Тёмный

இந்த கருமத்த டீ காப்பில போட்றாதீங்க|Dont Use this on Tea Coffee  

Tamil Guru
Подписаться 1,2 млн
Просмотров 806 тыс.
50% 1

Naveen Bharathi explained about the types of sugar. And also explained about how to find adulterated Jaggery by its colour and taste. And briefly explains about palm jaggery. And answers the question Jaggery vs sugar which is better.‪@Tamil_Guru‬
இந்த கருமத்த டீ காப்பில போட்றாதீங்க|Dont Use this on Tea Coffee
Join this channel to get access to perks:
/ @tamil_guru
______________________________
Contact : naveenbharathieditor@gmail.com
Follow me on,
Instagram Official - / tamilguru.1
Facebook - / tamilguru.naveen
Twitter - / tamilguru01
Instagram - ...
_______________________________
#Tamilguru #Naveenbharathi #tamilinformation #Naveen

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 373   
@nivethak3894
@nivethak3894 8 месяцев назад
மிக அவசியமான.. அத்தியாவசியமான... பதிவு.... மிக்க நன்றி.... அண்ணா.... வாழ்த்துக்கள்.... இனிய பொங்கல் திருநாள்.... வாழ்த்துக்கள்... அண்ணா.... 🎉🎉🎉......❤
@Aadhyraa_collections26
@Aadhyraa_collections26 8 месяцев назад
Inimelaavathu food vlogs pathu sweets deserts lam sapdrathu Kami pannikonga guys.. sweetness is always dangerous...so limited sweetness always good for our whole body 😊😊 And thank you Broz ..😊
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 6 месяцев назад
கலப்படப்பொருளுக்கு ஏன் தூக்குதண்டனை கொடுப்பதில்லை! அப்ப உடம்புக்கு ஏற்றுக்காள்ளும் என்று தானே மக்கள் நினைப்பார்கள்! ஆகவே உடனடியாக உணவுப்பொருளில் கலப்படம் செய்வோரை தூக்கில் போட ஏற்பாடு செய்யுங்கள்.எதிலும் அலட்சியம் தான் நம் நாடு வெளிநாட்டில் மிகக்கடுமையாக உள்ளது சட்டம்.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 8 месяцев назад
Simply superb and very important and informative session brothers. Hats off to you both.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 8 месяцев назад
இதுபோன்ற பயனுள்ள பல தகவல்களை விளக்கமாக பதிவிடும் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉
@krishnamoorthian9071
@krishnamoorthian9071 8 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@rajimano8493
@rajimano8493 7 месяцев назад
1
@lakslaks99
@lakslaks99 6 месяцев назад
எல்லாமே ப்ளாஸ்டிக் கவரில் தான் விற்பனை செய்கிறார்கள்.எப்படிடெஸ்ட் செய்ய முடியும்.
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 6 месяцев назад
சொல்வதோடு சரி.கலப்படம் பண்ணுவர்களுக்கு அதிக பட்ச தண்டணை கொடுக்லாம்
@sankarmukesh100
@sankarmukesh100 3 месяца назад
Ratlam
@thirukkalakavithagoud2797
@thirukkalakavithagoud2797 8 месяцев назад
Correct time to correct information 🎉🎉🎉🎉 thank you so much brother
@monipravi2518
@monipravi2518 8 месяцев назад
Very usefull information 👏🏻 with clear explanation 🎉
@vshavsha6658
@vshavsha6658 8 месяцев назад
சிறப்பான தகவல் சகோ பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉😊
@magijancy5483
@magijancy5483 8 месяцев назад
அருமையான பதிவு இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
@sridevinalinad1794
@sridevinalinad1794 8 месяцев назад
உபயோகமான தகவல். நன்றி 👍
@susheelasolomon8612
@susheelasolomon8612 8 месяцев назад
Thank you brothers, for your explanation about sugar & jaggery. Frauds r mixing bad things in all our food items !
@mohameds_cricket43
@mohameds_cricket43 8 месяцев назад
Happy Pongal Tamil guru anna ❤
@anusuyakavirayar3311
@anusuyakavirayar3311 8 месяцев назад
Appa evlo vishayam iruku hats off to you both brothers
@ha-pb6gs
@ha-pb6gs 8 месяцев назад
Thank you so much for creating such a awareness video. Hats off to both of you. I would request you to do a series of videos on how the ingredients in the processed foods such as biscuits, especially packaged items of food products and FMCG (fast moving consumer goods) are bad to the health and scamming the people.
@jayavlogsofficial
@jayavlogsofficial 8 месяцев назад
இதோ உடனேயே share பன்னிடுரேன்.very informative video brother.thank you.pongal vazhthukkal
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 8 месяцев назад
மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 🙏👍👍
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 месяцев назад
Arumaiyana payanulla padhiu nandri thambi 👌👌👌
@BalaMurugan-oq4iv
@BalaMurugan-oq4iv 8 месяцев назад
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@TamilnaduCountryBall
@TamilnaduCountryBall 8 месяцев назад
🎉🎉❤🎉🎉 பொங்கல் நாள்வாழ்த்துக்கள்
@bhuvaneshwari7963
@bhuvaneshwari7963 8 месяцев назад
Pongal valthukkal bro
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 8 месяцев назад
இருவரும் இணைந்து கொடுத்தவிளக்கம் சிறப்பு தம்பிகளா
@gvadivel4270
@gvadivel4270 8 месяцев назад
வாம்மா மின்னல்.....என்பதுபோல் தான் உள்ளது நீ போடும் வீடியோ...
@rajammavedaraj1203
@rajammavedaraj1203 8 месяцев назад
T😊 5:13 ​@@bhuvaneshwari7963
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 8 месяцев назад
Full video pathan bro... useful information 🎉bro
@Memesgalataa
@Memesgalataa 8 месяцев назад
Wow really very useful information Needed one🙏
@thulsirudraj2519
@thulsirudraj2519 7 месяцев назад
Thank you for the great explanations 👍👍👍
@rahulstar9331
@rahulstar9331 8 месяцев назад
Thank God. Great Explanation. Great Information.
@vijikumar6314
@vijikumar6314 8 месяцев назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@periasamyrkundumani9201
@periasamyrkundumani9201 8 месяцев назад
Bro nan nattu sarkarai panderan.suthama seithu kg 70 rs kku kudukeran.mudinja enkku oru vedio podunga bro.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 8 месяцев назад
Valamudan vala valthukkal to both.keep rocking.
@haseefahamed.__
@haseefahamed.__ 2 месяца назад
தெளிவான விளக்கம் 👍
@manokaranmanivasakan5141
@manokaranmanivasakan5141 8 месяцев назад
Just now, I watched this video. If I had watched it a few days earlier, it might have helped me buy better jaggery.
@savitha21177
@savitha21177 8 месяцев назад
💯 useful and interesting video 👌👍
@2RAJ21
@2RAJ21 8 месяцев назад
Semma 😍😍😍 Advanced Happy Pongal broz
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 8 месяцев назад
அறியாமை நீங்கினால் , வறுமை, நோய், மற்றும் பசி நீங்குவது உறுதி. நல்ல முயற்சி. நுகர்வோர் அமைப்பு ஒன்றை இளைஞர்கள் தைரியமாக செயல்படுத்த வேண்டும் .
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 8 месяцев назад
வெகு அருமையான பதிவு. நன்றி நண்பர்களே.
@shanka-
@shanka- 2 месяца назад
Thank you for this very informative video 🙏🏼
@faridha8
@faridha8 8 месяцев назад
Anna ipa irukura kalakattathil romba avasiyama pathivu super Anna thnq
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 8 месяцев назад
தகவல்கலுக்கு மிக்க நன்றி சகோக்களே🙏
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 2 месяца назад
Very good information thambigal thank you
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 8 месяцев назад
மிக்க நன்றி சகோதரர்களே
@flybirds2558
@flybirds2558 2 месяца назад
நாங்க எங்க தோட்டத்தில் ஆளைக் கொட்டை போட்டு இருக்கோம். வருஷத்துக்கு ஒரு முறை நாங்க வெள்ளம் தயாரிப்போம். கரும்பிலிருந்து சாறு எடுத்து. சாறிலிருந்து வெல்லப்பாகு எடுத்து. அப்புறம் கிளவி வெல்லம். அப்புறம் மிட்டாய். அப்புறம் அச்சு வெல்லம்.
@HhhjNono
@HhhjNono 2 месяца назад
வருமுன்காப்போமீ தம்பிகளுக்கு வாழ்த்துகள்
@priyadharsheni
@priyadharsheni 8 месяцев назад
Complete knowledge pack ❤ Thanks bros
@ayishasiddika5854
@ayishasiddika5854 8 месяцев назад
After watching this video i really inspired and subscribe your channel at the Time
@ShobanaRafeek
@ShobanaRafeek 8 месяцев назад
சரியான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
@vijaywin2009
@vijaywin2009 8 месяцев назад
Renduvperum vera vera yaaa My question is how abt honey as alternative
@padmanabanr8229
@padmanabanr8229 8 месяцев назад
Brothers
@ha-pb6gs
@ha-pb6gs 8 месяцев назад
95 percent of honey in the Indian commercial market is adulterated and processed, to be precise they are not honey at all. If you need real honey then you either need to have a small honey farm of your own, or you have to rely on the native dwellers of forest for the natural honey.
@iyyappask6825
@iyyappask6825 8 месяцев назад
நல்ல தகவல் ❤
@michlami3037
@michlami3037 8 месяцев назад
1st time i am watching ur video Thank for ur very Good informative msg 👌 wish u Happy Pongal
@sivahomecook
@sivahomecook 8 месяцев назад
Thank you. Frm Malaysia ❤
@aswinisiva5830
@aswinisiva5830 8 месяцев назад
Thank u good information
@rijvanaraja1069
@rijvanaraja1069 8 месяцев назад
Bro semmaiya irukku unga information la
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 8 месяцев назад
Thanks brother for the videos.
@vigneshkumar-oe2dy
@vigneshkumar-oe2dy 8 месяцев назад
Anna romba nalla soniga Anna naga Vella Mandi tha vachi iruko Anna ithu theriyama makkal yemanthu poranga .....
@A.B.C.58
@A.B.C.58 7 месяцев назад
most useful awarenes video. thank you. if the video is made available in book form and distributed to all 140 crores of people in india, then only adulteration will vome to zero. i dont know how the family of frauds consume sugar or jaggery.
@thinktobetter3639
@thinktobetter3639 8 месяцев назад
Really very good information thank you 😊😊😊...
@suganyadevarajan2867
@suganyadevarajan2867 8 месяцев назад
Wonderful video, you have earned a subscriber.
@srirevathi529
@srirevathi529 8 месяцев назад
🎉 Thankyou brothers
@muruganpandi6367
@muruganpandi6367 7 месяцев назад
arumai thambikala❤😊
@KumarKumar-jm8bb
@KumarKumar-jm8bb 8 месяцев назад
ரேஷன் கடையில் வாங்கும் சீனி நல்லதா
@sankarvijaya140
@sankarvijaya140 2 месяца назад
சிறப்பு ❤
@lksinternational3358
@lksinternational3358 2 месяца назад
Thank you sir ❤
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn 8 месяцев назад
Good morning brother ❤❤❤
@sivaraj5689
@sivaraj5689 8 месяцев назад
Good awareness video, nowadays 90% of jaggery powder is adulterated with white sugar... Also we cannot find about the adulteration only based on color, as few varieties of sugarcane gives good color in end products even with out clarifying agent...
@MurugesanMuthiah-e9t
@MurugesanMuthiah-e9t 8 месяцев назад
Very good speaking 👍 brother's
@mad.gamming7449
@mad.gamming7449 8 месяцев назад
Super important information
@banumathidurai7120
@banumathidurai7120 7 месяцев назад
Super advice bro
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 8 месяцев назад
நல்ல வேலைதிமுகமுதல்வருக்குதெரியும்போலபொங்களுக்குஅரிசி வெள்ளை சர்க்கரைகரும்புவழங்கிட்டாஙாளாம்ரேஷனில்பொங்களுக்குகிப்ட்ஹம்பர் பணம்ஆயிரமட்டும்தராங்களாம்சரியானதகவல்இல்லையாம்சிறியவன்🎉
@renuvimal9064
@renuvimal9064 8 месяцев назад
Good information bro 🎉
@sudhanvetri2788
@sudhanvetri2788 8 месяцев назад
Bro apdina tea coffee ku sweet thevaikkaga Honey eduthukkalama
@ZMRoshan95
@ZMRoshan95 8 месяцев назад
Super very good information 👍
@bibinraj5942
@bibinraj5942 6 месяцев назад
Arumai...
@clementflutto6921
@clementflutto6921 8 месяцев назад
Super brother, s love you Good job 💯👍
@mgm4s
@mgm4s 8 месяцев назад
அருமையான பதிவு
@mariselvam9449
@mariselvam9449 8 месяцев назад
சூப்பர் அண்ணா ❤
@subramaniamkr673
@subramaniamkr673 8 месяцев назад
36gms romba adigam. Ethu UD sugarukku porunthum. Indian sugar ukku porunthathu
@santhiperumal5122
@santhiperumal5122 8 месяцев назад
Super brother
@FlashMediaManGRow3Do
@FlashMediaManGRow3Do 8 месяцев назад
சொல்லிட்டீங்கள்ல. இனி நாங்க தயாரிக்கிற வெல்லம் எல்லாம் இனிமேல் பிரவுன் கலர் கலந்து சும்மா மேட் பினிசிங் மாதிரி கொடுக்க ஆரம்பிச்சுடுவோம். அடுத்த பொங்கல்ல சிறப்பா செஞ்சிடுவோம்.
@sankarigovindan4537
@sankarigovindan4537 4 месяца назад
Fraudl
@janajj8060
@janajj8060 8 месяцев назад
thank you so much brother
@balur6378
@balur6378 8 месяцев назад
Good information 🎉🎉🎉🎉 thanks
@looser_46
@looser_46 8 месяцев назад
Suthama enakku sugar and salt tast pidikkala. 6yrs aaguthu sugar sap2 Entha problem nala ethavathu problem varum.
@vinayaga141
@vinayaga141 8 месяцев назад
Super information anna and advance happy pongal anna 🌾🌾🌾🌾 🤗
@RukhsanaBegumM
@RukhsanaBegumM 3 месяца назад
Informative video
@kukesh_K
@kukesh_K 7 месяцев назад
Great 👏👏👏👏👏
@sathish_sk_01
@sathish_sk_01 8 месяцев назад
Useful information 👏
@simonselvaraj9186
@simonselvaraj9186 7 месяцев назад
Super brothers.
@NothingBullet
@NothingBullet 2 месяца назад
White sugar was light brpown 35 years before
@mohandass4497
@mohandass4497 8 месяцев назад
Usefull information
@Attagasamvlogs
@Attagasamvlogs 8 месяцев назад
Thank for sharing 🎉🎉🎉
@indianland1947
@indianland1947 6 месяцев назад
சுக்ரோஸை போல குளுகோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவையும் சர்க்கரையின் வேறு வடிவங்கள் தான். அவ்வாறு அல்லாமல் நீங்கள் சொல்வது போல் சுக்ரோஸில் அடங்கியுள்ள அதன் உட்பிரிவு அல்ல.
@kavitha.mgokul2694
@kavitha.mgokul2694 8 месяцев назад
Thank you..sir
@balajibkn7390
@balajibkn7390 8 месяцев назад
🎉 அண்ணா உங்களுக்கு எல்லாருக்கும்
@ArthiSri-d3k
@ArthiSri-d3k 8 месяцев назад
Very usefull keep going 🎉
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 8 месяцев назад
Thanks
@gowsalya2649
@gowsalya2649 8 месяцев назад
Thank you so much anna
@NithisanviGowtham-zu5nx
@NithisanviGowtham-zu5nx 8 месяцев назад
Super anna hats of you
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 8 месяцев назад
Good news thambi 🎉🎉🎉🎉🎉
@ramakrishnan7245
@ramakrishnan7245 8 месяцев назад
Thank brother
@chidambaramc2791
@chidambaramc2791 3 месяца назад
வெல்லம் என்றாலே விஷம்தான்.
@monja_dalu
@monja_dalu 8 месяцев назад
Kalapadatha kandupidikka namba oru method ah kandupidicha... Kalappadam irukatha kandu pudika mudiyatha mari vera chemical kalanthu vipanunga.. Avlothan... Its our fate...
@gorillagiri7327
@gorillagiri7327 8 месяцев назад
Good 👍
@vikramandasarathan1944
@vikramandasarathan1944 8 месяцев назад
Super pa
@sivasanil
@sivasanil 8 месяцев назад
What about honey ???
@HMSMV
@HMSMV 8 месяцев назад
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் சர்க்கரை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் லைக் போடவும்
@Itachi-h7f
@Itachi-h7f 8 месяцев назад
Super 👏👏👏👏
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 916 тыс.
Barno
00:22
Просмотров 619 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 627 тыс.
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 916 тыс.