Тёмный

இந்த ஒரு பாட்டுக்குத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன்|ஜானகி பேச்சு|Difficult song in janaki life|S.Janaki 

Подписаться
Просмотров 8 млн
% 154 230

தனது வாழ்க்கையில் தான் பாட ரொம்ப கஷ்டப்பட்ட பாடல் எது என்று சொல்லும் ஜானகி அம்மா..
-+-+-+-+-++------
Dear janaki fans
Click below link for more videos of S.Janaki- ஜானகி அம்மா வீடியோக்கள் இன்னும் பார்க்க கீழ கிளிக் செய்யவும் 👇
ru-vid.com/group/PLDXZoMZr9CEFw42Y8oivV-LXaDLIaeKis
#janakispeech

Развлечения

Опубликовано:

 

7 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@Saamaniyan
@Saamaniyan Год назад
ஜானகி அம்மாவோட மிகப்பெரிய ரசிகர் நம்ம எஸ்பிபி சார். நானும் தான். வேறு யாரெல்லாம் இவரோட ரசிகர்கள் லைக் பண்ணுங்க பாப்போம்.
@G.poomani
@G.poomani 9 месяцев назад
S. P. B sir mattum illa chithra mam janaki amma photo vachi kumbiduvangalam. avangaloda guru nu solluvanga
@Kandasamy-oj6hf
@Kandasamy-oj6hf 6 месяцев назад
​@@G.poomanithe. MN. .mmmlpp00000000000
@Kandasamy-oj6hf
@Kandasamy-oj6hf 6 месяцев назад
0
@Kandasamy-oj6hf
@Kandasamy-oj6hf 6 месяцев назад
7
@KALAINILAimponcollections
@KALAINILAimponcollections 6 месяцев назад
Naanum 😊
@nishasha4723
@nishasha4723 2 года назад
இப்போது இருப்பவர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் பணிவு என்றால் என்ன என்று ❤
@kavijanaki6948
@kavijanaki6948 Год назад
Crt
@amaithi1778
@amaithi1778 Год назад
L
@kadirvel5839
@kadirvel5839 Год назад
Exactly
@elumalaimalai8722
@elumalaimalai8722 Год назад
Yes super Unmai
@G.poomani
@G.poomani Год назад
ஆம்
@sankarlingam501
@sankarlingam501 6 месяцев назад
66 ஆண்டுகளாக பாடிக்கொண்டு இருக்கிறார். Wow..Amazing.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
காமரசமான பாதி ஆபாச இரட்டை அர்த்த பாடல்களை பாட வைத்தவர் எளயராசா !!
@chitranoel2997
@chitranoel2997 2 года назад
உங்களால் முடியும் என்றுதான் அம்மா அவர்கள்..கஷ்டமான பாடல் தந்தார்கள்👍💕👍👍🙏🙏🎂
@k.venkatachalamk.venkatach5924
@k.venkatachalamk.venkatach5924 Месяц назад
கானா குயில் திருமதி ஜானகி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காதில் தேன் அருவி போல் பாயும் இன்றுவரை 🙏🙏🙏🙏🙏
@RethinamVembu
@RethinamVembu 12 дней назад
By 😢y. hy6
@RethinamVembu
@RethinamVembu 12 дней назад
😢
@ganesanj1387
@ganesanj1387 3 года назад
உங்கள் பாடல் கேட்டால் மயங்காத வரும் உண்டோ அம்மா நன்றி
@user-yd5ji4wh6m
@user-yd5ji4wh6m Год назад
Unamaithan bro
@ssr7222
@ssr7222 Год назад
நீங்கள் என் தாய் உங்கள் குரலை கேட்டாலே மனசு அவ்வளவு நிறைவு 👌
@krishanthshan5216
@krishanthshan5216 3 года назад
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்களை வாழ்த்த வயதில்லை இறைவன் ஆசியுடன் வாழ்க வளமுடன் அம்மா.
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 11 месяцев назад
உலகத்தின் ஒரே குரல், ஜானகி மேடம் அவர்களின் குரல். நன்றி.
@Thalapathisiva.k
@Thalapathisiva.k 5 месяцев назад
இசையரசி
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
உடலுறவு வலி முனகல் ஒலி போல உறுமி மேளத்தை பயன்படுத்தி எளயராசா போட்ட கருத்த மச்சான் என்ற தமிழனின் "உலகமகா பக்திப்பாடலை" பாடி தமிழனை காம வெறியனாக மாற்றிய பெருமை ஜானகியை சேரும் !! "ஏன் இப்படி இரட்டை அர்த்த ஆபாசமாக இவர் இசையில் பாடினேன்?" என நொந்த ஜானகி உலகப்புகழ் ரஹ்மானின் இசையில் "மார்கழித்திங்கள் அல்லவா" என உலகிலேயே மிகக்கொடிய பலாத்கார மிருகமான தமிழ்க் காட்டான் உட்பட அனைவரையும் உருக வைத்துப் பாடி பாவ விமோசனம் அடைந்தார் !!
@akalcowdunkkakesales6323
@akalcowdunkkakesales6323 2 года назад
உங்களை 25 வருடத்திற்கு முன்பு நேரில் சந்தித்து பேசினேன் அம்மா அந்த இனிய நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. ❤️ சந்துரு நெய்வேலி
@shivangikdmmaxchannel7193
@shivangikdmmaxchannel7193 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bEDw-cNDzoo.html
@user-yd5ji4wh6m
@user-yd5ji4wh6m 10 месяцев назад
Nanu Koda bro ammavai parthu neril pesinen 2003 la ennal markkamudiyathu
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc 4 месяца назад
Ur lucky
@vanajvanaja7057
@vanajvanaja7057 18 дней назад
நீங்க lucky
@vanajvanaja7057
@vanajvanaja7057 18 дней назад
என் ஜானும்மா ❤❤❤❤
@thatonlytoffee
@thatonlytoffee 3 года назад
You are the best singer in the whole world 🌍🌍💖💖☺️☺️
@muthus7594
@muthus7594 2 года назад
உலகில் தலைசிறந்த பாடகர்கள் பாலு ஜானகி
@vijayalakshmi7686
@vijayalakshmi7686 Год назад
Oiy
@STEPHEN__K.J.YESUDAS
@STEPHEN__K.J.YESUDAS 4 месяца назад
Yesudas
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா எனக்கு கடவுள் அதற்கு ஒரு காரணம் உண்டு.
@sktamilan.8903
@sktamilan.8903 2 года назад
அம்மா நீங்கள் எல்லாம் தெய்வபிறவி.
@hcjfhgf968
@hcjfhgf968 2 года назад
உங்கள் பாட்டு மிகவும் super ❤💜❤❤💜💜ஜானகி அம்மா
@Gnanawalli
@Gnanawalli 3 года назад
அம்மா நீங்க, எங்களுக்கு தெய்வம் தந்த பொக்கிஷம் வாழ்க வளர்க 🙏🙏🙏😘
@robertr91
@robertr91 Год назад
Persia
@vishva6713
@vishva6713 3 года назад
Lovely voice Amma Ungalukku,,,,,, thank u so much amma,,,
@sarithasarin4346
@sarithasarin4346 Год назад
Ni JHU
@manipune3455
@manipune3455 3 года назад
அம்மா நீங்க ராக தேவதை எங்களுக்கு ஆண்டவன் கொடுத்த வரம் எங்கள் காதுகளுக்கு அர்த்தம் கொடுத்தவங்க நீங்க ❤❤❤❤
@minarminar5979
@minarminar5979 3 года назад
Thanks
@manipune3455
@manipune3455 3 года назад
@@minarminar5979 🙏🙏🙏🙏
@ramzan574beevi3
@ramzan574beevi3 3 года назад
6
@vigneshwarr874
@vigneshwarr874 3 года назад
That song is available in RU-vid. Song name "Shiva shiva ennada nalige eke" from the movie Hemavathi (1978). Amma has been nominated for national award for that song but she won it for Sendhoora poove from 16 vayadhinile. Final swaras are tongue twisting and very hard to sing. Vani jairam was there to sing those types of songs but still the music director selected Janaki amma and she gave her best.
@jagaful
@jagaful 3 года назад
Yes jus now saw that. OMG she is really an ultra legend
@MRMani-mi4hb
@MRMani-mi4hb 3 года назад
Mt4545
@MRMani-mi4hb
@MRMani-mi4hb 3 года назад
Mr4545
@MRMani-mi4hb
@MRMani-mi4hb 3 года назад
Mr4545
@sravanbodha4590
@sravanbodha4590 8 месяцев назад
Hemavati song is impossible for anyone else except Janaki amma
@kishoreparamasivan2497
@kishoreparamasivan2497 2 года назад
The Queen of voice. NO ONE CAN replace you. One of the Legend in indian cinema. BIG SALUTE JANAGI AMMA. ❤️❤️❤️
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 6 месяцев назад
அம்மா உங்கள் புகழ் ஓங்கி இருக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼 தமிழ் நாட்டில் பெருமிதம் கொள்கிறேன்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 3 месяца назад
ஜானகி, சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவர்கள் தெலுங்கு பிராமணர்கள் என்பது பலருக்குத்தெரியாது !! TM சவுந்தரராஜன் சவுராஷ்ட்ர அய்யங்கார் !! ( தெகலளு மீனாட்சி சவுந்தரராஜன் ) !! வாணி ஜெயராம் மும்பை தமிழ் அய்யங்கார் !! எல் ஆர் ஈஸ்வரி ( லூர்து மேரி ராஜ ஈஸ்வரி ) கேரளா திருச்சூர் !!
@kalaranjangnanamuthu3478
@kalaranjangnanamuthu3478 Год назад
ஜானகியம்மா ஒரு பாடகியம்மா உங்கள் பாட்டைக்கேட்காதவர்கள் இரசனையில்லாதவர்கள்
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 3 года назад
My favorite singer Amma janaki needuli vaalga
@user-vh8gh3pb5z
@user-vh8gh3pb5z 3 месяца назад
Queen of melody s janaki ama 🙏🏽❤
@joemarshaldinesh9274
@joemarshaldinesh9274 11 дней назад
Janaki amma unga voice super school days la bus la porapa unga songs neraya ketruken ellame super
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 года назад
அதிகமான பாடகர்கள் செக்ஸ் உணர்ச்சிகளை நன்றாக பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
@visalakshimanohar384
@visalakshimanohar384 2 года назад
Nothing is impossible for u Janaki amma. U have such an amazing voice.we r all blessed to hear ur songs.
@user-gr4cp1wu6s
@user-gr4cp1wu6s 3 года назад
Janaki amma is a gods gift
@arunasalamilango5391
@arunasalamilango5391 3 года назад
வாழ்த்த வயதில்லை அம்மா வணங்குகிறேன் 🙏 இசைக்கோர் கொடை நீங்கள் மறக்க முடியாத எத்தனையோ கானங்கள் உங்கள் தேன்குரலில் கேட்டு இன்னும் பிரம்மிக்கிறேன் ❤️
@santhoshreview9158
@santhoshreview9158 Месяц назад
Great legend ❤
@saravananp.saravanan9440
@saravananp.saravanan9440 3 года назад
எங்கள் இதயத்தில் நின்ற உலக உத்தமர் தாயே நீ என்றும் எங்கள் மனதில் மட்டுமல்ல எல்லோரும் உங்கள் அடிமை இது எங்கள் பார்வையில் ஆணின் மீது சத்தியம் உண்மையான முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பாக அன்புடன் நீங்கள் எங்கள் தாய் என்றும் நீங்க மனதில் இடம் பெற்றவர்கள்
@rubeshs1468
@rubeshs1468 Год назад
அம்மா, உங்கள் குரல், எனக்கு அவ்வளவு பிடிக்கும். 👌
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: பவல
@lyceanleads1101
@lyceanleads1101 3 года назад
உங்களுடைய இந்த மிகுந்த தகவல் பிறருக்கு தந்து பயன்பட என் வாழ்த்துக்கள். உங்க நல்லெண்ணத்தை பாராட்டுகிறேன். இதே வழக்கத்தை எல்லோரும் பின்தொடர முயற்சிப்போம். தமிழ் என்றால் அம்மா. நம் அன்னையின் புகழை உலகெங்கும் பறைசாற்றுவோம்.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 года назад
ஆமாம் எனக்கு தமிழ் மட்டுமே தெரியும் மேலும் உங்கள் இடுகைகள் படிக்க எனக்கு பிடிக்கும் எனவே ஆங்கிலத்தில் எழுதி என் உயிர் எடுக்காதீர்கள் 🙏🙏🙏
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
@@prahaladanprabhu8407 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #வாழ்கதமிழ்
@gm.4170
@gm.4170 2 года назад
@@PadmakumarRajan வாழ்த்துக்கள் நட்பே நான் எப்பொழுதும் தமிழில் தான் என் கருத்தை பதிவிடுகிறேன் . 🙏🙏🙏
@Passion_Tamizha
@Passion_Tamizha 2 года назад
👍
@sivakamalav9812
@sivakamalav9812 8 месяцев назад
நீங்கள் பேசுவதே பாடல் போல் உள்ளது அம்மா 💙💙💙
@user-hw5lt6zb7x
@user-hw5lt6zb7x 9 месяцев назад
Enaku therinja Alagu Janaki Amma voice best and first marakka Mudiyathu ninaivu veruku Mudiyathu voice ninaivugal marappathillai Amma Janaki❤❤❤❤
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 месяцев назад
நீங்கள் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழவேண்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே ❤
@selvarajkannan9923
@selvarajkannan9923 6 месяцев назад
Lady with lamp in music field 👏🙏🇮🇳.
@sk81224
@sk81224 4 месяца назад
Neenga medic field ah🤔🤔🤭 bcoz lady with lamp - Florence nightingale enaku adhudhan nyayabagam varudhu
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 7 месяцев назад
ஜானகி அம்மாவோட பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂
@vijay.A5867
@vijay.A5867 3 года назад
My favorite singer ...
@gowsalyagowsalya5975
@gowsalyagowsalya5975 3 года назад
Success full great legends Janaki Amma I love you Amma
@kuppankuppan7591
@kuppankuppan7591 3 года назад
Always your great mam,neenga pesarathu child mari iruku ana ana neengaa sing pandra mari yaaralayum sing panna mudiyathu
@khashvaanieynarindran2109
@khashvaanieynarindran2109 3 года назад
Aman
@dineshdeena8656
@dineshdeena8656 3 года назад
Unga voice apavum epadiyeee erukaaaa kadavul keta vendikiromm medammm🙏🙏🙏🙏🙏🙏
@tkssbl1928
@tkssbl1928 3 года назад
Such a wonderful singer.
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 5 месяцев назад
Janaki Ammavukku en Vanakkamum Vaazthukkalum 🎉
@muruganmurugan2196
@muruganmurugan2196 3 года назад
கானா சரஸ்வதி தாயே
@michaeljohn8838
@michaeljohn8838 3 года назад
C nnnnnnb been vr
@christymary8840
@christymary8840 3 дня назад
Love u Amma ...great ..God bless.. God gift u r .. melting voice... super Amma ..my prayers amma
@kuttiammalganasan5862
@kuttiammalganasan5862 3 года назад
Your songs are touched in everyone's HEART
@swarnalathafans4867
@swarnalathafans4867 3 года назад
My Favourite singer Janaki Amma 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@Muthara153
@Muthara153 3 месяца назад
கர்வமில்லாத மிகச்சிறந்த பாடகி🎉🎉🎉🎉🎉
@ManimanigandanMani-pi4qs
@ManimanigandanMani-pi4qs 5 месяцев назад
நேற்று அம்மா உடன் பேசினேன் இறைவனுக்கு நன்றி
@krish2006
@krish2006 5 месяцев назад
அம்மா உங்கள் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@-kirubakaran-2090
@-kirubakaran-2090 3 месяца назад
அந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு கள்ளம் கபடம் தெரியாது. எல்லாரும் நல்லா இருக்கனும் நினைப்பவர்கள்.இப்படி பட்ட நல்லவர்கள் மத்தியில் நாம் இருந்து சுவாசிப்பதே‌ சந்தோஷம்.பெருமை.வாழ்க வளமுடன் ❤❤❤❤
@rajeshsiva8578
@rajeshsiva8578 3 года назад
அம்மா உங்கலாள பாட முடியாது பாடல் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா நீங்கள் ஒரு தெய்வ பிறவி அம்மா
@sivakumarannbalan9147
@sivakumarannbalan9147 3 года назад
Fkfk
@user-kd5cd3ld3y
@user-kd5cd3ld3y 3 месяца назад
வாழ வைத்த தெய்வ மே❤ காற்றில் தங்கள் கீதம்,.. SINGகார வேல்+அண்ணே தேவா...❤❤❤❤❤
@shashikalamurugan6768
@shashikalamurugan6768 Месяц назад
Hi janaki amma naan 1968 born,appolindh ongal pattu kettukonde ippol varekkum(2024)kettukonde irukkare,love you amma,long live and happy live🎉🎉🎉❤❤❤
@LoveBharath
@LoveBharath 4 месяца назад
One of the greatest singer ever... what all expressions through ur beautiful voice❤❤❤❤
@subbaiyasubbu2053
@subbaiyasubbu2053 15 дней назад
அடி பணிகிறேன் அம்மா உங்கள் குரலை எல்லா பாடுவார்கள் அவ்வளவு உங்கள் குரல் எல்லோருக்கும் பிடிக்கும்
@VigneshVicky-cp9ho
@VigneshVicky-cp9ho 5 месяцев назад
கடவுள் அம்மா நீங்க...❤❤❤
@pachiprasaad9501
@pachiprasaad9501 3 года назад
You are really awesome amma great, nobody can have your place
@sankahrsundar6007
@sankahrsundar6007 3 года назад
Ç
@vijayaahokhariharan7934
@vijayaahokhariharan7934 3 года назад
Supper. Very Supper
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 4 месяца назад
ஜானகியம்மா உங்கள் குரல் தான் எங்கள் சொத்து.
@Jamaljamal-ne8bl
@Jamaljamal-ne8bl 10 месяцев назад
Raagangalai yeendru yedukkum thaai. 🎉🎉🎉
@agnespius974
@agnespius974 3 месяца назад
Such a humble talk of Janaki amma … mesmerizing voice
@sreekumar9163
@sreekumar9163 2 месяца назад
அலையில் ஆடும் காகிதம், அதிலும் என்ன காவியம்....
@karthickr1332
@karthickr1332 11 месяцев назад
நம்ம யாருங்கிறது முக்கியம் இல்ல நம்மளால என்ன முடியுங்குறது தான் முக்கியம் என்கிற ஒரு டயலாக் இவங்க தான் சொந்தக்காரங்க
@user-pu6mz2kc1y
@user-pu6mz2kc1y 3 месяца назад
Neenga vera leval amma ungala pola intha World la kidaikathu
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 7 месяцев назад
ஜானகி அம்மா பாடலை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாருமில்லை
@indiaindia9461
@indiaindia9461 2 года назад
Yes.Shiva shivayennada naalige yeke? From Hemavathi Kannada movie.
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 2 месяца назад
1977 வருடம்
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 5 месяцев назад
என் தெய்வமே !!! என் குலதெய்வமே உங்கள் காலடியில் கீழடியில்
@John-di6bs
@John-di6bs 2 месяца назад
Janaki Amma Your voice is very good, It is a wonderful gift that God has given you ❤
@bhuvaneswaria3989
@bhuvaneswaria3989 4 месяца назад
Janaki amma you are the best. I love you. I'm your crazy fan . You deserve all music awards.❤❤❤❤❤❤❤❤❤❤
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 года назад
greater singer janaki amma
@jamunamuthuraja1961
@jamunamuthuraja1961 3 года назад
amma you're great
@senthilrajan5379
@senthilrajan5379 5 месяцев назад
Meaning of music is S. JANAKI Meaning of melody is S. JANAKI Meaning of talent is S. JANAKI ❤❤❤❤❤❤
@MyOpinion664
@MyOpinion664 5 месяцев назад
S. ജാനകി അമ്മ ❤ ഞാൻ കണ്ട അത്ഭുതം
@baghiyasekar1028
@baghiyasekar1028 7 месяцев назад
Amma ippo neenga pesinadhe paaduna madhiri dhan irundhddhu❤🎉❤
@vinothapriyadharshini7624
@vinothapriyadharshini7624 3 года назад
I love you janki mam😘😘😘😘🥰🥰🥰🥰😍😍😍
@vaitheswariramar4737
@vaitheswariramar4737 5 месяцев назад
Enathu phn la unga song mattum than ma🎉🎉🎉❤❤❤❤ love you ma
@basheerahamed7248
@basheerahamed7248 Год назад
தேன் சிந்தும் குரல் உங்களுடையது...
@user-xi3hh3vb2v
@user-xi3hh3vb2v Год назад
உங்களது பதிவு மிகவும் மதிக்கத்தக்கது நன்றி
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 года назад
Rare god gift s janaki ammaa all over India...truely legend s janaki amaa.......
@muruganpandi6367
@muruganpandi6367 Год назад
Esai kadavul neengal vaalga pala1000 aandugal
@rathinavel3606
@rathinavel3606 3 года назад
My Chella amma
@rudramoorthy9352
@rudramoorthy9352 3 года назад
அம்மா அந்த பாட்டை ஒரு தடவை பாடி காட்டுங்கள்
@mpkrishnan9185
@mpkrishnan9185 3 года назад
mh
@shivangikdmmaxchannel7193
@shivangikdmmaxchannel7193 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bEDw-cNDzoo.html
@nithish9684
@nithish9684 11 месяцев назад
Athu enna pattu
@sivanajithms134
@sivanajithms134 8 месяцев назад
Kiliye kiliye
@suntharamnirmala3521
@suntharamnirmala3521 25 дней назад
My favourite singer SJanagi amma
@mageshrao1420
@mageshrao1420 10 месяцев назад
I’m blessed by Janaki Amma she visited my home 4 times and to my office so lucky because of her so kind to all
@AjithKumar-gd3ij
@AjithKumar-gd3ij 3 года назад
God bless you my dear Amma
@navyashree663
@navyashree663 3 года назад
Any kannadigas r here
@rajeshwarikrishna1690
@rajeshwarikrishna1690 2 года назад
Mi too, yava haadu gothiddare heli
@babadhevarajan3194
@babadhevarajan3194 3 года назад
நீங்களும் கடவுளின் பிள்ளைகளாக வேண்டும் சங்கரம் சிவ சங்கரம் ஆசி
@punithkumar6330
@punithkumar6330 7 месяцев назад
Janaki amma love from karnataka❤🙏🏻💐
@prakashanpillai7487
@prakashanpillai7487 3 месяца назад
Amma is a very humble & simple legend.
@SelvaRaj-dk1fv
@SelvaRaj-dk1fv 3 месяца назад
அம்மா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அம்மா
@sathishscience1
@sathishscience1 5 месяцев назад
ரசிகன்
@VanajaVanaja-sq1tf
@VanajaVanaja-sq1tf 7 месяцев назад
❤😊my favourite singer s.janaki amma.
@HariKrishnan-sj2um
@HariKrishnan-sj2um 5 месяцев назад
அது ஒரு சிவன் பாட்டு ❤
@devamuthan2362
@devamuthan2362 2 года назад
My 1st fav janagi amma
@wonder937
@wonder937 9 месяцев назад
ತುಂಬು ಹೃದಯದ ಧನ್ಯವಾದಗಳು 🙏😍 ಅಮ್ಮ
@sasikumarvp6176
@sasikumarvp6176 13 дней назад
Godess of voice❤
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 11 месяцев назад
Humming queen - janaki amma 💚🤍💚❣️🎤❣️💙🙏💙
@Surendhar6696
@Surendhar6696 Год назад
My 💕😍 favorite Lady singer🎤👩‍🎤 Jaanaki Amma