Тёмный

இந்த டேஸ்ட் அடிச்சிக்க எந்த சாதமும் இல்லை ! அரிசி பருப்பு சாதம் | Paruppu satham | Dal rice recipe 

Balaji's kitchen
Подписаться 1 млн
Просмотров 1,4 млн
50% 1

அரிசி பருப்பு சாதம் | dal rice recipe | lunch box menu | Easy recipe
சுவையான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
2 Cup Rice
3/4 Cup - Toor dal
Mustard & Urad dal
1/4tsp Fennel seed
1/4tsp Cumin
Pinch of fenugreek
3 Dry red chilli
2 Green chilli
150g Small Onion
10nos - Pepper
15nos - Garlic
1 Tomato
Turmeric powder
Asafoetida powder
1/2tsp Curry chilli powder
1tsp Ghee
Oil - as required
Salt - as required
Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 291   
@Premgee
@Premgee Год назад
எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி
@janavisundaresan6419
@janavisundaresan6419 Год назад
Premjee, world’s greatest cooks are men. So you will do very well. Keep it up brother.
@SiddiqSiddiq-bo4xt
@SiddiqSiddiq-bo4xt 3 месяца назад
B b. Bbbbbbbbnnn
@KalyaniRajagopalan-u9k
@KalyaniRajagopalan-u9k Месяц назад
😢 ​@@SiddiqSiddiq-bo4xt
@k.s.radhakrshnan118
@k.s.radhakrshnan118 25 дней назад
Super
@shanchemicals
@shanchemicals 14 дней назад
No Tamarind extraction ?
@gmanimaran1317
@gmanimaran1317 4 месяца назад
பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே
@sinclairs7304
@sinclairs7304 Год назад
அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉
@bhaskarji9200
@bhaskarji9200 Год назад
இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌
@padmapadma3118
@padmapadma3118 6 месяцев назад
Erode spl food
@janetjanet7539
@janetjanet7539 Год назад
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்
@MegaCutierabbit
@MegaCutierabbit 6 месяцев назад
அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 6 месяцев назад
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Год назад
இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.
@vidhyam1178
@vidhyam1178 Год назад
ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.
@kpurushothaman2985
@kpurushothaman2985 Год назад
Naanga avarai paruppu sethu seivom..namma kongu naatu biriyani
@padmapadma3118
@padmapadma3118 6 месяцев назад
This is comman food
@manipriya1644
@manipriya1644 4 месяца назад
​@@vidhyam1178 apdiya akka
@sharvashan8989
@sharvashan8989 11 месяцев назад
With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்
@girijanair2797
@girijanair2797 3 месяца назад
p
@gurusamyr7235
@gurusamyr7235 5 месяцев назад
Thank you very much brother for your nice tips Today itself i am going to do this
@manickamk5489
@manickamk5489 Год назад
நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐
@bharathk4667
@bharathk4667 Месяц назад
ஆண்களும் எளிமையாக சமைத்து சாப்பிட உங்களது விளக்கம் மிக அருமை.வாழ்த்துகள் Bro
@ramesh.m286
@ramesh.m286 Год назад
மிக அருமையாக உள்ளது, நன்றி
@fshs1949
@fshs1949 Год назад
பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.
@sasijagan9126
@sasijagan9126 Год назад
எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க
@nachimuthukoperundevi8178
@nachimuthukoperundevi8178 Год назад
Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤
@kani007r3
@kani007r3 5 месяцев назад
Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri
@thandiservairajendran969
@thandiservairajendran969 3 месяца назад
மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.
@m.balakrishnamoorthy6734
@m.balakrishnamoorthy6734 4 месяца назад
உங்கள் செய்முறையும்.. விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் sir
@NaliniNalini-ox5pd
@NaliniNalini-ox5pd Месяц назад
Anna ipo than na senju saptom en husband ku romba pudichirunthuchu nalla saptaga ithuku munnadi senjapo thittuvatuna innaiku nallairuku nu vangi saptaga na thank you so much anna...
@VijayalakshmiVenkatesan-se8nb
@VijayalakshmiVenkatesan-se8nb 6 месяцев назад
Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.
@harikrishnan8808
@harikrishnan8808 Год назад
Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்
@seethalakshmisaravanapandi7176
@seethalakshmisaravanapandi7176 3 месяца назад
Paruppu satham first time try panni saptan super anna
@sadhanamathi6365
@sadhanamathi6365 11 месяцев назад
I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Год назад
Ration rice is also very good taste to this type paruppu meals...
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 Год назад
Super and simple tasty yummy 😋 paruppu saadham 😊
@antonyragu84
@antonyragu84 Год назад
இதில் பூண்டு இருக்கே? நிர்மலா சீத்தாராமன் சாப்பிட வேண்டாமா?
@janavisundaresan6419
@janavisundaresan6419 Год назад
I made it today. My husband is just having his lunch. It was superb. He loves it. I served it with cucumber carrot pacchadi and pappad. I will have it after my bath. My mouth is watering. Thank you Sir.
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h Год назад
U mention about having bath too????😂😂😂
@annapoorani7117
@annapoorani7117 Год назад
​@@user-wp9vf8kx1hkonjam unarchi vasapatuntaanga.....nenga vera adha ketukitu😂
@samvicto2779
@samvicto2779 Год назад
Pls post carrot -cucumber pachadi.
@dhavamurali1040
@dhavamurali1040 Год назад
அண்ணா எங்க கொங்கு நாடு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் செய்ததற்கு நன்றிங்னா....❤❤❤❤
@cnagarathinam5266
@cnagarathinam5266 Год назад
❤😊😊n pop ki ii by ko gg ii❤❤ ro
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs Год назад
அது அரிசி பருப்பு சாதம் இல்லை அரிசிம் பருப்பு சாதம்
@dhavamurali1040
@dhavamurali1040 Год назад
அது நம்ம ஊர்ல சொல் லரதே அரிசியும்பருப்பும்சோறு அப்படின்னுதானுங்களே.....
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs Год назад
@@dhavamurali1040 அரிசிம் பருப்பு சாதம்ங்
@dhavamurali1040
@dhavamurali1040 Год назад
ஒன்னே ஒன்னுதானுங்னா மிஸ்ஸிங் அது என்னன்னா...தேங்காயை பல்லு பல்லா அரிஞ்சு போட்டிருந்திங்னா உன்னை அருமையா இருக்குமுங்ணா❤❤❤
@jothimani7872
@jothimani7872 Год назад
இதற்கு சைட் டிஷ் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
@rajeshwaria6545
@rajeshwaria6545 Год назад
Ama go
@ranganathanm676
@ranganathanm676 Год назад
புலி செக்கணும். எண்ணெய் இல்லாமல் செய்யலாம்
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un 3 месяца назад
செய்து பார்த்தேன் அருமையாக வந்தது
@mkprakash7326
@mkprakash7326 Год назад
Okay, very tasty healthy recipe. I like always sambar rice only.
@raji8629
@raji8629 Год назад
அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்
@suganthibalaraman6914
@suganthibalaraman6914 Год назад
Very good
@arunkumar10b65
@arunkumar10b65 Год назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Ilanjikamala
@Ilanjikamala 4 месяца назад
Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal
@Sindhu1612
@Sindhu1612 13 дней назад
I tried and it tasted super. Thanks Balaji ji
@kovaisaisaratha
@kovaisaisaratha Год назад
இதுவரை பருப்பு சாதம் எங்க பொண்ணு தான் வைப்பா ....இனி உங்களால் நானும் கற்றுக்கொண்டேன் நன்றி தோழர்...
@Balajiskitchen
@Balajiskitchen Год назад
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@SekarSekar-dc1yo
@SekarSekar-dc1yo Год назад
​@@Balajiskitchen %
@mayilsamyk1829
@mayilsamyk1829 9 месяцев назад
இன்று (31 ..12...2013)நான் செய்தேன்.. உண்மைபிலேயே அருமை.. எனது தாயார் பாராட்டினார்...
@savithriravikumar7478
@savithriravikumar7478 Год назад
Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏
@sathiskumarsathidkumar5372
@sathiskumarsathidkumar5372 Год назад
Our special rice,,do it very easy.... In rainy day ....special rice with pickle
@janavisundaresan6419
@janavisundaresan6419 Год назад
Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.
@selvakalai281
@selvakalai281 7 месяцев назад
Thank you Balaji's Kitchen.
@sriramchanderpandurangan9999
Nanga veetiley vaarak oru murai seiyum oru rice...idhu... Morning break-fast ..lunch.... Night dinner moondru velaikum seiyum rice ...idhu Side dish... Pota mo..brinjal.. Murungai kkai moondrum Serthu oru kuzaivaga oru Kai seidhu sappal... Devamrudham thaan... Indha Sadhathukku.. nallennai...poondu...chinna Vengayam thaan romba mukkiyam..
@goodluck-qs1nw
@goodluck-qs1nw Год назад
பொள்ளாச்சி சைடு தேங்காய் பீஸ் சேர்ப்போம் இன்னும் சூப்பரா இருக்கும் ga
@arunv1395
@arunv1395 Год назад
SUPER SIR INTHA ALAVUKU EHTANA PER SAPIDALAM
@valliemurugan6155
@valliemurugan6155 Год назад
TQVM SIR. LOOKS SO DELICIOUS . VERY NICE. GOD BLESS. NAMASHIVAYA 🙏♥️
@gayatriram5402
@gayatriram5402 Год назад
Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 11 месяцев назад
நன்றி சார்
@lutchmeegovender-jn6qb
@lutchmeegovender-jn6qb 5 месяцев назад
Vankam sir love you r cooking kogie from south Africa will try
@valariejones9121
@valariejones9121 5 месяцев назад
❤ please send me more cooking tips
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 5 месяцев назад
Very Delicious Preparation. mouth watering.
@kamalamsathya3443
@kamalamsathya3443 Год назад
My native is erode.. arisimparuppu very famous kongu dish
@BabyBaby-zb2vy
@BabyBaby-zb2vy 2 месяца назад
பருப்பு சாதம் சூப்பர்
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 Год назад
நன்றி தம்பி. இலங்கையில் இருந்து
@rajaswamiravichandran6971
@rajaswamiravichandran6971 Год назад
மிகவும் பிடிக்கும்
@Pragathy-q4s
@Pragathy-q4s 2 месяца назад
Geetha❤
@gurusanthoshsagsanthosh5822
@gurusanthoshsagsanthosh5822 4 месяца назад
Spr na semma taste a irunthuchu
@aarthi2621
@aarthi2621 Год назад
Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌
@babyfrancis6623
@babyfrancis6623 Год назад
சூப்பர்
@umaramasubramanian5123
@umaramasubramanian5123 Год назад
Thanks brother
@sathiyamoorthyjayamani1102
@sathiyamoorthyjayamani1102 Год назад
Thanks bro... proud to liv in coimbatore.
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
பருப்பு சாதம் அருமை. வத்தல் கம்மியா போட்டா குழந்தைகளும் சாப்பிடும்
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb Год назад
பாத்திரத்தில் வைத்து செய்யும் பொழுது ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்
@DavidDavid-qu3dm
@DavidDavid-qu3dm 10 месяцев назад
Thanks
@sdschanneltamil
@sdschanneltamil Год назад
Paruppu sadam 👌👍🏻
@swaminathankandasamy7448
@swaminathankandasamy7448 Год назад
அருமை.வாழ்த்துக்கள்.
@jjmk4108
@jjmk4108 Год назад
Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.
@civilpse5458
@civilpse5458 Год назад
This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂
@savithirisenthil8950
@savithirisenthil8950 Год назад
Side thottukka mango pickle appalam or plain onion
@valariejones9121
@valariejones9121 5 месяцев назад
It's looks tasty
@thenmozhibaby9731
@thenmozhibaby9731 9 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த சாதம்
@p.harishrakavendhar1939
@p.harishrakavendhar1939 4 месяца назад
அருமை சார்
@cheenu1953
@cheenu1953 Год назад
Vengaayam and Poondu itukkumpozhudu perungaayam vendumaa
@JabaJaba-e9r
@JabaJaba-e9r Месяц назад
Anna perunjeeraham podalama
@vanithavanitha7408
@vanithavanitha7408 5 месяцев назад
Enagu petitha sapadu Anna 😍😍😊😊
@hameeds611
@hameeds611 Год назад
Good
@YogapriyaYogapriya-u1n
@YogapriyaYogapriya-u1n 10 месяцев назад
Thnku sir
@ashokjaganvillupuram4786
@ashokjaganvillupuram4786 Год назад
Super Nan panna ha just now super
@saisahana9362
@saisahana9362 Год назад
Super sir came out very well... Thank you
@rajeshwariarun8797
@rajeshwariarun8797 Год назад
Hi Balaji ,i tried this recipe for my kids and they loved also it did taste so good.Thank you
@manjulaboopathi-x9g
@manjulaboopathi-x9g Год назад
Anna kulambu melakai thul reply poduga😊😊
@narmathadaniel8956
@narmathadaniel8956 Год назад
Easy and simple but supppppeeerrrr anna
@Shakishaki10
@Shakishaki10 Год назад
Weekly once intha saapadu thaan. Senja athoda vaasam veede manakkum😇☺️
@priyavasu2356
@priyavasu2356 Год назад
I tried it today . The taste was super😋
@sugan0167
@sugan0167 Год назад
!
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 Год назад
Balaji Superb I have eaten this at my friends place. Lovely👌👌👌👌👌👌
@shabanaballo2442
@shabanaballo2442 Год назад
Pasi paruppu use pannalama
@samvicto2779
@samvicto2779 Год назад
Balaji sir, pls post potato +Capsicum poriyal asap. Thanks
@Balajiskitchen
@Balajiskitchen Год назад
Coming soon
@samvicto2779
@samvicto2779 Год назад
@@Balajiskitchen many thanks sir
@Umarfaruk.J
@Umarfaruk.J 12 дней назад
Super
@bhanukathiresan8263
@bhanukathiresan8263 Год назад
My native place is Tiruppur This is my favourite food
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 Год назад
Iam from Tiruppur.I eat parupu satham often. It is very tasty. Without any side dish you can eat.
@ranganathananantharammysor1190
Super Brother
@devakimenon7380
@devakimenon7380 Год назад
I tried this recepi yesterday. I add carrot and brinjal. Very nice Sir. Thanks for the recepi. From Malaysia
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 Год назад
Today I cooked this recipe and for side dish i made your egg recipe. Semmmai ya irruinthathu. Thank you so much for teaching this recipe Balaji bro😊
@drzainabmohamed9149
@drzainabmohamed9149 Год назад
I am watching from Saudi Arabia
@RoseEsrosy
@RoseEsrosy Год назад
Watching from Malaysia. So far I have tried some of your receipes and eventually it turn out well. Your ingredients list in the description box is step by step and easy to follow. Thank you so much thambi. 😊. God bless you. I will surely try this soon.
@Kuppu-bf7ik
@Kuppu-bf7ik Год назад
Jun
@Kuppu-bf7ik
@Kuppu-bf7ik Год назад
Z
@naseemnaseem7281
@naseemnaseem7281 Год назад
Can you tell which rice varieties you have used pachsi arisi aa puzhangal arisi aa please reply
@rameshseetharaman4658
@rameshseetharaman4658 4 месяца назад
அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்க வேண்டும். 1 cup அரிசி, பருப்புக்கு எவ்வளவு தண்ணி ratio .
@MaragathamMaragatham-je7fq
@MaragathamMaragatham-je7fq 3 месяца назад
Anna, super 😊
@prabakaran.pponniah6553
@prabakaran.pponniah6553 6 месяцев назад
Super pathale vai ooruthu
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 Год назад
Thank you sir
@RevathiChakaravarthi
@RevathiChakaravarthi 2 месяца назад
Super brother 🎉🎉🎉
@pauldickenson2656
@pauldickenson2656 Год назад
Two days in a week at our home this dish is BF.❤side dish chutney/raitha from bangalore😂🎉😊
@Pulippu
@Pulippu Год назад
அருமையான உணவு 😊 பசுமையான பழைய ஞாபகம் am new friend stay connected
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 22 млн