ஐயா ஒரு நபரை மட்டும் தான் வசியம் செய்ய முடியுமா. ஏனெனில் எனது தங்கை மற்றும் அவளது இரண்டு குழந்தைகள் உட்பட மூவரும் கடந்த ரெண்டு மூணு மாதங்களாக வெறுத்து ஒதுக்குகிறார்கள். (இதற்கு முன் அவ்வளவு அன்பு பாசம் வைத்திருந்தார்கள் ) ஆகையால் 3பேருடைய பெயரை கூறலாமா என்று தான் கேட்கிறேன் ஐயா