If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment ! Instagram : pCDHEG1-Jt... தூத்துக்குடி மீனவன் :8428835213
வாழ்த்துக்கள் சக்தி இந்த மோட்டர் மேம்பாடு செய்தமைக்கு வாழ்த்துக்கள் உங்கள் சிரமம் பாதி குறைந்திருக்கும் நேரம் அதிகமா கிடைக்கும் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா
Yamaha, Suzuki,evenrout, Johnson penta , mercury , all engine I'm used long ago , i think moorhen 50 years ,worth I have 9.9 YAMAHA ,good engine , I'm out engine Mecanic from srilankan
நல்ல வீடியோ சக்திவேல் நன்றாக உள்ளது நல்ல வீடியோ நன்றாக உள்ளது சக்திவேல் மேலும் இந்தப் படகை ஒரு இன்ஜினில் ஓட்டலாமா அதனால் ஒன்றும் பாதகமில்லை இல்லை சொல்லவும் நன்றி மண்ணை பாலா வணக்கம்