பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தில் நடித்த அந்த நடிகரின் பெயர் கதிர் என்பது தான் Bro! அவர் பெயரே உங்களுக்கு தெரியவில்லையே. அப்புறம் எப்படி நீங்கள் அதைப் பற்றி கதைக்க வருகிறீர்களே Bro!
@@satheeshkumar5 பிகில் தான் மைக்கேல் என்றும் மைக்கேல் தான் பிகில் என்றும் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரைக்கும் நன்றாக விளக்கமாக பலமான கதையாக சொல்லியிருக்கிறார்களே. இதற்கு மேல் உங்களுக்கு பிகில் கரக்டருக்கு என்ன குறை இருக்கிறது என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம்?
Shruthi in singam Papri ghosh in bairava n sarkar Sneha in partale paravasam Anuya in nanban Nayanthara in kashmora Many heroine in 90s and 2000 action movies Giri Madurey N etc
Railway station soundarajan irukkaru Sambathan aiyya bigilu bgiluma songle irukkaru Anandraj michael chacarter laiyum rayappan character laiyum act panirukaange vijay sir act pandrathu big dream u know chinna role kuda super thaan
Your opinion is good... nanba.... I am a die hard vijay anna fan... but in bigil movie.. Atlee has wasted many talented actor's like..... anand raj sir, Daniel balaji, dev dharshini, nayantara, Dheena, & many more.... I don't y Atlee has not given equal screen share to these actors....
Bro *khathi sandai* movie le *vadivelu* ve vittuttinge... *sree* movie le *vadivelu* ve vittuttinge.... *sillunnu oru khathel* movie le *vadivelu* ve vottuttinge... *Naanum rowdy thaan* movie le *motte raajendher* re vittuttinge... *thirumalai* movie le *vivek* ke vittuttinge.....
Bro உங்க சேனல் வர videos எல்லாம் நல்லாருக்கு. நடுநிலையா பேசுறேன்.என்ற பெயரில் நீங்க விஜய்க்கு மட்டும் support பண்ணி பேசுறீங்க. அது என்ன விஜய்க்கு மட்டும் மரியாதை,அஜித்க்கு ஒரு ஏகத்தாலமான கேலி பேச்சு. நடுநிலை எப்படி முக்கியமோ. அதுமாதிரி அடுத்தவர்களுக்கு மரியாதையும் முக்கியம்.
No one is wasted boss..avangallum lam sambalam kuduthur ena role nu Soli dan nadikavepanga.adhum Periya Periya padayjla lam nadikradh avangalk Peruma dan boss..