என்னைய மீறி அழுகை வந்தது ஒரு அம்மாவாக, நான் நிறைய தடவை வாழ்கையில சக்சஸ் ஆகவில்லை னு பீல் பண்ணி அழுவேன் என்ன வாழ்கை இது னு தோணும் ஆனால் என் பிள்ளைகளை நினைத்தால் அவங்க தான் என் வாழ்க்கை னு மனம் மாறி எல்லாம் வித மனபாரமும் சரியாகிடும். நான் இவங்க நிலையில் இருந்தால் இப்படி எல்லாம் போராடி இருப்பேனா னு தெரியல கண்டிப்பாக செத்திருப்பேயிருப்பேன் தோணுது. மனசு கஸ்டாமாயிருச்சு , கடைசியா அந்த பிள்ளைங்க அம்மா சேர்ந்த உடன் ஏன் பிள்ளை என்கிட்ட வந்தமாதிரி சந்தோசமாகிட்டேன் .ஆனா அப்பவும் என் கண்ணில் தாரை தாரை யா கண்ணீர் ஆனந்தத்தில்.
எவ்வளவு ஒரு நிம்மதியா இருந்தது இந்த படம் முடிவு சொன்னதுக்கு அப்புறம் அம்மா அம்மா தான் அம்மா தான் குழந்தைகளுக்கு உலகம் நான் இப்படித்தான்❤❤❤❤❤❤🤱🤱🤱🤱🧑🍼 சூப்பர் சூப்பர்❤
I really thank you for giving such fruitful story. I appreciate the real women who fought against Norway country. Minister Sushma swaraj is iron lady of India. I dont know wat to tell. Mothers love is great. ❤❤❤
அண்ணன் இதுவரைக்கும் இந்த கதையை இணையதளத்தில் கேட்டது இல்ல இது என் மனசுக்கும் மேற்பட்டது எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டியது இது அந்த அம்மாவோட போராட்டம் இல்ல அந்த அம்மாவோட பாசப் போராட்டம் எல்லாரும் அவங்க அம்மாவும் வந்து அப்படி இருந்தா எப்படி இருந்தால் நல்லா இல்ல எப்படி இருந்தாலும் அவ அம்மா தான் அம்மாவோட பாசத்தை ரொம்ப கஷ்டப்பட்டேன் நான் இதுவரைக்கும் உங்க எந்த வீடியோவும் நான் கமெண்ட் பண்ணது இல்ல ஆனா இந்த வீடியோவுக்கு இந்தப் படத்துக்கு உண்மையான சம்பவத்திற்கும் மிகவும் நன்றி இந்த மாதிரி எவருக்கும் நடக்கக்கூடாது மிக்க நன்றி😢
ஐயயே! இந்த கதைய நீங்க சொல்ல ஆரம்பிச்சீங்களே அண்ணா இது உண்மை சம்பவம்னு அந்த நொடியிலிருந்து ஒரு அம்மாவா அந்த பொண்ணு பட்ட கஷ்டத்த நானும் உணர்ந்தேன் எப்படா குழந்தைங்க அம்மாகிட்ட சேறுவாங்கனு தவிச்சேன் உண்மையிலேயே எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க அந்த அம்மா அந்த குழந்தைங்க எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும் OMG
Naan kerala ve le irundhe Unga video paakeren innake full la Unga video than pathet irundhen .enake eppadi soldrathe theriyale Anna Unga video ellam super ra irukke atheleyum indha video paathe enakke Ore maariya aayiriche neraye video pathen . Sila video le unga voice neenga azhegarathe Naan paathe Anna. Neenga vere level Anna . Naan endha video kum coment pannathe illa na etho solanum ne thoniche Atha na . Thank you na .
ரொம்ப ரொம்ப படம் சூப்பரா இருக்கு தம்பி அருமையா இருக்கு நீங்க கதை சொல்ற விதம் மிக மிக அருமையா இருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி👍👍👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏👌👌👌💯💯💯💯💯💯💯💯
Nala movie anna ❤ true story related movies neenga than neraya solringa❤hatsoff anna 😊 Intha mari True story kekurapa than namaku iruka kastam kammi nu feel aaguthu ❤ motivational ah iruku nambikai varuthu life mela
I thought this movie was dramatic so initially I didn't watch it. But it's very interesting and there are a lot of laws and countries involved in this movie. As a mom it's really shocking and started to cry in the climax.