இதைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது இந்தியா வெறும் பேச்சு மட்டும் தான் செயல்பாடு எதுவும் இல்லை இந்தியா பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது
ஒரு பொறுப்புள்ள செய்தி நிறுவனம் தவறான செய்திகளை பரப்பவேண்டாம். மலேஷியா குவாட் அமைப்பின் உறுப்பினர் அல்ல.Indo-Pacific Economic framework ல் ஒரு அங்கம் அவ்வளவு தான்
Do you know that Indian economy is week and fragile?...If that happen, 💯 Indian economy will go to hell.. Seems you have to learn more about Indian economy..
India can not be used against China or Russia for it will be very difficult to counter them in a war. Indian economy is very weak and fragile that we can not afford any crisis that will derail the recovery of Indian economy.
Romba underestimate pannadinga bro india va india kittayum evlavo advanced technology, icbm, advanced aircraft, modern Navy iruku and china oda 70 percent trade strait of malaca vazhiya tha nadakudhu india adha easy a choke pannalam Chinese economy um fragile than avanga real estate bubble parthu irunkingala evergrande nu oru company 300b dollar liability vechu iruku almost bankrupt
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து சைனா தான் உள்ளது , சைனா சொந்த உழைப்பால் முன்னேறி இருக்கிறது அமெரிக்கா, பிரான்ஸ் , லண்டன் போன்ற நாடுகள் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஏமாத்தி முன்னேறிய நாடுகள் சிரியாவில் உள்ள கோதுமையையும் , கச்சா எண்ணெய்யும் களவாண்டு போகிறது அமெரிக்கா சிரியாவிற்கு உதவி செய்கிறது ரஷ்யா , சைனா """'""' நல்லவனை கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் சொல்லுவது தான் இந்த மீடியாக்கள்"""""" இந்தியா சீனாவுடன் நட்பு வைத்ததும் நட்பை கலைத்தது அமெரிக்கா, அமெரிக்கா கஷ்டப்படும் நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் மக்கள் சாப்பாட்டிற்கு கூட திண்டாடுகிறார்கள் இந்த நிலைமையில் போருக்கு முன்னாள் செழிப்பான உக்ரைனுக்கு உதவி செய்தது ஏன்? கிடாவை வெட்டுவதற்கு வளர்ப்பது போல உக்ரேன் ரஷ்யாவிடம் சண்டை போடுவதற்கு வளர்த்தது அமெரிக்கா , ஜெலன்ஸ்கி பாதுகாப்புடன் உள்ளார் ஆனால் பொது மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள் ..
@@joysrini ஓ அப்படியா அப்ப உங்கள் மோடிய ஐ நா சபையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு சீனாவெளியேற வேண்டும் என்று ஒரு வார்த்தை பேச சொல்லு பார்க்கலாம் அப்புறம் சீனா டம்மி நான் ஒத்துக்கிறேன் 😂😂
Nominal GDP (in trillions) China $14.72. Nominal GDP (in trillions) india $2.66. china and india is not in 1962. 👇😭 make in a war to prove who is best.🤔🤣🤣🤣
Us oda allies a china kitta irundhu protect panna and us hegemony a indha globe la maintain panna us ku avanga than eppovume superpower a irukanum avangaluku mela yarum poga kudadhu adhuthan reason
Thambnail : சீனாவுக்கு செக்❓️ எவளோ கொடுத்தாங்க இங்க இந்தியலையே காசு இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறோம்...இவங்க எதுக்கு வெளிநாட்டு காரனுக்கு செக் கொடுக்குறாங்க 🤔