrong Jammu&kashmir Arunachal Pradesh only for india pakistan and china occupied this area please rescue quickly🇮🇳
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 года назад
Please provide news on ASEAN status against Nazi China
@falconwarning3370
@falconwarning3370 5 лет назад
நல்ல கற்களை, வாழ்த்துக்கள்
@presthamaavan3981
@presthamaavan3981 5 лет назад
அறிவற்ற முட்டாள்.
@ismayilmahaboob2346
@ismayilmahaboob2346 5 лет назад
சார். என்ன செல்கிரீர்கள். இதற்கு எல்லாம் அடிப்டை கட்டமைப்பு தேவை. ஏழை மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு பெருக்கப்பட வேண்டும். நடக்கிர காரியமா.
@Ramkin2011
@Ramkin2011 5 лет назад
yen aagaathu
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
நம்பிக்கை கொள்வோம். நடக்கும், Ismayil mahaboob
@maniguru8841
@maniguru8841 5 лет назад
ஏழை எப்படி உருவாகிறார்கள் ?? சோம்பேறி தனம் , குடி இதை இல்லாமல் இருந்தால் வளர முடியும்...
@ganeshravi5701
@ganeshravi5701 5 лет назад
என்னோட அனுபவம்.... ஒரு சீனன் ஐ கூப்பிட்டு ஒரு வேலை கொடுங்க... 40 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று சொல்லுங்க. அதே வேலையை இந்தியன் கும் கொடுங்க.. சீனன் அந்த வேலைய முடிச்சு அவன் ஒர்க் பண்ண ஏரியா + மெஷின் ஐ க்ளீன் பண்ணி வைத்து விட்டு... நீங்க ஏண் இன்னும் வரவில்லை என்று பார்ப்பான். இந்தியன் பாதி வேலை மட்டும் முடிச்சு வைத்து விட்டு... அதுக்கு ஒரு reason உம் சொல்லுவார் பாருங்க... இன்னும் சுருக்க சொல்லணும் என்றால்... மீதி வேலைய முடிகணும் நா OT hour la முடிசிடரென் Sir... என்று நாம எடுக்க வேண்டிய OT hour முடிவு அவர் எடுத்து விடுவார். நமக்கு தலை சுற்றும். Management என்ன பதில் சொல்லுவது என்று நம் மண்டை காய்ந்து போய் விடும். வேலைக்கு யார் unfit ? வேலை செய்யாத worker ஆ ? வேலை வாங்க தெரியாத நாம ? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 4 года назад
கலர் கலரா ரீல்விடுரானுக.
@gokuldev3885
@gokuldev3885 4 года назад
நன்றி அண்ணா இதுபோல பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வரலாறு
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 года назад
Both your channel and a cup of filter coffee is essential for us on early morning. So your patriotic channel is liked by us.
@chinnadurai1361
@chinnadurai1361 5 лет назад
Good Very Detailed information on the website... thanks
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you, China durai
@rajendransubramani4236
@rajendransubramani4236 4 года назад
Good msg.
@sabarinathan154
@sabarinathan154 4 года назад
நம் நாட்டில். உற்பத்தியாகும். உணவு பொருட்களையும். இயற்க்கை. வளத்தின். பொருளாதாரத்தையும். சில. குறிப்பிட்ட 60 ஆண்டுகாலமாக. பக்கத்து. நாடுகளின். சுரண்டலால். நம் நாடு. 40. வருடங்கள். பின்னடைவுக்கு.‌ தள்ளப்பட்டுள்ளது.
@sivasubramanianchockalinga2845
@sivasubramanianchockalinga2845 4 года назад
India sooooooooooo super country
@varun7926
@varun7926 4 года назад
Om namasivaya
@nadarajahrajah4584
@nadarajahrajah4584 5 лет назад
ஒரேமெரழி ஒரே மதம்என்றகெரள்கையைமத்திய அரசுகைவிட்டால்இந்தியாவை யாராலும்ஜெயிக்கமுடியாது.
@solosurvivor1992
@solosurvivor1992 5 лет назад
சீனாவில் ஒரே மொழி ஒரே மதம் என்ற கொள்கை தான் உள்ளது தெரியுமா
@mahalingamrajgopal5602
@mahalingamrajgopal5602 5 лет назад
Unfortunately, during the last 70 years politicians looted the maximum from our national wealth dividing public religion wise, caste wise and but for it India would have far ahead of world Nations.
@rajan4981
@rajan4981 3 года назад
Om namah sivaya Om namah sivaya Om namah sivaya
@ilangovanpalchamy5759
@ilangovanpalchamy5759 4 года назад
Sir your posting is very useful for indians
@VINAYJAK
@VINAYJAK 4 года назад
Ilangovan Palchamy
@naveenjaki6609
@naveenjaki6609 4 года назад
தெளிவான. விலக்கம். வார்தைகலில். நிதானம்
@BalakumarSomu
@BalakumarSomu 4 года назад
நன்றிங்க
@pugalstech
@pugalstech 4 года назад
Thanks for your clear and true speech
@rajan4981
@rajan4981 3 года назад
Good evening sir
@gunaal8370
@gunaal8370 5 лет назад
Thanks super excited
@nizarahamed7294
@nizarahamed7294 5 лет назад
ஓர் கதை.பெற்றோர் வீட்டில் சிலைவைத்து வணங்குகிறார்கள் மகன்வருகிறார்.நாம்செய்தசிலை கடவுளாகுமா எனகேட்டார் உடனே கடவுள் கீழே விழுந்து உடைந்து விட்டது கடவுள் கோபித்துக்கொண்டார் என மகனை அடித்தார்கள் மகன் சொன்னார் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத சிலை நம்மை எப்படி காப்பாற்றும் இதை நீங்கள் நம்பினால் நீங்கள்சொல்வதை நம்புவேன் கோபம் தவிர்த்து சிந்தியுங்கள் சகோதரர்களே .சகோதரிகளே
@billionaire4979
@billionaire4979 5 лет назад
Mudikittu irukeya....ungge veetle silai kude illai...sevure paarthu toluvure naayi...oru naal sevurum idinji un mele uluvum...apo unne evan da kappathuvan...tayoli mavane
@sathishkumar140
@sathishkumar140 5 лет назад
Appa enda Syria Iraq la saavuranga anaa UNGA kadvaul alla pudunga mudiyala.
@sridevisampath6180
@sridevisampath6180 5 лет назад
all must use always our Indian make not other countries' items....then our country would become peak in economy
@sramachandran6068
@sramachandran6068 4 года назад
We must be united to bring up India a powerful one
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 5 лет назад
True...
@DSAMBATHDS
@DSAMBATHDS 5 лет назад
Super anna
@BalakumarSomu
@BalakumarSomu 5 лет назад
Thank you, D. Sambath DS
@thirusangucorrect7900
@thirusangucorrect7900 4 года назад
Nama eppadi china vai culture la control pandrom nu conjam sollunga
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
Then why India allowing China sell their electronic goods mainly mobiles????? Indian brands ah motivate pannalamula.. pannamattanga
@andrewponsingh2326
@andrewponsingh2326 5 лет назад
Ithellam panna maattanuga.. Always our country fight with Pakistan. China vera level.. we can't touch them...
@muralic7649
@muralic7649 5 лет назад
Only When India excels China on price and volume production it is possible. Let’s work on that
@anaanna3305
@anaanna3305 5 лет назад
ULAKELAYAA THASAPPATTRU MEGUNTHAVARGAL INTHIYARGAL.INTHIYA YANDRUM PORULAATHAARATHEL UARNTHU NERKKUM.JAIHIND
@nazarangomez1590
@nazarangomez1590 4 года назад
No country allow. Two sword in one sachet. In other phrase, " Every lion is a king of its own territory. "
@sudha.j.ss.j1677
@sudha.j.ss.j1677 4 года назад
Absolutely correct. Well explained.
@mastergaming2210
@mastergaming2210 4 года назад
மோடி ஒரு சிங்கம்
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 5 лет назад
China is already a top most, no 1 in the world. What about our India?? If any one can say.. India is going to be no 2, 3 4 5 6 7 8, 9 or 10
@antonyraj3727
@antonyraj3727 5 лет назад
Who are you? Idiotic Rascal without full knowledge.
@presthamaavan3981
@presthamaavan3981 5 лет назад
Wait n watch buddy.... U r arrogant to accept certain facts..
@chandrankarppaya4940
@chandrankarppaya4940 3 года назад
It's a not a question of scared. It is a question powerful Army systerm.slaves of China are Pakistan,Sri Lanka, Myanmar, Nepal and in the new list are Bangladesh , Afghanistan and Turkey.
@loheshkumar7371
@loheshkumar7371 5 лет назад
Veto power pathi soluga anna
@rajendranraj982
@rajendranraj982 4 года назад
Yes ,we are understanding.Thanks.
@gamingwithzeroyt7862
@gamingwithzeroyt7862 4 года назад
Super video
@k.dhakshinamoorthymoorthy1843
@k.dhakshinamoorthymoorthy1843 4 года назад
Sardar Vallabhai patel should have become PM of india .we could have become super power Our failure was due to bad decisions of Former PM by splitting based on religion
@skgameing3694
@skgameing3694 5 лет назад
Super video Jai namo
@abjbirdshomebhavani4059
@abjbirdshomebhavani4059 4 года назад
இந்தியா கண்டு இல்லை கோரோநொவோ கண்டு தான்
@KarthiKeyan-qd2mg
@KarthiKeyan-qd2mg 3 года назад
Super thala
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 4 года назад
Well analysed....
@ROUNDTRIP...SRILANKA
@ROUNDTRIP...SRILANKA 5 лет назад
We have to careful Chinese study and speak Tamil. In Tamil Nadu.they may be passing many information to China. We have to carefull
@chinnadurai25
@chinnadurai25 4 года назад
பங்களாதேஷ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@sivathanupillai9090
@sivathanupillai9090 4 года назад
Thalaiva chainavai adichi norukka vungalaal muttumey mudhium.
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 99 тыс.
Berita Tamil - TV2 - 7 30 pm
0:55
Просмотров 162 тыс.