Тёмный

இந்த உயிரினம் வந்தால், தொடர்ந்து 48 நாட்கள் இந்த விஷயத்த மட்டும் உங்க வீட்ல செய்யுங்க!கவனம் தேவை! 

Thamizharasi Balamurugan
Подписаться 756 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 2 часа назад
காலை வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை என் வீட்டிற்கும் கருவண்டு வண்டு வந்துவிட்டது நான் கோவிலுக்குச் சென்று வாராகி விடுமோ முறைத்தேன் வேல் மாறனும் கந்த சஷ்டி கவசமும் படித்துக் கொண்டே இருந்தேன் இப்பொழுது இல்லை சகோதரி நன்றி இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது என செல்ல சாய்பாபாவுக்கு என் பிள்ளை முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்
@hemalathaSanthur
@hemalathaSanthur 3 часа назад
அம்மா வணக்கம் எங்க வீட்ல சிட்டுக்குருவி வந்து போகுது
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 3 часа назад
Negative ah heading kudukatheegga mam pls.
@vijayakumar9411
@vijayakumar9411 Час назад
நன்றி மேடம்... தகவலுக்கு.
@SaranyaNanthakumar
@SaranyaNanthakumar Час назад
நன்றி அம்மா
@pavithram585
@pavithram585 2 часа назад
Sareenga Amma Roomba nandri Amma 🙏🙏
@indhumanikandan3780
@indhumanikandan3780 Минуту назад
Nandri Amma❤❤❤
@mohanasclassicpassion
@mohanasclassicpassion 3 часа назад
🌿🌸 difficult to hear.. but true.. 🌸🌿 God always be with Us.. 🙏🙏
@LakshmiLachu-q4u
@LakshmiLachu-q4u 3 часа назад
Thank you sister 🙏🙏
@umasiva7186
@umasiva7186 Час назад
சகோதரி கருவண்டு வீட்டிற்குள் வரவில்லை போர்டிகோ வில் வந்து விழுந்தது நான் அடித்து தூக்கி வெளியே எரிந்து விட்டேன்.
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 3 часа назад
Thank you ma'am
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 2 часа назад
Yes madam you are correct
@suryarajthangaraj2616
@suryarajthangaraj2616 2 часа назад
True amma
@asmitharam3254
@asmitharam3254 3 часа назад
Enga veetila daily oru fish saguthu
@BalaSuppiramanian
@BalaSuppiramanian 3 часа назад
நன்றி அக்கா
@asmitharam3254
@asmitharam3254 3 часа назад
Thank you sis
@manjulasri4672
@manjulasri4672 53 минуты назад
ஆமாம் சிஸ்டர் எங்க வீட்டில் நீங்கள் சொன்னது‌ மாதிரி நடந்துக்கொண்டு‌ இருக்கிறது‌ போன‌ மாதம் 18தேதி‌ தான் அம்மா இறந்தாங்க‌ அதற்கு முன்‌ மூன்று நாள் எங்க டாக்‌ உடம்பு சரியில்லாமல் போச்சு ‌ இப்போ அமைதியாக இருக்கு‌ வீடு‌ ஆனால் எங்களுக்கு செய்வீனை‌ செய்யும் அளவுக்கு நாங்கள் யாருக்கும் தீங்கு‌ செய்யவில்லை‌ சிஸ்டர் 😢
@RakshanaPrathap
@RakshanaPrathap 3 часа назад
Yes soldradu unmaidan idu neraya naan sanduchu iruka na valatha dog and rabbit sethuchu reason illama aprm dan en Patti ku irukra prlm adigam aachu vitu poitanga 😭😭😭
@revanthmuhith8461
@revanthmuhith8461 3 часа назад
Thank u sis ❤❤❤
@shanthi8611
@shanthi8611 Час назад
Unmai sister 3 fish 11 years valarthom aduthu aduthu 1 weekla ellam iranthathu en kanavar thideer maranam
@Revathi599
@Revathi599 3 часа назад
என் கணவர்க்கு 1 வருஷதுக்கிட்ட வயிறு வலி இருக்கு ஆனா ஹாஸ்பிடல் ல ஒன்னும் இல்ல ணு சொல்லுராங்க வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே தான் இருக்கு என்ன பண்றது மேம்
@deekshag6392
@deekshag6392 55 минут назад
Yes mam, Deeksha hospital la irruntha podhu enga pommeriyan dog iranthu ponathu mam, ippavum enga vettula yethavathu problem irrukku mam
@santhanamelumalai1925
@santhanamelumalai1925 Час назад
இன்று 7.10.24 எங்கள் வீட்டில் கருவண்டு‌வாசலில் இறந்து கிடந்தது.எப்பொழுதும் வீட்டில் கருவண்டு சுற்றி கொண்டு இருக்கும்.இதற்குபதில் தரவும்
@deekshag6392
@deekshag6392 59 минут назад
Ama mam, ennakkum ithu pola nadakkuthu mam,
@sumathisumathi3134
@sumathisumathi3134 2 часа назад
சகோதரிக்கு வணக்கம். பில்லி சூனியம் இராட்சச ஏவல் இவைகளால் பாதிக்கப் பட்டு எங்கள் குடும்பம் சின்னா பின்னமாகிவிட்டது. எங்கள் வீட்டில் அடி கடகாலில் 5 தகடு வைத்து எங்கள் அப்பாவை படுத்த படுக்கையாக்கி 8 வருடம் கழித்து இறந்தார். என் தம்பி இராட்சத ஏவலால் 28 வருடங்கள் நிறைய நிறைய கஷ்டங்கள் அனுபவித்து திருமணமாகமல் சென்ற வருடம் ஏரியில் விழுந்து இறந்து விட்டான். என் தங்கை கண் தெரியாமல் கணவரும் குழந்தைகளும் குருடி என்று அவமானபட்டு வாழ்கிறாள். இது அத்தனைக்கும் திருத்தணி முருகன் சாட்சி. ஏனெனில் என் தங்கை பெயர் முருகம்மாள். என் தம்பி பெயர் சரவணன். இப்போது எங்கள் அப்பா பெயர் சொல்ல வாரிசு இல்லை. சூனியம் வென்றது.😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 часа назад
பல பேர் குடும்பங்களை கெட்ட சக்திகள் சீரழிக்கிறது
@Jayasree-g2l
@Jayasree-g2l 3 часа назад
Ennoda cow July Friday ammavasei antru iranthu pochu. Oru kuliley vilunthu. Ethirparkave illa. Romba kastam pochu mam. 😭😭
@suganthip2720
@suganthip2720 3 часа назад
Yes tired ah iruku mam...ena panrathu nu therila..
@mallikaramesh5833
@mallikaramesh5833 25 минут назад
எங்கள் வீட்டில் கருப்பு பூனை வளர்க்க ஆரம்பித்த பின்னர் தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க ஆரம்பித்தது. விற்க முடியாமல் இருந்த வீடு விற்பனை ஆச்சு.‌அதே மாதிரி கருவண்டு‌ எங்கள் வீட்டில் சரக் கொன்றை பூக்கள் பூக்கும் போது அந்த சமயத்தில் மட்டும் கரு வண்டுகள் வரும். அதே மாதிரி சின்ன வயதில் எங்கள் வீட்டில் மாடுகள் வைத்திரூந்தோம் அதற்கு ஓலை கூரை போட்டிருந்தோம் அந்த மூங்கில் களில் கருவண்டுகள் மூங்கில் உள்ளே போய் வரூம்.அதனால் அதெல்லாம் ஒன்னும் இல்லை.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 10 минут назад
Okay
@thamizhvelavan1322
@thamizhvelavan1322 3 часа назад
எங்க வீட்லையும் கருப்பு எறும்பு நிறைய இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
@nammachannel3365
@nammachannel3365 2 часа назад
எங்க அம்மா வீட்டில் நாய் 🐕🐕(பப்பி)காணாமல் போய் விட்டது 😢😢
@kalaiyer4401
@kalaiyer4401 32 минуты назад
Karuppu arumbu varudhi yenna pananum veliye dhan mam
@yashikasivamuthu5343
@yashikasivamuthu5343 3 часа назад
🙏🙏🙏🙏🙏
@justinjeba1039
@justinjeba1039 3 часа назад
Hi akka
@selvarani2813
@selvarani2813 2 часа назад
அம்மா பூஜை அறையில் சித்தர் ஃபோட்டோ வைக்கலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 часа назад
Yes sister
@jayanthibasscheyyar1731
@jayanthibasscheyyar1731 3 часа назад
Amam mam enaku ethumathiri enga veetla enakum nadakerathu enna seivathu entry theriyala
@sivakumarm3115
@sivakumarm3115 2 часа назад
Karupa chinnatha irukum antha yarumpa r kattarumpa sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Час назад
Kattarumpu
@gopiselvi4288
@gopiselvi4288 38 минут назад
Hi sis இந்த மாதம் கண்ணி பூஜை செய்யலாம் சொல்லுங்க pls உ r not reply sis y
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 10 минут назад
Yes sister
@keerthikas4068
@keerthikas4068 Час назад
Amma kakam veetuku vanthal ketta sagunama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Час назад
Good sign
@keerthikas4068
@keerthikas4068 Час назад
Thank u madam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 46 минут назад
No
@ponmani2632
@ponmani2632 3 часа назад
Akka engala pachai karpooram kirampu vilakula vachu ethasonanga entha kilamaiyil irunthu seyalam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 часа назад
Friday
@anitham6697
@anitham6697 3 часа назад
First comment
@mkamesh2854
@mkamesh2854 3 часа назад
Akka first comment
@poongodimuruga9035
@poongodimuruga9035 3 часа назад
Akka husbandoda anna ponnugu baby piranthrugu nanka thaniya erukkom na ethina naal kalithu vilakku ettralam please reply
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 часа назад
After 16 days
Далее
ЛЮБИТЕ ШКОЛУ?😁​⁠​⁠@osssadchiy
00:20
Pandian Stores 2 | Episode Promo | 7th october 2024
0:56