Тёмный

இந்த படம் பார்க்கலைனா இழப்பு உங்களுக்கு தான்? Mr Tamilan Movies Telugu movies in Tamilan voice over 

Mr Tamilan Indian Movies
Подписаться 707 тыс.
Просмотров 476 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil இந்த படம் பார்க்கலைனா இழப்பு உங்களுக்கு தான்? Mr Tamilan Movies Telugu movies in Tamilan voice over

Опубликовано:

 

23 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@angelprakash5754
@angelprakash5754 2 месяца назад
நா இராணுவதுல சேரனும் அவ ஆசைபட்டால் நானும் போனேன் ஒரு வருடம் பயிற்சி பேச முடியவில்லை எந்த ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை பயிற்சி முடிந்த பிறகு அவளை காண சென்றன்...... ஆனால் ஜனவரி மாதம் 23.1.2015 அவளுக்கு திருமணம் முடிதுவிட்டுது 😢😢 இன்றும் அவள் நினைவில்......அவள் ஆசை பட்ட வேலை இருகு but அவள் இல்லை 😭😭😭 காலம் மாறியது அவள் நினைவு மாறுவதில்லை ........ என்றும் உன் நினைவுடன் ❤❤❤ரூபி tq anna you remember my love 💕
@sathiyam1845
@sathiyam1845 2 месяца назад
Don't feel 1 year la vera marriage pannavaga aga..
@angelprakash5754
@angelprakash5754 2 месяца назад
@@sathiyam1845 na panna Matta
@mugeshkumar4193
@mugeshkumar4193 2 месяца назад
அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் ❤
@angelprakash5754
@angelprakash5754 2 месяца назад
@@mugeshkumar4193ok but na ipdi dha irukunam na frst time uniform potu avaluku tha kamicha Ava Aasai patta pannita
@angelprakash5754
@angelprakash5754 2 месяца назад
@@sathiyam1845 Ava panra illa adhu visiysm illa avalukandi pona illa
@muruganananth5582
@muruganananth5582 3 месяца назад
மிக்க நன்றி அண்ணா... இந்த படத்த நான்தான் போட சொன்னேன் ❤
@arunprakash4722
@arunprakash4722 3 месяца назад
படத்தை போட சொன்னதுக்கு நன்றி ப்ரோ
@waryaaishwaryaaish9432
@waryaaishwaryaaish9432 3 месяца назад
Thank you sir 😔
@journeywithjeeva1098
@journeywithjeeva1098 3 месяца назад
என்ன அழவச்சுட்டா நண்பா.. நன்றி
@abdulrahmaan6101
@abdulrahmaan6101 Месяц назад
Super aana film aa indha super voice hero Kaila kuduthadhuku mikka nandri thalaiva ❤❤❤
@friendsforever5503
@friendsforever5503 Месяц назад
மிக்க நன்றி அண்ணா 🙏
@TamileniyansoloTamileniyansolo
@TamileniyansoloTamileniyansolo 3 месяца назад
அன்று பலமுறை பார்த்து பேசிய முகம் இன்று ஒரு முறையாவது பார்த்திட மாட்டேனா என எங்கவைகிறது என்றும் என் இதயத்தில் ♥️அபிநயா... ♥️இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் அவளை பிடிக்கும் என்று நினைத்தேன் ஆனால் இறைவனுக்கு என்னை விட அதிகமாக பிடித்துவிட்டது என்னிடம் இருந்து அவளை பறித்து கொண்டான் கள்வன்.
@chocopom
@chocopom 3 месяца назад
😢😢😢
@iamjustmadhu4603
@iamjustmadhu4603 3 месяца назад
இந்த கேடுகெட்ட உலகத்தில் என் தங்கை இருந்து கஷ்டப்பட அவளை படைத்த அந்த ஆண்டவனுக்கே பிடிக்கவில்லை... விடு நண்பா எல்லாம் நன்மைக்கே அவளை நினைத்து வருந்தாதே... அவளை நினைத்து வாழ கற்றுக்கொள்... அவள் இதைத்தான் ஆசை படுவான்...
@divyarajendren7245
@divyarajendren7245 3 месяца назад
Oru oru commentsum pakkum podhum padikum podhu avalo azhaghu🥰 😊
@user-yp3ro6cm7u
@user-yp3ro6cm7u 3 месяца назад
Aama❤
@subashbose1011
@subashbose1011 3 месяца назад
சேர முடியாத காதலர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் 🙏🙏🙏..... Including myself
@PremKumarG-ih9yz
@PremKumarG-ih9yz 3 месяца назад
❤நீங்க சொன்ன இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள பல கோடி பேர் இருக்கின்றார்கள்😊
@chakkarapaip1476
@chakkarapaip1476 3 месяца назад
❤❤❤
@samisami-mz2br
@samisami-mz2br 3 месяца назад
அமைதியின் மறுபெயர் அவள்... என் மனதின் அமைதியை எடுத்து சென்றவளும் அவள்தான்... நான் இழந்த சாந்தியை என் மகளாக பெற்று சாந்தி அடைவேன்... அவள் உடல் வேறு ஒருவன் அடையலாம் ஆனால் அவள் மனது என்றும் எனக்கு மட்டும் தான்... இது சேர முடியாமல் போன காதல் அல்ல சேர விடாமல் தடுக்கப்பட்ட காதல்... இப்படிக்கு, அவளின் idiot,,,,,,,,,,,,
@rifasah2214
@rifasah2214 3 месяца назад
😢💔
@Nivivlogs143
@Nivivlogs143 2 месяца назад
😢😢
@SakthiHarshni
@SakthiHarshni 2 месяца назад
Nice
@MeenaSuresh-lc1qw
@MeenaSuresh-lc1qw Месяц назад
❤❤
@Kumaresanfn9wc
@Kumaresanfn9wc Месяц назад
💖💖💖💖
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 месяца назад
என்னுடைய காதலி பெயர் முர்ஷிதா மதத்தை காரணம் காட்டி அவர்கள் வீட்டார் எங்களை பிரித்தார்கள்.. என்னை தாக்கினார்கள் 2007 ல் நடந்தது.. அவர்கள் தாக்கியது பெரிதல்ல.. என் தேவதையுடன் என்னால் வாழ முடியவில்லை என்பதே நீங்கா வடு அவள் நீடூழி வாழ வேண்டும்...❤இறைவன் அருளால்..😢🙏எப்போதும் உன் நினைவுடன் நான்
@karthikkaliyamoorthy5953
@karthikkaliyamoorthy5953 3 месяца назад
ஒரே ஒரு முறை அவளை நேரில் சந்தித்து பேசிய நாளை அவள் நினைவோடு சேர்த்து மீண்டும் மனதில் புதைத்து கொண்டேன் மறுபடியும் சந்திக்க வாய்ப்புகள் இருந்தும் அவள் என்னவள் இல்லை என மனதை கல்லாக்கி அவளே என்னை வெறுக்கும் அளவுக்கு அவளை உதாசீனம் செய்து அவளது வாழ்க்கையை விட்டு ஒதுங்கிவிட்டேன் அதற்கு இன்னொரு காரணம் எனது இரண்டாவது காதல் ரொம்ப அழகானது ஆழமானது வாழ்க்கை முழுவதும் என்னை மேல்நோக்கி நகர்த்திவிடும் அக்கரை உள்ள என் மனைவிக்காகவும் என் முதல் காதலி தற்போதைய வாழ்க்கை தவறாக சித்தரிக்க கூடாது என்ற எண்ணத்தில் அவளை விட்டு விலகி இருக்கிறேன் காதல் எத்தனை வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் உடலில் உயிர் இருக்கும் வரை நினைவில் இருக்கும் காதல் நரகவலி தரும் சுகமான சொர்க்கம் தான்
@marrowcomputers2749
@marrowcomputers2749 3 месяца назад
really you are great person bro.
@bharaniramakrishnan4646
@bharaniramakrishnan4646 3 месяца назад
சூப்பர்
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 3 месяца назад
பெயர் கூற விரும்பவில்லை ஆனால் முதல் காதல் என் மூச்சு உள்ள வரை என் இதயத்தில் என்றும் இளமையோடு இருக்கும் 💖💖😌😌😢😢
@KDinesh-ti1hu
@KDinesh-ti1hu 3 месяца назад
🤝 😢😢😢😢😢 Miss u my lover
@YouTubeChannel-to5kb
@YouTubeChannel-to5kb 3 месяца назад
Manasula eruthu adukarathu romba nallathu
@SundarRamaSamy-rw7pm
@SundarRamaSamy-rw7pm 3 месяца назад
😂😂😂😂
@zahranbro6552
@zahranbro6552 3 месяца назад
@tamilarasan4282
@tamilarasan4282 3 месяца назад
Unmai than ❤😢
@user-vd8ek8sd8v
@user-vd8ek8sd8v 2 месяца назад
இங்கு காவியம் அனைத்திலும் காதல் இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு காதலும் ஒரு காவியமே..,..........நினைத்தபடியல்லாம் வாழலாம் என்று அவளை காதலிக்க தொடங்கினேன் ஆனால் இன்று அவளை நினைத்தபடியே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்............. திலீபன் ❤ மஞ்சு லட்சுமி
@kirubalinikiru1394
@kirubalinikiru1394 2 месяца назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.. படம் வேற லெவல்... உங்கள் குரலில் கேட்டதில் திருப்தியாக உள்ளது பாலா அண்ணா❤
@manikandanj5234
@manikandanj5234 3 месяца назад
நம்பர் இன்னமும் பிளாக்கில் இருக்கு. என்ன தவறு செய்தேன் என்று கூட தெரியவில்லை... பயனங்களில் தென்றல் வந்து தீண்டும் போது அவள் நினைவு... ஒரு நாள் சந்திப்பேன் ஒரு வார்த்தைக்காக சொல்வதற்காக!!! உன்னை விட நல்ல மனைவி அமைந்திருக்கிறாள் என்று சொல்ல மட்டுமே... அவளுக்காக ஒதுக்கிய அந்த 2009-2019 ஆண்டுகளில் பிழைப்புகாக ஏதாவது ஒரு ஊரில் ஒரு வேலை செய்திருந்தாலும் இந்நேரம் இளமையை பயனுள்ளதாக அமைந்திருக்கும்... ஆனால் அவளை பார்க்கும் எண்ணத்துடனே நிகழ்கால உண்மையை மறந்தேன். இருந்தபோதிலும் ஆண்டவன் அருள் ஆசியுடன் நன்றாக இருக்கிறேன்...
@candy-eo2vx
@candy-eo2vx 3 месяца назад
Na 3 years bro
@user-nl5er1mi1j
@user-nl5er1mi1j Месяц назад
Avangaluku mrg aiducha bro
@raa1840
@raa1840 3 месяца назад
உங்க Voice ல இந்த மூவி கேட்டா யாராலேம் அழாம இருக்க முடியாது 😭😭😭😭😭
@user-wu6kd5qn4k
@user-wu6kd5qn4k 3 месяца назад
First love எப்போதும் மறக்க முடியாத காதல்
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 3 месяца назад
His name is DEVA, I am an orphanage, and he has given me a meaningful feeling about the FAMILY❤❤❤❤
@user-pv6ys6kh1x
@user-pv6ys6kh1x 3 месяца назад
சிந்துபாத் கதையை சொல்லுங்களேன் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்
@user-pv6ys6kh1x
@user-pv6ys6kh1x 3 месяца назад
எனக்கு பதிலாக சொல்லுங்களேன்
@SSSuresh-br2eb
@SSSuresh-br2eb 3 месяца назад
wait panuga poduvaruu
@RKBL8313
@RKBL8313 3 месяца назад
💫✨உங்களுக்கு சிந்து பாத் கதை ரொம்ப பிடிக்குமா 💫🌄
@murugankannan6697
@murugankannan6697 3 месяца назад
Enackum pudikum beo
@skd8688
@skd8688 3 месяца назад
Enakkum
@bagiyalaxmibagiyalaxmi3317
@bagiyalaxmibagiyalaxmi3317 3 месяца назад
Shalini❤ மறப்பதற்கு அவள் ஒன்றும் கனவு இல்லை... அவள் என் நினைவுகளுடன் இருந்து கொண்டே இருப்பாள்.....❣️❣️
@candy-eo2vx
@candy-eo2vx 3 месяца назад
Same name bro
@bagiyalaxmibagiyalaxmi3317
@bagiyalaxmibagiyalaxmi3317 3 месяца назад
Atha name sonnale oru feeling...✨🤗
@manojprabakaran432
@manojprabakaran432 3 месяца назад
அமிர்தமான பெயர் கீர்தனையாக ஒலிக்கும்... Today kuda work mudinju varumbothu aval veetta partha... Ennum miss panra... அவளின் நினைவுகள் இன்றும் இளமையோடு என் இதயத்தில் இருக்கிறது...❤
@timepass7914
@timepass7914 3 месяца назад
காதலும் கடந்து போகும் 10 வருஷம் ஆயிடுச்சு நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி தேடாத இடம் கிடையாது போகாத ஊர் கிடையாது தெருத்தெருவா தேடி அலைந்தேன் தூரத்தில் நின்னு அவள் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா என்று அலைந்தேன் இப்போ வரைக்கும் பார்க்க முடியல இந்தப் படத்தை பார்த்த பிறகு என்னை மீறி கண்ணுல தண்ணி வந்திருச்சு😢😢 இன்னும் 50 வருஷம் ஆனாலும் சரி தேடுற பயணம் தொடரும்... 😢😢 மிஸ் யூ தீபா❤
@anireifanitha8918
@anireifanitha8918 2 месяца назад
Avangala kandipa papinga
@ItsD.K-Lifestyle0107
@ItsD.K-Lifestyle0107 2 месяца назад
My name also Deepaa😂 All the best ❤
@madhanss6802
@madhanss6802 27 дней назад
அவங்களை கண்டிப்பா நீங்க பாப்பீங்க.... இது நடக்கத்தான் போது
@timepass7914
@timepass7914 26 дней назад
@@ItsD.K-Lifestyle0107 என்னது உங்க பேரும் தீபா வா அந்தப் பெயர் கேட்டாலே மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது
@pandiselvam3315
@pandiselvam3315 3 месяца назад
இந்தப் படத்தை முழுவதுமாக நீங்கள் இப்போது பேசும்போது நான் கேட்க மாட்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அழுது நொந்துபோயிட்டேன் உங்கள் குரலில் கேட்டாள் இன்னும் 100 மடங்கு உடைந்து விடும் என் மனம் 😢😢
@NanthiniNanthini1812
@NanthiniNanthini1812 2 месяца назад
எங்கள் காதல் சேராத காதல் ஆனாலும் தீராதா காதல் சூர்யா என்றும் அவன் என்னவன் மட்டும் தான் என்னவன் தான் ஆனாலும் எண்ணுடயவவன் இல்லை மறக்க முடியாத நினைவு அவன் miss my love அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் சந்தோசமா இருக்கணும் ❤❤❤❤❤❤
@vjcreations1188
@vjcreations1188 3 месяца назад
கண்களில் நிறைந்திருக்கும் ஓவியம் அவள் என் உயிரை இயக்கும் சுவாசம் அவள் ❤சுஜிதா ❤
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 3 месяца назад
என் மொழி தெரியா வடக்கிலிருந்து எனக்காக வந்த தேவதை 😢 ஆனால் அவளை காப்பாற்ற இயலாத தற்குறி நான் 2007 ஆம் வருடம் எனக்கே தெரியாமல் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள்... இன்னும் எத்தனை ஆண்டு காலம் கடந்தாலும் மொழி தெரியாமல் நாங்கள் காதலித்த அந்த நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது❤
@madhumithra.kmadhumithra.k680
@madhumithra.kmadhumithra.k680 3 месяца назад
Super bro ❤
@sksaran1933
@sksaran1933 3 месяца назад
😢😢
@madhumithra.kmadhumithra.k680
@madhumithra.kmadhumithra.k680 3 месяца назад
Miss pannatingala sorry 😌
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
​@@madhumithra.kmadhumithra.k680ena slura nee😮
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
Mass uu bro nee😢😮
@sakthivv
@sakthivv 3 месяца назад
மஞ்சு பிரியா.. அவளுக்காக நான் கல்யாணமே பண்ணிக்கல... ❤️❤️
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
Life iruku innum😊
@Nanthini-vl7pu
@Nanthini-vl7pu 2 месяца назад
Omg😢
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 месяца назад
​@@boomeruncle.....8853wow boomer uncley certificate kuduthutaru 😇
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 месяца назад
இந்த படம் semma படம் bro…. Semma worth of watching. Naan 2 part umye பாத்துட்டேன். உங்களோட explanation காக வந்துட்டேன்.
@john2935
@john2935 3 месяца назад
Movie name
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 месяца назад
@@john2935 it’s a Kanada movie. Original version name tharila. Tamil la ‘ஏழுகடல் தாண்டி’ side - A , Side - B nu 2 parts eruku. Semma feel good movie. Romba varusam kaluchu oru pure love story. I watched on einthusan.
@dharshaofficial
@dharshaofficial 3 месяца назад
இவ்வளவு நாளும் எனக்கு அன்பு இல்லாத அநாத மாதிரி அலஞ்சிட்டு இருந்தன் எனக்கும் அன்பு காட்ட வாழ்க்கைத்துணை கிடச்சிட்டு ❤
@poojap9335
@poojap9335 3 месяца назад
Naa already Padam pathuruken.. but irundalum Unga voice la marubadiyum kekuren❤
@prabavathi7854
@prabavathi7854 3 месяца назад
Seratha kadhal yendrumey sernthey erukkum nam manathil marayamal. ❤
@knathiyaknathi8323
@knathiyaknathi8323 3 месяца назад
என்னுடைய முதல் காதல் என்னுடைய இரண்டாவது திருமணத்தில் கிடைத்தது
@kalaikp3911
@kalaikp3911 3 месяца назад
எவராலும் அவளிடத்தை யாரும் நிரப்ப முடியாது எவருக்காகவும் அவளிடத்தை விட்டுக் கொடுக்க முடியாது அன்புடன் கலை பிரியா🥲
@Sainikkan.Y.T.S
@Sainikkan.Y.T.S Месяц назад
ஆண்கள் மட்டும் காதல் வலியை சுமப்பதில்லை பெண்களுக்கும் அது உள்ளது ஆனால் வெளியில் சொல்வதில்லை
@jesisam4642
@jesisam4642 21 день назад
பழகும் முன் தனிமை‌‌ பழகிய பின் இனிமை பிரித்தாள் தான் தெரியும் காதலின் அருமை
@selfiselva9293
@selfiselva9293 3 месяца назад
என்னால மறக்க முடியாத ஒரு காதலி என் புவனா 😭😭😭😭😭😭I love you di செல்லம் உனக்கும் என்னால முடுஞ்சது ஏதாவது பண்ணுவேன் உன்னை மீண்டும் பார்த்தல்
@KKvillagefooddiary
@KKvillagefooddiary 2 месяца назад
அப்படி பட்ட யாரையும் நிஜ உலகில் பார்க்க வில்லை... இந்த நிழல் உலகில் பார்த்தேன் அழுகை வந்து விட்டது😢😊😊
@vrajvraj4428
@vrajvraj4428 2 месяца назад
சொல்ல முடியல இருத்தாலும் ❤ "சங்கீதா" இப்போ எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பையன் இருக்கிறான் என்னோட wife" சத்யா" பரவாயில்ல இப்போ life நல்லா இருக்கு
@ramramyaramramya917
@ramramyaramramya917 2 месяца назад
என்னுடைய காதல் ரொம்ப அன்பு காட்டி விட்டுட்டு போய்டான் i miss this parsan 😭😭😭❤
@srt7721
@srt7721 3 месяца назад
உண்மையான love story movie பார்க்கணும் ன்னு ஆசையா இருக்கு. இந்த movie story ❤❤❤ semmaiyaa இருக்கு.
@HopefulCherryBlossoms-io2hv
@HopefulCherryBlossoms-io2hv 28 дней назад
ஸப்த=ஏழு ஸாgaர dhaa che= கடல் தாண்டி எல்லோ? = எங்கோ? 70 களில், கன்னடத்தில் மிக புகழ் பெற்ற நெடுங்கவிதையின் மிக முக்கியமான வரிகள்...... சப்த சாகரதாசே எல்லோ? காதலர்களின் / பாசத்தின் பிரிவை குறிக்கும் வரிகள்.
@sivapriyaramesh3921
@sivapriyaramesh3921 3 месяца назад
Sema padam... Yetharthamana Azhagu... Oru azhagiya kaaviyam🎉 Romba Nandri sonnathukum, Solla vechavarukum🙏
@sridevinaidu9955
@sridevinaidu9955 3 месяца назад
Semma kathal anaku romba pudichu irugu thq bala❤❤❤
@vigneshpriya579
@vigneshpriya579 3 месяца назад
Vinoth ... 6 yr luv... Enna vittutu vera ponnu kuda poitta... Irunthalum avana marakka mudiyala 😢😢😢😢
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 месяца назад
My first love ❤️ என் மாமா பையன்❤ நான் அவரை மிகவும் உருகி உருகி நேசித்தேன். எனக்கு அப்பா இல்லை என் மாமா தான் எங்களை பார்த்துக்கொண்டார். அவரே அவரது பையனுக்கு என்னை திருமணமும் செய்துவைத்தார். நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்தது அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்று. அவரது விரல் கூட என்மேல் படவில்லை.😢😢😢😢😢😢 சிறுவயதிலுருந்து உன்னை பார்க்கிறேன் அதனால் உன்மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்💔 💔💔. 4 மாதங்கள் ஒரேவீட்டில் ஒரே அறையில் ஆனால் ‘காதல் the core’ படத்தில் ஜோதிகாவைப்போல் 😭😭😭😭 கடைசியாக அவுங்களோட சந்தோசத்திற்காக விட்டுவிட்டு வந்துட்டேன். Divorce ஆயிடுச்சு. 4 வருடம் கழித்து என் அம்மா ஒருவரை மனம்முடித்து வைத்தார் அவரேடும் என் 2 மகன்களோடும் மகிழ்ச்சியாக அமொரிக்காவில் வாழ்ந்துவருகிறேன். இன்றும் என் மாமா பையன்மேல் கோபம் இல்லை. முடிந்தால் சொல்லுங்கள் என்காதல் சேர்ந்த காதலா? சேராத காதலா? என்று.
@siddhutheentertainer2869
@siddhutheentertainer2869 3 месяца назад
Sila nerangal la namaku puducha actor oda padam semmaya irukka podhunu nenachu povam aana oru sila nerangal la adhu nalla illama namma nenacha maadhiri illama poidudhu... adhu maadhiri dhan life fu namma aasai patta oru sila visiyangal namma manam pola amayalanalum kadavul nammaku nalla life fa amachu tharuvaru adhudhan ungalukkum nadandhuruku...❤
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 месяца назад
@@siddhutheentertainer2869🙏🙏🙏
@monsterstephen52
@monsterstephen52 2 месяца назад
Enakku theriyala but unga mama paiyan oru thevadhaiyai ilandhu vittaar ...
@saranaya-hd4gy
@saranaya-hd4gy 3 месяца назад
Super movie anna❤❤❤thanks na upload pannadhuku
@user-rd7bo3nr4z
@user-rd7bo3nr4z 3 месяца назад
Intha movie paththu 1month ayittu ana antha movie innum ennoda manasila oditte irukku vera level love movie
@user-lf2fk1tt4j
@user-lf2fk1tt4j 2 месяца назад
இந்த படத்தை பார்க்கும் பொழுது கண்ணில் கண்ணீர் வடிகிறது என் காதலி என்னை விட்டு அவங்க அம்மாவுக்காக பிரிந்ததை என்னி நான் வருந்துகிறேன்..😔😔😔😔😔😔😔😔😔😭😭😭
@jawahar874
@jawahar874 3 месяца назад
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@VSBalu-rp4wl
@VSBalu-rp4wl 3 месяца назад
எதுவுமே மறக்க முடியாது ❤
@user-sr6wc9ht4i
@user-sr6wc9ht4i 2 месяца назад
அண்ணா உங்களோட வீடியோவை நான் தொடர்ந்து பார்ப்பேன் ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நான் ஸ்ரீலங்கா நான் இப்ப துபாயில் வேலை செய்ற நான் எந்த சேனல் ஓப்பன் பண்ண மாட்டேன் உங்கட சேனலை எல்லா வீடியோவையும் டெய்லி பாப்பேன் உங்களோட வீடியோவை பார்த்தா என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா என் மனசுக்கு ரொம்ப ஆறுதலாகவும் இருக்கும் இதே கவலை வந்தாலும் உங்க என்ன கவலை வந்தாலும் உங்கட வீடியோவை பார்க்க மறக்கவே மாட்டேன்
@manigokul8717
@manigokul8717 3 месяца назад
காதலர் தினம் அன்று சொல்ல வேண்டிய படத்தை இவ்வளோ லேட்டா சொல்லிட்டீங்களேே பாலா அண்ணா😢😢😢😢❤❤❤❤❤
@daviddavid5853
@daviddavid5853 3 месяца назад
❤காயத்ரி❤ அவள் ஏதோ ஒரு காற்றை போல் வந்தால் காற்றாகவே கரைந்து சென்றாள் மீண்டும் அவளை தேடுகிறேன் நான் செய்த பிழைகளை மாற்றிக் கொள்ள
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
Night 2ku
@RadhikaK-hr7vd
@RadhikaK-hr7vd 3 месяца назад
Bro unga smile miss pandrom bro... Yethavathu comedy movie ah podunga.... Nenga sirichite movie explain panrathu romba nalla irukum... Love u bro❤❤❤
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm 3 месяца назад
Arumai thanks for bala anna
@manibharathi3679
@manibharathi3679 3 месяца назад
Nalla padam ❤❤❤❤❤
@Pravee-kj3vq
@Pravee-kj3vq 3 месяца назад
The most powerful word is PAIN.. Sarah நாங்க காதலித்தோம் ஆனால் அவள் அக்கா மகள் இறந்த காரணிதினலும் மற்றும் அவளுடைய அம்மா இருதய நோய் பெற்றிருபதினலும் எங்களுட காதல் முறிந்தது... நான் அவளை காதலித்தது என்னுடைய 22 வயதில் இன்று எனக்கு 31 வயது இன்றும் எனக்கு திருமணத்தில் ஆசை இல்ல காரணம் அவள்... It's not just about emotions it's fuckin PAIN
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
Enjoy
@muthuselvamroja7559
@muthuselvamroja7559 3 месяца назад
அருமையான திரைப்படம்
@karnakd6090
@karnakd6090 3 месяца назад
செம்மையா இருக்கு
@kunnathurnandhakumar6862
@kunnathurnandhakumar6862 3 месяца назад
பொன்னி மறக்கவே முடியாது 😢
@Praveen2017M
@Praveen2017M 3 месяца назад
My first and last love Iswaraya 😔 ippo en kuda antha ponnu illa but na ippoum antha ponna tha love pannuvan 🌹
@gowthamchakkarapani1482
@gowthamchakkarapani1482 3 месяца назад
Kadhai ketkum bodhai kannil kanneer vandhiruchu.... Sema narration bro...
@blackswan8664
@blackswan8664 2 месяца назад
அன்று தைரியம் இல்லை, இப்போது அவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்துவிட துடிக்கிறேன், ஆனால் சேர முடியாத தூரத்திற்கு சென்ற பின்.
@storytime8312
@storytime8312 3 месяца назад
❤Ammu❤ avanoda love ah compare panrathukku intha ulagam pathathu, maraka mudiyala kathirukken, seara mudiuma nu thearla but kandippa marakka mudiyathu😢🎉❤
@MeenakshiMini-jy7so
@MeenakshiMini-jy7so 3 месяца назад
En life la love ena nu theriyama irundhen husband ah love pannalammu nenaichi paatha enkota propose panna pasangala lam vitutu 18 vayasula marriage um pannen but husband sema kudimagan en life mothama pochi na suicide pannikra varayum ponen ipo ellam change divorce vangiten wait pannen Ena unmaya love panna oruthar kedachitaru Ellarum solranga kalyanam panna aparam vera love panna pavam nu but illa namala happy ah illanalum kasta paduthama paathukradhu per dhan love Adhu en marriage life la kedaikala Ipo love kedaichiruki Idhu na vida maaten Now im 32 I loved him so much I want him forever in my life 🥹🥹🥹🥹🥹
@mugeshkumar4193
@mugeshkumar4193 2 месяца назад
வாழ்த்துக்கள் ❤
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 2 месяца назад
All the best♥️♥️ but ugaluku eruka lover ennoruthavaga husbanda mattum erunthuda kudathunu kadavul keta vandikeren. Apo than uga second life nalla erukum. Apdiye uga love ah marriage vari kondu poiduga. Because yanoda life laum oruthan vanthan. My first marriage was failed. Divorce aiduchu. Next yanai college la one side ah love panatha solli oruthan vanthan. Neraya nambikai kuduthan. Enemal avan than yanoda life nu nenachen. 1 year love ku apuram yan family la vanthu pasu nu sonnen. Athula apdiye silent anavan than. Even phone no. Kuda block panitan. Apuram than purichuthu. Avan summa time pass panirukan nu. Neraya pasaga luku love panna thairiyam eruku. But marriage panna thairiyam ella. Please choose good person.
@PulsarBaskar
@PulsarBaskar 2 месяца назад
செம ப்ரோ 😢பழைய நியாபகம் வந்துசு நான் 😢😢😢
@amreenbanu1708
@amreenbanu1708 2 месяца назад
Wondered after seeing all the comments that still true love is there in this world....great
@harishharish-nn2fy
@harishharish-nn2fy Месяц назад
விடுமுறையற்ற காதல் என்ன உனக்கெல்லாம் காதலா..?? என்று கேட்டால் ஆம் நானும் மனிதன் தான்.. இது காதல்லா என்று வறையறுக்க வில்லை நான்.. காதல் என்றால் இரு மனங்களில் பிறக்கும் இனம்புரியாத உணர்வு என்றே நினைக்கிறேன்..!! எனக்கு அந்த உணர்வு உள்ளது..!! உனக்கு உள்ளதா..? தெரியவில்லையே..?? எப்படி பிறந்தது உன்னுடன் காதல் நிறமா..?? பணமா..?? காமம்மா..?? இதல்லவா இன்றைய காதல்..!! ஆனால் அதையும் கடத்தது தான் என் காதன் அது குமரியின் மனதால்..!! குனத்தால்..!! உனது நடை உடையால், உனது புரியாத மொழியால், உனது காயப்படுத்தாத பேச்சால்..!! இருபது வயதை கடந்த எனது வாழ்க்கை எதோ மன்னராட்சி போல தான் தினமும் போர் சுழ்நிலைதான் .. பனிபோரில் தான் நானும் வாழ்கிறேன்.. பல வலிகளை சுமக்கிறேன் ஆம் அது வயது கோலாறு.. வேண்டாதவைகளை என்னி வேதனை அடைகிறேன்.. அதுவும் இன்பம் என ருசிக்கிறேன்.. ஆனால் இருந்தும் சிரிக்கின்றேன்.. ஏன்..?? எதனால் உன்னுடன் மனம்விட்டு பேசிய கதை அல்ல எப்படியாவது பேச வேண்டும் என்ற வாய்வழியாக வந்த சிறு உளறல் களை நினைத்து..!! தினமும் இரவில் சிரிக்கின்றேன் உன்னுடன் பேசியதை நினைத்து . நிம்மதியான தூக்கம்.. அடுத்த நாள் உன்னை கான போகின்றேன் என்றே..!! கல்லூரி க்கு வருவதே உனக்காக தான்.. வகுப்பறை செல்வதற்க்கு முன் ஆயிரம் எதிரகால என்னங்கள் சுமந்தேன்.. வகுப்பறையில் சென்ற பின் உன் செயல்களை கண்டு துறந்தேன்.. கண்கள் போனது நண்பர்கள் பக்கம்.. பற்கள் சிரித்தது நண்பர்கள் பக்கம்.. மனம் ஏங்கியது உன் பக்கம்.. "பதிவெண் இரண்டு உள்ளேன்" என்றால் தான் மனம் அமைதி ஆகும்.. வரவிட்டால் மனம் வருத்தம் ஆகும்.. விசாரிக்கவில்லையே நான் .. அதற்க்கு பதில் நண்பர்கள் மத்தியில் விமர்சித்தேன உன்னை.. அனைத்து விஷயங்கலையும் கலந்து கொள்ளவாய் என ஆனந்தம்.. அதிலிளும் என்ன பேதமோ தெரிவில்லை சலித்தேன்.. வெறுத்தேன்.. விடுமுறைவிட்டால் ஆனந்தம்.. எனக்கில்லை சிறுபிள்ளைகளுக்கு.. விரும்பிய வந்தேன் கல்லூரிக்கு உன்னோடு.. இருந்தாலும் தொடர்ந்தது ஏன்.?? காதல் என்ற வலைக்குள் சிக்காமல்.. கடந்து போகுமேன்று.. கடந்து போனத்தில் இதுவும் ஒன்று.. இனி இதுபோல் இல்லை என்று.. துடிக்கும் இதயத்திற்கு இருக்கும் விடுமுறை.. உன்னுடன்,என்னையும் சேர்த்த இந்த அனுபவத்திற்க்கு இல்லையே விடுமுறை.. இதுதான் எனது விடுமுறையற்ற காதல்.!! இவ்வளவு உன் மேல் காதல் கொண்ட நான் உன்னிடம் அடிக்கடி பேசாமல் என்றோ ஒரு நாள் பேச காரணம்..?? தெரிந்து விடுமோ உன் மேல் நான் கொண்ட மோகம்..!! தவறாக நினைத்து விடுவாயோ என்னை..!! நண்பர்கள் கவனித்து விடுவார்கள்..!! மறுப்புறம் கதைத்து விடுவார்கள்..!! இதல்லாம் நடந்துவிட்டால் இனி உன்னுடன் பேசமுடியாது என்று ஐயம்..!! நீ என்னை எப்படி நினைக்கிறாய் எனக்கு தெரியும் ஒரு நண்பன் போல தான் என்று.. நான் உன்னை எப்படி நினைக்கிறேன்..?? தெரியுமா..? ஒரு தோழியாக அல்ல.!! ஒரு காதலியாக அல்ல..!! ஒரு மனைவியாக அல்ல..!! இல்லை இவை அனைத்தும் அல்ல அதையும் தாண்டியது போல..!! நீ அயலான் கையில் மாட்டிக்கொண்டதை என்னி வருந்தவில்லை.. என்ன போல் கயவனிடன் சிக்காமல் போவதை என்னி சிரித்தேன்.. நன்றாக இரு.. எப்போதும் ந‌ன்றாக இரு.. இனி நான் மதமும் மாற தேவையில்லை.. சாதியும் கடந்து வற தேவையில்லை.. அனால் மனிதனாக மாற வாய்ப்பு உண்டு.. இனியும் உண்டு வாழ்க்கை இது முடிவல்ல.. உன்னை விட நூறு பேர் உள்ளார்கள் ஆனால் வருத்தம் உன்னை போன்று இல்லை.. இனி என்னுள் உள்ள அனைத்தும் தருவேன் அவர்களுக்கு.. உனக்கு தந்ததை விட அதிகம்.. ஆனால் உனக்கு தந்ததை போல் அல்ல.. -inihsrabej
@sriramr9151
@sriramr9151 3 месяца назад
Frist love 5th -A (shirmla)❤
@sarunkrsam513
@sarunkrsam513 3 месяца назад
Mine too on 5th grade
@bluelilly22222
@bluelilly22222 3 месяца назад
Ppppppppppa semma...tears following. ❤❤❤❤❤❤❤❤❤ Enakku intha maadiri yaarum illa, but ippadi oruthar life'la kidaeichi for some circumstances'la niraveraama pona love'ku my hearty condolences 😓
@subhashree7488
@subhashree7488 3 месяца назад
Ivalavu naal 2nd part mattum pathutu puriyamae iruthan ipo thaan theriyuthu first part ah pakalanu 😂thnk u thalaiva
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 месяца назад
Ena thalaiva x illaya😮
@maniaudios
@maniaudios 3 месяца назад
அருமை ❤
@user-qt4nz8fg2p
@user-qt4nz8fg2p 3 месяца назад
Super feel good movie bro onga explanation num super ❤❤❤
@MukeshKumar-tq9mi
@MukeshKumar-tq9mi 3 месяца назад
Subashni.... இன்றும் அவள்.... நினைவில் மூன்று வருடம் முடிந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@mansoorsharief2126
@mansoorsharief2126 3 месяца назад
நல்லா பேசுரீங்க சகோ ஆரணி மக்களவைத் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் கண்டிப்பாக ஜெயிபீங்க
@7boys666
@7boys666 3 месяца назад
Thank you for movie❤
@ranjiravi1396
@ranjiravi1396 3 месяца назад
Heart touching flim❤thank u
@lovesethu1613
@lovesethu1613 Месяц назад
சொல்லாத, சொல்ல தெரியாத, சொல்ல முடியாத ஒரு காதல். என் உயிரின் காதல் Ragapriya
@SakthiHarshni
@SakthiHarshni 2 месяца назад
Unmaiyaa sonna ipdi oru love ippa illa flim parkum pothu innamum kathal vallthuttu than iruku❤❤❤❤
@rameshkumar11a17
@rameshkumar11a17 Месяц назад
10/10 Rating thumbnail la vaiga anna🎉
@mohamedhasan8219
@mohamedhasan8219 2 месяца назад
பார்த்த அந்த நேரத்துல எண்ணற்ற மகிழ்ச்சி ❤ என்ன செய்ய உன்மையான விடயம் மனசுல வாழ வேண்டிய நிலை
@MSVTalkiesofficial
@MSVTalkiesofficial Месяц назад
அருமையான படம் 8/10
@priyaponnaiyan9669
@priyaponnaiyan9669 3 месяца назад
I still love me...more.more...more Arukil irunthum Sera mudiyatha valli......Achu...❤❤😭😭😭😭😭💔
@user-cd2lk5xj8w
@user-cd2lk5xj8w 3 месяца назад
என்றும் அவளின் நினைவுகள் என்னை விட்டு சென்றது இல்லை அண்ணா...🥺
@user-qd4xe5sk8r
@user-qd4xe5sk8r 3 дня назад
என்னுடைய 6 வருட முதல் காதல் அவருடைய அம்மா அண்ணா காரணமா பிரிந்து விட்டது காதல் தோல்வி ஆன்கள் க்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்
@Timepass0606
@Timepass0606 3 месяца назад
Padam semma.,
@user-bf6gj3fm1q
@user-bf6gj3fm1q 3 месяца назад
சூப்பர் சூப்பர் பாலா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kaviranjanvlogs6900
@kaviranjanvlogs6900 3 месяца назад
செம்ம படம் அருமை நண்பா
@sathiyadhaya2336
@sathiyadhaya2336 3 месяца назад
Super review bro love you
@rudolfsaldana
@rudolfsaldana 3 месяца назад
I watched the movie first show, but your narration is awesome
@dnswithhomequeen36
@dnswithhomequeen36 3 месяца назад
Aval peyar rajeshwari chellama kuttynu kupduvom avala family yellarom ....yenka kadhal Naga 10th padikum pothu irunthu clg 2year varaikum vanthuchu but family situation avalukku veru marriage panni vachuttanga yenaku appo marriage pannikura age illai yennala ondrum seiya mudiyavum illa but indru varai yen manathil irunthukonde iruppal ...yes ava yennoda sontha aththa ponnu ...I love you kutty kutty ma ....miss you da chlm
@mahtwog4964
@mahtwog4964 3 месяца назад
Arumai... aludhutan
@friendsforever5503
@friendsforever5503 Месяц назад
முதல் காதல் தோற்பதில்லை .... வாழ்க்கையில் இணைவதில் தான் ... தோற்றுவிடுகிறோம் - காதல் அழிவதில்லை என்பது இதுதான் ....! புரியாத பருவத்தில் தெரியாமல் ... புகுந்திடும் இந்த உயிர் கொல்லி ... முதல் காதல் முதல் காதலி ....!!!
@mohamedshalmankhan1015
@mohamedshalmankhan1015 3 месяца назад
Semma padam ❤
@mohamedrafiq6922
@mohamedrafiq6922 3 месяца назад
Beautiful Story ❤❤
@moorthyd3501
@moorthyd3501 3 месяца назад
தலைவா இந்தப் படம் நான் பார்தோண் ஆனால் உங்கள் குரல் கேட்டதும் அழுகையை அடக்க முடியலை மீண்டும் என் காதல் தேவதை கண் முன்னே 😢😢
@MuthuKumar-si5zu
@MuthuKumar-si5zu 3 месяца назад
Intha padatha review panathuku hat's off na.😊
@dhanushkumar4780
@dhanushkumar4780 3 месяца назад
U always my 1st person ❤
@omgvlog4455
@omgvlog4455 Месяц назад
Keerthana rani❤ but Sara mudila Ava kuda iruta memories nalla iruthachi avaga nalla paduvaga aprm etha movie pakamothu anaku avaga napakaim vathichi bro thank u so much Intha movie Tamila sonathuku
@pichamuthulakshmanan7510
@pichamuthulakshmanan7510 3 месяца назад
Valakku
@jollyaoruride9873
@jollyaoruride9873 3 месяца назад
முதல் காதல் அவள் நினைவுகள் என் இறுதி மூச்சு உள்ள வரை என்னுள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இணைந்த காதலை விட பிரிந்த காதல் ஊயிர் உள்ள நேசிக்கும்.❤
@gowtham261
@gowtham261 3 месяца назад
Really super
@user-wy5wy7gf6z
@user-wy5wy7gf6z 2 месяца назад
நான் பெயர் செல்மட்டேன் இந்தே படத்துக்கு என் கண்ணிர்சமர்பனம்😭😭😭😭😭
Далее
ЧТО ЭТО, БРАВЛ СТАРС?!😱
1:40:09
Просмотров 1,7 млн
Ajith Good bad ugly sreeleela #movie #tamil #update
2:15