Тёмный

இந்திய காகங்களை குறி வைத்து கொல்லும் நாடு...எதற்காக? | Kenya Crows Issue | Oneindia Tamil 

Oneindia Tamil
Подписаться 3,5 млн
Просмотров 57 тыс.
50% 1

கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
How Indian crows became Kenya’s million-bird problem
#OneindiaNandhini
#NandhiniGanesan
#DefenceWithNandhini
#Kenya
#Crows
#OneindiaTamil
~ED.71~PR.54~HT.302~
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@rajaajagadeesan5287
@rajaajagadeesan5287 2 месяца назад
காகங்களே நம் நாட்டிற்கு விரைவில் திரும்புங்கள்....
@sumathisumathipalasena1877
@sumathisumathipalasena1877 2 месяца назад
😂
@vaisiyan
@vaisiyan 2 месяца назад
காடுகள் வளம் பெற பறவைகள் முக்கிய பாங்கு வகிக்கிறது இதில் பெரும் பங்கு காக்கைக்கு உண்டு வேப்பம் பழத்தை தின்றுவிட்டு அதன் விதைகளை விதைப்பதில் பெரும் பங்கு காக்கையை சாரும்
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 месяца назад
Kaka vuku oru pankum illai.athu pee kidaitalum tinnum.
@darkworldchannel8353
@darkworldchannel8353 3 месяца назад
காகம் களை கொல்ல முடிவு எடுத்தற்கு பின் விளைவுகள் பயங்கர இருக்க போது சனி பகவான் பார்வை அந்த நாட்டின் மீது விழு போகிறது கென்யா நாடு இருந்த இடம் இல்லமால் போக போகுது
@cinemacity4260
@cinemacity4260 3 месяца назад
விழுந்திருச்சு ப்ரோ வரி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்
@sumeshs8239
@sumeshs8239 2 месяца назад
Canadavil kakka illa. Avide sakara hindu ellam kozhiyakathan varuvar
@parthasarathy2423
@parthasarathy2423 2 месяца назад
😂😂
@saravananp2853
@saravananp2853 2 месяца назад
கென்யாவுக்கு நேரம் சரியில்லை போல சனி பினம் தனியா போகாது துனை தேடும் என்பது பழமொழி இல்ல இது உன்மை
@sakthivelb741
@sakthivelb741 2 месяца назад
ஆஹா ஆஹா பிரமாதம் நக்கல் அல்ல நிஜம்
@rajaajagadeesan5287
@rajaajagadeesan5287 2 месяца назад
காக்கை குருவி எங்கள் சாதி... நீல் கடலும் மலையும் எங்கள் கூட்டம்...
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 месяца назад
❤ஒரே பூமி ஒரே உலகம் ❤❤
@கற்றதுதமிழ்-ய3ப
நம் தமிழ்நாட்டில் மறைமதி வழிபாட்டிற்கு இந்த காகங்களை பார்க்கமுடியவில்லை.. பேசாம நம்ம நாட்டிற்கு வந்திடுங்கப்பா.. காகங்களே!
@ArunachalamK-rs3sq
@ArunachalamK-rs3sq 2 месяца назад
இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யலாமே இந்திய காகங்களை
@rameshselvaraj462
@rameshselvaraj462 2 месяца назад
காக்கை குருவி எங்கள் சாதி.....அப்டினு பாடுனவங்கடா நாங்க... அனுப்புங்கடா எங்க நாட்டுக்கு❤
@sakthysatha1780
@sakthysatha1780 2 месяца назад
காகம் சனிபகவான் வாகனம் ஆதலால் காகத்தை அழிப்பது அவர்கள் பாரிய சிரமத்திற்கு போக போகிறார்கள் என்று அர்த்தம். நான் சிறுவயதில் காக்கா ஒரு பாட்டு பாடு என்று கேட்டால் உடனே கா கா என்று பாட்டு பாடும் எனது அப்பா இறந்து நாங்கள் 31நாள் Photo க்கு சாப்பாடு, தண்ணீர் வைப்போம் ஒரு நாள் காகம் வந்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து அதன் பிறகு என்னுடைய சிறிய phone ஐ வாயால் எடுத்து விட்டது. அப்போது தான் நான் உணர்ந்தேன் வந்தது எனது அப்பா தான் 🙏🙏🙏🙏🙏
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Omg.yenga crow oru scavenger ..it will eat rats ..namma appa amma yenna eli thinu kitta irundhanga.. Bird feeding kaga sollapatta story nga idhu..crow ku sapadu veinga thappu illa..But don't believe these kinda stories ..no offense..
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Don't mistake . I don't have both the parents..But definitely I won't believe this story but I love them a lot
@Sasi-World
@Sasi-World 2 месяца назад
சனி பகவானா? சொந்த வாகனத்த காப்பாத்த வக்கில்லாத அந்த சனி யாருக்கு என்ன சிரமத்த தரமுடியும்?
@KalaiKayu-q9o
@KalaiKayu-q9o 3 месяца назад
இதிலும் பூர்விக பறவையா?அல்லது வந்தேறி பறவையா? என்ற பேதமா?
@sumeshs8239
@sumeshs8239 2 месяца назад
Vantheri indiyarkalal canada adipoyivittathu
@blackbullride
@blackbullride 2 месяца назад
😂😂😂
@ganeshs5508
@ganeshs5508 2 месяца назад
இல்லை திரவிடியப் பறவைகள்
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy 3 месяца назад
விசா இல்லாமல் போகக்கூடாது.
@jayaraman6576
@jayaraman6576 2 месяца назад
காக்கா எச்சம் இருக்கும் விதைகள் மரம் வளர்ப்பு மிகவும் முக்கியமானது அதன்எச்சாம் ஒரு சத்தி மரம் சிறந்த முறையில் அரச மரம் ஆழ மரம் பழமையான மரங்கள் வளற காகா முக்கிய பங்கு
@vashantha.r4284
@vashantha.r4284 3 месяца назад
காக்கா எந்த நாடு எப்படி கண்டுபிடிப்பாங்க காக்கா
@artistarunkumar5226
@artistarunkumar5226 3 месяца назад
நாடுக்கேர்ப்ப காக்கையின் தோற்றம் மற்றும் கருமை நிறத்தில் சிறு மாற்றம் இருக்கும்
@sasikumar-zj6tv
@sasikumar-zj6tv 2 месяца назад
இப்படித்தான் சிங்கப்பூர் செய்தது. காகங்களை சுட்டு சுட்டு கொன்றனர். 😂😂😂😂😂😂 ஆனா ,இப்போதான் அதிகமா காகங்கள் இருக்கு. அவைகளின் காலை மாலை நேரம் சத்தம் அப்படி இருக்கும். Woodlands spectrum industry area வில். So, இப்போ சிங்கப்பூர் எதையும் சாதிக்கவில்லை. கென்யா ,என்ன செய்கிறது பார்ப்போம். அப்புறம் ,சனி என்ன செய்வார் என்றும் பார்ப்போம்.😂😂😂😂😂
@v.r.rajendiran1733
@v.r.rajendiran1733 3 месяца назад
ஏதோ இந்தியாவின் மீது போர் அறிவித்ததைப்போல ஏனம்மா பேசுகிறீர்கள். இந்திய... இந்திய ... இந்திய.....
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 3 месяца назад
இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லையே!
@balajis7805
@balajis7805 2 месяца назад
Paravaiku vanthalum poorthaa
@ksaravananRamki
@ksaravananRamki 2 месяца назад
நம்நாட்டு உண்மையான குப்பைதொட்டி கழிவகளை உரமாக்கும் உயிர் உள்ள இயந்திரம் காகம் நான் காகங்களை சுகாததுறை அமைச்சகத்தின் லோகோ காக்கவை வைப்பேன்🎉
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 месяца назад
சனீஸ்வரபகவானே..உனக்கே வந்துட்டுது சோதனை எல்லாரையும்.பிடிச்சி ஆட்டிண்டு இருக்கேலே நோக்கு மட்டும் கிரஹம் பிடிக்கத்தோன்னோ..பிடிச்சுடுது..இப்போ ஆட்டிப்படைக்கறது..பாரும் ஹா.....ஹா......
@nara6475
@nara6475 2 месяца назад
மொத்தத்தில் கென்யாவிற்கு இப்பபோது ஏழரை ஆரம்பம். ஆஸ்திரேலியா சீனா கதை கென்யாவிற்கு தெரியாது போல
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Месяц назад
சனி பகவான் குணம் இன்னும் கென்யா மக்களுக்கு தெரியவில்லை, பெரிய சுனாமி போல் புரட்டி போட்டு வாழ்கையே மாற்றி விடும்,!❤
@ramamoorthy1000
@ramamoorthy1000 3 месяца назад
Crow: no my lord i am comes from decent family 😂😂😂😂😂
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 месяца назад
சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக போகிறது கெனியா.
@இராவணஈகன்
@இராவணஈகன் 2 месяца назад
படிப்பு
@raghunathank327
@raghunathank327 2 месяца назад
காகங்கள் மாத்திரமல்ல - வெளிநாட்டிலிருந்து உள்நாட்டில் வாழ்பவர்களுக்குப் பிரச்சினையாக எது அல்லது யார் வந்தாலும் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
@sounakaramia1396
@sounakaramia1396 2 месяца назад
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
@raghupathy7546
@raghupathy7546 3 месяца назад
Peta blue cross enga ponanunga?
@New-tiger-available
@New-tiger-available 2 месяца назад
Avanga namba jallikattu nadatha than varuvanga
@InsolOfficially
@InsolOfficially 2 месяца назад
நக்க
@Educational4117
@Educational4117 2 месяца назад
இந்திய ஆட்கள் போலவே காகங்களும் மற்ற நாடுகளுக்கு தொல்லை ஐயா 😂😂😂
@selvarajg1528
@selvarajg1528 Месяц назад
சரியான முடிவு துஷ்ட பறவை
@ManoKaran-xs9qp
@ManoKaran-xs9qp 2 месяца назад
அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு மாற்று வழி தேடுங்கள் இந்தியவாக்கு திருப்பி அனுப்புங்கள்
@abudhabidinesh286
@abudhabidinesh286 3 месяца назад
Where is Peta? Beta?
@RameshRamesh-us5hy
@RameshRamesh-us5hy 2 месяца назад
இந்திய நாட்டு காகங்களை தொட்டா அவன் கெட்டான் பசி பட்டினி கொடுமை வரும்
@kummaar1
@kummaar1 2 месяца назад
Crows lives everywhere in the world even in Canada, but these crows look different from the Indian crows because around the neg and head it is gray colour for the Indian or Sri Lankan crows.
@Wings_of_lenity
@Wings_of_lenity 2 месяца назад
சனீஸ்வரன் மேல கைய வைக்கப்போராய்ங்க என்ன ஆகப்போகுதோ! 😅😅😅😅😅
@vadivelsiva9028
@vadivelsiva9028 3 месяца назад
God bless you
@vasusankarasom
@vasusankarasom 3 месяца назад
மடையர்கள்
@perfection728
@perfection728 2 месяца назад
Very informative...
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 3 месяца назад
Singapore also same .
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 месяца назад
Yes bro you're right. Me from here😢
@magihoney2
@magihoney2 3 месяца назад
சிங்கப்பூரில் நெறய காக்கா இருக்குங்க நண்பரே..
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 месяца назад
​@@magihoney2 யாரு, உங்க உறவுக்காரங்களா? ஒன்னும் தெரியாமலே உருட்டறியே! ஜூரோங் பறவை பூங்காவின் Aviary-யில் மட்டும் தான் பறவைகளை சிறைக்கைதிகளாகப் பார்க்க முடியும். சிங்கப்பூரில் வெட்டவெளியில் ஒரு பறவையும் கிடையாது, பொறம்போக்கு!
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 месяца назад
@@magihoney2 Yes aiya. I'm aware that. Must address this issue
@LeslyKuriyakose
@LeslyKuriyakose 2 месяца назад
விசா காலாவதியான பிறகும் அங்கு இருந்தால் தண்டனை தான் 😂😂😂😂
@opgod9925
@opgod9925 2 месяца назад
அவங்க கை வைக்கிறது காகம் மேல இல்லை சனிபகவான் மேல அதோட effect a இனிமேல் தான் அனுபவிப்பான்க.
@SUNTHARI273
@SUNTHARI273 2 месяца назад
அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை பற்றி யாரும் கேட்க காணோம்,சகல வகைகளிலும் மனிதவர்க்கம் ஒற்றுமையற்று கிடைக்கின்றது
@mariampillaimariaseelan
@mariampillaimariaseelan 2 месяца назад
Thanks!
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 месяца назад
அவங்களவிட கலரா இருக்குதுங்களா? நம்ப முடியலையே, ரௌடித்தனத்த யாரு கத்துகொடுத்தது?
@vinothkumarvino5284
@vinothkumarvino5284 2 месяца назад
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 месяца назад
Kaka padaikal etharku.ithai koluvathey nallathu.innemale forign ill irunthu vellai kaka irakumathi seiya vendum.
@rajanssundar
@rajanssundar 2 месяца назад
Passport, Visa இல்லாம போனா இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிடுங்க , இப்ப இங்கே இருந்த காக்காய் எல்லாம் வெளிநாட்டுக்கு புழைப்ப நடத்த போயிடுச்சு 😭😭😭
@pradheeprenganathan8309
@pradheeprenganathan8309 2 месяца назад
India as well, eco system is affected by crow. Not only by crow also by humans.
@vivekgodse3685
@vivekgodse3685 2 месяца назад
neegallum kenya karanga madhiri irukkinga akka
@vijayabalan1188
@vijayabalan1188 2 месяца назад
இங்க கென்யா நாட்டு நாரை வருகிறது பேசாமல் இந்திய அதை போட்டுதள்ளி போது மக்கள் எல்லாம் அதை சாப்பிடலாம் என்று அறிவிக்க வேண்டும் இந்திய அரசு 😂😂😂😂
@ramananyogarasa
@ramananyogarasa 2 месяца назад
தங்கச்சி ஒரு மில்லியன் என்றால் பத்துலட்சம் ஒருகோடி என்றால் பத்து மில்லியன்
@pargunanpandyanguna3643
@pargunanpandyanguna3643 2 месяца назад
Something deeply another reason indian government ask questions w.h.o
@divyabalaji5635
@divyabalaji5635 2 месяца назад
Pavam pa kaka
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 месяца назад
பாவம் காகங்கள்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 месяца назад
தொல்லை கொடுப்பனவற்றைக் கட்டுப் படுத்தலாம்.அழிக்கக் கூடாதுஅசுத்தம் பண்ணும் பறவைகளில் காகம் முதலிடம்..
@7thsense899
@7thsense899 2 месяца назад
Sani thodasa korika try panrangu mudiyathu romba kastam
@mathanravanan9971
@mathanravanan9971 2 месяца назад
இவர்கள் டாபிக் பார்த்த நானும் இந்தியா மீது போர் வந்து விட்டது என பயந்தேன்...
@girlforpunishment
@girlforpunishment 2 месяца назад
Eppa saami atha Vida ithu mosamana vilaivugala erpaduthumda ...📌 Naama nalla iruntha pothum athaney
@aravindbtech6309
@aravindbtech6309 2 месяца назад
Bayangara karuppa irukuradukum karuppa bayangarama irukuradukum sandai
@gopinatarajan7069
@gopinatarajan7069 2 месяца назад
Indian govt kenya govt pesanum yepiyavathu kaapathanum
@LOGINFIREWORLD
@LOGINFIREWORLD 3 месяца назад
😢😢 அந்த பறவை சொல்லிச் இந்தியா பூர்விகம் கொண்டேன் யோதோ காரணம் சொல்லி பறவை கொல்ட்ரங்க
@kalaiarasank7803
@kalaiarasank7803 3 месяца назад
Hai nandhini
@naveenkumarc7081
@naveenkumarc7081 2 месяца назад
1:20 thank me later
@prabhakarannavetha5418
@prabhakarannavetha5418 2 месяца назад
,பறவைகளகுடவிட்டுவைக்கவில்லையாடா
@ShajiShaji-rj5ku
@ShajiShaji-rj5ku 2 месяца назад
நந்து❤❤❤
@christoper8896
@christoper8896 3 месяца назад
🎉🎉
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 месяца назад
US il kkakave ille
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi 2 месяца назад
Kagam Indian coming sir Tamil from prime minister Modi sir
@manishkannan49
@manishkannan49 3 месяца назад
Kaka briyani podu
@thamizhathamizha6912
@thamizhathamizha6912 2 месяца назад
மனிதன் தான் பூமி ஏதிரி
@Kanthasamy-w5w
@Kanthasamy-w5w 2 месяца назад
இதேமாதீரீதான்😢வாடக்கான்😮தமிழ்ளாவானை😮கெழ்லாபேரான்😮இதுதன்உன்மை
@shanmugapandi2950
@shanmugapandi2950 2 месяца назад
காகங்களை அழிக்காமல் .உணவு மூலமாக அதன் இன பெருக்கத்தை தடுக்கலாம். அதுவும் ஒரு பறவை தானே
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 3 месяца назад
India la yen intha issue perusu aagala appo😮
@RajanRajan-yk5vp
@RajanRajan-yk5vp 2 месяца назад
சவுதி அரேபியாவும் அண்மையில் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள் அங்கு இருக்கும் சிட்டுக்குருவிகளை இது அளிக்கிறது
@christoper8896
@christoper8896 3 месяца назад
Super
@abiramidevibalaji2370
@abiramidevibalaji2370 2 месяца назад
காக்கா... கா... கா....
@anjumsub78
@anjumsub78 3 месяца назад
bulu ctooa namma jallikkattuku mattum datai vidipanuka
@mukeashdsp8602
@mukeashdsp8602 2 месяца назад
Kaaagam alikka patttaal Kenya kuppa vandiyaa maarum . iyarki thuppuravaalargal thaan kaagam
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 3 месяца назад
😢😢😢😮
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 месяца назад
காகம் ஊரை சுத்தமாக வைத்திருக்கும்
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 2 месяца назад
என்ன இந்த செய்தி பீகார் உத்திரவா.
@shankarbani4455
@shankarbani4455 2 месяца назад
So no use this message
@avvk7880
@avvk7880 2 месяца назад
Why repeating the same line again and again...
@Educational4117
@Educational4117 2 месяца назад
காகம் தான்டா சனி காகம் இல்லாத நாடுதாண்டா வளர்சிஅடைந்த நாடு மர மண்டைகளே😂😂😂
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 2 месяца назад
வல வலனு பேசாமே, காரியத்தை சொல்லு
@sivalakshmivasu5520
@sivalakshmivasu5520 3 месяца назад
ஆமா அது உண்மைதான் என் மரத்துல ஒரு சின்ன குருவி கூடு கட்டுது அது வந்து அந்த கூட்ட காக்கா கலைச்சுட்டு போகும் நான் காக்காவை கம்பு வச்சு விரட்டி விரட்டி விடுவோம்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 месяца назад
கக்கூஸ் கட்டி கொடுக்கலாமே
@parthir2774
@parthir2774 2 месяца назад
இது இன படு கொலைகள் இல்லையா...
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 месяца назад
Karupu kaka Vai allithu vitu forigin I'll irunthu velli kaka Vai iraka vendum.
@Mohan1999pulse
@Mohan1999pulse 3 месяца назад
😂 tharamana sambavam 😂😂
@SwaminathanJ-dm1gc
@SwaminathanJ-dm1gc 2 месяца назад
Item
@josephphter4866
@josephphter4866 3 месяца назад
😄😄😄😄
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg 3 месяца назад
Dai adhu saneeswaran vaaganam
@aharambookdepotbookshop
@aharambookdepotbookshop 2 месяца назад
காக்கா போனதே அவர்களுக்கு அவ்வளவு தொல்லை மேடிபோநால்?
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 2 месяца назад
காக்கா பிரியாணி சூப்பரா இருக்கும் 😂😂😂
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 2 месяца назад
காக்கா சங்க தலைவர் டைரக்டர் அட்லி இதை தடுக்க போராட வேண்டும் 🤣🤣🤣
@mathanravanan9971
@mathanravanan9971 2 месяца назад
இந்திய காலங்களில் முதலில் இந்தியாவில் அளிக்க வேண்டும் இவைகள் மிகப்பெரிய தலைவலி...
@jesukumar2584
@jesukumar2584 2 месяца назад
இதர பறவைகளை காகங்கள் மரணிக்கச் செய்வதால் இத்தகைய காகங்களை அழிப்பது ஏற்புடையது.
@vadivelsiva9028
@vadivelsiva9028 3 месяца назад
😂
@1Maheswaran
@1Maheswaran 2 месяца назад
பாஜக ஆட்சியில் மக்களே இடம்பெயரும் போது காகம் இடம் பெயராதா 😂😂பாவம் அதற்கு நம்மை போல பேச முடியாது😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@gideonraj1473
@gideonraj1473 2 месяца назад
காகங்களை அழித்தால் 10தே ஆண்டுகளில் கென்யா பாலைவனமாகும் நிச்சயம் இது சத்தியம்.
@anbukarthik2343
@anbukarthik2343 2 месяца назад
சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம்.. காகங்கள் நம் முன்னோர்கள் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி... தக்க புரிதலை எற்படுத்த மோடி அங்கு போவாறா...
@svrr123
@svrr123 3 месяца назад
indhiya nnale prachinaithaan
@ShanmugaSundharam-rv3qt
@ShanmugaSundharam-rv3qt 2 месяца назад
Antha Kenya alunthu pokum ippadi seithaal
@ramdce6211
@ramdce6211 2 месяца назад
Matter sollama thona thona nu pesitu iruka... script writter loose payala irupan pola
@gajendrantara1789
@gajendrantara1789 2 месяца назад
Далее
КОТЯТА НАУЧИЛИСЬ ГОВОРИТЬ#cat
00:13