Тёмный

இந்திய விடுதலை சரித்திரத்தில் விடுபட்ட ஒரே வீரர்? in mr tamilan voice over hindi movies in tamil 

Mr Tamilan Books
Подписаться 249 тыс.
Просмотров 320 тыс.
50% 1

படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 893   
@vasuvinothkumar
@vasuvinothkumar 5 дней назад
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பத்தி வீடியோ போட சொல்லி 200 டைம் கேட்டா அந்த தேசபக்தர்க்கு எனது வணக்கம் 🙏🏻🇮🇳
@crazyarul
@crazyarul 7 дней назад
தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் தியாகச் சுடர் எம் தலைவன் நேதாஜி ❤
@ManikandanN-gi8gg
@ManikandanN-gi8gg 6 дней назад
இந்த தேசத்தின் தந்தை காந்தியாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு தேச தந்தை நேதாஜி தான்
@aarnaskumar
@aarnaskumar 7 часов назад
But Gandhi Ji 's Principle is Best Accepted World Wide , it's only lead you to Success , Please Respect Gandhi Ji
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 6 часов назад
Dear Brother, no doubt, we all respect Nethaji also. He has struggled a lot and did sacrifice his life for freedom. But Gandhiji's principles brought us freedom. And Nethaji's contribution for freedom is invaluable.
@Murugadhoos
@Murugadhoos 2 дня назад
நம்ம இந்தியர்கள் கொண்டாடி இருக்க வேண்டிய ஒரு திரைம்படம் , ஆனால் நீங்கள் பேசினதுக்கு பிறகு தான் இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததே தெரியுது 😢😢 🇮🇳❤💪🙏
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 7 дней назад
பாலா அண்ணா பல நாட்கள் தவமாய் இருந்த இந்த தருணத்திற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி நான் கேட்ட படத்தை பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🏿
@DhesanThangaraj-bl8ub
@DhesanThangaraj-bl8ub 6 дней назад
Romba TKS bro neega ktathaal bro update pannaru athanaala naagalum ore Sela msg tharethu kondom tks bro❤🤝🎊🎉🙏👏💐😞
@sarananbusaran
@sarananbusaran 6 дней назад
❤️
@user-ou1wn3dh5s
@user-ou1wn3dh5s 6 дней назад
@kanimozhis4503
@kanimozhis4503 6 дней назад
Nenga dan anda puniyavana thank u
@mathuabitharamaraj799
@mathuabitharamaraj799 5 дней назад
Thank you bro.... Again again u requested to bala anna for this movie🔥
@SureshSabapathyarjunan
@SureshSabapathyarjunan 7 дней назад
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வரும் என்று எதுற்பார்தவர்கள் யாராவது இருக்கீங்களா?
@RVthoottam
@RVthoottam 7 дней назад
🔰🔰🔰
@selvapriya3473
@selvapriya3473 7 дней назад
@Jayaprakash-nk7os
@Jayaprakash-nk7os 7 дней назад
Why ad ஜாதி வெறி devar
@RVthoottam
@RVthoottam 6 дней назад
@@Jayaprakash-nk7os பல்லு ஓடி போ
@Jayaprakash-nk7os
@Jayaprakash-nk7os 6 дней назад
@@RVthoottam what பல்லு
@DINESH-JITHAN1
@DINESH-JITHAN1 6 дней назад
வீரன்(நேதாஜி) என்றும் உயிருடன் தான் இருக்கிறார் ... இந்திய ராணுவம் இருக்கும் வரை நேதாஜி ஒவ்வொரு வீரனின் உயிரில் கலந்தே இருப்பார்... "மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்" என்றவர்...சூப்பரா விளக்கம் கொடுத்த அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி...
@sathyaarun4775
@sathyaarun4775 6 дней назад
என் தந்தைக்குப் பிறகு என் முதல் ஹீரோ உயர்திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் அருமை அருமை நன்றி நண்பரே
@sarananbusaran
@sarananbusaran 6 дней назад
அவரு உயிருடன் இருக்காங்லா இல்லயோ ஆன நம்ப எல்லாருடைய இதயத்தில்லும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்🇮🇳 thanks intha video pattathukku❤️
@balar3474
@balar3474 6 дней назад
My grandfather joined solider in Subhash Chandra Bose army. Iam very proud. My grandfather jailed in Bangladesh for 2 years. After independence his will release.
@Random_tht
@Random_tht 6 дней назад
💪🏽💪🏽 அவர் பெயர் என்ன ?
@balar3474
@balar3474 5 дней назад
Venkatraman
@balar3474
@balar3474 5 дней назад
Puducherry
@mastermanikandan99
@mastermanikandan99 5 дней назад
Pondicherry ல Yenga bro still he alive
@balar3474
@balar3474 5 дней назад
No , my grandfather deceased in the year of 1989.
@AlwaysWithMee
@AlwaysWithMee 7 дней назад
1:43 இது நல்லவரு'ன்னு சொல்ல முடியாது... அறியாமை.... பகத் சிங் மற்றும் நேத்தாஜி போன்றவர்களே உண்மையான போராளிகள் ❤
@suryaprakash9461
@suryaprakash9461 6 дней назад
வெள்ளைக்காரன் கிட்ட இருந்து ஆயுதம் ஏந்தி சுதந்திரம் வாங்கி இருந்தா அது ரொம்ப காலம் நீடித்து இருக்காது.வெள்ளைக்காரன் இல்லை என்றாலும் வேற எவனாவது வந்து நாட்டை ஆக்கிரமித்து இருப்பான்.சிரியா போர் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை காரணம் ஆயுதம்
@lakshmipraveen8734
@lakshmipraveen8734 5 дней назад
get some history lessons
@shree12807
@shree12807 5 дней назад
​@@lakshmipraveen8734Neenga poyi varalaru padichutu vandhu comment pannunga sir..
@KanyaRaguArts
@KanyaRaguArts 4 дня назад
​@@lakshmipraveen8734better u learn it properly😂
@lakshmipraveen8734
@lakshmipraveen8734 4 дня назад
@@KanyaRaguArts Bro, I am BA student and doing preparation for UPSC exam.
@karunakaran2295
@karunakaran2295 5 дней назад
மறக்கடிக்க பட்ட உண்மையான தேசிய தலைவர் ❤
@neelaanbalagan2252
@neelaanbalagan2252 День назад
Nethaji gave a strong blow to British, it is like crow sits palm fruit drop ,Gandhiji took the credit. GANDHJI A MAHATHMA but a bad politician, gave this country to Scissys.
@vpmanickam3745
@vpmanickam3745 4 дня назад
இந்தியர்கலின் மனதில் என்றும் அவருக்கு இறப்பில்லை அவர்உயீர் இந்தியா அவர் சாகாவரம் பெற்றவர்.
@hemakathir1394
@hemakathir1394 5 дней назад
உயிருடன் இருந்திருந்தால், அவருடைய கனவு இந்திய சுதந்திரம் அதை பற்றி பேச வந்திருப்பார்.
@velandigi
@velandigi 7 дней назад
இன்றுவரை இந்திய இராணுவத்தினர் உருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜெய் ஹிந்த் ❤️🙏
@dextergamingyt5297
@dextergamingyt5297 7 дней назад
😂😂 nice joke 😂
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 7 дней назад
​@@dextergamingyt5297 bro it's not joke first Indian army lead pannanathu Subhash Chandra Bose thaan bro. So athan avaru appadi sollararu.
@Its_me_crazy_boy_99
@Its_me_crazy_boy_99 7 дней назад
அடேய் மெண்டல் புண்டை வரலாறு படிச்சுட்டு வந்து கமெண்ட் போடு 😂😂😂❤
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 7 дней назад
​@@Its_me_crazy_boy_99 yarra bro sonninga
@Its_me_crazy_boy_99
@Its_me_crazy_boy_99 6 дней назад
@@kannan.vkannan.v4708 என் அன்பு தம்பி உன்னை கிடையாது, இந்த கமெண்டை போட்டான் ஒருவன் அவனை தான் பேசுகிறேன்
@rupini-13
@rupini-13 7 дней назад
இந்த வரலாறு என்னை மெய்சிலிர்க்க 🔥வைத்தது அதின் முடிவில் நீங்க கேட்ட கேள்வி எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நினைவு கூர்ந்தது 🔥🔥
@prabakaran1513
@prabakaran1513 3 дня назад
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 часов назад
ஜான்சி ராணிக்கு முன்பே பிறந்து மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீராங்கனையாக இந்தியாவில் இருந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க ❤
@Kalraja3355-qc5dv
@Kalraja3355-qc5dv 7 дней назад
தேசிய தலைவர் , தேசத்தின் தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை பற்றி மேலும் மேலும் அறிய செய்த நினைவு படுத்திய அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி அருமை
@somulazaru7636
@somulazaru7636 5 дней назад
உயிருடன் இருந்திருந்தால் சுதந்திர இந்தியாவை காண நிச்சயமாக வந்திருப்பார் மாவீரர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயா அவர்கள்!.
@Naavalantheevu8
@Naavalantheevu8 10 часов назад
கயவன் கரம்சந்த் விட்டிருக்க மாட்டான்...
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 7 дней назад
😂😂😂உண்மை என்னான்னு தெரியுமா மக்களே....!!!நேதாஜி சாகவில்லை அந்த நேரத்தில்.....மானம்மரியாத போயிருமுன்னு அந்த வெள்ளபன்றிகள் அஹிம்சைக்கு மரியாதை வெங்காயமுன்னு கதையகட்டி தலைதெறிக்க ஓடுனுனானுங்க....இதுதான் உண்மைசரித்திரம்.😂😂😂😂😂
@sar1511
@sar1511 7 дней назад
உண்மையான தேச தந்தை
@AyyanarAyyanar-jp9tu
@AyyanarAyyanar-jp9tu 6 дней назад
என் மனம் கவர்ந்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ..jaihinth...
@santhoshvelugoundar2013
@santhoshvelugoundar2013 7 дней назад
நேதாஜியை அவர்களை பற்றி வீடியோவை போட்டமைக்கு கோடானகோடி நன்றி இந்த தேசத்திற்கு பலவீடியோ தேவை
@dhaalisuresh2981
@dhaalisuresh2981 7 дней назад
நல்ல படங்களை பேச சொல்லும் நபர்களின் பெயர்களை பதிவிடுங்கள் அண்ணா அவர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் இருக்கும் 🙏🙏🙏
@deviulaganathan9966
@deviulaganathan9966 6 дней назад
நம்ம பக்கம் உண்மை இருந்தா நாம பயப்பட வேண்டாம்னு நான் கத்துகிட்ட என் தேச தலைவர் எப்பவும் நேதாஜி அவர்கள்தான்❤❤1947 கிடைச்ச சுதந்திரம் நேதாஜி அவர்கள் 1947க்கு முன்னாடியே கிடைச்சி இருக்கும் சகோ
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 7 дней назад
பாடப்புத்தகங்களில் படிக்க முடியாதவர்களுக்கும் சென்று சேரும் இந்திய விடுதலையில் மறைக்கப்பட்ட ஒரு வீரமிகு தலைவரின் வரலாறு. இது போன்ற தமிழர்களும் உள்ளனர் அண்ணா தயவுசெய்து அவர்களைப் பற்றியும் பதிவிடும். உங்களால் முடிந்தால்.
@user-tn7ud1fj5t
@user-tn7ud1fj5t 7 дней назад
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை நினைக்கும் போது பேராண்மை திரைப்படம் இறுதிக்காட்சிதான் நினைவுக்கு வரும்
@panni_kuttu_officel9693
@panni_kuttu_officel9693 6 дней назад
கலியுகம் அழியும் வரை இந்தியாவின் மாபெரும் மனம் கவர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர் என்றும் இளமை மாறாமல் மறுபடியும் நிலை நிற்பவர்
@Ayyappan47965
@Ayyappan47965 3 дня назад
எங்கள் தேச தலைவர் இவர் தான். வேற யாரும் இல்லை
@PPB77
@PPB77 7 дней назад
IMMORTAL. அன்றும், இன்றும், என்றும்.., வாழ்பவர்
@rajivgandhi.rrajivgandhi.r5446
@rajivgandhi.rrajivgandhi.r5446 5 дней назад
பாலா அண்ணா நீங்கள் சொல்லும் கதை ஆனாலும் அதற்கு உயிர் குடுத்த விதம் அருமை நன்றி நன்றி பலகோடி 🙏
@arunraja4349
@arunraja4349 6 дней назад
இன்னும் உங்கள் குரலில் தாய் நாட்டின் தேச உணர்ச்சியை எதிர்பார்த்தேன்.. Web series க்கு அழுத நீங்கள். ஒரு மாவீரனின் உண்மை வரலாறை பேச இன்னும் முயற்சி செய்திருக்கலாம்.. இருந்தாலும் வாழ்த்துக்கள்.. ஜெய் ஹிந்த் 💪💪💪
@samebi8319
@samebi8319 7 дней назад
நேதாஜி இறக்கவில்லை நம்ம கூட தான் வாழ்ந்துட்டு இருக்காரு ஒவ்வொரு அநீதியை கண்டு பொங்கி எழுதினால் நீங்களும் நேதாஜி தான்
@sharvasivan0369
@sharvasivan0369 16 часов назад
தேசபக்தி உள்ள இந்தியர்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்❤🇮🇳🇮🇳🇮🇳❤️
@goforgood885
@goforgood885 7 дней назад
செதுட்டங்களா இருக்காங்களா நு தெரியல அனா இருந்த நல்லாருக்கும்😢❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 часов назад
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் ❤❤❤
@iyappanperumal4193
@iyappanperumal4193 7 дней назад
இல்லை அவர் தப்பி விட்டார் அவர் நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள ஒரு சிறிய பகுதியில் இருந்து நமது நடையை வழி நடத்தி வந்தார் என்று என்று எனது தாத்தா சொன்னார்
@mohamedfarjas4992
@mohamedfarjas4992 7 дней назад
Unga grandpa poraliya
@thamizh1997-wn4py
@thamizh1997-wn4py 6 дней назад
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 👑💫 எங்கெல்லாம் அநீதி, அக்கிரம்,அநியாயம், அடக்குமுறை நடக்குதோ... அத தட்டி கேட்கும் போது அங்க நேதாஜி இருப்பாரு...உண்மையான நம்ம மாவீரன் நேதாஜி அவர்களுக்கு மரணமே கெடையாது....🙏✨
@Mrriyas2020
@Mrriyas2020 5 дней назад
நேதாஜி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் நமது மனங்களில் இன்றும் ஆண்டு கொண்டே இருப்பார்❤❤❤
@RKBL8313
@RKBL8313 6 дней назад
🇮🇳🇮🇳🇮🇳💐மிகவும் அருமையாக உணர்வு பூர்வமாக கதையை கூறினீர்கள் அண்ணா ✨🌹❤️‍🔥♥️
@user-su9zh5ls7y
@user-su9zh5ls7y День назад
வீரவணக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு வீரவணக்கம் உங்கள் பதிவு அருமை அதேசமயம் தாங்கள் பதிவில் சுபாஷ் படையில் சேர்ந்த தமிழர்கள் பற்றி தகவல் இல்லை குறிப்பாக இங்கு இருந்து நிறைய பெண்கள் படையில் சேர்ந்தனர்.... அவர்களையும் இந்த உன்னதமான தருணத்தில் நினைக்க தோன்றுகிறது
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 5 дней назад
எனக்கு ரொம்ப பிடிச்ச என் தலைவர் வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்❤❤
@revakumar8770
@revakumar8770 6 дней назад
சுதந்திர வேட்கை மனங்களின் கனவுகளை நனவாக்கிய எமது அண்டை‌நாட்டு தலைவர். 🙏
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l 4 дня назад
மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர் நேதாஜி அவர்கள்..!
@manopari9247
@manopari9247 5 дней назад
எனது ரியல் சூப்பர் ஹீரோ ..நேதாஜி.. ரேடியோ தொழில்நுட்பம் மட்டுமே இருந்த அந்த காலத்தில். தலைவர் முகத்தை பார்க்க பலநாட்டினர் விரும்பினர்
@manikandan-vj2qz
@manikandan-vj2qz 3 дня назад
ஐய்யா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று நம்புகிறோம் அண்ணா, ஜெயஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sreejaprabu4319
@sreejaprabu4319 7 дней назад
Kamaraj Ayya - Netaji அய்யா - பசும்பொன் முத்துராமலிங்க அய்யா, vivekanandar , APJ sir Palani baba ........ True hero bro
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 7 дней назад
இரட்டை மலை சீனிவாசன் பெட்டி தியாகராஜன் இன்னும் பலர் உள்ளனர் அக்கா.
@skrssk5044
@skrssk5044 7 дней назад
பழனிபாபா ஒரு அந்நிய கைக்கூலி காசுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பவன் தேசத்துரோகி இவா்களோடு அந்த சைத்தனை சோ்த்து பேசாதீா்கள்.
@manopari9247
@manopari9247 5 дней назад
தமிழில் நேதாஜி அவர்களது கதையை எடுக்க பலரும் முயல்கின்றனர் ஆனால் காந்தி தான் வில்லன். அதான்.. ஒரு சங்கடம்
@Chandramathi-eq1wg
@Chandramathi-eq1wg 7 дней назад
உண்மையான இந்தீய வீரன் ❤
@santhoshvelugoundar2013
@santhoshvelugoundar2013 7 дней назад
ஒரு உண்மையான தலைவன் இறந்தாலும் அவர் இறக்கவில்லை என்று தான் நம் அறிவு சொல்லும் அது அந்த தலைவனின் சான்று
@kumard9353
@kumard9353 7 дней назад
மாவீரனுக்கு மரணமே இல்லை
@user-ro1te5vu2x
@user-ro1te5vu2x 5 дней назад
உண்மையான விடுதலையின் நாயகன் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
@SakthivelReddy-oi7sz
@SakthivelReddy-oi7sz 7 дней назад
ஜெய் ஹிந்த்
@kanagavalli228
@kanagavalli228 3 дня назад
நல்லவர்கள் சாவதை இந்தியாவிற்கு சாபம் அவர் இல்லை நான் இருக்கிற நம்மை வாழ வைத்த தெய்வம் இனியும் எப்பேர்ப்பட்ட தலைவர்கள் வந்தாலும் மரணம் மட்டும் தான் இந்தியா கொடுக்கும் இந்தியா நல்ல நாடு ஆனால் அதில் செய்யும் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் அரசியல் சீர்திருத்த போராளி ஒருவர் பிறந்து பூமியில் ஆள வேண்டும் அப்பொழுதுதான் சுபாஷ் சந்திரபோஸின் வார்த்தை பலிக்கும் நிறைவேற சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவே ஐயாவை பிறக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
@crazybadhrigamer2826
@crazybadhrigamer2826 6 дней назад
என் தேசத்தின் உண்மையான தந்தை உண்மையை மறைக்கலாம் ஆனால் புதைக்க முடியாது❤பாரத் மாதா கி ஜே🔥🔥🗿
@user-wm2xc5rh8b
@user-wm2xc5rh8b 5 дней назад
Arumai anna super explanation ❤❤my grandfather joined in Subash Chandra Bose army iam very proud
@rajeshKUmar-kc7ld
@rajeshKUmar-kc7ld 7 дней назад
Government இது 😂வரைக்கும் அவருடைய சுயசரிதையை வெளிய வெடாமடெங்குது என்ன காரணம் pls all members support my question
@iamarangaa
@iamarangaa 6 дней назад
Vitta indiaku freedom kedika Gandhi ji illanu unmaiya governmente sona mathiri agirum
@navinmnrk
@navinmnrk 7 дней назад
He is real father of nation
@user-sy4it8ug4i
@user-sy4it8ug4i 2 дня назад
ஐயா சுபாஷ் பண்ணிய விடுதலை போர் அனைவரையும் சபாஷ் போட வைத்திருந்தாலும் விபத்தில் இறந்தாரா இல்லை இருக்கிறாரா என்றால்? இல்லை என்பது என் பதில்... இருந்திருந்தால் இப்போது இருக்கும் அரசியல் சூழலிலை அவர் நிச்சயம் எதிர்த்திருப்பார்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமையான கதையை நீங்கள் ஆற வைத்து சூடுபடுத்தி விட்டீர்கள்... மிகமிக சிறப்பான விளக்கம்❤❤❤❤❤❤மிகமிக சிறப்பான தேர்வு✔✔✔ மிகமிக சிறப்பான யதார்த்தம் உங்கள் குரலில் சுதந்திர போராட்ட வீரர்களாகிவிட்டோம்... அருமையான படத்தின் அருமையான உணர்வை தந்தமைக்கு தலை தாழ்ந்த வணக்கம் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 часов назад
❤ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய ராணுவத்தின் முதல் அடையாளம்
@santhoshvelugoundar2013
@santhoshvelugoundar2013 7 дней назад
எங்களின் தேசதந்தை தலைவன் எல்லாம் நேதாஜி தான்...
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 часов назад
எங்கள் தேசிய இனம் தமிழ் எங்கள் தேசிய மொழி தமிழ் ❤
@gkprakash363
@gkprakash363 18 часов назад
என்றும் வங்கத்து சிங்கத்தின் வழியில்❤️‍🔥🥷🔰🔱
@rajahsures767
@rajahsures767 3 дня назад
I'm Malaysian Tamil, I like nataji so much
@user-br2br3rz9k
@user-br2br3rz9k 11 часов назад
5.05 என்னை நீங்கள் காணமல் செய்யலாம் ஆனால் என்றும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். நேதாஜி சொன்னது இலட்சத்தில் ஒரு வார்த்தை இன்னமும் எங்கள் வங்கத்து சிங்கம் சொன்ன மாதிரி அவரின் கர்ஜனை இந்தியாவின் தென்கோடி தமிழகம் வரை ஒலித்துக்கொண்டே தான் இருக்கு 🔥 என்றும் தேசத்தந்தை நேதாஜி வழியில் 🇮🇳
@CHERANDEVARAJAN
@CHERANDEVARAJAN 2 дня назад
அவர் தப்பிச்சென்று இருக்க வேண்டும் என்பதே பலரின் மனதின் குரலாக இருக்கும் என்பது மட்டும் எனக்கு தெரியும் அண்ணா 🥺 உண்மையான உன்னதமான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🔥
@lpvr2274
@lpvr2274 5 часов назад
இந்தியாவிலே நேதாஜி பெயர் கொண்ட முதல் பள்ளி எங்கள் நேதாஜி உயர்தர ஆரம்பப்பள்ளி இடையப்பட்டி, புத்தாநத்தம் Po, மணப்பாறை Tk, திருச்சி மாவட்டம். பள்ளி ஆரம்பித்தது 1946.எம் பள்ளிக்கு பெயரிட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 👍👍
@selvan.
@selvan. 5 дней назад
இந்த வீடியோ கேட்டு பல முறை அழுது விட்டேன் சுபாஷ் சந்திர போஸ் என் தலைவன் என்றும் ❤❤❤❤❤ வீரன் தப்பிக்க வாய்ப்பு இல்லை விபத்தில் இறக்க வாய்ப்பு அதிகம் 😢😢😢😢😢
@user-uz8wr5vp4g
@user-uz8wr5vp4g 7 дней назад
நேதாஜி படையில் 60./. மேல் தமிழர்கள் அதை இந்த படத்தில் இல்லை
@aarumugamm8625
@aarumugamm8625 2 дня назад
அவ்வப்போது இந்தியன் படம் என் நினைவில் வந்து போனது ஆனால் அவர் இறக்கவில்லை எங்கள் இதயத்தில் வாழ்ந்து வருகிறார் ❤❤❤❤❤
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 дня назад
Subash அவர்களின் கதையைக்கேட்டு ரத்தத்தில் வீரம் பாய்கிறது.
@kssanthinisrinivasan6583
@kssanthinisrinivasan6583 13 часов назад
உண்மையான இந்திய தலைவர்🎉🎉
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 День назад
அருமையான அரசியல் கண்ணோட்டம்... அய்யா நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களுடையது. 👆🙏
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 6 часов назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@user-hw3vk1kp4f
@user-hw3vk1kp4f 6 дней назад
நேதாஜி சந்திரபோஸ் அவர்கள் போராடி வெள்ளைக்காரர்களை வெளியான படங்கள் ஆனா இப்போ நம்ம தமிழ்நாடு ஃபுல்லா இங்கிலீஷ்ல பேசணும் இங்கிலீஷ்ல படிக்கணும் என்றாங்க ஆங்கிலேயர்கள் வெளியே போயிட்டாங்க ஆங்கில வார்த்தைகள் உள்ள வந்துடுச்சு
@kathukuttisamayal1488
@kathukuttisamayal1488 6 дней назад
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை அவரைப் போன்ற எண்ணம் கொண்டவர் மனதில்❤வாழ்ந்துகொண்டுள்ளார்
@thamim880
@thamim880 2 дня назад
எங்கள் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு இறப்பே கிடையாது ஜெய்ஹிந்த் 🫡 🪖 The Boos❤❤❤❤
@t.naveena9974
@t.naveena9974 6 дней назад
தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப் படுகிறார்கள்.
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 15 часов назад
நேதாஜி மட்டும் மர்மமான மரணம் அல்லது மர்மமான மறைவு இல்லாமல் இருந்தது இருந்தால் இவர் தான் பிரதமர் குறைந்தது 25வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்து இருப்பார் இந்திய உலக வல்லரசு பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருந்து இருக்கும் பாரத் மாதா கீ ஜெ
@soundbar2.011
@soundbar2.011 2 дня назад
நேதாஜி மேல் இருக்கும் பக்தியில், என் அப்பா எனக்கு சுபாஷ் என்று பெயர் வைத்தார்....எனக்கு விவரம் அறிந்த வயதில் இருந்தே இந்த பெயரை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்... ஜெய்ஹிந்த் ❤️
@user-wq9cp7bm6v
@user-wq9cp7bm6v 7 дней назад
ப்ரோ உண்மையான வரலாறுகள் அத்தனையும் போடுங்கள் ப்ரோ இந்த சினிமா திரைப்படங்களை விட எங்கள் வாழ்க்கைக்கு மிகத் தேவையானது அதுக்கு உங்கள் வாயால் சொன்னால் அது திரைப்படங்களை விட மிக அழகாக இருக்கிறது உங்கள் வரலாற்று வீடியோக்களை நான் திரும்பத் திரும்ப பார்ப்பேன் 🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 День назад
அருமையான தகவல்பதிவு
@thirukkalakavithagoud2797
@thirukkalakavithagoud2797 2 дня назад
100%. He is living in our hearts.❤❤❤❤
@pushpalingam2418
@pushpalingam2418 3 дня назад
நான் படம் பார்க்கவில்லை ஆனால் நீங்கள் சொல்லும் கதை கேட்கும் போது கண்கள் ஈரமாகி விட்டன
@arivalagan.sivapuram8049
@arivalagan.sivapuram8049 4 дня назад
வாழ்க இந்திய வளர்க தேசம்
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 7 дней назад
My hero❤❤❤nethaji😊😊😊
@muthukumarmoovey5067
@muthukumarmoovey5067 2 дня назад
Freedom Fighter Our Legend My inspiration Bose Thatha ....
@sundars8663
@sundars8663 День назад
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 🔥..உண்மையான போராளி...❤
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 3 дня назад
நன்றி ஐயா
@FluffySunnyZaBirb
@FluffySunnyZaBirb 7 дней назад
One of the true heroes who loved and fought for his country...his face should have been there on the currency notes...if not for netaji, india wouldn't have got independence evn in 1947...
@avinashm9002
@avinashm9002 7 дней назад
I thought of commenting the same
@avinashm9002
@avinashm9002 7 дней назад
I thought of commenting the same Gandhi is slow downed our independence
@mohameedyousuf2448
@mohameedyousuf2448 2 дня назад
5years ah un follow panrean ippo than first like podurean Karananam(netaji)
@ananthgurunathan2231
@ananthgurunathan2231 День назад
Most awaited video... Thanks bro.
@user-go9nx8fj2p
@user-go9nx8fj2p 2 дня назад
அருமையான பதிவு
@Srii_vibez
@Srii_vibez 7 дней назад
Thanks bro nethaji pathi pesunathuku❤
@Prakash21317
@Prakash21317 7 дней назад
என்னுடைய ஹிரோ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.தலைவர்
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 6 дней назад
In an interview ARR romba feel Pani pesi iruparu, intha movie kaaga elarum romba hardwork panangalam, ARR kooda neraya research Pani avaroda full potential potu music potu iruntharu but athiku uriya sariyana recognition intha movie Ku kidaikala nu
@elumalaiamaresan9335
@elumalaiamaresan9335 3 дня назад
நான் உங்கள் வலையொலியில் இரண்டாவது காணொளி பார்கிறேன். 1.தசரத் மாஞ்சி , 2 நேதாஜி இரண்டுமே முழு பட‌ம் பார்த்தார் போல் உள்ளது. நன்றிகள் பல
@user-xp5dz6wj8u
@user-xp5dz6wj8u 7 дней назад
அருமை சகோதரர் அருமை அருமை
@mathanviruman7714
@mathanviruman7714 День назад
Rompa tank's anna
@nivethithavel6866
@nivethithavel6866 6 дней назад
Unga voice la thalaivanoda seigaigala keaka rmbo bramipa irunthuchu bro... I'm proud to be a Nethaji fan..❤❤❤ He was an ultra legend... ❤❤
Далее